சினிமாவில் serious-ஆகபேசியதை இங்கே comedy-யாக…( சிரிக்க வைக்க மட்டும் தான்..யார் மனதையும் புண்படுத்த அல்ல....) பகுதி 1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....
-
கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.
-
பிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....
-
ஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...
-
ஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...
-
ஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...
-
தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...
-
நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்
61 comments:
படங்களையும் வசனங்களையும் கோர்த்த விதம் அழகு.
இன்னும் தெளிவா இருந்தா நல்லாயிருந்துக்கும்
வித்தியாசமான முயற்ச்சி
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
படங்களும், பதிவும் செம காமெடியாக இருக்கு மச்சி,,
வலையுலகில் வித்தியாசமான ஒரு முயற்சி, வாழ்த்துக்கள்.
அருமை அருமை
படங்களும் அதற்கான வசனமும்
மிக அழகாகப் பொருந்திப் போகிறது
ரசித்துப் படித்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஹிஹி கலக்கல் சகோ வழமை போலே!!!
மகேந்திரன் said... 1
//படங்களையும் வசனங்களையும் கோர்த்த விதம் அழகு.//
வாங்க நண்பா...வாழ்த்துக்கு நன்றி
# கவிதை வீதி # சௌந்தர் said... 2
இன்னும் தெளிவா இருந்தா நல்லாயிருந்துக்கும்
வித்தியாசமான முயற்ச்சி//
வாங்க நண்பா... அடுத்த முறை தெளிவா குடுக்கிறேன்..வாழ்த்துக்கு நன்றி நண்பா
shanmugavel said... 4
//சுதந்திர தின வாழ்த்துக்கள்.//
சுந்தந்திர தின வாழ்த்துக்கள் நண்பா
நிரூபன் said... 5
//படங்களும், பதிவும் செம காமெடியாக இருக்கு மச்சி,,
வலையுலகில் வித்தியாசமான ஒரு முயற்சி, வாழ்த்துக்கள்.//
வாங்க நண்பா... ஹா ஹா..வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நண்பா
Ramani said... 6
//அருமை அருமை
படங்களும் அதற்கான வசனமும்
மிக அழகாகப் பொருந்திப் போகிறது
ரசித்துப் படித்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
வாங்க சகோதரரே...! வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி
மைந்தன் சிவா said... 7
//ஹிஹி கலக்கல் சகோ வழமை போலே!!!//
வாங்க சகோ... வாழ்த்துக்கு நன்றி
படங்களையும், வசனங்களை நல்ல நகைச்சுவை உணர்வோடு தெரிவு செய்துள்ளீர்கள்..
க்கி..க்கி..க்கி...க்கி...(சிரிப்பு வித் எக்கோ:)).
படங்களையும் வசனங்களையும் கோர்த்த விதம் அழகு...சுந்தந்திர தின வாழ்த்துக்கள் நண்பா...
பாரத்... பாரதி... said... 14
//படங்களையும், வசனங்களை நல்ல நகைச்சுவை உணர்வோடு தெரிவு செய்துள்ளீர்கள்..//
வாருங்கள்.. தங்களது வருகை மகிழ்ச்சி அளித்துள்ளது.. வாழ்த்துக்கு நன்றி
athira said... 15
க்கி..க்கி..க்கி...க்கி...(சிரிப்பு வித் எக்கோ:)).//
தெய்வ சிரிப்பய்யா உமக்கு...
Reverie said... 16
படங்களையும் வசனங்களையும் கோர்த்த விதம் அழகு...சுந்தந்திர தின வாழ்த்துக்கள் நண்பா...//
வாருங்கள்... தங்களது வருகையும் மகிழ்ச்சி அளிக்கிறது.. வாழ்த்துக்களுடன் நன்றி
நல்ல முயற்சி.. ஆனால் பதிவு போட இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா நண்பரே,,
Riyas said... 20
நல்ல முயற்சி.. ஆனால் பதிவு போட இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா நண்பரே,,//
இஷ்டத்துடன் உங்களது பாராட்டுக்கள் வரவேண்டுமென்பதற்காகத்தானே இந்த கஷ்டமே... ஹா ஹா... தங்களது வருகை மகிழ்ச்சியே... நன்றி
வாழ்த்துக்கள் .
வித்தியாசமாய் ரசிக்கவைத்த பகிர்வுக்க்ப் பாராட்டுக்கள்.
தெய்வத்தின் சிரிப்புக்கு எ......கோ இருக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
......(\_/)
......( '_')
..../""""""""""""\======░ ▒▓▓█D
/"""""""""""""""""""\
\_@_@_@_@_@_/
வித்தியாசமான முயற்ச்சி பாராட்டுக்கள்.
பொருத்தமான வசனங்கள்..
பெரிய்ய்ய்ய்ய பதிவாய்டுச்சோனு பயந்துட்டேன்.
படிக்கப்படிக்க ரசனையாய் இருந்தது.
வாழ்த்துக்கள்.
அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....
இன்ட்லியில் நான் சேர்த்ததை கவனித்தீர்களா ராஜேஷ்...?
இன்னைக்கு தான் உங்க தளம் வர முடிஞ்சது (இன்னைக்கு தா எரர் காட்டாம இருக்கு. திருக்குறள் கெட்ஜெட் காணாம்)
வாழ்த்துக்கள் சகோ
காமெடி பதிவா இருக்குங்க.
/Do wat I say..Send me comments!/-னு சொல்லற இடத்தில உங்க போட்டோவைப் போட்டிருக்கலாம்ல? பொருத்தமா இருந்திருக்கும். :)
படங்களும் காமெடியும் கலந்திருந்தது புதுவிதமாக
வித்யாசமா இருந்தது. ரசிக்கவும் முடிந்தது.
பொருத்தமான வசனங்கள் காமெடியும் கலந்திருந்தது
வித்தியாசமான முயற்ச்சி பாராட்டுக்கள்
அன்புடன்
சக்தி
நண்டு @நொரண்டு -ஈரோடு said... 22
//வாழ்த்துக்கள் .//
வாங்க வாழ்த்துக்கு நன்றி
இராஜராஜேஸ்வரி said... 23
//வித்தியாசமாய் ரசிக்கவைத்த பகிர்வுக்க்ப் பாராட்டுக்கள்.//
வாங்க வாழ்த்துக்கு நன்றி
athira said... 24
//தெய்வத்தின் சிரிப்புக்கு எ......கோ இருக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..//
அசிரிரி இருக்கும் போது எக்கோ இருக்காதா காதா தா ஹா ஹா ஹா
மாலதி said... 25
//வித்தியாசமான முயற்ச்சி பாராட்டுக்கள்.//
வாங்க வாழ்த்துக்கு நன்றி
இந்திரா said... 26
//பொருத்தமான வசனங்கள்..
பெரிய்ய்ய்ய்ய பதிவாய்டுச்சோனு பயந்துட்டேன்.
படிக்கப்படிக்க ரசனையாய் இருந்தது.
வாழ்த்துக்கள்.//
வாங்க வாழ்த்துக்கு நன்றி
koodal bala said... 27
//அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....//
வாங்க தங்களது போராட்டம் வெற்றியடையட்டும் நண்பா
Reverie said... 28
//இன்ட்லியில் நான் சேர்த்ததை கவனித்தீர்களா ராஜேஷ்...?//
வாங்க...இண்ட்லியில் ஏதோ பிராப்ளம் என நினைக்கிறேன்... நானும் பதிவு ப்ண்ணியிருந்தேன்... தங்களுக்கும் நன்றி...
ஆமினா said... 29
//இன்னைக்கு தான் உங்க தளம் வர முடிஞ்சது (இன்னைக்கு தா எரர் காட்டாம இருக்கு. திருக்குறள் கெட்ஜெட் காணாம்)
வாழ்த்துக்கள் சகோ//
வாங்க சகோ... திருக்குறள் கேட்ஜட் பதிவை மறைப்பதாக ஒரு நண்பர் சுட்டிக்காட்டியிருந்தார் எனவே அதை எடுத்துவிட்டேன்..வாழ்த்துக்கு நன்றி
மகி said... 30
//காமெடி பதிவா இருக்குங்க.
/Do wat I say..Send me comments!/-னு சொல்லற இடத்தில உங்க போட்டோவைப் போட்டிருக்கலாம்ல? பொருத்தமா இருந்திருக்கும். :)//
வாங்க... வடிவேல் சொன்னா காமெடியா போயிரும்.. நான் சொன்னா நண்பர்கள் கோவித்துக்கொண்டால் என்ன செய்வது.. ஒரு முறை வைத்துக்காட்டுகிறேன் பாருங்கள்...வாழ்த்துக்கு நன்றி
Lakshmi said... 31
//படங்களும் காமெடியும் கலந்திருந்தது புதுவிதமாக
வித்யாசமா இருந்தது. ரசிக்கவும் முடிந்தது.//
வாங்க மேடம்...வாழ்த்துக்கு நன்றி
svr sakthi said... 32
//பொருத்தமான வசனங்கள் காமெடியும் கலந்திருந்தது
வித்தியாசமான முயற்ச்சி பாராட்டுக்கள்
அன்புடன்
சக்தி//
வாங்க நண்பா... வாழ்துக்கு நன்றி
நல்லாயிருக்குங்க
தம்பீ!
எனக்கு சினிமாவிலே அவ்வளவு ஈடு பாடு
இல்லே!
ஆனா உங்க முயற்சியைப் பாராட்
டுகிறேன்.
புலவர் சா இராமாநுசம்
எல்லாமே மேல இருக்குரவன் பார்த்துப்பான்...
ஹஹ்ஹஹாஹா ...
கவுண்டர் சொல்லும்போது இருந்த கிக்கே தனி நண்பா.... உங்கள் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி நண்பா...ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்
இப்போது தான் வர முடிந்தது நண்பா!
மிகவும் சிரத்தையுடன் பதிவிட்டுள்ளீர்கள் எங்களை சிரிக்க வைக்க! வாழ்த்துக்கள்.
Raazi said... 44
//நல்லாயிருக்குங்க//
நன்றி
//புலவர் சா இராமாநுசம் said... 45
தம்பீ!
எனக்கு சினிமாவிலே அவ்வளவு ஈடு பாடு
இல்லே!
ஆனா உங்க முயற்சியைப் பாராட்
டுகிறேன்.
புலவர் சா இராமாநுசம்//
வாங்க ஐயா...வாழ்த்துக்கு நன்றி
Real Santhanam Fanz said... 46
//எல்லாமே மேல இருக்குரவன் பார்த்துப்பான்...
ஹஹ்ஹஹாஹா ...
கவுண்டர் சொல்லும்போது இருந்த கிக்கே தனி நண்பா.... உங்கள் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி நண்பா...ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்//
வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி
கோகுல் said... 47
//இப்போது தான் வர முடிந்தது நண்பா!
மிகவும் சிரத்தையுடன் பதிவிட்டுள்ளீர்கள் எங்களை சிரிக்க வைக்க! வாழ்த்துக்கள்.//
வாங்க நண்பா வாழ்த்துக்கு நன்றி
பொருத்தமான படங்களுடன் வசனங்கள் சுப்பர்,,
வித்தியாசமான சிந்தனைகளுடன்...
பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ..
vidivelli said... 52
//பொருத்தமான படங்களுடன் வசனங்கள் சுப்பர்,,
வித்தியாசமான சிந்தனைகளுடன்...
பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ..//
வாங்க சகோ... வாழ்த்துக்கு நன்றி
பதிவு வித்யாசமாக இருக்கிறது ராஜேஷ். வாழ்த்துக்கள்.
சூப்பர் போங்கோ. எப்படி இப்பிடியெல்லாம்?????!!!
RAMVI said... 54
//பதிவு வித்யாசமாக இருக்கிறது ராஜேஷ். வாழ்த்துக்கள்.//
வாங்க...வாழ்த்துக்கு நன்றி
vanathy said... 55
//சூப்பர் போங்கோ. எப்படி இப்பிடியெல்லாம்?????!!!//
வாங்க வாழ்த்துக்கு நன்றி
உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்..
ஹா...ஹா...ஹா.... நினைச்சேன்... சிரிச்சேன்:)))
./\../\
........
..^ ^
..\\^//...
...........
பாரத்... பாரதி... said... 58
//உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்..//
வாங்க..மிகுந்த சந்தோசம் இப்பொழுதே இடுகிறேன்...நன்றி
athira said... 59
//ஹா...ஹா...ஹா.... நினைச்சேன்... சிரிச்சேன்:)))
./\../\
........
..^ ^
..\\^//...
...........//
நீங்க மட்டும் தனியா சிரிக்குறீங்க...என்ன நினைச்சேன்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment