Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....
-
கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.
-
பிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....
-
ஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...
-
ஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...
-
ஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...
-
தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...
-
நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்
55 comments:
ஸ்கூல்ல இப்பிடி எல்லாமா? சென்சார் பண்ணமாட்டாங்க? :-)
அருமை...
பொறுமையாக அழகாக செதுக்கப்பட்ட பக்கம்...ராஜேஸ்
Reverie
http://reverienreality.blogspot.com/
ஹாஹா... ஸ்கூல் நாடகமா? காலேஜ் நாடகமா? ஸ்கூலில் 1008 ரூல்ஸ் படிப்பார்களே. எப்படி அனுமதித்தார்கள் ? ( சரி திட்டாதீங்க. இனிமே கேள்வியே இல்லை... இன்னும் ஒரு கேள்வி ). இதில் நீங்க எந்த பாத்திரம்???
கஷ்டமானது சுலபமானது சூப்பர்.
உங்க கதாபாத்திரம் என்னை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.
சரி மசாலா ..........கிரேட் கிரியேஷன் .......
hehe
ஆகா இவங்கள எங்கயோ பாத்தமாதிரி இருக்கே!..
அருமையாக பொறுமையாக சித்தரித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் சகோ........
மாதம் மும்மாரி மழை பொழிகிறதா என்று கேட்க வில்லையே ...அப்புறம் தசாவதாரம் மாதிரி எல்லா கெட்டப்பும் தாங்களேவா... ?
ஆகா அழகாக அதற்கேற்ற படங்களையும் வசனங்களையும் போட்டு
கலக்கியிருக்கிறீங்கள் சகோ/
வாழ்த்துக்கள்..
வார்த்தைகளுக்கு ஏற்ப டிஜைன் செய்யப்பட்ட படங்கள் அருமை சகா.
குறள் உள்ள கருப்புத்திரை உங்கள் பதிவைப் பாதியளவில் மறைப்பதால் உங்கள் பதிவைப்படிக்க முடியவில்லை!
சிறந்த ஆக்கம் நண்பரே.
இயல்பாக சிந்தை ஏறக்கூடிய
அருமையான பதிவு.
அற்புதம் அற்புதம்.சிரிக்க வைக்கிறீர்கள்.முயற்சி தொடரட்டும் தோழரே !
நகைச்சுவை அருமை
நல்ல நகைச்சுவை நாடகம். நல்ல ஜொள்ளர் அரசர். பின்புலத்தில் ஒலிக்கும் பாடல்கள் தெரிவு அருமை.
ஜீ... said...
//ஸ்கூல்ல இப்பிடி எல்லாமா? சென்சார் பண்ணமாட்டாங்க? :-)//
வாங்க ஜி schoolல்ல அதை நீக்கி விட்டேன்.... ஹி ஹி.. வருகைக்கு நன்றி
id said...
அருமை...
பொறுமையாக அழகாக செதுக்கப்பட்ட பக்கம்...ராஜேஸ்
Reverie
http://reverienreality.blogspot.com/
வாங்க Reverie தங்கள் வருகைக்கு நன்றி
vanathy said...
//ஹாஹா... ஸ்கூல் நாடகமா? காலேஜ் நாடகமா? ஸ்கூலில் 1008 ரூல்ஸ் படிப்பார்களே. எப்படி அனுமதித்தார்கள் ? ( சரி திட்டாதீங்க. இனிமே கேள்வியே இல்லை... இன்னும் ஒரு கேள்வி ). இதில் நீங்க எந்த பாத்திரம்???//
வாங்க வாங்க
ஸ்கூல்ல கிளைமாக்ஸ் கொஞ்சம் ஆல்டர் பண்ணிட்டேன்... ஆசிரியர்களின் ஏகபோக பாராட்டு பெற்றது.. ஆனால் சிறிய சொதப்பலும் நடந்தது..அப்பொழுதெல்லாம் டேப் ரெக்கார்டு என்பதால் இடைஇடையே பாடல் இடுவதில் சிக்கல் ஏற்பட்டு அது ஒரு பெரிய காமெடியாக நடந்தது... அடியேன் தான் நவீன கால கட்ட பொம்மன்...ஹி ஹி... தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
gokul said...
//கஷ்டமானது சுலபமானது சூப்பர்.
உங்க கதாபாத்திரம் என்னை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.//
வாங்க கோகுல்... கருத்துக்கு நன்றி..கட்ட பொம்மன் ஹி ஹி
koodal bala said...
//சரி மசாலா ..........கிரேட் கிரியேஷன் .......//
வாங்க பாலா கருத்துக்கு நன்றி
விக்கியுலகம் said...
//hehe//
வாங்க விக்கியுலகம் சிரிப்புக்கு நன்றி
அம்பாளடியாள் said...
//ஆகா இவங்கள எங்கயோ பாத்தமாதிரி இருக்கே!..
அருமையாக பொறுமையாக சித்தரித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் சகோ........//
வாங்க தங்களது கருத்துக்கு நன்றி சகோ...
மாய உலகம் said...
கோவை நேரம் said...
//மாதம் மும்மாரி மழை பொழிகிறதா என்று கேட்க வில்லையே ...அப்புறம் தசாவதாரம் மாதிரி எல்லா கெட்டப்பும் தாங்களேவா... ?//
வாங்க கோவை நேரம்..இருக்கிறது இருக்கிறது..இதன் தொடர்ச்சியில்.. சும்மா பதிவில் மட்டும் ஹி ஹி ஹி
கருத்துக்கு நன்றிகள்
vidivelli said...
//ஆகா அழகாக அதற்கேற்ற படங்களையும் வசனங்களையும் போட்டு
கலக்கியிருக்கிறீங்கள் சகோ/
வாழ்த்துக்கள்..//
வாங்க விடிவெள்ளி செம்பகம் சகோ...தங்களது வாழ்த்துக்கு மகிழ்ச்சியான நன்றிகள்
சத்யா said...
//வார்த்தைகளுக்கு ஏற்ப டிஜைன் செய்யப்பட்ட படங்கள் அருமை சகா.//
வாங்க சகா சத்யா... தங்களது வாழ்த்துக்கு மனதார நன்றிகள்
மனோ சாமிநாதன் said...
//குறள் உள்ள கருப்புத்திரை உங்கள் பதிவைப் பாதியளவில் மறைப்பதால் உங்கள் பதிவைப்படிக்க முடியவில்லை!//
வாங்க மேடம்... இதோ சரி செய்துவிடுகிறேன், சரி செய்துவிட்டேன் இப்பொழுது பதிவை பாருங்கள்..நன்றிகள்
மகேந்திரன் said...
//சிறந்த ஆக்கம் நண்பரே.
இயல்பாக சிந்தை ஏறக்கூடிய
அருமையான பதிவு.//
வாங்க நண்பரே... தங்களது கருத்துக்கு மனமார நன்றிகள்
ஹேமா said...
//அற்புதம் அற்புதம்.சிரிக்க வைக்கிறீர்கள்.முயற்சி தொடரட்டும் தோழரே !//
வாங்க தோழி.. தங்களது வாழ்த்துக்கு மனதார நன்றிகள்
M.R said...
//நகைச்சுவை அருமை//
வாங்க சகோ..கருத்துக்கு மனதார நன்றிகள்
கடம்பவன குயில் said...
//நல்ல நகைச்சுவை நாடகம். நல்ல ஜொள்ளர் அரசர். பின்புலத்தில் ஒலிக்கும் பாடல்கள் தெரிவு அருமை.//
வாங்க கடம்பவன குயில்.... தங்களது கருத்துக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகள்
வித்தியாசமான முயற்சி மாய உலகம்
வணக்கம் சகோ,
பதிவுலகில் இதுவரை எவருமே பதிவிட்டிருக்காதளவிற்கு,
மிக மிக வித்தியாசமாக, கலக்கலான எடிற்றிங் படங்களோடு கூடிய ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க, முதலில் என் வாழ்த்துக்கள் அதற்காக.
அடுத்ததாக, பழைய நாடகம் என்று நீங்கள் கூறினாலும், எம் போன்றோருக்குப் புதிய நாடகம், எம் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும் வண்ணம், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வண்ணம் அழகாக எழுதியிருக்கிறீங்க. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
ஸாதிகா said...
//வித்தியாசமான முயற்சி மாய உலகம்//
தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்
ஹாஹாஹா தொடருங்கள்.
நிரூபன் said...
வணக்கம் சகோ,
பதிவுலகில் இதுவரை எவருமே பதிவிட்டிருக்காதளவிற்கு,
மிக மிக வித்தியாசமாக, கலக்கலான எடிற்றிங் படங்களோடு கூடிய ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க, முதலில் என் வாழ்த்துக்கள் அதற்காக.அடுத்ததாக, பழைய நாடகம் என்று நீங்கள் கூறினாலும், எம் போன்றோருக்குப் புதிய நாடகம், எம் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும் வண்ணம், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வண்ணம் அழகாக எழுதியிருக்கிறீங்க. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
வாங்க சகோ... தங்களின் வாழ்த்து எனக்கு மிகவும் ஊட்டமாக இருக்கிறது...மிக்க மகிழ்ச்சி தங்களின் இது போன்ற ஆதரவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... மனதார நன்றிகள்
shanmugavel said...
//ஹாஹாஹா தொடருங்கள்.//
வாங்க வாழ்த்துக்கு நன்றிகள்...தொடர்கிறேன்
நல்ல முசுப்பாத்தியாக இருக்கிறது. எவ்வளவு கஷ்டப்பட்டீருப்பீர்கள்.
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
இன்று தான் உங்கள் உலகம் வந்தேன்,மாயாவின் உலகம் மாயா யாலம் !!! வாழ்த்துக்கள் நண்பரே !
kovaikkavi said...
//நல்ல முசுப்பாத்தியாக இருக்கிறது. எவ்வளவு கஷ்டப்பட்டீருப்பீர்கள்.
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com//
வாங்க கோவை கவி...தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்
nadaasiva said...
//இன்று தான் உங்கள் உலகம் வந்தேன்,மாயாவின் உலகம் மாயா யாலம் !!! வாழ்த்துக்கள் நண்பரே !//
வாங்க தங்களின் வருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்..தொடர்ந்து வாருங்கள்
மிக அருமை நண்பரே.. அதிக மெனக்கெட்டு எழுதியிருக்கிங்க நன்றி,,
Riyas said...
//மிக அருமை நண்பரே.. அதிக மெனக்கெட்டு எழுதியிருக்கிங்க நன்றி,,//
வாருங்கள் நண்பரே வாழ்த்துக்கு நன்றி...!
ஹாஹா மனம் விட்டு சிரிக்க முடிந்தது உங்கள் கதை படத்துடன் பார்த்து.. புலவர் அரசரை வர்ணித்து பாடப்போக அரசர் ஹை நான் கேக்கலையே கேக்கலையேன்னு சொன்னப்ப நான் பாடவே இல்லையேன்னு சொல்லி அரசர் கையை தடுத்து காதில் பாடினதை படிச்சப்ப சிரிப்பு தாங்க முடியவில்லை... நல்ல நகைச்சுவை உணர்வு... தொடருங்கள் ராஜேஸ்.. மிக அருமை... நம்மால் எந்த அளவுக்கு சிரிக்க முடியுமோ அதை விட அதிகமா மற்றவரை சிரிக்கவைக்க முடியுமா என்ற கேள்விக்கு என்னால் முடியும்னு நிரூபிச்சிருக்கீங்க.... அன்பு வாழ்த்துகள் ராஜேஸ்.
மஞ்சுபாஷிணி said...
//ஹாஹா மனம் விட்டு சிரிக்க முடிந்தது உங்கள் கதை படத்துடன் பார்த்து.. புலவர் அரசரை வர்ணித்து பாடப்போக அரசர் ஹை நான் கேக்கலையே கேக்கலையேன்னு சொன்னப்ப நான் பாடவே இல்லையேன்னு சொல்லி அரசர் கையை தடுத்து காதில் பாடினதை படிச்சப்ப சிரிப்பு தாங்க முடியவில்லை... நல்ல நகைச்சுவை உணர்வு... தொடருங்கள் ராஜேஸ்.. மிக அருமை... நம்மால் எந்த அளவுக்கு சிரிக்க முடியுமோ அதை விட அதிகமா மற்றவரை சிரிக்கவைக்க முடியுமா என்ற கேள்விக்கு என்னால் முடியும்னு நிரூபிச்சிருக்கீங்க.... அன்பு வாழ்த்துகள் ராஜேஸ்.//
வாங்க வாங்க தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது...தங்களின் கருத்துக்கு மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றிகள்..தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள்... நன்றிகள்
மாயா... தாமதமான வரவுக்கு முதலில் மன்ன்ன்ன்:).
ஒரு கலக்கு கலக்கிவிட்டீங்க, உண்மையில் நீங்க நடித்ததோ? சூப்பர் தொடருங்க.
மோர்க்கார முனியம்மா:))).. அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).
athira said...
//மாயா... தாமதமான வரவுக்கு முதலில் மன்ன்ன்ன்:).
ஒரு கலக்கு கலக்கிவிட்டீங்க, உண்மையில் நீங்க நடித்ததோ? சூப்பர் தொடருங்க.//
வாங்க நானே தான் தங்களது கருத்துக்கு மனமார்ந்த நன்றி
athira said...
//மோர்க்கார முனியம்மா:))).. அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).//
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
நவீன கட்டபொம்மனின் நகைசுவைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள் சிரிப்புடன்.
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
இராஜராஜேஸ்வரி said...
//நவீன கட்டபொம்மனின் நகைசுவைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள் சிரிப்புடன்.//
வாங்க மேடம்... தங்களது வாழ்த்துக்கு மகிழ்ச்சியுடன் நன்றி
Ramani said...
//இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்//
என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. மிகவும் மகிழ்ச்சி நன்றி சகோதரா...
இராஜராஜேஸ்வரி said...
//வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றி மேடம்
Post a Comment