Wednesday, 31 August 2011

இப்ப என்ன பண்ணுவீங்க - ஹி ஹி ஹி

                          (அன்பு நண்பர்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்)

முல்லா மிகவும் புத்திசாலி'ன்னு அரச சபையில் இருந்த பலரும் 
புகழ் வதைக் கேட்ட மன்னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணி,



ஒரு நாள் அரச சபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து,
 "முல்லா.... உங்கள் அறிவை சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் கூறுவது உண்மையாயின், உங்கள் தலை வெட்டப்படும். பொய்யாயின் உங்களைத் தூக்கிலிடுவேன். எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள்" னாரு.  

'முல்லா உண்மையைக் கூறினாலும் இறந்து விடுவார். பொய்யைக்கூறினாலும் இறந்து விடுவார்.

ஆதலால் முல்லா இன்று தொலைந்தாரேன்னு சபையோர் சிலர் வருந்தினாங்க. சில பொறாமைக்காரங்க சந்தோசப்பட்டாங்க.... 

முல்லா , மன்னரைப் பார்த்து அமைதியுடன், 
மன்னரே! நீங்கள் என்னைத் தூக்கில் போடுவீர்கள்"னு சொன்னார். 

முல்லா கூறியதைக் கேட்ட மன்னர் யோசித்துப் பார்த்து விட்டு திகைத்தார். 
காரணம்?  முல்லா சொன்னது உண்மையாயின் அவருடைய தலை வெட்டப்படணும். அவ்வாறு வெட்டப்பட்டால், அவர் கூறியது பொய்யாகிவிடும்...பொய் கூறினால் தலையை வெட்டாமல், தூக்கில் போடனும். முல்லா கூறியது பொய்யாயின் முல்லாவைத் தூக்கில் போடணும்..அவ்வாறு தூக்கில் போட்டால் அவர் கூறியது
 உண்மையாகிவிடும் . உண்மையை கூறினால் அவரைத்தூக்கில் 
போடாமல் தலையை வெட்ட வேண்டும். 

எனவே புத்திசாலித்தனமா பதில் சொன்ன முல்லாவை மன்னர் பாராட்டினார். சபையோர் மகிழ்ந்தாங்க.......
 நீங்களும் மகிழ்ந்திருப்பீங்க.... அப்படியே சந்தோசமா ஓட்டுப்போட்டு கருத்துக்களையும் போட்டுவிட்டு...ஹி ஹி ஹி சென்று விடாதீர்கள்...
 கடந்த பதிவுகளை படிக்காத அன்பர்கள் அந்த பதிவையும் பார்த்து அதற்கும் ஓட்டுபோட்டு கருத்துக்களையும் கூறி... ஹி ஹி ஹி  சென்று விடாதீர்கள்... 
அதற்கும் கடந்த பதிவை பார்த்து....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

49 comments:

கூடல் பாலா said... 1

சபாஷ்

shanmugavel said... 2

அட! முல்லா கதை நல்ல ஐடியா!

M.R said... 3

tamil manam 3

Yaathoramani.blogspot.com said... 4

முல்லா கதை சூப்பர்
குழப்பாமல் சொல்லிச் சென்றவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 3

M.R said... 5

முல்லாவின் அறிவு பாராட்டத்தக்கது

சென்னை பித்தன் said... 6

சூப்பர் முல்லா!

முனைவர் இரா.குணசீலன் said... 7

சிரித்தேன் நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said... 8

அறிவாளியாக இருத்தல் வேறு
சூழ்நிலைக்குத் தக செயல்படுதல் வேறு.

இதனை முல்லாவின் கதைகள் நல்ல முறையில் எடுத்துரைக்கும்.

பகிர்வுர்வுக்கு நன்றி நண்பா.

Anonymous said... 9

முல்லா வைத்து எங்களுக்கு குல்லா..
சிரித்தேன் நண்பா...

செங்கோவி said... 10

சூப்பர் கதைய்யா..

செங்கோவி said... 11

அது என்னய்யா டிஸ்கி..எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லையா? இங்கயே உட்கார்ந்திருக்கவா?

Prabu Krishna said... 12

அட முல்லா கதை....

நானும் முல்லா ஆகணும் இல்லாட்டி அட்லீஸ்ட் பில்லா ஆக ஆகணும். ஹி ஹி ஹி

தமிழ்மணம் 7

செங்கோவி said... 13

மணம்..இணைச்சு ஓட்டும்....

குறையொன்றுமில்லை. said... 14

முல்லா கதையா, நல்லா சொல்லி இருக்கீங்க.

மாய உலகம் said... 15

koodal bala said...
சபாஷ்//

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said... 16

shanmugavel said...
அட! முல்லா கதை நல்ல ஐடியா!//

கருத்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said... 17

M.R said...//

@@@

நன்றி சகோ

மாய உலகம் said... 18

Ramani said...
முல்லா கதை சூப்பர்
குழப்பாமல் சொல்லிச் சென்றவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்//

நன்றி சகோ

மாய உலகம் said... 19

சென்னை பித்தன் said...
சூப்பர் முல்லா!//

வாங்க ஐயா நன்றி

மாய உலகம் said... 20

முனைவர்.இரா.குணசீலன் said...
சிரித்தேன் நண்பா.

அறிவாளியாக இருத்தல் வேறு
சூழ்நிலைக்குத் தக செயல்படுதல் வேறு.

இதனை முல்லாவின் கதைகள் நல்ல முறையில் எடுத்துரைக்கும்.

பகிர்வுர்வுக்கு நன்றி நண்பா.//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said... 21

ரெவெரி said...
முல்லா வைத்து எங்களுக்கு குல்லா..
சிரித்தேன் நண்பா...//

வாங்க நண்பா...நன்றி

மாய உலகம் said... 22

செங்கோவி said...
சூப்பர் கதைய்யா..

அது என்னய்யா டிஸ்கி..எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லையா? இங்கயே உட்கார்ந்திருக்கவா?

மணம்..இணைச்சு ஓட்டும்....//

வாங்க நண்பா...உக்கார வைக்க தான் ட்ரை பண்றேன்...வந்தவுடனே ஓடிறீர்ங்களே...வாக்களிப்புக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said... 23

Prabu Krishna (பலே பிரபு) said...
அட முல்லா கதை....

நானும் முல்லா ஆகணும் இல்லாட்டி அட்லீஸ்ட் பில்லா ஆக ஆகணும். ஹி ஹி ஹி

தமிழ்மணம் 7//

நீங்க ஆல்ரெடி டெக்னிக்கல் முல்லா தான் பாஸ்... என்னா பில்லா ஆக ட்ரை பண்ணிங்கன்னா தான் நாங்கள்ல்லாம் பயப்படுனும் ஹி ஹி நன்றி பாஸ்

மாய உலகம் said... 24

Lakshmi said...
முல்லா கதையா, நல்லா சொல்லி இருக்கீங்க.//

வாங்க நன்றி

Unknown said... 25

முல்லா புத்திசாலிதான்.. உங்களைப் போலவே...

Unknown said... 26

முல்லா புத்திசாலிதான்.. உங்களைப் போலவே...

மாய உலகம் said... 27

பாரத்... பாரதி... said...
முல்லா புத்திசாலிதான்.. உங்களைப் போலவே...//

ரொம்ப புகழாதீங்க பாஸ் எனக்கு கூச்சம் கூச்சமா வருது ஹி ஹி நன்றி பாஸ்

athira said... 28

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பதிவைவிட வோட் போடுறதுக்கே முன்னுரிமையோ?:))).

athira said... 29

முல்லா எப்பவும் புத்திசாலிதான்... பூஸ் கிட்னியாக்கும் அவருக்கு:))).

athira said... 30

வெடி சொடி:)), எனக்கு இன்னும் வோட் போடும் வயசு வரேல்லை, அதனால த.மணம், இண்ட்லி என்னை அனுமதிக்கினம் இல்லை:))... ஏனையவற்றுக்கு போட்டாச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).

அதெப்பூடி வோட் போடுவது என்பதையும் கீழே ஒவ்வொரு தடவையும் சொன்னால், என்னைப் போன்றோர் தெரிந்து 4 குத்துக் குத்துவார்களெல்லோ.

போன தடவை தட்டினேன், இலக்கம் மாறியது, இம்முறை மாறுதே இல்லை, சைனின் பண்ணு எனச் சொல்லுதே..... அவ்வ்வ்வ்வ் எங்கிட்டயேவா:))....

மாய உலகம் said... 31

athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பதிவைவிட வோட் போடுறதுக்கே முன்னுரிமையோ?:))).//

ஹி ஹி ஹி ஒரு விளம்பரம்

மாய உலகம் said... 32

athira said...
முல்லா எப்பவும் புத்திசாலிதான்... பூஸ் கிட்னியாக்கும் அவருக்கு:))).//

மாயவுக்கு மறுபெயர் தான் முல்லா அவ்வ்வ்

மாய உலகம் said... 33

athira said...
வெடி சொடி:)), எனக்கு இன்னும் வோட் போடும் வயசு வரேல்லை, அதனால த.மணம், இண்ட்லி என்னை அனுமதிக்கினம் இல்லை:))... ஏனையவற்றுக்கு போட்டாச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).

அதெப்பூடி வோட் போடுவது என்பதையும் கீழே ஒவ்வொரு தடவையும் சொன்னால், என்னைப் போன்றோர் தெரிந்து 4 குத்துக் குத்துவார்களெல்லோ.

போன தடவை தட்டினேன், இலக்கம் மாறியது, இம்முறை மாறுதே இல்லை, சைனின் பண்ணு எனச் சொல்லுதே..... அவ்வ்வ்வ்வ் எங்கிட்டயேவா:))....//

6 லருந்தே நல்ல பொண்ணுதான் இப்படி ஓட்டு போடும் வயசு வர்லன்னு சொல்றதா... உங்க பேத்திக்கே ஓட்டு போடற வயசு வந்தாச்சு... என்னது இனிமேல் தான் ஓட்டு போட கத்துக்கனுமா அவ்வ்வ்வ்வ்... ஓ சைன் இன்னெல்லாம் பண்ணசொல்லுதா உங்க பேர சொன்னீங்களா....

ஸ்ரீதர் said... 34

நண்பரே!முல்லா மிகவும் புத்திசாலிதான் உங்களை போலவே!

மாய உலகம் said... 35

ஸ்ரீதர் said...
நண்பரே!முல்லா மிகவும் புத்திசாலிதான் உங்களை போலவே!
//

வாங்க பாஸ்.... ஆஹா ரொம்பா புகழாதீங்க பாஸ் வெக்கமாருக்கு ஹி ஹி நன்றி

மகேந்திரன் said... 36

அட.... முல்லா கதை நல்லா இருக்கே
விவேகம் நிறைந்த சாதுரியம் வேண்டும் என
உரைக்கும் முல்லாவின் கதை மிகவும் நன்று.


தமிழ்மணம் 10

ராஜா MVS said... 37

முல்லாவின் கதை மிக அருமை நண்பா...
பகிர்வுக்கு நன்றி..

இமா க்றிஸ் said... 38

முல்லா புத்திசாலிதான். ஆனா ராஜேஷ் அதைவிடப் புத்திசாலி. ;)) கடைசிவரி சூப்பர். ;)

சாந்தி மாரியப்பன் said... 39

ஜூப்பர்..

முல்லாவா கொக்கா :-)

இராஜராஜேஸ்வரி said... 40

முல்லாவின் கதை மிகவும் நன்று.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

மாய உலகம் said... 41

மகேந்திரன் said...
அட.... முல்லா கதை நல்லா இருக்கே
விவேகம் நிறைந்த சாதுரியம் வேண்டும் என
உரைக்கும் முல்லாவின் கதை மிகவும் நன்று.


தமிழ்மணம் 10//

வாங்க நண்பா... வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி

மாய உலகம் said... 42

ராஜா MVS said...
முல்லாவின் கதை மிக அருமை நண்பா...
பகிர்வுக்கு நன்றி..//

வாங்க நண்பா.... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said... 43

இமா said...
முல்லா புத்திசாலிதான். ஆனா ராஜேஷ் அதைவிடப் புத்திசாலி. ;)) கடைசிவரி சூப்பர். ;)//

வாங்க வாங்க... ஆஹா நன்றிங்க

மாய உலகம் said... 44

அமைதிச்சாரல் said...
ஜூப்பர்..

முல்லாவா கொக்கா :-)//

வாங்க அமைதிச்சாரல் நன்றி

மாய உலகம் said... 45

இராஜராஜேஸ்வரி said...
முல்லாவின் கதை மிகவும் நன்று.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

வாங்க பாராட்டுக்கு நன்றி

Admin said... 46

ஹாஹாஹா.. நல்லா இருந்தது நண்பா! தொடர்ந்து கலக்குங்க...

மாய உலகம் said... 47

Abdul Basith said...
ஹாஹாஹா.. நல்லா இருந்தது நண்பா! தொடர்ந்து கலக்குங்க...//

வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி

அம்பாளடியாள் said... 48

சகோ முல்லா அறிவில உங்கள மாதிரியா?:: அல்லது
என்னமாதிரியா?..யாரோ உங்கள மாதிரீன்னு சொல்லிக்
கேக்குதே உண்மையாவா ?......ஹி..ஹி ..ஹி ....உண்மையின்னா
இதுவரைக்கும் எத்தின ஓட்டுப் போட்டுள்ளேன் சட்டென
எண்ணிப்பாத்துச் சொல்லுங்க பாப்பம் ஹி ..ஹி ...ஹி ...
மிக்க நன்றி சகோ அறிவுசார் படைப்பிற்கு .......

மாய உலகம் said... 49

அம்பாளடியாள் said...
சகோ முல்லா அறிவில உங்கள மாதிரியா?:: அல்லது
என்னமாதிரியா?..யாரோ உங்கள மாதிரீன்னு சொல்லிக்
கேக்குதே உண்மையாவா ?......ஹி..ஹி ..ஹி ....உண்மையின்னா
இதுவரைக்கும் எத்தின ஓட்டுப் போட்டுள்ளேன் சட்டென
எண்ணிப்பாத்துச் சொல்லுங்க பாப்பம் ஹி ..ஹி ...ஹி ...
மிக்க நன்றி சகோ அறிவுசார் படைப்பிற்கு .......//

வாங்க சகோ! 15 ஓட்டு போட்டுருகீங்க...கருத்துக்கு நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out