Sunday, 23 October 2011

பத்திரிக்கையில போட்டுட்டாங்க.. ஹி..ஹி..

ரவுடி தொண்டன் : "நீங்க சொன்ன மாதிரியே அஸிஸ்டெண்ட் கமிஷ்னரை ...                .                                     போட்டுத்தள்ளிட்டோம் தலைவா".....

அரசியல்வாதி;  "நான் எப்படா சொன்னேன்?"


ரவுடி தொண்டன் : " டென்ஷ்னா இருக்கு.. ஏ.சியைப் போடுங்கடான்னு. .                                          .                                       நீங்கதானே தலைவா சொன்னீங்க".
***************************************************************************
ரொம்ப ஜாலியா ஒரு குறும்படம் எடுத்துருக்காங்க.... இயக்கம், ஒளிப்பதிவு... நடிப்பு என எல்லாத்துலயும் பிண்ணிருக்காங்க ... நீங்களும் பாருங்களேன்..



***************************************************************************

மாயா : "டாக்டர்.. என் வொய்ஃப் ஓவரா டீ.வி பாக்குறா...?"

டாக்டர் :  "எந்த அளவுக்கு பாக்குறாங்க.....?"

மாயா : "கரண்ட் கட் ஆனபிறகும் டார்ச் அடிச்சிப் பாக்குறா டாக்டர்...."

**************************************************************************
போயா : "டிரெயினை கண்டு பிடிச்சது நல்லதா போச்சுங்குறியே...  
                    கண்டுபிடிக்கலைன்னா என்ன ஆகிருக்கும்?"

மாயா : "தண்டவாளமெல்லாம் வீணாப்போயிருக்கும்".

**************************************************************************
தொண்டன் : "தலைவரே! நீங்க அந்த நடிகைக்கு முத்தம் கொடுத்ததை                        ....                    பத்திரிக்கையில போட்டுட்டாங்க.."

தலைவர் : " ஹி ஹி அத மட்டுந்தானே போட்டுருக்காங்க விடுறா...."

*************************************************************************
தலைவர் டாக்டர் பட்டம் கிடைச்சுடுச்சு... அடுத்து எப்போ எஞ்சினியர் பட்டம் கிடைக்கும்னு கேக்குறார்........

*************************************************************************
மாயா :  "ஏன் என்னோட கச்சேரிக்கு வராம விட்டுட்டீங்க..."

சாயா:  "ஸாரி சார்... அன்னைக்கு வீட்லயே தூங்கிட்டேன்!"

*************************************************************************

மாயா : "ஏன் தலைவர் கட்சி ஆரம்பிச்சதிலேருந்து, அவர் மட்டுந்தான் கட்சியில
                 தனியா இருக்காரா.....  ஏன்?"

போயா : " அவர் 'தனிக்கட்சி' ஆரம்பிக்கப் போறதாதானே சொன்னாரு..."

**************************************************************************

தலைவர் : "துளிகூட என் நினைவுல இல்லாத எடம் ஒண்ணு, அடிக்கடி என் . . . . . . . .                 கனவுல வந்து போகுது...?"

மாயா : "அது உங்க தொகுதியாத்தான் இருக்கும் தலைவரே...."

**************************************************************************

வாத்தியார் போயா : "டேய் மாயா! ....ஆறுல ஒண்ணு போனா என்னா ஆகும்?"

மாயா : "ஓடுற தண்ணியில கரைஞ்சு போகும் சார்! "

**************************************************************************
மனைவி யா : "ரசத்துல உப்பு இருக்கான்னு பார்க்கச் சொன்னேனே..  ....  ..... .... .. ... ...                           பாத்தீங்களா?"

மாயா :        "ரசத்த முழுக்கக் கலக்கிப் பார்த்துட்டேன். என் கண்ணுல உப்பு ..........     .........                படவே இல்லடி"

***************************************************************************
உங்கள் பிரியமானவன்,

115 comments:

நிரூபன் said... 1

இனிய மதிய வணக்கம் மச்சி,
நலமா?

நிரூபன் said... 2

முதல் இரண்டு நகைச்சுவையும் சண்டேக்கு ஏற்ற மாதிரி சிரிக்க வைக்குது..

நிரூபன் said... 3

என்னது பண்ணையாரும் பத்மினியுமா...

ஹே...ஹே...

அப்படி இப்படி அரசல் புரசல் ஒன்றும் இல்லையே...

அட வண்டிக்கா அந்த பேரு....

ஹி....ஹி.....

நிரூபன் said... 4

என்னது கியர் கம்பியை காணலையா....

செம காமெடி ஐயா...

நிரூபன் said... 5

தலைவர் டாக்டர் பட்டம் நம்ம விஜய்க்கு கடி தானே...

எப்பூடி நாமளும் கோர்த்து விடுவமில்லே..

கவி அழகன் said... 6

கமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்

நிரூபன் said... 7

கவி அழகன் said...
கமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்//

கொய்யாலே....என்ன காமெடி வேண்டிக் கிடக்கு,

மாயா இப்ப பதிவு போட்டிருக்கார், நான் தான் தமிழ் மணத்தில இணைச்சிருக்கேன்.
படத்தை ப்ளே பண்ணினால் இப்ப தான் ஆறு நிமிச கட்டத்தில நிற்குது.

அதுக்குள்ள ரெண்டு தடவை பார்த்திட்டீங்களா...

ஐயோ! நாராயணா! என்னைக் காப்பாத்து!

நிரூபன் said... 8

ப்ளாக் ஓனர் எங்கிருந்தாலும் இங்கே வருக.

Mohamed Faaique said... 9

எல்லா ஜோக்கும் சூப்பர்..

aalunga said... 10

நல்ல நகைச்சுவைகள்

Yoga.S. said... 11

இனிய பகல்? வணக்கம்! நன்றாக இருக்கிறது!இது போல் இன்னுமின்னும் அதிகமான மொக்கைகளை உங்களிடமிருந்து பிரான்ஸ் வாழ் ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்! நன்றி,வணக்கம்!

Unknown said... 12

டார்ச் அடிக்கிறது தான் அருமை..

SURYAJEEVA said... 13

கடைசி ஜோக் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன், இன்று முழுவதும் சிரித்துக் கொண்டே இருப்பேன்

Anonymous said... 14

[box] முதல் நகைச்சுவை சூப்பரோ சூப்பர். மற்றவையும் சூப்பர், இனிமே எந்த அரசியல்வாதியும் ஏ.சி ய போட சொல்ல மாட்டான்[/box]

Anonymous said... 15

//நிரூபன் said... 8

கவி அழகன் said...
கமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்//

கொய்யாலே....என்ன காமெடி வேண்டிக் கிடக்கு,

மாயா இப்ப பதிவு போட்டிருக்கார், நான் தான் தமிழ் மணத்தில இணைச்சிருக்கேன்.
படத்தை ப்ளே பண்ணினால் இப்ப தான் ஆறு நிமிச கட்டத்தில நிற்குது.

அதுக்குள்ள ரெண்டு தடவை பார்த்திட்டீங்களா...

ஐயோ! நாராயணா! என்னைக் காப்பாத்து!
////
box]அண்ணே பாவம்னே பயபுள்ள, இந்த ஷார்ட்பிலிம ஏற்கனவே நம்ம கேபிள் அண்ணன் ஒரு வாட்டி பகிர்ந்து இருந்தாரு, அத பார்த்துருப்பாபுல[/box]

ராஜா MVS said... 16

எல்லாம் சூப்பரா இருக்கு... ராஜேஷ்...

டிவி ஜோக்.. அருமை... நண்பா...

மகேந்திரன் said... 17

இன்னும் வாயை மூடவே இல்லை
சிரிச்சுகிட்டே இருக்கேன்.
அருமையான நகைச்சுவை துணுக்குகள் நண்பரே.

ராஜா MVS said... 18

வீடியோதான் தெரியல... பட் நண்பர் நிருபன் 'பண்ணையாரும் பத்மினியும்' என்று மென்ஷன் பண்ணிருக்கார்...
இந்த குறும்படம் நாளைய இயக்குனரில் பார்த்திருக்கேன் நண்பா... மிக அருமையான நகைச்சுவை மிக்க படம்... எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்... சலிக்காது...

பகிர்வுக்கு நன்றி... நண்பா...

Vinodhini said... 19

எல்லாமே சூப்பர்.. கலக்கிட்டிங்க பாஸ் இரசத்த.. ஹி ஹி ஹி நாங்களும் சொல்லுவமில்ல ஜோக். :P

அம்பலத்தார் said... 20

வணக்கம் விடுமுறை நாளும் அதுவுமா காலையிலேயே பதிவுபோட்டாச்சா?

அம்பலத்தார் said... 21

கலகல கலக்கல் காமடிகளுடன் காலைப்பொழுதை சந்தோசமானதாக ஆரம்பித்துவைத்ததற்கு Thanks

Prem S said... 22

கலக்கல் நகைச்சுவை

MyKitchen Flavors-BonAppetit!. said... 23

Arumaiyana Comedy.Vai vittu Sirithen.Nantri Brother.

RAMA RAVI (RAMVI) said... 24

ஹா..ஹா..ஹா..அருமை ராஜேஷ்.
ஜோக்குகளும் பத்மினியும் சூப்பர்.

Karthikeyan Rajendran said... 25

நகைச்சுவைகள் அருமை. உங்களது சிந்தனை வளர வாழ்த்துக்கள் . தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

அம்பாளடியாள் said... 26

அருமையான நகைச்சுவைகளுடன் குறும்படமும் அருமை அப்பு .வாழ்த்துக்கள் இன்றைய பொழுது
ஒரே சிரிப்புத்தான் ஹா ஹா ஹா ....................மிக்க
நன்றி பகிர்வுக்கு .

Unknown said... 27

செம காமெடி மச்சி

Unknown said... 28

நல்ல நகைச்சுவை!

எப்படி யெல்லாம் யோசிக்கி
றீஙுக மாய !

புலவர் சா இராமாநுசம்

கூடல் பாலா said... 29

நல்ல காமெடி !

சென்னை பித்தன் said... 30

சூப்பர் ஜோக்ஸ் ராஜேஷ்.

shanmugavel said... 31

good comedy

Angel said... 32

எல்லா ஜோக்ஸும் நல்லா இருந்தது டார்ச் அடிக்கற ஜோக்கும் ,டாக்டர் எஞ்சினியர் ஜோக்கும் ரொம்ப சூப்பர் .
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS8eZB65jaZi-rbw1f7kssL-3XGHvUcVLc8Xa2NZ69dQEXhPAZA-Q[/im]

கோகுல் said... 33

கலக்கல் ராஜேஷ்!
ஏ.சி
டார்ச் லைட்
நடிகை முத்தம்
கச்சேரி தூக்கம்
தனிக்கட்சி
தொகுதிக்கனவு
தண்ணியில ஒண்ணு
ரசத்துல உப்பு.

எல்லாமே அசத்தல் ராகம்.
சண்டே ஊர் சுத்திட்டு டயர்டா வந்தேன்.இந்த பதிவை பார்தவ்டன் ரிலாக்ஸ் ஆகிட்டேன்!

கோகுல் said... 34
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said... 35

அருமையான நகைச்சுவைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கோகுல் said... 36

குறும்படம் நீங்க சொன்னா மாதிரி எல்லா எரியாவுலயும் பட்டய கிளப்பி இருக்காங்க கலக்கல்!
பகிர்வுக்கு நன்றி மாயா!

கோகுல் said... 37

புது டெம்ப்ளேட் நல்லாருக்கு!

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 38

மாயாட வைஃப்க்கு இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கோ? அவ்வ்வ்வ்வ்வ்:))).. டோச் அடிச்சு ரீ பார்க்கிற பிரச்சனையைச் சொன்னேனாக்கும்:)))

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 39

இண்டைக்கு நிரூபனுக்கு என்ன ஆச்சு?:)) கலக்கிட்டார்...:)) என்னை முந்துற பிளாஆஆஆனோ பின்னூட்டத்தில:)))) பூஸோ கொக்கோ.. விட்டிடுவனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 40

ஏசியைப் போட்டுத்தள்ளினமாதிரி... என்னவோ எல்லாம் நடந்திடும்... கவனமாத்தான் இனிக் கதைக்கோணும்:)))..

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 41

என்னமோ வித்தியாசமாக இருக்கே என யோசித்தேன்.... கிட்னியோட புளொக் மாற்றப்பட்டிருக்கே அவ்வ்வ்வ்வ்:)))..

ஓனர் ஒஃப் த புளொக்:)))... ஐக் காணேல்லை... ஹையோ ஆராவது கண்டுபிடிச்சுக் கூட்டிவாங்கோவன்(இது வேற கண்டுபிடிக்கிறது:))).

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 42

ஓடுற தண்ணியில கரைஞ்சிடுமோ?:)) ஹையோ முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))) தேம்ஸ்சை நினைச்சேன்ன்ன்ன்ன்ன்ன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...

Yaathoramani.blogspot.com said... 43

அனைத்து நகைச்சுவைத் துணுக்குகளும்
மிக மிக அருமை
ரசித்துப் படிக்கவும் சூழல் மறந்து
சிரிக்கும் படியாகவும் இருந்தது
தொடர வாழ்த்துக்கள்

மாய உலகம் said... 44

நிரூபன் said...
இனிய மதிய வணக்கம் மச்சி,
நலமா?

முதல் இரண்டு நகைச்சுவையும் சண்டேக்கு ஏற்ற மாதிரி சிரிக்க வைக்குது..//

வாங்க பாஸ் காலை வணக்கம்... ஆரியபவன் முதல் ஓடர்வடை உங்களுக்கே...

மாய உலகம் said... 45

நிரூபன் said...
என்னது பண்ணையாரும் பத்மினியுமா...

ஹே...ஹே...

அப்படி இப்படி அரசல் புரசல் ஒன்றும் இல்லையே...

அட வண்டிக்கா அந்த பேரு....

ஹி....ஹி.....
//

ஹா ஹா நீங்க வேற மாதிரி நினைபீங்கன்னு தெரியும்... அதான் டைட்டிலை அப்படி வச்சிருக்காங்க...

மாய உலகம் said... 46

கவி அழகன் said...
கமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்//

ஹா ஹா... வாங்க நண்பா.. நன்றி

மாய உலகம் said... 47

நிரூபன் said...
கவி அழகன் said...
கமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்//

கொய்யாலே....என்ன காமெடி வேண்டிக் கிடக்கு,

மாயா இப்ப பதிவு போட்டிருக்கார், நான் தான் தமிழ் மணத்தில இணைச்சிருக்கேன்.
படத்தை ப்ளே பண்ணினால் இப்ப தான் ஆறு நிமிச கட்டத்தில நிற்குது.

அதுக்குள்ள ரெண்டு தடவை பார்த்திட்டீங்களா...

ஐயோ! நாராயணா! என்னைக் காப்பாத்து!//

ஹா ஹா இதெல்லாம் அரசியல்ல சக்ஜம் பாஸ்.. . கண்டுக்காதீங்க...

மாய உலகம் said... 48

நிரூபன் said...
ப்ளாக் ஓனர் எங்கிருந்தாலும் இங்கே வருக.//

வந்துவிட்டேன்ன்ன்ன்..

மாய உலகம் said... 49

Mohamed Faaique said...
எல்லா ஜோக்கும் சூப்பர்..

//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 50

ஆளுங்க (AALUNGA) said...
நல்ல நகைச்சுவைகள்//

வாங்க கருத்துக்கு நன்றி

மாய உலகம் said... 51

Yoga.S.FR said...
இனிய பகல்? வணக்கம்! நன்றாக இருக்கிறது!இது போல் இன்னுமின்னும் அதிகமான மொக்கைகளை உங்களிடமிருந்து பிரான்ஸ் வாழ் ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்! நன்றி,வணக்கம்!//

வாங்க சகோ!அப்ப நீங்க பிரான்ஸ்ல இருந்து வருகிறீர்களா..கண்டிப்பாக இன்னும் நிறைய மொக்கைகள் குவிக்கப்படும்.... நன்றி

மாய உலகம் said... 52

அப்பு said...
டார்ச் அடிக்கிறது தான் அருமை..//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 53

suryajeeva said...
கடைசி ஜோக் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன், இன்று முழுவதும் சிரித்துக் கொண்டே இருப்பேன்//

வாங்க சகோ!.. ஹா ஹா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said... 54

மொக்கராசு மாமா said...
[box] முதல் நகைச்சுவை சூப்பரோ சூப்பர். மற்றவையும் சூப்பர், இனிமே எந்த அரசியல்வாதியும் ஏ.சி ய போட சொல்ல மாட்டான்[/box]//

வாங்க மச்சி... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 55

ராஜா MVS said...
எல்லாம் சூப்பரா இருக்கு... ராஜேஷ்...

டிவி ஜோக்.. அருமை... நண்பா...//

வாங்க ராஜா! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 56

மகேந்திரன் said...
இன்னும் வாயை மூடவே இல்லை
சிரிச்சுகிட்டே இருக்கேன்.
அருமையான நகைச்சுவை துணுக்குகள் நண்பரே.//

வாங்க நண்பரே!ரொம்ப சந்தோசமாருக்கு.. கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 57

ராஜா MVS said...
வீடியோதான் தெரியல... பட் நண்பர் நிருபன் 'பண்ணையாரும் பத்மினியும்' என்று மென்ஷன் பண்ணிருக்கார்...
இந்த குறும்படம் நாளைய இயக்குனரில் பார்த்திருக்கேன் நண்பா... மிக அருமையான நகைச்சுவை மிக்க படம்... எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்... சலிக்காது...

பகிர்வுக்கு நன்றி... நண்பா...//

ஆமா நண்பா... நல்லா அருமையா எடுத்துருக்காங்க... நன்றி

மாய உலகம் said... 58

Vinodhini said...
எல்லாமே சூப்பர்.. கலக்கிட்டிங்க பாஸ் இரசத்த.. ஹி ஹி ஹி நாங்களும் சொல்லுவமில்ல ஜோக். :P//

வாங்க... ஹா ஹா... கருத்துலயும் ஜோக் சொல்லி அசத்திட்டீங்களே... மிக்க நன்றி :-)

மாய உலகம் said... 59

அம்பலத்தார் said...
வணக்கம் விடுமுறை நாளும் அதுவுமா காலையிலேயே பதிவுபோட்டாச்சா?

கலகல கலக்கல் காமடிகளுடன் காலைப்பொழுதை சந்தோசமானதாக ஆரம்பித்துவைத்ததற்கு Thanks//

வாங்க சகோ! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said... 60

சி.பிரேம் குமார் said...
கலக்கல் நகைச்சுவை//

வாங்க நண்பா... நன்றி

மாய உலகம் said... 61

MyKitchen Flavors-BonAppetit!. said...
Arumaiyana Comedy.Vai vittu Sirithen.Nantri Brother.//

welcome sister... thanks

மாய உலகம் said... 62

RAMVI said...
ஹா..ஹா..ஹா..அருமை ராஜேஷ்.
ஜோக்குகளும் பத்மினியும் சூப்பர்.//

வாங்க.. கருத்துக்கு மிக்க நன்றி..

மாய உலகம் said... 63

ஸ்பார்க் கார்த்தி @ said...
நகைச்சுவைகள் அருமை. உங்களது சிந்தனை வளர வாழ்த்துக்கள் . தீபாவளி நல்வாழ்த்துக்கள் .//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.. தீபாவளி வாழ்த்துக்கள்

மாய உலகம் said... 64

அம்பாளடியாள் said...
அருமையான நகைச்சுவைகளுடன் குறும்படமும் அருமை அப்பு .வாழ்த்துக்கள் இன்றைய பொழுது
ஒரே சிரிப்புத்தான் ஹா ஹா ஹா ....................மிக்க
நன்றி பகிர்வுக்கு //

வாங்க சகோ! தங்களது மகிழ்ச்சிக்கு நன்றி.. கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said... 65

ராக்கெட் ராஜா said...
செம காமெடி மச்சி//

வாங்க நண்பா! நன்றி

மாய உலகம் said... 66

புலவர் சா இராமாநுசம் said...
நல்ல நகைச்சுவை!

எப்படி யெல்லாம் யோசிக்கி
றீஙுக மாய !

புலவர் சா இராமாநுசம்//

வாங்க புலவர் ஐயா... எல்லாம் தங்கள் வருகைக்காகத்தான்.... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said... 67

koodal bala said...
நல்ல காமெடி !//

கருத்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said... 68

சென்னை பித்தன் said...
சூப்பர் ஜோக்ஸ் ராஜேஷ்.//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 69

shanmugavel said...
good comedy//

வாங்க நண்பா... நன்றி

மாய உலகம் said... 70

angelin said...
எல்லா ஜோக்ஸும் நல்லா இருந்தது டார்ச் அடிக்கற ஜோக்கும் ,டாக்டர் எஞ்சினியர் ஜோக்கும் ரொம்ப சூப்பர் .//

வாங்க... கருத்துக்கு மிக்க நன்றி...

மாய உலகம் said... 71

கோகுல் said...
கலக்கல் ராஜேஷ்!
ஏ.சி
டார்ச் லைட்
நடிகை முத்தம்
கச்சேரி தூக்கம்
தனிக்கட்சி
தொகுதிக்கனவு
தண்ணியில ஒண்ணு
ரசத்துல உப்பு.

எல்லாமே அசத்தல் ராகம்.
சண்டே ஊர் சுத்திட்டு டயர்டா வந்தேன்.இந்த பதிவை பார்தவ்டன் ரிலாக்ஸ் ஆகிட்டேன்!//

வாங்க கோகுல்... ஹா ஹா... மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said... 72

இராஜராஜேஸ்வரி said...
அருமையான நகைச்சுவைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

வாங்க... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 73

கோகுல் said...
குறும்படம் நீங்க சொன்னா மாதிரி எல்லா எரியாவுலயும் பட்டய கிளப்பி இருக்காங்க கலக்கல்!
பகிர்வுக்கு நன்றி மாயா!

புது டெம்ப்ளேட் நல்லாருக்கு!//

ஆமா.. சூப்பரா எடுத்துருக்காங்க...நன்றி கோகுல்..

மாய உலகம் said... 74

athira said...
மாயாட வைஃப்க்கு இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கோ? அவ்வ்வ்வ்வ்வ்:))).. டோச் அடிச்சு ரீ பார்க்கிற பிரச்சனையைச் சொன்னேனாக்கும்:)))//

வாங்க அதிஸ்... ஹா ஹா அதான பாத்தேன்ன்ன்ன்ன்

மாய உலகம் said... 75

athira said...
இண்டைக்கு நிரூபனுக்கு என்ன ஆச்சு?:)) கலக்கிட்டார்...:)) என்னை முந்துற பிளாஆஆஆனோ பின்னூட்டத்தில:)))) பூஸோ கொக்கோ.. விட்டிடுவனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).//

ஹா ஹா சபாஷ் சரியான போட்டி...

மாய உலகம் said... 76

athira said...
ஏசியைப் போட்டுத்தள்ளினமாதிரி... என்னவோ எல்லாம் நடந்திடும்... கவனமாத்தான் இனிக் கதைக்கோணும்:)))..

24 October 2011 1:58 AM


athira said...
என்னமோ வித்தியாசமாக இருக்கே என யோசித்தேன்.... கிட்னியோட புளொக் மாற்றப்பட்டிருக்கே அவ்வ்வ்வ்வ்:)))..

ஓனர் ஒஃப் த புளொக்:)))... ஐக் காணேல்லை... ஹையோ ஆராவது கண்டுபிடிச்சுக் கூட்டிவாங்கோவன்(இது வேற கண்டுபிடிக்கிறது:))).//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... நானே என்னைய கண்டுபிடிச்சுகொண்டுவாரேன்ன்ன்ன்ன்

மாய உலகம் said... 77

ஓடுற தண்ணியில கரைஞ்சிடுமோ?:)) ஹையோ முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))) தேம்ஸ்சை நினைச்சேன்ன்ன்ன்ன்ன்ன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...//

ஹா ஹா சிரிப்பு தாங்க முடியல... நன்றி மியாவ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said... 78

Ramani said...
அனைத்து நகைச்சுவைத் துணுக்குகளும்
மிக மிக அருமை
ரசித்துப் படிக்கவும் சூழல் மறந்து
சிரிக்கும் படியாகவும் இருந்தது
தொடர வாழ்த்துக்கள்//

வாங்க சகோ! கருத்துக்கு மனம்கனிந்த நன்றி..

Unknown said... 79

கலக்கல் விட்டுக்கள் ரசிச்சேன் மாப்ள நன்றி!

Asiya Omar said... 80

குறும்படம் சூப்பர்...எங்க வீட்டு பத்மினி நினைவு வந்து விட்டது..

test said... 81

ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! :-)

சத்ரியன் said... 82

அருமையான நகைச்சுவை பகிர்வு ராஜேஷ்!

மாய உலகம் said... 83

விக்கியுலகம் said...
கலக்கல் விட்டுக்கள் ரசிச்சேன் மாப்ள நன்றி!//

வாங்க மாம்ஸ்... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 84

asiya omar said...
குறும்படம் சூப்பர்...எங்க வீட்டு பத்மினி நினைவு வந்து விட்டது..//

வாங்க... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said... 85

ஜீ... said...
ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! :-)//

வாங்க ஜீ...கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 86

சத்ரியன் said...
அருமையான நகைச்சுவை பகிர்வு ராஜேஷ்!//

வாங்க நண்பரே!..கருத்துக்கு மிக்க நன்றி.

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 87

ஆஆஅ... மாயாவின் ஓடரும் ஆரியபவானுக்கா அவ்வ்வ்வ்வ்வ்... அதுவும் இம்முறை நிரூபனுக்கா... விடமாட்டேன்.... உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்:))

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSqbIK8XFRMwJpSdfZjZBdqs5hadQSwYaRM9uLKwsX0W52thTURPQ[/im]

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 88

மாயா... மாயா... இங்கதான் இருக்கிறீங்களோ அவ்வ்வ்வ்:)))) தேம்ஸ்லயாக்கும் என தப்பா நினைச்சிட்டேன்:)))).

தடை தாண்டி ஓட்டத்தில 38 ஆவதா வந்த எனக்கு பரிசேதும் இல்லையா?))))... நான் தீக்குளிக்கப்போறேன்:))))... அதெப்படி நிரூபனுக்கு மட்டும் கொடுக்கலாம்... இது ஆணுக்கு முன்னுரிமை கொடுக்கிறீங்க எனப் போராடப்போறேன்...:)))).

[im]http://farm3.static.flickr.com/2375/1500974452_37e68e06e8.jpg[/im]

மாய உலகம் said... 89

athira said...
ஆஆஅ... மாயாவின் ஓடரும் ஆரியபவானுக்கா அவ்வ்வ்வ்வ்வ்... அதுவும் இம்முறை நிரூபனுக்கா... விடமாட்டேன்.... உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்:))//

ஹா ஹா.... உண்ணாவிரதமா இருக்க போறீங்க...
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTxhbQzpIlrAsYcPawr0uHIc52MmL6dawqY10KoZt0YNoJNrbKWOQ[/im]
அப்ப உங்கள பாக்க வச்சி நான் பிரியாணி சாப்பிடபோறேன்ன்ன்ன்

மாய உலகம் said... 90

athira said...
மாயா... மாயா... இங்கதான் இருக்கிறீங்களோ அவ்வ்வ்வ்:)))) தேம்ஸ்லயாக்கும் என தப்பா நினைச்சிட்டேன்:)))).

தடை தாண்டி ஓட்டத்தில 38 ஆவதா வந்த எனக்கு பரிசேதும் இல்லையா?))))... நான் தீக்குளிக்கப்போறேன்:))))... அதெப்படி நிரூபனுக்கு மட்டும் கொடுக்கலாம்... இது ஆணுக்கு முன்னுரிமை கொடுக்கிறீங்க எனப் போராடப்போறேன்...:)))).//

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTfaSECIAY3i5Bmm7UMhP9OzM0UiPppI8mbHxMeptQhL1XK5nrMPg[/im]
சரி உடுங்க... நண்பர்கட்ட சொல்லவேண்டாம் நீங்களே முதல்ல வந்ததா.... இந்த அவார்டு வாங்கி 1 ன்னு மாத்திக்குங்க....

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 91

ஹா..ஹா..ஹா... அவோட் எனக்கே எனக்கா... இதுக்குத்தான் சொல்லுவினம் வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என.... 38 ஆவதா வந்தே அவோட்டை வாங்கிட்டேன்:)))... நிரூபன் காணமுன் தூக்கிட்டு ஓடிடுறேன்....:))


சீயா மியாவ் மாயா நேரமாகுதூஊஊஊஊஊஊஊ

மாய உலகம் said... 92

athira said...
ஹா..ஹா..ஹா... அவோட் எனக்கே எனக்கா... இதுக்குத்தான் சொல்லுவினம் வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என.... 38 ஆவதா வந்தே அவோட்டை வாங்கிட்டேன்:)))... நிரூபன் காணமுன் தூக்கிட்டு ஓடிடுறேன்....:))


சீயா மியாவ் மாயா நேரமாகுதூஊஊஊஊஊஊஊ//

சீக்கிரம் தூக்கிட்டு ஓடிருங்க.... நிரூபர் வாராரு..... ஹா ஹா

சசிகுமார் said... 93

ஜோக்ஸ் சூப்பர்...

ஹேமா said... 94

டார்ச் அடிச்சு தொலைக்காட்சி பார்க்கிற அளவுக்கு உலகம் போயிடிச்சா.
அத்தனையும் அசத்தல் மாயா !

RAMA RAVI (RAMVI) said... 95

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,ராஜேஷ்.

மாய உலகம் said... 96

சசிகுமார் said...
ஜோக்ஸ் சூப்பர்...//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி..

மாய உலகம் said... 97

ஹேமா said...
டார்ச் அடிச்சு தொலைக்காட்சி பார்க்கிற அளவுக்கு உலகம் போயிடிச்சா.
அத்தனையும் அசத்தல் மாயா !//

வாங்க.. இன்னைக்கு அப்படிதானே அடிட் ஆகிட்டாங்க... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி...

மாய உலகம் said... 98

RAMVI said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,ராஜேஷ்.//

தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Mahan.Thamesh said... 99

வணக்கம் நண்பா . நலமா .
அசத்தலான பதிவு போட்டிருக்கிங்க .

Angel said... 100

Happy Diwali Rajesh .

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRA_O1f4xTPbjlaHmRGiJysmvW2C-vMf1bm4yKuhKKqE-SpxUOD[/im]

Angel said... 101

athiraa mee mee meeee meeeeya 100th

sarujan said... 102

ஜோக் எல்லாம் சூப்பர்..

sarujan said... 103

சூப்பர் பாடம்

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 104

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *100:))).

மாயா....மாயா.. அஞ்சுவைப் பாருங்க..... என்னைப் பார்த்து ஒருமாதிரிச் சிரிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).

விச்சு said... 105

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

மாய உலகம் said... 106

angelin said...
Happy Diwali Rajesh .

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRA_O1f4xTPbjlaHmRGiJysmvW2C-vMf1bm4yKuhKKqE-SpxUOD[/im]


athiraa mee mee meeee meeeeya 100th//

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQQSwS64rEuug_Haks-7ckWpEzKpczRZoHnSaJHCb4Vn9xAfQyE[/im]

தங்களக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... ஹா ஹா செஞ்சுரி போட்டுட்டீங்களா... எங்கே மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா

மாய உலகம் said... 107

Mahan.Thamesh said...
வணக்கம் நண்பா . நலமா .
அசத்தலான பதிவு போட்டிருக்கிங்க .//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 108

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...
ஜோக் எல்லாம் சூப்பர்..

சூப்பர் பாடம்//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 109

athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *100:))).

மாயா....மாயா.. அஞ்சுவைப் பாருங்க..... என்னைப் பார்த்து ஒருமாதிரிச் சிரிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).//

ஹா ஹா.... அடுத்தமுறை நீங்க செஞ்சுரி போட்ருங்க.... :-)

மாய உலகம் said... 110

விச்சு said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...//

வாங்க நண்பா... ! தங்களுக்கும் , தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said... 111

ஹிஹி ஹி ர்ரொமப் சிரிப்பு
டார்ச் அடிச்சி டிவி ஹி

ரசத்துல உப்பு வடிவேலு கூட இருக்கும் அந்த பொண்ணு இப்ப உயிரோடு இல்ல ,

goma said... 112

இப்டி ஒரு மாய உலகம் இருக்றதா யாருமே சொல்லவே இல்லையே....அருமை

தீபாவளி வாழ்த்துக்கள்

Karthikeyan Rajendran said... 113

தீபாவளி வாழ்த்துக்கள்

மாய உலகம் said... 114

Jaleela Kamal said...
ஹிஹி ஹி ர்ரொமப் சிரிப்பு
டார்ச் அடிச்சி டிவி ஹி

ரசத்துல உப்பு வடிவேலு கூட இருக்கும் அந்த பொண்ணு இப்ப உயிரோடு இல்ல ,
//

ஆமா சகோ! கருத்துக்கு நன்றி


goma said...
இப்டி ஒரு மாய உலகம் இருக்றதா யாருமே சொல்லவே இல்லையே....அருமை

தீபாவளி வாழ்த்துக்கள்

//

தங்களுக்கும் வாழ்த்துக்கள்..


! ஸ்பார்க் கார்த்தி @ said...
தீபாவளி வாழ்த்துக்கள்//

தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said... 115

நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out