Friday, 22 July, 2011

முத்தான மூன்று முடிச்சு.....


Blog ஆரம்பிக்க தூண்டிய
அன்பு உலகம் சகோ திரு.ரமேஷ் அவர்களுக்கு நன்றி..

மேலும் ப்லாக் சம்பந்தமாக தோன்றும்
சந்தேகங்களை தீர்த்துவைக்கும் 
திரு.N.H.ABDUL BASITH அவர்கள் (bloggernanban.blogspot.com)
திரு.சசிக்குமார் அவர்கள் (வந்தேமாதரம்)
ஆகிய இரு நண்பர்களுக்கும் நன்றி…

எனது தளத்திற்க்கு வந்து நண்பர்களாக இணைந்து பதிவுகளுக்கு வோட்டும் கருத்துக்களும் இடும் 
எனது உள்ளம் கவர்ந்த அனைத்து அன்பர்களுக்கும்
இதயம் கனிந்த நன்றிகள்….


முத்தான மூன்று தொடர் பதிவை எழுத அழைத்த 
அன்பு உலகம் சகோ திரு.ரமேஷ் அவர்களுக்கும் …… http://thulithuliyaai.blogspot.com  
M.R said……..
(இத்தொடரை தொடர நான் அன்புடன் அழைக்கும் மூன்று நண்பர்கள்
மாய உலகம் :-maayaulagam-4u.blogspot.com
ராஜராஜேஸ்வரி :-jaghamani.blogspot.com
ராம்வி :-maduragavi.blogspot.com)
-------------------------------

மூன்று முடிச்சு தொடர் பதிவை 
எழுத அழைத்த
தோழி ஏஞ்ஜலின் அவர்களுக்கும் …. http://kaagidhapookal.blogspot.com/
மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்….
angelin said...
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்? 

 1.தோழி திருமதி பி எஸ் ஸ்ரீதர் (ஆச்சி )
    இப்ப  விடுமுறையில் இருக்காங்க திரும்பி வந்ததும் எழுதுவார்கள்  
 2.மாயாஉலகம் ராஜேஷ் 
 ================================================
இந்த பொன்னான நட்புலகை கைகோர்க்கம் பதிவான  முத்தான மூன்று + மூன்று முடிச்சு = முத்தான மூன்று முடிச்சு என உங்கள் ஆதரவுடன் எழுதுகிறேன்...

 


     பிழையிருந்தால் மன்னிக்கவும்......


இத்தொடரை தொடர நான் அன்புடன் அழைக்கும் மூன்று அன்பர்கள்.....


  1. திரு.ரமணி அவர்கள்   http://yaathoramani.blogspot.com/
         (தீதும் நன்றும் பிறர் தர வாரா...)

  2.  சகோ.ஹேமா அவர்கள் http://kuzhanthainila.blogspot.com/
   

        வானம் வெளித்த பின்னும்...
          உப்புமடச் சந்தி...
         ஈழத்து முற்றம்

 
 3. திரு.பிரகாஷ் அவர்கள் http://tamilvaasi.blogspot.com/
         தமிழ்வாசி

78 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் மழைத் துளி என்னை நனைத்ததே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

மாப்ளே.... அருமையா தொகுத்திருக்கிங்க...

இமா க்றிஸ் said...

முத்தான தொகுப்பு.

//பிழையிருந்தால் மன்னிக்கவும்// பிழை எதுவும் இல்லையே! சொல்லி இருக்கவே வேண்டாம்.

பழமொழிகள்... சூப்பர்.

மாய உலகம் said...

//தமிழ்வாசி - Prakash said...
முதல் மழைத் துளி என்னை நனைத்ததே...
மாப்ளே.... அருமையா தொகுத்திருக்கிங்க...//

ஆயுசு நூறு ... உங்க தளத்துக்கு போலான்னு நெனச்சதுக்குள்ள உள்ள வந்துட்டியே மச்சி

மாய உலகம் said...

இமா said...
முத்தான தொகுப்பு.

//பிழையிருந்தால் மன்னிக்கவும்// பிழை எதுவும் இல்லையே! சொல்லி இருக்கவே வேண்டாம்.

பழமொழிகள்... சூப்பர்.


தங்களின் வருகையும் வாழ்த்தும் சந்தோசப்படுத்துகிறது... நன்றி

ஹேமா said...

பாராட்டுக்கள் முதலில்.இத்தனை அக்கறையாக அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்.குறிப்பிட்டுச் சொல்லவென்றில்லை எனக்கு.என் தளத்தோடு புதிதாக இணந்திருந்தாலும் என்னைத் தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.ஆனால் உங்கள் அளவிற்கு முடியுமா என்று பிரமிக்கின்றேன் !

மாய உலகம் said...

ஹேமா said...
//பாராட்டுக்கள் முதலில்.இத்தனை அக்கறையாக அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்.குறிப்பிட்டுச் சொல்லவென்றில்லை எனக்கு.என் தளத்தோடு புதிதாக இணந்திருந்தாலும் என்னைத் தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.ஆனால் உங்கள் அளவிற்கு முடியுமா என்று பிரமிக்கின்றேன் !//

சகோவின் வருகையும் வாழ்த்தும் என்னை மகிழ்ச்சி படுத்துகிறது....நன்றிகள்

Yaathoramani.blogspot.com said...

தங்கள் விருப்பங்களும் ஆசைகளும்
கனவுகளும் லட்சியங்களும் ரசனைகளும்
சிறந்தவைகளாகவும் உயர்ந்தவைகளாகவும் உள்ளன
அனைத்தையும் அடைய வாழ்த்துக்கள்
என்னையும் தொடர் பதிவிட அழைத்தமைக்கு நன்றி
அவசர பணி நிமித்தம் திங்கட்கிழமைக்கான பதிவாக பதிவிடலாம்
என உள்ளேன் தாமதத்திற்கு மன்னிக்கவும்
தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

அருமையான முன்று விழயங்கள் தொகுப்பு

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

கூடல் பாலா said...

முத்தான மூன்றும் சத்தாக இருந்தன .....டிசைனிங் சம்திங் டிபரென்ட் .....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

முத்தான மூன்று முடிச்சு
முற்றிலும் வித்தியாசமாய் உள்ளது நன்று..

மனோ சாமிநாதன் said...

அனைத்து மூன்று முடிச்சுக்களும் அருமை, குறிப்பாய் "மூன்று முடிச்சுக்கள் உங்கள் பார்வையில் "!

Prabu Krishna said...

தெரிந்தும் தெரியாமல் குழப்பும் விஷயம் அருமை.

மகேந்திரன் said...

மனம்திறந்து அளித்த
மூன்று முத்துக்களின்
வெளிச்சத்தை
உணர்ந்தேன் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

எழுவதற்கே வீழ்ச்சி../// அருமை மாய உலகம்..:)

மாய உலகம் said...

Ramani said...
//தங்கள் விருப்பங்களும் ஆசைகளும்
கனவுகளும் லட்சியங்களும் ரசனைகளும்
சிறந்தவைகளாகவும் உயர்ந்தவைகளாகவும் உள்ளன
அனைத்தையும் அடைய வாழ்த்துக்கள்
என்னையும் தொடர் பதிவிட அழைத்தமைக்கு நன்றி
அவசர பணி நிமித்தம் திங்கட்கிழமைக்கான பதிவாக பதிவிடலாம்
என உள்ளேன் தாமதத்திற்கு மன்னிக்கவும்
தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள்//

தங்களின் வருகைக்கும் உள்ளம் கனிந்த ஆசிர்வாதத்திற்கும் இரு கைகள்கூப்பி வணங்குகிறேன்
நன்றி

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//அருமையான முன்று விழயங்கள் தொகுப்பு
இன்று என் வலையில்
உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?//

ராஜாவின் பார்வை என் பதிவின் பக்கம்...பாராட்டுக்களுக்கு நன்றி... இதோ கடவுசொல்லை பாதுகாப்பது எப்படி என்பதை பார்க்க வந்து கொண்டிருக்கிறேன் நன்றி.. வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

koodal bala said...
//முத்தான மூன்றும் சத்தாக இருந்தன .....டிசைனிங் சம்திங் டிபரென்ட் .....//

நண்பர் பாலாவின் வருகையும் வாழ்த்தும் வசந்ததை ஏற்படுத்துக்கிறது.... நன்றி

மாய உலகம் said...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
//முத்தான மூன்று முடிச்சு
முற்றிலும் வித்தியாசமாய் உள்ளது நன்று..//

தோழியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமாற நன்றி

மாய உலகம் said...

மனோ சாமிநாதன் said...
//அனைத்து மூன்று முடிச்சுக்களும் அருமை, குறிப்பாய் "மூன்று முடிச்சுக்கள் உங்கள் பார்வையில் "!//

வாருங்கள்..
தங்களின் வருகையும் வாழ்த்தும் மனதார நன்றி

மாய உலகம் said...

பலே பிரபு said...
//தெரிந்தும் தெரியாமல் குழப்பும் விஷயம் அருமை.//


வாங்க பிரபு... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
//மனம்திறந்து அளித்த
மூன்று முத்துக்களின்
வெளிச்சத்தை
உணர்ந்தேன் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.//

நண்பர் மகேந்திரனின் வருகை மகிழ்ச்சி எற்படுத்துகிறது... பாராட்டுக்கு பணிகிறேன் நன்றி

மாய உலகம் said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//எழுவதற்கே வீழ்ச்சி..///
அருமை மாய உலகம்..:)//

தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

சக்தி கல்வி மையம் said...

நன்றி நண்பா...
இனி தொடர்ந்து வருவேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களை பிரிதிபலிக்கிறது...

தங்களின் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

Riyas said...

உங்கள் ரசனையும் ஆசைகளும் அருமை நண்பரே

சாகம்பரி said...

All the 3's express the buddy thoughts of young man, looking the world positively - like my son. My best wishes Rajesh.

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
//நன்றி நண்பா...
இனி தொடர்ந்து வருவேன்..//

தங்கள் வருகைக்கு நன்றி... தொடர்ந்து ஆதரவு தாருஙகள் ..நானும் தொடர்கிறேன்...

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
//தங்களை பிரிதிபலிக்கிறது...

தங்களின் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...//

தங்களின் வருகையும் வாழ்த்துக்கும் நன்றி தொடர்ந்து வாருங்கள்

மாய உலகம் said...

Riyas said...
//உங்கள் ரசனையும் ஆசைகளும் அருமை நண்பரே//


நண்பரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

சாகம்பரி said...
//All the 3's express the buddy thoughts of young man, looking the world positively - like my son. My best wishes Rajesh.//

thank you thank you for your wishes mum....உங்கள் ஆசிர்வாதமும் ஆதரவும் எப்பொழுதும் கிடைக்க ஆசைப்படுகிறேன்... நன்றிகள்

Angel said...

மனமார்ந்த பாராட்டுக்கள் ராஜேஷ் .அழகிய கோர்வை .அருமையான பதிவு
பழமொழிகள் சூப்பர் .

சென்னை பித்தன் said...

முத்துச் சரம்!
என் தலை மேலும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது!விரைவில் எழுத வேண்டும்!

மாய உலகம் said...

angelin said...
மனமார்ந்த பாராட்டுக்கள் ராஜேஷ் .அழகிய கோர்வை .அருமையான பதிவு
பழமொழிகள் சூப்பர் .

தங்களது வருகையும் வாழ்த்தும் பிடிச்சுருக்கு நன்றிகள்

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
முத்துச் சரம்!
என் தலை மேலும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது!விரைவில் எழுத வேண்டும்!

உங்களது புத்தி கத்தியை வென்றுவிடும்

shanmugavel said...

அருமையான தொகுப்பு.வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான முத்துக்களாய் தொகுதளித்தளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இரண்டு தொடர் பதிவுகள் என்று ஏற்கெனவே ந்ழுதிவிட்டேன்.
அன்புக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

shanmugavel said...
அருமையான தொகுப்பு.வாழ்த்துக்கள்.

தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
//அருமையான முத்துக்களாய் தொகுதளித்தளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இரண்டு தொடர் பதிவுகள் என்று ஏற்கெனவே ந்ழுதிவிட்டேன்.
அன்புக்கு நன்றி. வாழ்த்துக்கள்.//

தங்களின் வருகையும் கருத்தும் என்றும் ஆனந்தமே நன்றிகள்

Unknown said...

அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

பாராட்டுக்குரிய தொகுப்பு...

ஆனா இது கொஞ்சம் ஓவரா இல்லே..
இப்பவே வரப் போற பொண்டாட்டிக்கு ஐஸ்
வைக்கிறதா ?

சரி சரி..
நல்ல இனிமையான குணவதியான மனைவி அமையை வாழ்த்துக்கள்..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி!

விக்கியுலகமே வருக வருக ... வாழ்த்துக்கு நன்றி மச்சி...

மாய உலகம் said...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...
பாராட்டுக்குரிய தொகுப்பு...

நல்ல இனிமையான குணவதியான மனைவி அமையை வாழ்த்துக்கள்..

தங்கள் ஆசிர்வாதமான வாழ்த்துக்கு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..... நன்றி

கோகுல் said...

அனைத்து மூன்றும் முத்துக்கள்
http://gokulmanathil.blogspot.com/

மாய உலகம் said...

வாங்க கோகுல் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

vidivelli said...

very very excellent..
conngratulation"

மாய உலகம் said...

vidivelli said...
very very excellent..
congratulation"

வாங்க சகோ செண்பகம்...வாழ்த்துக்கு நன்றி

Geetha6 said...

வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

geetha6 said...

வாழ்த்துக்கள்.

தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

கவி அழகன் said...

முத்தான 3 விடையங்கள்
வாசிக்க அருமையாய் இருந்தன

! சிவகுமார் ! said...

யேசுதாஸ், பாரதி எனக்கும் பேவரிட். இன்ட்ரஸ்டிங் போஸ்ட்!!

மாய உலகம் said...

வாங்க கவி அழகன் .. வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

வாங்க சிவக்குமார்.. கருத்துக்கு நன்றி

M.R said...

அருமையான தகவல்கள்

M.R said...

தத்துவங்கள் அருமை

vanathy said...

சூப்பரா சொல்லிட்டீங்க. ப்ளாக் டெம்லட் அழகா இருக்கு.

மாய உலகம் said...

சகோ M.R ன் கருத்துக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

தொகுப்பும், தொகுத்தவிதமும் கண்ணுக்கும் கருத்துக்கும் ரொம்ப நல்லாருக்கு.. அருமை.

மாய உலகம் said...

வாங்க வானதி மேடம்...வாழ்த்து வசந்தமாய் வந்தது நன்றி...

மாய உலகம் said...

வாங்க அமைதிச்சாரல்... உங்க வரவு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது..நன்றி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.

தித்திக்கும் தீந் தமிழில் மூன்று விடயங்களை வெவ்வேறு தலைப்பின் கீழ் பகிர்ந்திருக்கிறீங்க.
உங்களின் ரசனை பற்றிய வித்தியாசமான ஒரு எண்ணப் பகிர்வை இந்தப் பதிவு தாங்கி வந்துள்ளது.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் அழைப்பைத் தொடர்ந்து இன்று
முத்தான மூன்று முடிச்சு தொடரை
பதிவிட்டுள்ளேன்
என்னை பதிவிட அழைத்தமைக்கு மீண்டும்
நன்றி கூறி......வாழ்த்துக்களுடன்

மாய உலகம் said...

வாங்க நிருபன் தங்கள் வருக்கைக்காக காத்துக்கொண்டிருந்தேன்......திகட்டலான பாராட்டுதலுக்கு நன்றிகள்

மாய உலகம் said...

Ramani said...
//தங்கள் அழைப்பைத் தொடர்ந்து இன்று
முத்தான மூன்று முடிச்சு தொடரை
பதிவிட்டுள்ளேன்
என்னை பதிவிட அழைத்தமைக்கு மீண்டும்
நன்றி கூறி......வாழ்த்துக்களுடன்//

நன்றிண்ணா இதோ தங்கள் பதிவை காண ஆவலுடன் வந்துக்கொண்டிருக்கிறேன்....

ஸாதிகா said...

//எனக்காக பிறந்தவள் எவளோ அவள்//அடேங்கப்பா..வாழ்த்துக்கள்.

Priya said...

முத்தான தொகுப்பு... அருமையாக இருக்கிறது!

மாய உலகம் said...

//எனக்காக பிறந்தவள் எவளோ அவள்//அடேங்கப்பா..வாழ்த்துக்கள்.

ஹா ஹா... தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

Priya said...
முத்தான தொகுப்பு... அருமையாக இருக்கிறது!

தங்களின் வருகையும் வாழ்த்தும் வசந்தம் ...நன்றி

Karthikeyan Rajendran said...

பிடித்த பழமொழிகள் அருமையாக உள்ளது பழமொழிகள் என்பதைவிட பிளாக் மொழிகள் என்று கூறுவது சிறப்பாக இருக்கும்.

மாய உலகம் said...

//! ஸ்பார்க் கார்த்தி @ said...
பிடித்த பழமொழிகள் அருமையாக உள்ளது பழமொழிகள் என்பதைவிட பிளாக் மொழிகள் என்று கூறுவது சிறப்பாக இருக்கும்.//

சரியாக சொன்னீர்கள்.. நன்றி

கதம்ப உணர்வுகள் said...

முத்தான விஷயங்களை வாழ்வியலுக்கு வேண்டியதை ஆழ்ந்து உணர்ந்து ரசித்து தொகுத்து வழங்கியது மிக சிறப்பு.. அன்பு வாழ்த்துகள்...

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
//முத்தான விஷயங்களை வாழ்வியலுக்கு வேண்டியதை ஆழ்ந்து உணர்ந்து ரசித்து தொகுத்து வழங்கியது மிக சிறப்பு.. அன்பு வாழ்த்துகள்...//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

Yaathoramani.blogspot.com said...

தங்களை தொடர் பதிவுக்கு அழைத்தவர்களுக்கும்
நான் தகவல் தெரிவித்ததுபோல் தகவல் தெரிவித்தால்
அவர்கள் தொடர்வதற்கும் பின்னூட்டம் இடுவதற்கும்
ஏதுவாக இருக்கும் நன்றி

மாய உலகம் said...

Ramani said...
//தங்களை தொடர் பதிவுக்கு அழைத்தவர்களுக்கும்
நான் தகவல் தெரிவித்ததுபோல் தகவல் தெரிவித்தால்
அவர்கள் தொடர்வதற்கும் பின்னூட்டம் இடுவதற்கும்
ஏதுவாக இருக்கும் நன்றி//

தாங்கள் சொன்னது போல தகவல் தெரிவித்துவிட்டேன் நன்றிகள்

Admin said...

அருமையான பதிவு நண்பா!

அனைத்தும் பிடித்திருந்தது, குறிப்பாக, மூன்று பழமொழிகளும், விளக்கங்களும்.

:) :) :)

மாய உலகம் said...

Abdul Basith said...
//அருமையான பதிவு நண்பா!

அனைத்தும் பிடித்திருந்தது, குறிப்பாக, மூன்று பழமொழிகளும், விளக்கங்களும்.

:) :) :)//

வாருங்கள் நண்பரே... தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்

shameem said...

http://shammeem.blogspot.com பாராட்டுகள்


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out