MOVIE : SOLLI ADIPPEN
நீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..
MUSIC : DEVA.
SINGER : VIVEK
நீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..
நீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா
நீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..
நீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா
என் கண்ண என்னால நம்ப முடியல கும்முன்னு போறீயே
அடிப்பாவி நீதானே அப்பாவி மனசெல்லாம் அள்ளிட்டு போறீயே
kerchief-அ ரெண்டாக்கி dress-ஆக நீ தச்சு போட்டுட்டு போறீயே
பாதி தான் நான் பார்த்தேன் மீதியை காட்டாம குறைவச்சு போறீயே
அய்யய்யோ அய்யய்யோ மேற்படி ஆசையை தூண்டிட்டு போறீயே
தப்பில்லா மனுசுல தப்பைத்தான் விதைச்சுட்டு தப்பிச்சி போறீயே
நீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..
நீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா
எல்லார்க்கும் இருக்கும் எல்லாமே தாண்டி உனக்கும் இருக்குதடி
ஆனாலும் அதுல ஏதோ ஒரு அம்சம் ஆள அசத்துதடி
உஷாரு பண்ணா உடான்சு உட்டா escape ஆகுறீயே
போடான்னு சொல்லி தூரத்தில் நின்னு TATA காட்டுறீயே
அய்யய்யோ அய்யய்யோ பொண்ணுங்க மனசத்தான் புரிஞ்சிக்க முடியலையே
ஆனாலும் ஆனாலும் பின்னால சுத்தாம இருக்கவும் முடியலையே
நீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..
நீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா
( அய்யய்யோ … ஷோக்கா கீறே..
ஏலேலோ …. எங்கப்போறே.. ( கடைக்கு )
So u wanna date ? … ஹ..ஹ..ஹ.. )
க்ளிக்ன்னு சிரிச்சி நச்சின்னு வெறிச்சி BP ஏத்துறீயே
இடுப்பை நீயும் SCREEN-aa மாத்தி படம் தான் காட்டுறீயே
இடைவேளை ஏதும் இல்லாம எங்களை இம்சை பண்ணுறீயே
Climax ரேல்-ல Good Bye-னு சொல்லி குல்லா போடுறீயே
பேஜாரு பேஜாரு பொண்ணுங்க சகாப்தம் ரொம்பவும் பேஜாரு
உஷாரு உஷாரு காணாம போயிடும் நம்மோட நிஜாரு..
நீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..
நீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா
சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..
நீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா
என் கண்ண என்னால நம்ப முடியல கும்முன்னு போறீயே
அடிப்பாவி நீதானே அப்பாவி மனசெல்லாம் அள்ளிட்டு போறீயே
kerchief-அ ரெண்டாக்கி Dress-ஆக நீ தச்சு போட்டுட்டு போறீயே
பாதி தான் நான் பார்த்தேன் மீதியை காட்டாம குறைவச்சு போறீயே
அய்யய்யோ அய்யய்யோ மேற்படி ஆசையை தூண்டிட்டு போறீயே
தப்பில்லா மனுசுல தப்பைத்தான் விதைச்சுட்டு தப்பிச்சி போறீயே
சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..
நீ டக்கரா கீறீயே எனக்கு டொர்டுரெ-ஆ கீதும்மா
24 comments:
முடியல்ல சாமி...
கலக்கிட்ட பாஸ்
hahaha..........
engka thedi eduththinka inthappaaddai?
vaalththukkal pathivirku sako.
??????????
மாப்ளே super!
athira said...
//முடியல்ல சாமி...//
ஹி ஹி ஹி...
கவி அழகன் said...
//கலக்கிட்ட பாஸ்//
வாங்க கவி அழகன் .... இனிமேல தான் பாஸ் கலக்கப்போறேன்...
Geetha6 said...
??????????
சும்மா... வருகைக்கு நன்றி
விக்கியுலகம் said...
//மாப்ளே super!//
வாங்க மச்சி ... வாழ்த்துக்கு நன்றி
மாய உலகம் said...
vidivelli said...
//hahaha..........
engka thedi eduththinka inthappaaddai?
vaalththukkal pathivirku sako.//
வாங்க சகோ...கருத்துக்கு நன்றி
இது போன்றதொரு அருமையான தத்துவ (?) பாடலை இது வரை நான் கேட்டதில்லை !
மாய உலகம் said...
koodal bala said...
//இது போன்றதொரு அருமையான தத்துவ (?) பாடலை இது வரை நான் கேட்டதில்லை !//
வாங்க பாலா ... பின்ன காலாத்தால் அழிக்க முடியாத பாடல்... ஹி ஹி....நன்றி
விதவிதமா பதிவிடுகிறீர்கள், ரசிக்க முடிந்தது.
சத்யா said...
//விதவிதமா பதிவிடுகிறீர்கள், ரசிக்க முடிந்தது.//
வாங்க சத்யா... வாழ்த்துக்கு நன்றி
ஹாஹா... இப்படியெல்லாம் தத்துவம் நிறைந்த பாடல்களா??? சூப்பர்.
டக்கரா கீதுமா!
vanathy said...
//ஹாஹா... இப்படியெல்லாம் தத்துவம் நிறைந்த பாடல்களா??? சூப்பர்.//
காலத்தால் அழியாத தத்துவ பாடலுங்க ஹா ஹா..தங்களின் வருகைகும் வாழ்த்துக்கும் நன்றி
shanmugavel said...
//டக்கரா கீதுமா!//
வாங்க சண்முகவேல் சோக்கா சொன்னீங்க...நன்றி
அநேகமாக உங்களுக்குச் சினிமாப் பாட்டெழுத ஒரு வாய்ப்பு விரைவில் கிடைக்கலாம்.வாழ்த்துகள்
ஹே..ஹே....சூப்பரு...
எங்கயோ போயிடீங்க............
எனது கனா.................
சென்னை பித்தன் said...
//அநேகமாக உங்களுக்குச் சினிமாப் பாட்டெழுத ஒரு வாய்ப்பு விரைவில் கிடைக்கலாம்.வாழ்த்துகள்//
தாங்கள் ஆசிர்வாதத்துக்கு மனமார்ந்த நன்றிண்ணே...
தமிழ்வாசி - Prakash said...
//ஹே..ஹே....சூப்பரு.//
வாங்க மச்சி... வாழ்த்துக்கு நன்றி
ஆகுலன் said...
//எங்கயோ போயிடீங்க............
எனது கனா.................//
வாங்க ஆகுலன் ... வாழ்த்துக்கு நன்றி
Post a Comment