சினிமாவில் serious-ஆகபேசியதை இங்கே comedy-யாக…( சிரிக்க வைக்க மட்டும் தான்..யார் மனதையும் புண்படுத்த அல்ல....) பகுதி 2
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....
-
கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.
-
பிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....
-
ஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...
-
ஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...
-
ஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...
-
தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...
-
நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்
15 comments:
பாவம் வடிவேல்.காலநேரம் பிழைச்சுப் போச்சு.
நகைச்சுவை அருமை..மிக்க நன்றி பகிர்வுக்கு..
அம்பாளடியாள் said... 1
//பாவம் வடிவேல்.காலநேரம் பிழைச்சுப் போச்சு.
நகைச்சுவை அருமை..மிக்க நன்றி பகிர்வுக்கு..//
வாங்க வாங்க வாழ்த்துக்கு நன்றிகள்
SUPER ...HE HE BUT MY NET IS TOO SLOW HERE
///மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு!!!!///
வைகைப்புயலின் முகபாவனை
சும்மா கிச்சு கிச்சு மூட்டுது போங்கள்...
ரியாஸ் அஹமது said... 3
SUPER ...HE HE BUT MY NET IS TOO SLOW HERE//
வாங்க நண்பா... no problem பொருமையா பாருங்க... கருத்துக்கு நன்றி
மகேந்திரன் said... 4
///மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு!!!!///
வைகைப்புயலின் முகபாவனை
சும்மா கிச்சு கிச்சு மூட்டுது போங்கள்...//
வாங்க நண்பா..ஹா ஹா.. இது போன்ற கிச்சு கிச்சுகள் தொடர்ந்து மூட்டப்படும்
நல்லாருக்கு :-))
அப்பாடா,,, இப்போதான் கமெண்ட்டே பொட முடியுது.. பல டைம் வந்தேன், கமெண்ட் பாக்ஸ் ஓப்பனே ஆகலை.. தனி மெயிலில் சொன்னேன் , பதிலே இல்லை.. ஓக்கே
லே அவுட் புது வாசகனை குழப்புவது மாதிரி இருக்கு, மேட்டர் காமெடி கலக்கல்
வாழ்த்துக்கள் மாப்பிள்ளை ரெம்பதான் மெனக்கட்டு இருக்கிறீங்க.....
காட்டான் குழ போட்டான்....
அமைதிச்சாரல் said... 7
//நல்லாருக்கு :-))//
வாங்க வாழ்த்துக்கு நன்றி...
சி.பி.செந்தில்குமார் said... 8
//அப்பாடா,,, இப்போதான் கமெண்ட்டே பொட முடியுது.. பல டைம் வந்தேன், கமெண்ட் பாக்ஸ் ஓப்பனே ஆகலை.. தனி மெயிலில் சொன்னேன் , பதிலே இல்லை.. ஓக்கே//
தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது... ஆம் சொல்லியிருந்தீர்கள்... பதில் அனுப்பியது போல் ஞாபகம் இருந்தது... ஒரு வேளை கவனக்குறைவால் மறந்திருப்பேன்.. மன்னியுங்கள்...இனி இது போல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.
//லே அவுட் புது வாசகனை குழப்புவது மாதிரி இருக்கு, மேட்டர் காமெடி கலக்கல்//
தங்களது கருத்துக்கு மனமார்ந்த நன்றி
காட்டான் said... 10
//வாழ்த்துக்கள் மாப்பிள்ளை ரெம்பதான் மெனக்கட்டு இருக்கிறீங்க.....
காட்டான் குழ போட்டான்....//
வாங்க..வாழ்த்துக்கு நன்றி தொடர்ந்து குழ போடுங்க
நண்பா.. அந்த ஊருக்கு வெளில இருக்குற பங்களாக்கு இன்னொரு பேர் இருக்கு../////பரங்கி மலை பக்கத்துல இருக்குற பாழடைஞ்ச பங்களா///
செம போஸ்ட்...
Real Santhanam Fanz said... 14
நண்பா.. அந்த ஊருக்கு வெளில இருக்குற பங்களாக்கு இன்னொரு பேர் இருக்கு../////பரங்கி மலை பக்கத்துல இருக்குற பாழடைஞ்ச பங்களா///
செம போஸ்ட்...//
வாங்க நண்பா... பரங்கி மலை பங்களா ஆ கரெக்ட் பாஸ் ..வாழ்த்துக்கு நன்றி
Post a Comment