Thursday 28 July, 2011

ஷேக்ஸ்பியரின் தத்துவங்கள்


ஒருவனது மார்பை அலங்கரிக்கும் ஆபரணம், அவன் நெஞ்சில் குடிக்கொண்டிருக்கும் துணிவே.#


கடன் கொடுப்பவனாகவும் இராதே! கடன் வாங்குபவனாகவும் இராதே!
கடன் தன்னையும் இழந்துவிடுகிறது. நண்பனையும் இழந்துவிடச்செய்கிறது
.
கடன் வாங்குவது பணத்தின் பெருமையை மங்கச்செய்கிறது.#

எனக்கு நான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிற அதிசியங்களில் எல்லாம் மிகவும் விசித்திரமாகத் தெரிவது மனிதர்கள் மரணத்திற்கு அஞ்சுவதுதான்.#

கடவுள் நீதியுள்ளவர் நம் குற்றங்களையே ஆயுதமாகக்கொண்டு
நம்மைத்தண்டிப்பார்#

கண்ணீரோ பிரார்த்தனையோ நீங்கள் செய்த தீமைக்குப் பரிகாரமாகிவிடாது#

ஒவ்வொரு மனிதனும் ஒரு பாத்திரமேற்று நடிக்க வேண்டிய
அரங்கம்தான் இந்த உலகம்.#

அறிவாளி மெதுவாகப் போவான் வேகமாக ஓடுகிறவன் தடுக்கிவிழுவான்#

தழும்புகளைக் கண்டு சிரிக்கிறவன் காயங்களை உணரமாட்டான்#

பெயரில் என்ன இருக்கிறது? ரோஜா என்று நாம் அழைப்பதை வேறு
எந்த்ப் பெயரால் அழைத்தாலும் அது இனிமையாகத்தான் மணம் வீசும்#

நரகத்தின் வாசலுக்கு ஒரு மனிதன் காவல்காரனாக இருந்தால், அவன் அடிக்கடி கதவைத் திறந்துவிட வேண்டியுருக்கும்#

33 comments:

M.R said...

அருமையான தத்துவங்கள்
பகிர்வுக்கு நன்றி

கூடல் பாலா said...

வாழ்க்கைக்கு தேவையான உயர்ந்த தத்துவங்கள் .....

Karthikeyan Rajendran said...

என்ன சார்! இன்னைக்கு தத்துவ ஞானி போல ஆயிட்டீங்க.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தத்துவங்கள், வாழ்க்கைக்கான தத்துவங்கள்.

மாய உலகம் said...

M.R said...
//அருமையான தத்துவங்கள்
பகிர்வுக்கு நன்றி//

சகோவின் பாராட்டுக்கு நன்றி

மாய உலகம் said...

koodal bala said...
//வாழ்க்கைக்கு தேவையான உயர்ந்த தத்துவங்கள் .....//

வாங்க பாலா வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

! ஸ்பார்க் கார்த்தி @ said...
//என்ன சார்! இன்னைக்கு தத்துவ ஞானி போல ஆயிட்டீங்க.//

வாங்க கார்த்தி போட்டோவ மாத்துனவுடனே அடையாளமே தெரியல... சில நேரங்களில் தத்துவங்களையும் திரும்பிபாக்கவச்சுடுது...

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
//தத்துவங்கள், வாழ்க்கைக்கான தத்துவங்கள்.//

மச்சி இப்பெல்லாம் வடைய வாங்க மாட்ரீங்களே...நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா... என்ன இது காதல் மழை நின்று, தத்துவத்தில குதிச்சிட்டீங்க?:))). ஞானீஈஈஈஈஈஈ ஆகிட்டீங்களோ மாயா?:))).

வாழ்க்கைக்கு உபயோகமான தத்துவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.

மாய உலகம் said...

athira said...
//ஆஹா... என்ன இது காதல் மழை நின்று, தத்துவத்தில குதிச்சிட்டீங்க?:))). ஞானீஈஈஈஈஈஈ ஆகிட்டீங்களோ மாயா?:))).

வாழ்க்கைக்கு உபயோகமான தத்துவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.//

வாங்க வாங்கோ.... தத்துவத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிற நிலை வந்துவிட்டது... தென்னைய வச்சா இளநீரு... பிள்ளைய பெத்தா கண்ணீரு....ச்சீ என்ன இது சம்பந்தமில்லாத பாட்டா மைண்ட்ல ஓடுது..... ஹி ஹி நன்றி

கோவை நேரம் said...

தத்துவ மழை...

Yaathoramani.blogspot.com said...

தத்துவங்கள் அனைத்தும்
அனைவரும் எப்போதும்
மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய
நல்முத்துக்கள் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

கோவை நேரம் said...
//தத்துவ மழை...//

நன்றி கோவைநேரம்

மாய உலகம் said...

மாய உலகம் said...
Ramani said...
//தத்துவங்கள் அனைத்தும்
அனைவரும் எப்போதும்
மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய
நல்முத்துக்கள் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே...!

கோகுல் said...

அனைத்தும் அருமை.பகிர்வுக்கு நன்றி

நிரூபன் said...

எம் வாழ்விற்கு வேண்டிய காத்திரமான விடயங்களைச் ஷேக்ஸ்பியர் தத்துவங்களாக விட்டுச் சென்றிருக்கிறார். பகிர்விற்கு நன்றி சகோ.

rajamelaiyur said...

அருமையான pathivu

rajamelaiyur said...

என்று என் வலையில்

ராஜ் மெட்ரிக் ஸ்டுடண்ட் பவுண்டேஷன் – ஒரு புதிய புரட்சி

Unknown said...

Very Nice! thanks for sharing!!

மகேந்திரன் said...

பெரியவங்க சொன்னது
உணர் தத்துவங்கள்
அருமை.

மாய உலகம் said...

gokul said...
//அனைத்தும் அருமை.பகிர்வுக்கு நன்றி//

வாங்க கோகுல் நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
//எம் வாழ்விற்கு வேண்டிய காத்திரமான விடயங்களைச் ஷேக்ஸ்பியர் தத்துவங்களாக விட்டுச் சென்றிருக்கிறார். பகிர்விற்கு நன்றி சகோ.//

வாங்க ..வாழ்த்துக்கு நன்றி சகோ...

மாய உலகம் said...

வாங்க ராஜா பாட்டை ராஜா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

வாங்க ஜீ... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

வாங்க மகேந்திரன்...தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி

சென்னை பித்தன் said...

தத்துவ முத்துக்கள்.நல்ல பகிர்வு!

shanmugavel said...

ஷேக்ஸ்பியர்னா சும்மாவா! அருமை.

Angel said...

அருமையான தத்துவங்கள் .பகிர்வுக்கு நன்றி ராஜேஷ் .

நீச்சல்காரன் said...

░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░▓░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░▓▓▓▓▓░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓▓▓▓▓▓░
░░░░▓░░▓░░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓▓▓▓▓▓▓▓▓░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓░░░░▓░▓░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░░▓▓▓▓░░▓▓░░▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓░▓░░░▓░░
░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░
░░▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
//தத்துவ முத்துக்கள்.நல்ல பகிர்வு!//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...

மாய உலகம் said...

shanmugavel said...
//ஷேக்ஸ்பியர்னா சும்மாவா! அருமை.//

வாங்க நண்பா... கண்டிப்பா... கருத்துக்கு நன்றிகள்

மாய உலகம் said...

angelin said...
//அருமையான தத்துவங்கள் .பகிர்வுக்கு நன்றி ராஜேஷ் .//

வாருங்கள்... தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள்

மாய உலகம் said...

நீச்சல்காரன் said...
░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░▓░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░▓▓▓▓▓░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓▓▓▓▓▓░
░░░░▓░░▓░░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓▓▓▓▓▓▓▓▓░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓░░░░▓░▓░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░░▓▓▓▓░░▓▓░░▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓░▓░░░▓░░
░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░
░░▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

தங்களால் தான் கமாண்ட்ஸில் இமேஜ் கலக்குகிறது
[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/images16.jpg[/im]


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out