tag:blogger.com,1999:blog-1123760776012073649.post7024955694719179062..comments2023-10-24T17:58:41.720+05:30Comments on மாய உலகம்: சகல கலா வல்லவர் - கமல ஹாசன்Unknownnoreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-1123760776012073649.post-86879279047335062092011-11-15T20:06:47.705+05:302011-11-15T20:06:47.705+05:30கவிப்ரியன் said...
கமல் பற்றிய இந்த தொகுப்பு நன்றா...கவிப்ரியன் said...
கமல் பற்றிய இந்த தொகுப்பு நன்றாக இருந்தது. இதை சேமித்தும் வைத்துக் கொண்டேன்.//

வாங்க நண்பா.. நன்றி.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-543727641176485012011-11-10T20:39:35.654+05:302011-11-10T20:39:35.654+05:30கமல் பற்றிய இந்த தொகுப்பு நன்றாக இருந்தது. இதை சேம...கமல் பற்றிய இந்த தொகுப்பு நன்றாக இருந்தது. இதை சேமித்தும் வைத்துக் கொண்டேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-17474268387089903772011-11-09T17:19:56.308+05:302011-11-09T17:19:56.308+05:30athira said...
மாயா ஆரோ செய்வினை வச்சிட்டாங்கபோல:)...athira said...
மாயா ஆரோ செய்வினை வச்சிட்டாங்கபோல:)) காலையில் (74) என இருந்தது, இப்போ (71) ஆகிட்டுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).//

டாப் கமேண்டட்டர்ஸ்ல உள்ள பெரிய மைனஸே... ரெண்டு நாள் கருத்து போடலைன்னாலும்.. கருத்துக்கள் மைனஸாயிட்டேருக்கும் ஹா ஹாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-8459949145206744012011-11-09T16:11:48.552+05:302011-11-09T16:11:48.552+05:30மாயா ஆரோ செய்வினை வச்சிட்டாங்கபோல:)) காலையில் (74)...மாயா ஆரோ செய்வினை வச்சிட்டாங்கபோல:)) காலையில் (74) என இருந்தது, இப்போ (71) ஆகிட்டுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-26294410845143048042011-11-09T12:19:17.805+05:302011-11-09T12:19:17.805+05:30athira said...
ம்ஹூம்.... மாயாவைக் காணேல்லை..........athira said...
ம்ஹூம்.... மாயாவைக் காணேல்லை.......//

தோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்... ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-30501314403524942872011-11-09T12:18:44.087+05:302011-11-09T12:18:44.087+05:30athira said...
இண்டைக்கு ஆருடைய கண்ணிலயும் படாமல் ...athira said...
இண்டைக்கு ஆருடைய கண்ணிலயும் படாமல் ஒளிச்சிருப்பம், தினப் பலனில சொன்னது ஒளிச்சிருக்கட்டாம் அல்லது கால்ல கண்டமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))).//

ஹா ஹா... அப்ப ஒளிஞ்சுக்குங்க... முதலை பின்னால... ;-))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-1288581695208245022011-11-09T12:17:26.885+05:302011-11-09T12:17:26.885+05:30அன்புடன் மலிக்கா said...
கமலைப் பற்றி நிறைய விஷயங்...அன்புடன் மலிக்கா said...
கமலைப் பற்றி நிறைய விஷயங்கள் அழகாய் அருமையாய் சொல்லியிருக்கிறீங்க மாயவரே!
வாழ்த்துகள்//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-41973565541643812062011-11-09T10:19:15.024+05:302011-11-09T10:19:15.024+05:30ம்ஹூம்.... மாயாவைக் காணேல்லை.......
[im]http://t1...ம்ஹூம்.... மாயாவைக் காணேல்லை.......

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS5jWnA9b1EkO4FrrBrLXqvxn0n7PObGrqX5QNJpNScN93qfWG8WfPK922M[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-37140816406092257172011-11-09T00:49:29.924+05:302011-11-09T00:49:29.924+05:30இண்டைக்கு ஆருடைய கண்ணிலயும் படாமல் ஒளிச்சிருப்பம்,...இண்டைக்கு ஆருடைய கண்ணிலயும் படாமல் ஒளிச்சிருப்பம், தினப் பலனில சொன்னது ஒளிச்சிருக்கட்டாம் அல்லது கால்ல கண்டமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

[im]http://th05.deviantart.net/fs6/150/i/2005/018/d/a/Shy_Kitty_by_Shellzoo5.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-24422308931522919812011-11-08T22:41:28.664+05:302011-11-08T22:41:28.664+05:30கமலைப் பற்றி நிறைய விஷயங்கள் அழகாய் அருமையாய் சொல்...கமலைப் பற்றி நிறைய விஷயங்கள் அழகாய் அருமையாய் சொல்லியிருக்கிறீங்க மாயவரே!
வாழ்த்துகள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-71367400886224575512011-11-08T20:42:44.501+05:302011-11-08T20:42:44.501+05:30athira said...
//ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுக்கும...athira said...
//ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுக்கும் தங்கமே ஞானத் தங்கமே..///

மாயா.. சூடு கண்ட பூனையல்லவா நீங்க:))) அதுதான் இவ்வரி பிடிச்சிருக்குதுபோல:))).

இனிமேலாவது கண்டதும் காதல் என விழுந்திடாமல், நம்பர் பொருத்தம் பாருங்க மாயா.... ஜாதகத்தைக்காட்டிலும் நம்பர் பொருத்தத்தில் எனக்கு அதிக நம்பிக்கை.

நம்பர்கள் சேரும் நம்பரானால்... நிறைய விஷயங்கள் அதில் அடங்கியிருக்கு.

ஒரு நட்பாகட்டும், வலையுலகிலாகட்டும்... நமக்கு நன்கு பிடித்தோரின் நம்பரைச் செக் பண்ணினால் அது பொருத்தமான நம்பராகத்தான் இருக்கும். இல்லையெனில் எப்படி ஒட்டிப் பழகினாலும் அப்பப்ப மனம் உடைந்து போய்விடும். சோ.. இனிமேல் ஜாகத்தோடு நம்பரையும் பாருங்க ஓக்கை? நான் சொல்வதைக் கேட்பீங்களோ?:)))))//

ஹா ஹா ஹா.... நம்பர பாக்குறதா.. இது என்ன லாட்டரி சீட்டா.. உண்மை தான் நியுமுரலாஜியில் நிறைய விசயங்கள் அடங்கிருக்கு... சில நேரங்களில் வாங்கும் தியேட்டர் டிக்கெட், பஸ் டிக்கட், இப்படி ஏதாவது ஒரு வகையில் அந்த நம்பர்களை கூட்டினால் நிறைய முறை ஒரே நம்பர் வந்து என்னை வியப்பில் ஆழ்த்திருக்கு... கருத்துக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-30880551897993738632011-11-08T20:31:10.397+05:302011-11-08T20:31:10.397+05:30//ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுக்கும் தங்கமே ஞானத் ...//ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுக்கும் தங்கமே ஞானத் தங்கமே..///

மாயா.. சூடு கண்ட பூனையல்லவா நீங்க:))) அதுதான் இவ்வரி பிடிச்சிருக்குதுபோல:))).

இனிமேலாவது கண்டதும் காதல் என விழுந்திடாமல், நம்பர் பொருத்தம் பாருங்க மாயா.... ஜாதகத்தைக்காட்டிலும் நம்பர் பொருத்தத்தில் எனக்கு அதிக நம்பிக்கை.

நம்பர்கள் சேரும் நம்பரானால்... நிறைய விஷயங்கள் அதில் அடங்கியிருக்கு.

ஒரு நட்பாகட்டும், வலையுலகிலாகட்டும்... நமக்கு நன்கு பிடித்தோரின் நம்பரைச் செக் பண்ணினால் அது பொருத்தமான நம்பராகத்தான் இருக்கும். இல்லையெனில் எப்படி ஒட்டிப் பழகினாலும் அப்பப்ப மனம் உடைந்து போய்விடும். சோ.. இனிமேல் ஜாகத்தோடு நம்பரையும் பாருங்க ஓக்கை? நான் சொல்வதைக் கேட்பீங்களோ?:)))))

[im]http://www.datersbook.com/wp-content/uploads/2011/05/cat-question-215x300.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-79443601699676139712011-11-08T18:56:31.480+05:302011-11-08T18:56:31.480+05:30ஹேமா said...
தமிழர் என்பதைத் தாண்டி எனக்கும் பிடித...ஹேமா said...
தமிழர் என்பதைத் தாண்டி எனக்கும் பிடித்த நடிகரை வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள் மாயா.அருமை.அடுத்த தரத்தில் சூர்யாவை நினைத்திருக்கிறேன் !//

வாங்க... கண்டிப்பாக சூர்யா அடுத்த தரத்தில் வருவார்.. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-57508463725162335862011-11-08T18:55:36.292+05:302011-11-08T18:55:36.292+05:30இந்திரா said...
சகலகலா வல்லவர் பற்றிய பதிவு..
உண்...இந்திரா said...
சகலகலா வல்லவர் பற்றிய பதிவு..

உண்மையிலேயே எல்லா தரப்பு மக்களையும் ஈர்க்கும் நடிப்புக்கலை கமலிடம் நிச்சயம் உள்ளது.

பகிர்விற்கு நன்றி.//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-18984770412325944192011-11-08T18:25:44.674+05:302011-11-08T18:25:44.674+05:30தமிழர் என்பதைத் தாண்டி எனக்கும் பிடித்த நடிகரை வரி...தமிழர் என்பதைத் தாண்டி எனக்கும் பிடித்த நடிகரை வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள் மாயா.அருமை.அடுத்த தரத்தில் சூர்யாவை நினைத்திருக்கிறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-59684428410240737232011-11-08T15:45:16.533+05:302011-11-08T15:45:16.533+05:30சகலகலா வல்லவர் பற்றிய பதிவு..
உண்மையிலேயே எல்லா த...சகலகலா வல்லவர் பற்றிய பதிவு..

உண்மையிலேயே எல்லா தரப்பு மக்களையும் ஈர்க்கும் நடிப்புக்கலை கமலிடம் நிச்சயம் உள்ளது.

பகிர்விற்கு நன்றி.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-24336893407350060662011-11-08T13:16:38.560+05:302011-11-08T13:16:38.560+05:30நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,
கலைஞானியி...நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

கலைஞானியின் பிறந்த நாளுக்கேற்றாற் போல அவரின் தனித்துவமான வாழ்வியல் + திறமைகளை அலசும் காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.//

வாங்க பாஸ்..! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி பாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-89330594501215339842011-11-08T13:15:58.077+05:302011-11-08T13:15:58.077+05:30M.R said...
கமல் பற்றிய அறியத்தகவல்கள் ,பகிர்ந்து ...M.R said...
கமல் பற்றிய அறியத்தகவல்கள் ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-66499128522478016912011-11-08T13:15:26.575+05:302011-11-08T13:15:26.575+05:30athira said...
உன்னை நினைச்சேன்.... பாடல் சூப்பரோ ...athira said...
உன்னை நினைச்சேன்.... பாடல் சூப்பரோ சூப்பர்... நான் என்பக்கத்தில் போட நினைத்திருந்தேன்.....

ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் இருக்கு... படமும் சூப்பர்....

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்...
காத்தடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்....//

எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.. எப்படியோ முந்திகிட்டேன்... ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுக்கும் தங்கமே.. ஞான தங்கமே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-25503641645624440812011-11-08T13:14:09.371+05:302011-11-08T13:14:09.371+05:30athira said...
நீங்க எங்கேயும் எப்போதும் பாட்டைப் ...athira said...
நீங்க எங்கேயும் எப்போதும் பாட்டைப் போட, நான் புதுஷா வந்திருக்கிற படமாக்கும் என விழுந்தடிச்சு ஓபின் பண்ணினால்.... பழைய பாட்டு... பாட்டு சூப்பர், ஆனா நான்...

“எங்கேயும் எப்போதும்” படம் பார்க்கோணும் என ஒற்றைக்காலில நிற்கிறேன், டிவிடிக்குச் சொல்லியிருக்கிறேன், இன்னும் வரவில்லை:((((.... நெட்டில் எங்கும் நேரடியாகப் பார்க்க முடியாமல் இருக்கு.

படம் டவுன்லோட் பண்ணிப்பார்க்க பிடிக்காதெனக்கு.... யூ ரியூப்புக்கு வந்தால் நன்றாக இருக்கும், எப்ப வருகுதோ தெரியாதே.....//

என்னது யூ டியுப்லயாஆஆஆஆஆஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-28674433286558010472011-11-08T13:13:08.503+05:302011-11-08T13:13:08.503+05:30athira said...
கமல் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியி...athira said...
கமல் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க, உண்மைதான் அவர் சகலகலா வல்லவர்தான், ஆனால் எனக்கென்னமோ அவரைப் பிடிப்பதில்லை:((((.//

why? why ? why? ஏன் பிடிக்கலை... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-56184970668681731182011-11-08T13:12:06.363+05:302011-11-08T13:12:06.363+05:30athira said...
மாயா... மாயா.... என்ன இது ஆளைக் காண...athira said...
மாயா... மாயா.... என்ன இது ஆளைக் காணேல்லை:)))).

லேட்டா வந்திருக்கிறேன் என்று கோபமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

ஹி ஹி ... நானும் கொஞ்சம் பிசி சோ நோ பிராப்ளம்... ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-28735394386404304292011-11-08T13:11:16.119+05:302011-11-08T13:11:16.119+05:30angelin said...
அறியாத பல புதிய தகவல்கள் .மிகவும் ...angelin said...
அறியாத பல புதிய தகவல்கள் .மிகவும் அருமையான தொகுப்பு .வாழ்த்துக்கள் ராஜேஷ் .//

வாங்க... தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-65918011505577385012011-11-08T11:46:52.549+05:302011-11-08T11:46:52.549+05:30இனிய காலை வணக்கம் பாஸ்,
கலைஞானியின் பிறந்த நாளுக்...இனிய காலை வணக்கம் பாஸ்,

கலைஞானியின் பிறந்த நாளுக்கேற்றாற் போல அவரின் தனித்துவமான வாழ்வியல் + திறமைகளை அலசும் காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-71193297002543829892011-11-08T08:17:08.283+05:302011-11-08T08:17:08.283+05:30கமல் பற்றிய அறியத்தகவல்கள் ,பகிர்ந்து கொண்டமைக்கு...கமல் பற்றிய அறியத்தகவல்கள் ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.com