Thursday, 17 November, 2011

சிரிக்க மாட்டீங்க... இருந்தாலும்.....

"பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக - பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக"


"ஏங்க வழி மறந்து போச்சா?"
***
"அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்..."
"வாஸ்தவந்தான்! கால்ல பிடிக்க முடியாதே!"
***
"அம்மாடியோவ்... ஆத்தாடியோவ்..!"
"உங்களை யார்ங்க அடிச்சது?"
***
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன். நிலவில் ஒளியில்லை."
"அமாவாசை அன்னிக்கே பார்த்திருப்பீங்க!"
***
"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு"
"நீங்க எப்படி ஏறி பார்த்தீங்க?"
***
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? நெருப்பாய் எரிகிறது."
"நல்லா பாருங்க... சூரியனா இருக்கப் போகுது."
***
"காதல் கசக்குதய்யா... வர வர காதல் கசக்குதய்யா"
"ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக்குங்க...."
***
"நான் சிரித்தால் தீபாவளி!"
"அப்போ... நீங்க அழுதா பொங்கலா?"
***
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?"
"ஹலோ... நீங்க எப்படி?"
===============================================================

நாங்களும் பாடுவோம்....

ஆமை :       ஒரு வார்த்தை பேச ஒரு வருசம் காத்திருந்தேன்...
குயில்:        பாட்டும் நானே, பாவமும் நானே
கங்காரு:    தாயில்லாமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை.
சிங்கம்:       சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்..
நெருப்பு கோழி :   தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...
மீன் :     கொக்கு பற பற... கோழி பற பற..
முதலை :  ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா
புலி :  மான் குட்டியே... புள்ளி மான் குட்டியே
மயில் : மேகம் கருக்குது, டக்கு சிக்கு, டக்கு சிக்கு...
காகம் : கா கா கா....
================================================================
அந்த கிராமத்து பொண்ணு யாரையும் ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டாளாம்...
 ஏன்?
அவளோட அப்பாதான் காலையிலேயெ 'ஏர்'-ஐ எடுத்துகிட்டு வயலுக்கு போயிடுவாரே!
***
அடக்கமான பொண்ணா பாருங்க....
அப்ப சுடுகாட்டுல தான் பாக்கனும்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்
***
====================================================================
உங்கள் பிரியமானவன்,

104 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நான் சிரிச்சேன் ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

அஜித் : THE REAL HERO

Ramani said...

அருமையான நகைச் சுவைத் துணுக்குகளைக் கொடுத்துவிட்டு
சிரிக்கட்டீங்கன்னு சொன்னா எப்படி
ரசித்துச் சிரிக்கும் படியான பதிவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

கணேஷ் said...

அடடா... இன்னும் நிறையப் பாட்டுகளுக்கு இந்த மாதிரி கமெண்ட் போடலாம் போலருக்குதே... ஐடியா கொடுத்ததுக்கு நன்றி. மிகவும் ரசித்தேன்...

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Abdul Basith said...

ஹாஹாஹா... எல்லாமே சூப்பர் நண்பா! இதை இன்னும் தொடர்ந்து எழுதுங்க.. நிறைய பாட்டு இருக்கு...

கணேஷ் said...

[co="red" ரசித்துச் சிரித்தேன்... அருமை...[/co]

இராஜராஜேஸ்வரி said...

யாருங்க சிரிக்காம போவாங்க..
பாருங்க சிரிச்சுக்கிட்டே இருக்காங்காங்க..
பாராட்டுக்கள் பகிர்வுக்கு..

இராஜராஜேஸ்வரி said...

முதலை பாடும் பாட்டும் ஜோர்..

ஹைதர் அலி said...

ஆமா நண்பா சிரிப்பே வரவில்லை
சொன்ன நம்பவா போறீங்கே

சம்பத் குமார் said...

வாய் விட்டுச் சிரித்ததை சொன்னால் குற்றமல்லவே..

கமெண்ட் அத்தனையும் சூப்பர்

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா
பாஸ் பாடல் வரிகளை வைத்து மொக்கை போட்டு இருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்

சே.குமார் (மனசு) said...

சிரிச்சாச்சு... சிரிச்சாச்சு... நம்புங்க... நம்புங்க...

சசிகுமார் said...

இது போல பதிவு போட்டுட்டு சிரிக்கா மாட்டேங்கன்னு சொல்றியே நண்பா...

Lakshmi said...

நல்லா வே சிரிக்க வச்சுட்டீங்க.

சத்ரியன் said...

ஏன் சாமி இந்த கடி...?

சென்னை பித்தன் said...

உன்மையில் சிரித்தேன்!கலக்கிட்டீங்கஈ

சென்னை பித்தன் said...

த.ம.5

athira said...

ஹா...ஹா....ஹா..மாயா.... கடைசிதான் படித்தேன்... கலகல்.... கொஞ்சம் பொறுத்து வாறேன் எல்லாம் படிக்க நில்லுங்க ஓக்கை:)))..

முதலை மாயாவைக் கூப்பிடுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

விக்கியுலகம் said...

சிரிச்சிட்டேன்யா ஹிஹி!

புலவர் சா இராமாநுசம் said...

அருமை சகோ1

அம்பலத்தார் said...

ஹா ஹா ஹா
சிரிப்பு வருது சிருப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது.................

சந்திர வம்சம் said...

ம்.ம். ரூம் போட்டு யோசிச்சீங்க போல இருக்கே!

athira said...

ஹாஆ..ஹா..ஹா... சூபர் மாயா... சூப்பர்.... படிக்கும்போதே சிரிக்க வைக்குது.... கூடவே உண்மையும் தானே? ஒவ்வொரு வரிக்கும் கெள்விகள் உண்மைதானே...

அம்மாடியோவ்... ஆத்தாடியோவ்... மியவ்...மியாவ்.... ////

உங்களை ஆருங்க அடிச்சது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))

athira said...

நெருப்புக்கோழி... தீப்பிடிக்க ...தீப்பிடிக்க... சூப்பர் மச்சிங்:)))..

athira said...

ஆருக்கு அடக்கமான பொண்ணு வேணும்? ஹா..ஹா..ஹா... இனிமேலும் ஆராவது அடக்கமான பொண்ணுதான் வேணும் என ஒற்றைக்காலில நிற்பினமோ?:))))))))))))))))

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அருமையான மிக்ஸ்சிங்

ஹா ஹா ஹா இது ஆனந்த சிரிப்பு

அரசன் said...

செம நக்கல் ... பதிவு அருமை .. வாழ்த்துக்கள்

ராஜா MVS said...

தேர்ந்தெடுத்த நகைச்சுவை துணுக்குகள்...

அருமை... நண்பா...

ஷைலஜா said...

lol! enjoyed!

அப்பு said...

சிரிக்க மாட்டமா?
யாரு சொன்னா
சிரிச்சோம்ல.... நல்லாவே !

suryajeeva said...

அந்த காலத்தில மிமிக்ரி மேடையில் பேச நினைவு வட்டம் அடிக்கிறது..
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்....
கண்ணு நொள்ளயாயிடும்

பாலா said...

உண்மையிலேயே சிரிச்சேன்.

angelin said...

முதலை ஆத்தோரமா பாட்டு பாடுதே எந்த ஆறு தேம்சா ????

angelin said...

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRlACmb-wCBD-IF_B21mLkp7keF4_2ELJNiyqSjIAWmYWbotAVC[/im]

M.R said...

அருமையான எடக்கு மடக்கான கேள்விகள் அருமை

M.R said...

த.ம 7

கோகுல் said...

சிரிக்காம இருக்க முடியுமா?என்ன?

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
சினிமா பாட்ட வைச்சு கலக்கி இருக்கீங்க.. அத்தனையும் அருமை..!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா...ஹா...ஹா...

முனைவர்.இரா.குணசீலன் said...

"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு"
"நீங்க எப்படி ஏறி பார்த்தீங்க?"

இதை நான் எதிர்பார்க்கல!!!

மகேந்திரன் said...

அதுசரி.. இன்னைக்கு
பாட்டுகளை வைத்து
அரட்டை கச்சேரி வைச்சுடீங்க போல..
எல்லாத்துக்கும் சிரிப்பு துணுக்கு நல்லா இருக்கு நண்பரே.
ரசிக்கும் படியாக...

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நான் சிரிச்சேன் ..//

வாங்க நண்பா! நன்றி.

மாய உலகம் said...

Ramani said...
அருமையான நகைச் சுவைத் துணுக்குகளைக் கொடுத்துவிட்டு
சிரிக்கட்டீங்கன்னு சொன்னா எப்படி
ரசித்துச் சிரிக்கும் படியான பதிவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1//

வாங்க சகோ! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

கணேஷ் said...
அடடா... இன்னும் நிறையப் பாட்டுகளுக்கு இந்த மாதிரி கமெண்ட் போடலாம் போலருக்குதே... ஐடியா கொடுத்ததுக்கு நன்றி. மிகவும் ரசித்தேன்...//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

Abdul Basith said...
ஹாஹாஹா... எல்லாமே சூப்பர் நண்பா! இதை இன்னும் தொடர்ந்து எழுதுங்க.. நிறைய பாட்டு இருக்கு...//

வாங்க நண்பா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
யாருங்க சிரிக்காம போவாங்க..
பாருங்க சிரிச்சுக்கிட்டே இருக்காங்காங்க..
பாராட்டுக்கள் பகிர்வுக்கு..

முதலை பாடும் பாட்டும் ஜோர்..//

வாங்க... கருத்துக்கு மிக்க நன்றிங்க

மாய உலகம் said...

ஹைதர் அலி said...
ஆமா நண்பா சிரிப்பே வரவில்லை
சொன்ன நம்பவா போறீங்கே//

வாங்க சகோ! ஹா ஹா அதான் தலைப்புலயே சொல்லிட்டனே.. நன்றி.

மாய உலகம் said...

சம்பத் குமார் said...
வாய் விட்டுச் சிரித்ததை சொன்னால் குற்றமல்லவே..

கமெண்ட் அத்தனையும் சூப்பர்//

வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

K.s.s.Rajh said...
ஹா.ஹா.ஹா.ஹா
பாஸ் பாடல் வரிகளை வைத்து மொக்கை போட்டு இருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

சே.குமார் (மனசு) said...
சிரிச்சாச்சு... சிரிச்சாச்சு... நம்புங்க... நம்புங்க...//

வாங்க.. நம்பிட்டேன் நன்றி.

மாய உலகம் said...

சசிகுமார் said...
இது போல பதிவு போட்டுட்டு சிரிக்கா மாட்டேங்கன்னு சொல்றியே நண்பா...//

வாங்க நண்பா.... சிரிச்சா சந்தோசம் தான்.. கருத்துக்கு மிக்க நன்றி நண்பா.

மாய உலகம் said...

Lakshmi said...
நல்லா வே சிரிக்க வச்சுட்டீங்க.//

வாங்கம்மா.. கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

சத்ரியன் said...
ஏன் சாமி இந்த கடி...?//

வாங்க நண்பா... சும்மா தான்.. ஹா ஹா

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
உன்மையில் சிரித்தேன்!கலக்கிட்டீங்கஈ//

வாங்கய்யா சிரிச்சதுக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

athira said...
ஹா...ஹா....ஹா..மாயா.... கடைசிதான் படித்தேன்... கலகல்.... கொஞ்சம் பொறுத்து வாறேன் எல்லாம் படிக்க நில்லுங்க ஓக்கை:)))..

முதலை மாயாவைக் கூப்பிடுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))//

வாங்க மியா.. அதெப்படி முதலை உங்கள கூப்பிடும்... வந்து முதலைய கவனிக்கிறேன்.. ஹா ஹா.. நிக்கிறேன் நிக்கிறேன்... ;-)

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
சிரிச்சிட்டேன்யா ஹிஹி!//

நன்றி மாம்ஸ்...

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
அருமை சகோ1//

வாங்க ஐயா! நன்றி சகோ

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
ஹா ஹா ஹா
சிரிப்பு வருது சிருப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது.................//

வாங்க... ஹா ஹா விட்டா நீங்களும் ஒரு பாட்டு பாடிருவீங்க போலருக்கு.. நன்றி.

மாய உலகம் said...

சந்திர வம்சம் said...
ம்.ம். ரூம் போட்டு யோசிச்சீங்க போல இருக்கே!//

வாங்க... கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க.. ஹா ஹா நன்றி.

மாய உலகம் said...

athira said...
ஹாஆ..ஹா..ஹா... சூபர் மாயா... சூப்பர்.... படிக்கும்போதே சிரிக்க வைக்குது.... கூடவே உண்மையும் தானே? ஒவ்வொரு வரிக்கும் கெள்விகள் உண்மைதானே...

அம்மாடியோவ்... ஆத்தாடியோவ்... மியவ்...மியாவ்.... ////

உங்களை ஆருங்க அடிச்சது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))//

ஹா ஹா சிரிச்சு நல்லா ரசிச்சுட்டீங்க... அட பாட்டல்லாம் பாடுறீங்க...நன்றி.

மாய உலகம் said...

athira said...
நெருப்புக்கோழி... தீப்பிடிக்க ...தீப்பிடிக்க... சூப்பர் மச்சிங்:)))..//

ஹா ஹா
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTy6wbfdgKTBFRNhKCnMA6RHAqUJGqk6KOCjzWSkT5eC9Hs0pGk[/im]

மாய உலகம் said...

athira said...
ஆருக்கு அடக்கமான பொண்ணு வேணும்? ஹா..ஹா..ஹா... இனிமேலும் ஆராவது அடக்கமான பொண்ணுதான் வேணும் என ஒற்றைக்காலில நிற்பினமோ?:))))))))))))))))//

ஹா ஹா இனி எப்படி நிப்பாங்க...

மாய உலகம் said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
அருமையான மிக்ஸ்சிங்

ஹா ஹா ஹா இது ஆனந்த சிரிப்பு

//

ஆனந்த சிரிப்புக்கு மிக்க நன்றி நண்பா

மாய உலகம் said...

அரசன் said...
செம நக்கல் ... பதிவு அருமை .. வாழ்த்துக்கள்//

வாங்க நண்பா.. மிக்க நன்றி.

மாய உலகம் said...

ராஜா MVS said...
தேர்ந்தெடுத்த நகைச்சுவை துணுக்குகள்...

அருமை... நண்பா...//

வாங்க நண்பா... நன்றி.

மாய உலகம் said...

ஷைலஜா said...
lol! enjoyed!//

thank you sister

மாய உலகம் said...

அப்பு said...
சிரிக்க மாட்டமா?
யாரு சொன்னா
சிரிச்சோம்ல.... நல்லாவே !//

வாங்க சகோ! நீங்க சிரிச்சா எனக்கு சந்தோசம் சகோ! நன்றி.

மாய உலகம் said...

suryajeeva said...
அந்த காலத்தில மிமிக்ரி மேடையில் பேச நினைவு வட்டம் அடிக்கிறது..
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்....
கண்ணு நொள்ளயாயிடும்//

வாங்க சகோ! சூப்பர் சூப்பர்... நன்றி சகோ!

மாய உலகம் said...

பாலா said...
உண்மையிலேயே சிரிச்சேன்.//

வாங்க நண்பா.. மிக்க நன்றி.

மாய உலகம் said...

angelin said...
முதலை ஆத்தோரமா பாட்டு பாடுதே எந்த ஆறு தேம்சா ????//

வாங்க.. ஹா ஹா.. கரெக்டா சொல்லிட்டீங்க தேம்ஸ்தான்...

மாய உலகம் said...

angelin said...//

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTET-LOk2bv9dujS_c3jvEUv1cePFrhTfk3PMsuGjMqYR7ZhS5flQ[/im]

தேம்ஸ் நதியில தான் ஹா ஹா

மாய உலகம் said...

M.R said...
அருமையான எடக்கு மடக்கான கேள்விகள் அருமை//

வாங்க.. கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

கோகுல் said...
சிரிக்காம இருக்க முடியுமா?என்ன?//

வாங்க கோகுல்... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

காட்டான் said...
வணக்கம் மாப்பிள!
சினிமா பாட்ட வைச்சு கலக்கி இருக்கீங்க.. அத்தனையும் அருமை..!!//

வாங்க மாம்ஸ்.. கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ஹா...ஹா...ஹா...//

வாங்க சகோ! நன்றி.

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு"
"நீங்க எப்படி ஏறி பார்த்தீங்க?"

இதை நான் எதிர்பார்க்கல!!!//

வாங்க நண்பரே! ஹா ஹா நன்றி.

மாய உலகம் said...

மகேந்திரன் said...
அதுசரி.. இன்னைக்கு
பாட்டுகளை வைத்து
அரட்டை கச்சேரி வைச்சுடீங்க போல..
எல்லாத்துக்கும் சிரிப்பு துணுக்கு நல்லா இருக்கு நண்பரே.
ரசிக்கும் படியாக...//

வாங்க நண்பரே! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

விமலன் said...

தீப்பிடிக்க, தீப்பிடிக்க முத்தம் கொடுடா?முதம் சரி அது ஏன் தீ?

ஸாதிகா said...

மாயா..என்னடா இது பதிவு பூரா பூஸ் வாசனை தெரியுது (பழைய பாடல்களைச்சொன்னேன்)
என்று மனதில் எண்ணிய படி படிக்க படிக்க...ரொம்பவே சிரித்து ரசித்தேன்.அதிலும் மிருகங்களின் பாடல்கள்/....உங்கள் கற்பனை அபாரம் மாயா...அம்மாகிட்டே சொல்லி சுற்றிப்போடச்சொல்லுங்கள்.

தமிழ்தோட்டம் said...

கலக்கல் அருமை அனைத்துமே

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

சந்திரகௌரி said...
This comment has been removed by the author.
சந்திரகௌரி said...

வேலைக்களைப்பில் வந்தது வராததுமாய் கனணியை போட்டு மாயஉலகம் பார்ப்போம் என்று திறந்தேன். என் களைப்பெல்லாம் பறந்து விட்டது. அமைதியாக மன வாய் விட்டுச் சிரித்தேன். இது ராஜேஷ் தனிப் பாணி. நன்றி ராஜேஷ்

ஷர்மி said...

ரூம் போட்டு யோசிக்கிறாயா தம்பி. ஒவ்வொரு பாட்டையும் இனி எப்ப கேட்டாலும் உன் ஞாபகம் தான் வரப்போவுது..

athira said...

மியாவ்... மியாவ்.... மீயாவ்வ்வ்வ் மீயாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... மீஈஈஈஈஈஈயாஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்

நான் மாயாவைத் தேடுறேன்.... என்னாச்சோ ஏதாச்சோ?:)))))

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcS8Ce8B4ps2nxZBLAaceYbvxZBtWUIoFcc9uVJd_gA2uyagNQxw[/im]

மாய உலகம் said...

விமலன் said...

தீப்பிடிக்க, தீப்பிடிக்க முத்தம் கொடுடா?முதம் சரி அது ஏன் தீ?//

வாங்க...உங்களுக்கு இப்படி ஒரு டவுட் வரும்னு தெரிஞ்சிருந்தா நான் அந்த பாட்டையே போட்டிருக்கமாட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

ஸாதிகா said...

மாயா..என்னடா இது பதிவு பூரா பூஸ் வாசனை தெரியுது (பழைய பாடல்களைச்சொன்னேன்)
என்று மனதில் எண்ணிய படி படிக்க படிக்க...ரொம்பவே சிரித்து ரசித்தேன்.அதிலும் மிருகங்களின் பாடல்கள்/....உங்கள் கற்பனை அபாரம் மாயா...அம்மாகிட்டே சொல்லி சுற்றிப்போடச்சொல்லுங்கள்.//

வாங்க... ஹா ஹா கருத்துக்கு மிக்க நன்றி...

மாய உலகம் said...

தமிழ்தோட்டம் said...

கலக்கல் அருமை அனைத்துமே//

வாங்க தமிழ்தோட்டம் நன்றி.

மாய உலகம் said...

சந்திரகௌரி said...

வேலைக்களைப்பில் வந்தது வராததுமாய் கனணியை போட்டு மாயஉலகம் பார்ப்போம் என்று திறந்தேன். என் களைப்பெல்லாம் பறந்து விட்டது. அமைதியாக மன வாய் விட்டுச் சிரித்தேன். இது ராஜேஷ் தனிப் பாணி. நன்றி ராஜேஷ்//

வாங்க சகோ! கருத்துக்கு மனம் கனிந்த நன்றிகள்.

மாய உலகம் said...

ஷர்மி said...

ரூம் போட்டு யோசிக்கிறாயா தம்பி. ஒவ்வொரு பாட்டையும் இனி எப்ப கேட்டாலும் உன் ஞாபகம் தான் வரப்போவுது..//

வாங்க சகோ! ஹா ஹா கருத்துக்கு ரொம்ப நன்றி

மாய உலகம் said...

athira said...

மியாவ்... மியாவ்.... மீயாவ்வ்வ்வ் மீயாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... மீஈஈஈஈஈஈயாஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்

நான் மாயாவைத் தேடுறேன்.... என்னாச்சோ ஏதாச்சோ?:)))))//

வாங்க மியாவ்! ஹா ஹா... தேம்ஸ்ல குளிர் இப்ப அதிகமாயிடுச்சு... அதான் முருங்கை மரத்துல உக்காந்திருந்தேன்... இதோ இறங்கி வரேன்...

அம்பாளடியாள் said...

அருமை சகோ கலக்கீட்டீங்க போங்க காமடி என்றால்
இதுதான்காமடி சூப்பர்!!!!!!!!!!!!!!!!!!....................
வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

என் தளத்துக்கு வரவையும் காணவில்லை .இங்கு
புதிய பகிர்வையும் காணவில்லை என்ன ஆச்சு மாயா?......

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...

அருமை சகோ கலக்கீட்டீங்க போங்க காமடி என்றால்
இதுதான்காமடி சூப்பர்!!!!!!!!!!!!!!!!!!....................
வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...

என் தளத்துக்கு வரவையும் காணவில்லை .இங்கு
புதிய பகிர்வையும் காணவில்லை என்ன ஆச்சு மாயா?......//

சிறுவேளை நிமித்தமாக சரிவர வரஇயலவில்லை... மன்னிக்கவும் சகோ! பிளாக் பக்கம் வரும்பொழுதெல்லாம் கண்டிப்பாக தங்கள் தளத்திற்கு மறவாமல் வருவேன் சகோ... நன்றி.

ஹேமா said...

மாயா...என்னாச்சு.உங்களுக்கும் தளத்துக்கும் !

athira said...

மாயாவுக்குக் கண்பட்டுப்போச்சுது...97

athira said...

மாயாவுக்குக் கண்பட்டுப்போச்சு...98

athira said...

மாயாவுக்குக் கண்பட்டுப்போச்சு...99

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSrwhBvFjb2PbJCrspG-qvALQEGhQNPQr2zBI6CE2yDlGBJ4V7T[/im]

athira said...

ஓம்...சூம்.... சூம்....சோம்ம்... கண்ணூறு கழியட்டும்ம்ம்ம்ம்:)))

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTRX6tq_YYXuzoNU5vq3ozxSfWUJp8vd9rA6pxs1YHLZdjRwwRa[/im]

ஹையோ.... துரத்தி வருகினம்... தப்பி ஓடிடுவோம்....

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRyLMKr_y3gz3BPHzyXw4-t06IIFzat04wmsjLc8jtz9DMmxW66[/im]

மாய உலகம் said...

ஹேமா said...

மாயா...என்னாச்சு.உங்களுக்கும் தளத்துக்கும் !//

வாங்க சகோ! எனது ஆன்மீக பிளாக்கை பார்க்கவும்... அதில் பதிவுகள் இந்த மாதம் முழுவதும் வந்துகொண்டே இருக்கும்... உங்களது விசாரிப்புக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

athira said...

ஓம்...சூம்.... சூம்....சோம்ம்... கண்ணூறு கழியட்டும்ம்ம்ம்ம்:)))//

ஹா ஹா திருஷ்டி சுத்திப் போட்டதுக்கு ரொம்ப நன்றி மியாவ்...

ஆஹா செஞ்சுரி போட்டுட்டீங்க.. மிக்க நன்றி மியாவ்

ஷைலஜா said...

நூறைத்தாடிட்டிங்க வாழ்த்துகள்...இன்றைய என் பதிவில் உங்கள கொண்டுவந்துருக்கேன் பாருங்க.

மாய உலகம் said...

ஷைலஜா said...

நூறைத்தாடிட்டிங்க வாழ்த்துகள்...இன்றைய என் பதிவில் உங்கள கொண்டுவந்துருக்கேன் பாருங்க.//

வாங்க சகோ! வாழ்த்துக்கு நன்றி.


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out