'இரா' படத்திற்காக மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின்
தலைப்பு : 'இரவின் பயங்கரம்'
மெய்யோடு பொய்யாக
ஊர்தூங்கும் நேரம்....
இருளோடு ஒளியுங்கு
போர் செய்யும் காலம்....
கோட்டானும் சாத்தானும்
இரைதேடும் ஜாமம்....
இருந்தாலும் இறந்தாலும்
பொல்லாது ஏமம்....
ஆகாயம் இருள்கொண்டு
நிறம் மாறிப் போகும்...
நிழல்கூட நிஜம் என்று
மனம் இங்கு வாடும்....
ஆன்மாக்கள் குடியேற
கூடொன்றை தேடும்...
எதைத் தேடி அலைந்தாலும்
ஆட்கொள்ளும் ஏமம்....
ஆவியுலக மீடியம் திரு. C.M. இரத்தினசாமி ஐயா அவர்கள், மறைந்த கவியரசு கண்ணதாசன் அவர்களின் புண்ணிய ஆத்மாவொடு தொடர்பு கொண்டு 'இரவின் பயங்கரம்' என்ற தலைப்பில் கொண்ட பாடலை மீடியமாக இருந்து எழுதி கொடுத்ததாக சொல்கின்றனர்...
இதைப்படித்த நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என அறிய ஆவலாக உள்ளேன்....
78 comments:
கவிதை நல்லாதானே இருக்கு
thamil manam 4
பாடல் அருமையான வரிகள்
பகிர்வுக்கு நன்றி
tamil 10
ulavu
indli
votted
நம்ப முடியல நண்பா
அன்புடன்
சக்தி
மாப்பிள உங்க கடைக்கு வந்தா கொஞ்சம் ரிலாஸ்சா இருக்கையா.. வாழ்த்துக்கள்..
காட்டான் குழ போட்டான்...
கண்ணதாசனின் முத்திரை கவிதையில்
நன்றாகத் தெரிகிறது
மேற்கொண்டு இப்பாடல் தோன்றிய விவரம் குறித்து
நீங்கள் விவரமாகப் பதிவிட்டால்தான் புரியும்
சுவாரஸ்யமான ப்திவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
எனக்கு நம்பிக்கை கிடையாது.இருந்தாலும் பாடல் பரவாயில்லை.
tamilmanam-6
கண்ணதாசனின் நள்ளிரவு பாடல் போல உள்ளது ...நல்ல கற்பனை !
அனைத்திலும் ஓட்டு போட்டாச்சு
Kannadasan Songa are always gems Rajesh..
(Sorry For The Mobile Comment)
Reverie
ஹலோ துபாயா! மார்க் இருக்காரா!
என்னய்யா நடக்குது அங்க..????
கவிதை நல்லா இருக்கு. ஆன நம்ப முடியவில்லை..
சும்மாவா சொன்னார்கள்
வார்த்தைச் சித்தர்னு
மனம் கொள்ளைகொள்ளுகிறது...
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
தமிழ்மணம் 12
பாடல் நல்லாதான் இருக்கு.
கவிதை அருமை!
ஆனால் கற்பனையா
என்பதை மாய தான் சொல்ல
வேண்டும்
புலவர் சா இராமாநுசம்
கவியரசரின் கவிதை நயம் ஒவ்வொரு வரிகளிலிலும் தெரிகிறது. நம்பமுடியலை...நம்பாம இருக்கவும் முடியலை!
கவிதை கலக்கல்..ஆவியும் கலக்குதே!
கவிதை நல்லா இருக்கு .ஆனா தெரியாம ரெண்டாவது படத்த பார்த்துட்டேனே எஸ்கேப் ...................
இறந்தும் எழுதும் கண்ணதாசனா!
ஆஹா !ஆச்சர்யம்!
அப்படியே!பட்டுக்கோட்டையாரையும் கூட்டி வந்து எழுத சொல்லுங்க!
சின்ன வயசிலே காலனோடு கை கோர்த்ததால் நிறைய நல்ல பாடல்களை இழந்து இருக்கிறோம்!
voted in all
தமிழ்வாசி - Prakash said...
@@@
வாங்க வாசி நன்றி
M.R said...
thamil manam 4
பாடல் அருமையான வரிகள்
பகிர்வுக்கு நன்றி
tamil 10
ulavu
indli
votted//
வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி
svr sakthi said...
நம்ப முடியல நண்பா
அன்புடன்
சக்தி//
வாங்க நண்பா...ஆம் நண்பா நன்றி
காட்டான் said...
மாப்பிள உங்க கடைக்கு வந்தா கொஞ்சம் ரிலாஸ்சா இருக்கையா.. வாழ்த்துக்கள்..
காட்டான் குழ போட்டான்...//
வாங்க காட்டான்மாம்ஸ்...ரொம்ப சந்தோசம் மாம்ஸ்...நன்றி
Ramani said...
கண்ணதாசனின் முத்திரை கவிதையில்
நன்றாகத் தெரிகிறது
மேற்கொண்டு இப்பாடல் தோன்றிய விவரம் குறித்து
நீங்கள் விவரமாகப் பதிவிட்டால்தான் புரியும்
சுவாரஸ்யமான ப்திவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
வாங்க சகோதரரே...கண்டிப்பாக அதற்கான விளக்கமும் இட முயற்சிக்கிறேன்...இரா என்கிற பேய் படத்திற்காக ஆவிகள் நடமாடும் காட்டில் படமெடுத்தார்களாம்... பிறகு இந்த மீடியம் வைத்து பாட்டு எழுதினதா படக்குழுவினர் சொன்னது...வாழ்த்துக்களுக்கும் வாக்களிப்பக்கும் நன்றி சகோ
shanmugavel said...
எனக்கு நம்பிக்கை கிடையாது.இருந்தாலும் பாடல் பரவாயில்லை.
tamilmanam-6//
வாங்க நண்பா...கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி
koodal bala said...
கண்ணதாசனின் நள்ளிரவு பாடல் போல உள்ளது ...நல்ல கற்பனை !//
ஹாஹா வாங்க நண்பா கருத்துக்கு நன்றி
kobiraj said...
அனைத்திலும் ஓட்டு போட்டாச்சு//
நன்றி நண்பா
ரெவெரி said...
Kannadasan Songa are always gems Rajesh..
(Sorry For The Mobile Comment)
Reverie//
எதுல போட்டா என்ன நண்பா...வந்து சேர்ந்தா சரி நன்றி
விக்கியுலகம் said...
ஹலோ துபாயா! மார்க் இருக்காரா!//
நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசுறேன்
முனைவர்.இரா.குணசீலன் said...
என்னய்யா நடக்குது அங்க..????//
அதான் நண்பா ஒண்ணும் புரியல
RAMVI said...
கவிதை நல்லா இருக்கு. ஆன நம்ப முடியவில்லை..//
வாங்க என்னாலயும் தாங்க..நன்றி
மகேந்திரன் said...
சும்மாவா சொன்னார்கள்
வார்த்தைச் சித்தர்னு
மனம் கொள்ளைகொள்ளுகிறது...
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
தமிழ்மணம் 12//
வாங்க நண்பா...கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி நண்பரே
Lakshmi said...
பாடல் நல்லாதான் இருக்கு.//
ஆமாம்மா நன்றி
புலவர் சா இராமாநுசம் said...
கவிதை அருமை!
ஆனால் கற்பனையா
என்பதை மாய தான் சொல்ல
வேண்டும்
புலவர் சா இராமாநுசம்//
வாங்க ஐயா ...கற்பனையா உண்மையா என்பதே ஒரு புரியாத புதிரா இருக்குய்யா
ராதா ராணி said...
கவியரசரின் கவிதை நயம் ஒவ்வொரு வரிகளிலிலும் தெரிகிறது. நம்பமுடியலை...நம்பாம இருக்கவும் முடியலை!//
எனக்கும் அதே நிலைமை தோழி
செங்கோவி said...
கவிதை கலக்கல்..ஆவியும் கலக்குதே!//
வாங்க நண்பரே நன்றி
angelin said...
கவிதை நல்லா இருக்கு .ஆனா தெரியாம ரெண்டாவது படத்த பார்த்துட்டேனே எஸ்கேப் ...................//
வாங்க... பாத்துட்டீங்கள்ள விடாது கருப்பு நன்றி
கோகுல் said...
இறந்தும் எழுதும் கண்ணதாசனா!
ஆஹா !ஆச்சர்யம்!
அப்படியே!பட்டுக்கோட்டையாரையும் கூட்டி வந்து எழுத சொல்லுங்க!
சின்ன வயசிலே காலனோடு கை கோர்த்ததால் நிறைய நல்ல பாடல்களை இழந்து இருக்கிறோம்!
voted in all//
வாங்க நண்பா... உண்மையெனில் அவரையும் கூட்டி வந்து தரமான பாடலுக்கு வழி வகுக்கலாம் நன்றி நண்பா
த.ம 16
நடக்கட்டும் நடக்கட்டும்
மீடியம் மூலம் இறந்தவர்களுடன் பேசுவது உண்மைதான். இதுகுறித்து மதுரை ஆதினம் "இறந்தவர்கள் வாழும் நிலையும்,பேசும் நிலையும்" என ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.
ஒரே வார்த்தைதான் கண்ணா .பயமா இருக்கு ம்ம்ம்ம்ம்ம் .
யார் செத்தாலும் ஏழுநாள் தூங்கமாட்டோமில்ல ஹி....ஹி ...ஹி ...
நன்றி சகோ அருமையான பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் .
வணக்கம் நண்பா,
பாடல் பகிர்விற்கு நன்றி, ஆனால் ஒரு விசயம் மட்டும் கிலி கொள்ள வைக்கிறது.
ஆவியோடு பேசியது..
கவிதை வரிகளும் கண்ணதாசனின் உணர்வுகளோடு பொருந்திப் போகும் வகையில் கண்ணதாசனின் உணர்வுகளைச் சொல்லும் வகையில் தான் இரத்தினசாமி ஐயா அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.
நானும் காபியை பக்கத்துல வச்சிட்டு பேசிட்டிருக்கேன். ஆவி பதில் சொல்லவே மாட்டேங்குது... :) :) :)
கவிதை நல்லா இருந்தது நண்பா! பகிர்வுக்கு நன்றி!
அன்பின் ராஜேஷ் - கவிதை நன்றாக இருக்கிறது - யார் எழுதியதானாலும் சரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் நண்பா வேர்களைத்தேடி வந்த தங்களுக்கு
இலக்கியத்தேனீ என்ற விருதினை அன்புடன் வழங்குகிறேன்..
பெற வலைப்பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
Ramani said...
த.ம 16//
வாக்களிப்புக்கு நன்றி சகோ
Riyas said...
நடக்கட்டும் நடக்கட்டும்//
நன்றி நண்பா
easyjobs said...
மீடியம் மூலம் இறந்தவர்களுடன் பேசுவது உண்மைதான். இதுகுறித்து மதுரை ஆதினம் "இறந்தவர்கள் வாழும் நிலையும்,பேசும் நிலையும்" என ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.//
நல்ல தகவல் நன்றி நண்பரே
அம்பாளடியாள் said...
ஒரே வார்த்தைதான் கண்ணா .பயமா இருக்கு ம்ம்ம்ம்ம்ம் .
யார் செத்தாலும் ஏழுநாள் தூங்கமாட்டோமில்ல ஹி....ஹி ...ஹி ...
நன்றி சகோ அருமையான பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் //
வாங்க சகோ....ஆவின்னா பயமா சொல்லிட்டீங்கள்ள உங்க பதிவுக்கு வரும்போது...ஆவியோட வரேன்..ஹி ஹி...வாழ்த்துக்கு நன்றி
நிரூபன் said...
வணக்கம் நண்பா,
பாடல் பகிர்விற்கு நன்றி, ஆனால் ஒரு விசயம் மட்டும் கிலி கொள்ள வைக்கிறது.
ஆவியோடு பேசியது..
கவிதை வரிகளும் கண்ணதாசனின் உணர்வுகளோடு பொருந்திப் போகும் வகையில் கண்ணதாசனின் உணர்வுகளைச் சொல்லும் வகையில் தான் இரத்தினசாமி ஐயா அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.//
வாங்க நண்பா...ஆவிக்கு நீங்களே பயப்புடுறீங்களே...மனிதனை விட பயப்படும் விசயம் எதுவும் இல்லை நண்பா... கருத்துக்கு நன்றி
Abdul Basith said...
நானும் காபியை பக்கத்துல வச்சிட்டு பேசிட்டிருக்கேன். ஆவி பதில் சொல்லவே மாட்டேங்குது... :) :) :)
கவிதை நல்லா இருந்தது நண்பா! பகிர்வுக்கு நன்றி!//
ஆஹா...அந்த ஆவியா...ஹா ஹா..நன்றி நண்பா
cheena (சீனா) said...
அன்பின் ராஜேஷ் - கவிதை நன்றாக இருக்கிறது - யார் எழுதியதானாலும் சரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
வாங்க சார்...கருத்துக்கு மிக்க நன்றி
முனைவர்.இரா.குணசீலன் said...
அன்பின் நண்பா வேர்களைத்தேடி வந்த தங்களுக்கு
இலக்கியத்தேனீ என்ற விருதினை அன்புடன் வழங்குகிறேன்..
பெற வலைப்பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
//
மகிழ்ச்சியுடன் வருகிறேன் நண்பா...நன்றி
//என்னய்யா நடக்குது இங்க//
அதுதானே என்ன நடக்குது இங்க? ரெண்டுகால மனிசரைத்தவிர வேற ஏதும் நடக்குதோ? அவ்வ்வ்வ்வ்வ்:)).
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...
எனக்கு டவுட்டாக் கிடக்கு மாயாவா? இல்லை மாயாஆஆஆஆஆஆஅவியா என:))))).....
கடவுளே என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்ங்கோ கோட் சூட் போட்ட மக்களே!!!:))))))
athira said...
//என்னய்யா நடக்குது இங்க//
அதுதானே என்ன நடக்குது இங்க? ரெண்டுகால மனிசரைத்தவிர வேற ஏதும் நடக்குதோ? அவ்வ்வ்வ்வ்வ்:)).
//
ரெண்டாவது படத்த பாருங்க காலுல்லாம தேம்ஸ் நதிக்கு வருதாம்.. முருங்கை மர்த்தை தேடி
athira said...
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...
எனக்கு டவுட்டாக் கிடக்கு மாயாவா? இல்லை மாயாஆஆஆஆஆஆஅவியா என:))))).....
கடவுளே என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்ங்கோ கோட் சூட் போட்ட மக்களே!!!:))))))
//
மாயாவி தான் இப்போ... வேதாளம் வந்து நிக்குது வந்து....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இங்கதான் சுத்துறீங்களோ?:))) ஐ மீன் இருக்கிறீங்களோன்னேன்:)))..
வாணாம் வாணாம் முருங்கைக்கு வாணாம்.... அங்க இடமில்லை:))).. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ இப்பூடி வியர்க்குதெனக்கு:))))
athira said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இங்கதான் சுத்துறீங்களோ?:))) ஐ மீன் இருக்கிறீங்களோன்னேன்:)))..
வாணாம் வாணாம் முருங்கைக்கு வாணாம்.... அங்க இடமில்லை:))).. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ இப்பூடி வியர்க்குதெனக்கு:))))//
விடாது கருப்பு...எங்கும் சுத்தும் மியாவ் மிரட்சியா பாக்குதே... ஹா ஹாஹ் ஹா ஹா ஹ் ஹா எக்கோ
என்னா... பயமோ... சே..சே... அதெல்லாம் இல்லை.... நாங்க ஸ்ரெடியாத்தான் முருங்கையை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டிருக்கிறம்ம்ம்ம்ம்:)))).
எங்கட கண்ணதாசன் ஆவியுலகத்தில இருக்கிறார் எண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்ன்ன்ன்:)))))
athira said...
என்னா... பயமோ... சே..சே... அதெல்லாம் இல்லை.... நாங்க ஸ்ரெடியாத்தான் முருங்கையை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டிருக்கிறம்ம்ம்ம்ம்:)))).//
ஹா ஹா ஹா ஹா இறுக்கிபிடிச்சுக்கொண்டிருக்கிற மியாவ நறுக்கி கடிக்க ஆவி சுத்துது...
எங்கட கண்ணதாசன் ஆவியுலகத்தில இருக்கிறார் எண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்ன்ன்ன்:)))))//
உங்கட கண்ணதாசன் ஆவியுலகத்தில தற்பொழுது இல்லை...மாய உலகத்தில் இருக்கிறார்... என்னய்யா நடக்குது இங்க என கேட்டுக்கொண்டிருக்கிறார்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உது இருக்கட்டும்.... எங்கே என் படத்தைக் காணவில்லை ஃபலோவர்ஸ் லிஸ்ட்டில???....
98 பேரை இணைச்சிருக்கிறீங்க அதில என்னைக் காணவில்லையே...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஆவியா வந்து பிராண்டிப்போடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))(இது வேற ஆவி:))
athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உது இருக்கட்டும்.... எங்கே என் படத்தைக் காணவில்லை ஃபலோவர்ஸ் லிஸ்ட்டில???....
98 பேரை இணைச்சிருக்கிறீங்க அதில என்னைக் காணவில்லையே...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஆவியா வந்து பிராண்டிப்போடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))(இது வேற ஆவி:))//
உங்களை ஆவி தூக்கிட்டுப்போயிடுச்சு... நீங்க எங்க மியாவ் கூகுல் ஃபிரண்ட் கனெக்ட்ல சேந்தீங்க... தேம்ஸ்லருந்தே டேஸ்போர்டில் உள்ள கூகுல் ஃபிரண்ட் கனெக்டில் டைரக்டாக ஜாயின் பண்ணுகிறீர்கள்... அதை எடுத்து வெளியே போட்டால் அதில் ஏற்கனவே கூகுல் ஃபிரண்ட் கணெக்டில் உள்ளவரும் சேர்கிறார்கள்... ஹி ஹி இதில் இணைந்து பாருங்களேன்
அதுதான் என்னிடம் இருக்கும் ஐடிகளைப் பயன்படுத்தி விட்டேன், இணைய முடியவில்லை, ஓக்கே கடசியாக ஒரு ஆயுதம்... இன்ரநெட் எக்ஸ்ஃபுளோரரூடாக வந்து இணைந்து பார்க்கிறேன்....அப்பவும் வராட்டில் உப்படியே தூக்கி தேம்ஸ்ல போட்டிடுவேன், பிறகு விடிய எழும்பிவந்து எங்கே என் புளொக் எனத் தேடப்புடா ஓக்கை? நான் சொல்லிட்டுத்தான் செய்வன்... செய்வதைத்தான் சொல்லுவன் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
athira said...
அதுதான் என்னிடம் இருக்கும் ஐடிகளைப் பயன்படுத்தி விட்டேன், இணைய முடியவில்லை, ஓக்கே கடசியாக ஒரு ஆயுதம்... இன்ரநெட் எக்ஸ்ஃபுளோரரூடாக வந்து இணைந்து பார்க்கிறேன்....அப்பவும் வராட்டில் உப்படியே தூக்கி தேம்ஸ்ல போட்டிடுவேன், பிறகு விடிய எழும்பிவந்து எங்கே என் புளொக் எனத் தேடப்புடா ஓக்கை? நான் சொல்லிட்டுத்தான் செய்வன்... செய்வதைத்தான் சொல்லுவன் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).//
ஹா ஹா எத்தனை ஐடிக்கள் வைத்திருக்கிறீர்கள்...உங்கள் கூகுல் ஐடி மூலம் நுழையவும்....மியாவ் மியாவ்... புல்லட் புரூஃப் போட்டுக்கடா ராஜேஷூ
ஐ.... இணைஞ்சாச்சூஊஊஊஊ:)). புளொட் புரூஃபைக் கழட்டுங்க மாயா:))
athira said...
ஐ.... இணைஞ்சாச்சூஊஊஊஊ:)). புளொட் புரூஃபைக் கழட்டுங்க மாயா:))//
நான் கழுட்ட மாட்டேன்... நம்ப மாட்டேன் எப்ப வேணாலும் முருங்கை மரம் ஏறலாம்
கண்ணதாசன் வரிகளுக்கும் இந்த வரிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது போல் தெரிகிறது....
கண்ணதாசன் பாடல் வரிகள் எல்லாம் ரொம்ப இஷ்டமாக பாடி பார்ப்பேன்.. அத்தனை எளிமை இருக்கும்...
இந்த கவிதை வரிகளில் இருக்கும் தத்துவம் கண்ணதாசனின் ஆத்மாவுடன் தொடர்பு கொண்டு எழுதப்பட்டது எனும்போது பயபக்தியுடன் தான் படிக்க முடிகிறது....
என்ன இருந்தாலும் இதில் கண்ணதாசனின் டச் மிஸ்ஸிங் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்...
அன்பு நன்றிகள் ராஜேஸ் பகிர்வுக்கு..
பாட்டை பிரபலப்படுத்த இது மாதிரி புரளியை கிளப்பி விடுறாங்க நன்பா ... பாட்டு நல்லாதான் இருக்கு.ஆனால் வெறு யாராவது எழுதியிருப்பாங்க.(அவர் ஆத்மா மறுபிறவி பெற்றிருக்கும்.)
ஆவி, மீடியம் எல்லாம் புரூடா...
மஞ்சுபாஷிணி said...
கண்ணதாசன் வரிகளுக்கும் இந்த வரிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது போல் தெரிகிறது....
கண்ணதாசன் பாடல் வரிகள் எல்லாம் ரொம்ப இஷ்டமாக பாடி பார்ப்பேன்.. அத்தனை எளிமை இருக்கும்...
இந்த கவிதை வரிகளில் இருக்கும் தத்துவம் கண்ணதாசனின் ஆத்மாவுடன் தொடர்பு கொண்டு எழுதப்பட்டது எனும்போது பயபக்தியுடன் தான் படிக்க முடிகிறது....
என்ன இருந்தாலும் இதில் கண்ணதாசனின் டச் மிஸ்ஸிங் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்...
அன்பு நன்றிகள் ராஜேஸ் பகிர்வுக்கு..//
சும்மா மேலோட்டமாக சொல்பவர்களுக்கு மத்தியில்
உங்களது ஆழ்ந்த கருத்துக்கள் என்னை வியக்க வைக்கிறது.... மிக அழகாக ஆழமாக ஆழ்ந்து விமர்சித்தூள்ளீர்கள்... சரியாக சொல்லியுள்ளீர்கள்...கருத்துக்கு மனப்பூர்வமான நன்றிகள்
விஜயன் said...
பாட்டை பிரபலப்படுத்த இது மாதிரி புரளியை கிளப்பி விடுறாங்க நன்பா ... பாட்டு நல்லாதான் இருக்கு.ஆனால் வெறு யாராவது எழுதியிருப்பாங்க.(அவர் ஆத்மா மறுபிறவி பெற்றிருக்கும்.)
ஆவி, மீடியம் எல்லாம் புரூடா...//
மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் நண்பா கருத்துக்கு நன்றி
Post a Comment