பாப் இசைப் பாடகர்களில் உலகபுகழின் உச்சத்தில் இருந்தவர் மிக்கேல் (மைக்கேல்) ஜாக்சன்.
இவர் புகழ் ஏணியில் ஏறுவதற்கு முன்னர் மிக்கேல் ஜாக்சனின் குடும்பத்தினர் இண்டியானா மாநிலம் கேரி நகரில் ஜாக்சன் தெருவிலுள்ள சாதாரண வீட்டில் வசித்தனர். மைக்கேலின் தந்தை ஜோ. அவர் ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராக இருந்தார். கேரி நகரில் பெரும்பாலோருக்கு வேலைவாய்ப்பு அளித்த தொழிற்சாலை அது தான்.
இரண்டு படுக்கை அறைகள் கொண்ட மிக எளிமையான வீட்டில் ஜோ குடும்பத்தினர் ( 9 பிள்ளைகள் ) பெரிய கும்பல் குடும்பமாக வசித்தார்கள். கிரேன் ஆபரேட்டர் வேலையைத் தவிர ஜோ தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார்.
எனவே ஜோ குடும்பத்துப் பிள்ளைகள் இசையிலேயே ஊறி வளர்ந்தார்கள். பிள்ளைகளில் 5 வது ஆள்தான் மிக்கேல் ஜாக்சன். இவருக்கு முந்தியவர்கள் மார்லன் ஜாக்சன்,ஜெர்மைன் ஜாக்சன், ஜாக்கி ஜாக்சன், டிட்டோ ஜாக்சன், இளையவர்களில் ஜேனட் ஜாக்சன், ளா-டோயா ஜாக்சன், மவுரின் ரெபி ஜாக்சன் ஆகிய மூவரும் தங்கைகள். ஸ்டீவன் ரேண்டி ஜாக்சன் கடைக்குட்டி தம்பி.
மழலையர் பள்ளி மாணவனாக இருந்தபோது (1963-ல்)மிக்கேல் ஜாக்சன் 'தி சவுண்ட் ஆஃப் மியூசிக்' பாடங்களை பாடித்திரிந்து கொண்டிருந்தார். 1964-ல் மைக்கேலும் மூத்த சகோதரர்களும் உள்ளூர் கிளப் இசைக்குழுவில் இருந்தார்கள். அதன் பிறகு பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் அமெச்சூர் பாடகர்களாக தெருக்களில் 'நைட் ஷோ' நிகழ்ச்சிகளில் பாடினார்கள்.
1968-ல் அப்போது 10 வயதாகிருந்த மைக்கேல் ஜாக்சன், தங்கள் குடும்பத்து இசைக்குழுவில் முக்கிய பாடகராக இருந்தார். அப்போதே இந்தக் குழுவினரின் பாடல்கள் ரிகார்டுகளில் இடம்பெற்றன. அவற்றில் ஒன்றை நியூயார்க்கை சேர்ந்த அட்கோ ரிகார்ட்ஸ் வெளியிட்டது. ஆனால் அப்போது தேசிய அளவில் பெயர் பெறவில்லை.
அதே வருடத்தில் மைக்கேல் ஜாக்சன் அப்பல்லோ தியேட்டர் நடத்திய 'அமெச்சூர் நைட் ' நிகழ்ச்சிளில் சிறந்த பாடகராக புகழ்பெற்றார். அதன் பிறகு அவரது வளர்ச்சி வேகம் எடுக்க தொடங்கியது....
தொடரும் ........

உங்கள் பிரியமானவன்,
56 comments:
மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஹா..ஹா...ஹா..ஹா... மாயா..மாயா.. மங்கோ யூஸ் பிளீஸ்ஸ்ஸ்.... தலைப்பைப் பார்த்ததும் ஓடிவந்த வேகம் மூச்சிளைக்குது உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ.... மீ தான் செகண்ட்டும்:)
மைக்கல் ஜாக்ஷன் பற்றிய தொகுப்பு அருமை... அதில தொடரா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
எங்கட சின்னவர், கதவைச் சாத்திப்போட்டு மைக்கல் ஜாக்ஷனின் சோங்கை மொபைலில் போட்டுவிட்டு, அதேபோல டன்ஸ் ஆடிக்கொண்டே நிற்பார்.... நாங்கள் ஒட்டி நின்று பார்ப்போம்... மூத்தவர் அதை,ஒளிச்சு ஒளிச்சு வீடியோ எடுத்துவந்து எமக்குக் காட்டுவார்:)))
மறக்க முடியாத பிரபலம்..பகிர்வுக்கு நன்றி மாப்ள!
முகம் தெரிந்த ஜாக்சனின் தெரியாத தகவல்கள்
அறிய வைத்ததிற்க்கு நன்றி நண்பரே..
தொரட்டும்
நட்புடன்
சம்பத்குமார்
மைக்கல் ஜாக்சன் பற்றிய தொக்குப்பு அருமை. தொடருக்காக வெயிட்டிங்
புது தொடரா? ம்ம்ம்ம்
பாப் உலக முடிசூடா மன்னனின் வரலாறு...
தொடரட்டும்..
ராஜேஷ்,
வளரட்டும் அவரது வரலாற்று பகிர்வு.
ஜாக்சன் பற்றிய தொடர்...
தெரியாத தகவல்...
அடுத்த பதிவை எதிர்பாத்து...
பகிர்வுக்கு நன்றி.தொடருங்கள்.காத்திருக்கிறேன்.
வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
நல்லதொரு தொடர் மாயா.எனக்கு மிகவும் பிடித்த பாடகர் !
படங்களுடன் புதிய அரிய தகவல்களுடன்
பதிவு சிறப்பாகத் துவங்கியுள்ளது
தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
தொடருங்கள்் காத்திருக்கிறோம்
த ம4
இராமாநுசம்
நல்ல வேலையாக தொடரும் என போட்டு விட்டீர்கள்.நல்ல பதிவு மைக்கேல் ஜாக்சனைப்பற்றி இப்படி படித்தால்தான் உண்டு.படிக்கப்படிக்க சுவையாய் இருந்தது.நன்றி வணக்கம்.
உலகில் அதிர்ஷ்டம் ஒரு மனிதனை எந்த இடத்தில் கொண்டு விடுகின்றது என்பதற்கு மைக்கல் ஜாக்சன் ஒரு எடுத்துக்காட்டு. தொடருங்கள் மீண்டும் வருகின்றேன் தொடர்ச்சியை மூளையில் பதிவதற்கு
மைக்கேல் ஜாக்சன் தொடர்பதிவு, சுவையுடன் தருக,வாழ்த்துகள்.
மைக்கேல் ஜாக்ஸன் பற்றிய அழகான பதிவு,நல்ல தகவல்கள்..தொடருங்க ராஜேஷ்,படிக்க ஆவலாய் இருக்கோம்.
Black & White படங்கள் மனதை அள்ளுகிறது.
அன்புநிறை நண்பரே,
பாப் இசை உலகின் முடிசூடா மன்னன்
மைக்கேல் ஜாக்சன் பற்றிய கட்டுரை
எழுத எத்தனித்தது நல்ல எண்ணம்...
எண்ணம் போல வாழ்வு,
மனம் போல அழகாக எழுதுங்கள் நண்பரே..
நிறைய செய்திகளை தெரிந்துகொள்வோம் என்ற
எண்ணத்தில் தொடர்ந்து படிக்கிறேன்..
athira said...
மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஉ//
ஹா ஹா வாங்க...
மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஉ

25 November 2011 3:50 PM
Delete
Blogger athira said...
ஹா..ஹா...ஹா..ஹா... மாயா..மாயா.. மங்கோ யூஸ் பிளீஸ்ஸ்ஸ்.... தலைப்பைப் பார்த்ததும் ஓடிவந்த வேகம் மூச்சிளைக்குது உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ.... மீ தான் செகண்ட்டும்:)//
ஹா ஹா மூச்சு வாங்கிட்டு.. மேங்கோ ஜீஸ் குடிங்க
Blogger athira said...
மைக்கல் ஜாக்ஷன் பற்றிய தொகுப்பு அருமை... அதில தொடரா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
எங்கட சின்னவர், கதவைச் சாத்திப்போட்டு மைக்கல் ஜாக்ஷனின் சோங்கை மொபைலில் போட்டுவிட்டு, அதேபோல டன்ஸ் ஆடிக்கொண்டே நிற்பார்.... நாங்கள் ஒட்டி நின்று பார்ப்போம்... மூத்தவர் அதை,ஒளிச்சு ஒளிச்சு வீடியோ எடுத்துவந்து எமக்குக் காட்டுவார்:)))//
ஹா ஹா.. அப்பா உங்க வீட்டுல ஒரு குட்டி மைக்கேல் ஜாக்சன் உருவாகறாரு... வாழ்த்துக்கள்... ;-))))))))))
விக்கியுலகம் said...
மறக்க முடியாத பிரபலம்..பகிர்வுக்கு நன்றி மாப்ள!//
வாங்க மாம்ஸ்... கருத்துக்கு நன்றி.
சம்பத் குமார் said...
முகம் தெரிந்த ஜாக்சனின் தெரியாத தகவல்கள்
அறிய வைத்ததிற்க்கு நன்றி நண்பரே..
தொரட்டும்
நட்புடன்
சம்பத்குமார்//
கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
மதுரன் said...
மைக்கல் ஜாக்சன் பற்றிய தொக்குப்பு அருமை. தொடருக்காக வெயிட்டிங்//
கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
suryajeeva said...
புது தொடரா? ம்ம்ம்ம்//
வாங்க சகோ! நன்றி.
கவிதை வீதி... // சௌந்தர் // said...
பாப் உலக முடிசூடா மன்னனின் வரலாறு...
தொடரட்டும்..//
வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி.
சத்ரியன் said...
ராஜேஷ்,
வளரட்டும் அவரது வரலாற்று பகிர்வு.//
வாங்க நண்பா கருத்துக்கு நன்றி
ராஜா MVS said...
ஜாக்சன் பற்றிய தொடர்...
தெரியாத தகவல்...
அடுத்த பதிவை எதிர்பாத்து...//
வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி
சென்னை பித்தன் said...
பகிர்வுக்கு நன்றி.தொடருங்கள்.காத்திருக்கிறேன்.//
வாங்க ஐயா! கருத்துக்கு மிக்க நன்றி.
திண்டுக்கல் தனபாலன் said...
வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி./
வணக்கம் நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி
ஹேமா said...
நல்லதொரு தொடர் மாயா.எனக்கு மிகவும் பிடித்த பாடகர் !//
வாங்க சகோ! எனக்கும் பிடித்த பாடகர் வித் டான்சர் .. கருத்துக்கு மிக்க நன்றி.
ராஜேஷ்,
சில நாட்களாக காணவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆய்வில் இருந்திருக்கிறீர்கள்.
பல பாடங்களைச் சொல்லும் இவரது வாழ்க்கை.
அறிய தகவல்களை தாருங்கள் அறிந்து கொள்ள நாங்கள் தயாரா இருக்கோம்
Ramani said...
படங்களுடன் புதிய அரிய தகவல்களுடன்
பதிவு சிறப்பாகத் துவங்கியுள்ளது
தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
புலவர் சா இராமாநுசம் said...
தொடருங்கள்் காத்திருக்கிறோம்//
வாங்க ஐயா.. மனம் கனிந்த நன்றி..
விமலன் said...
நல்ல வேலையாக தொடரும் என போட்டு விட்டீர்கள்.நல்ல பதிவு மைக்கேல் ஜாக்சனைப்பற்றி இப்படி படித்தால்தான் உண்டு.படிக்கப்படிக்க சுவையாய் இருந்தது.நன்றி வணக்கம்.//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி
சந்திரகௌரி said...
உலகில் அதிர்ஷ்டம் ஒரு மனிதனை எந்த இடத்தில் கொண்டு விடுகின்றது என்பதற்கு மைக்கல் ஜாக்சன் ஒரு எடுத்துக்காட்டு. தொடருங்கள் மீண்டும் வருகின்றேன் தொடர்ச்சியை மூளையில் பதிவதற்கு//
வாங்க சகோ! கருததுக்கு மனம் கனிந்த நன்றி.
ரா.செழியன். said...
மைக்கேல் ஜாக்சன் தொடர்பதிவு, சுவையுடன் தருக,வாழ்த்துகள்.//
வாங்க... கருததுக்கு மிக்க நன்றி.
RAMVI said...
மைக்கேல் ஜாக்ஸன் பற்றிய அழகான பதிவு,நல்ல தகவல்கள்..தொடருங்க ராஜேஷ்,படிக்க ஆவலாய் இருக்கோம்.//
வாங்க சகோ! கருததுக்கு மிக்க நன்றி.
ஷர்மி said...
Black & White படங்கள் மனதை அள்ளுகிறது.//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
மகேந்திரன் said...
அன்புநிறை நண்பரே,
பாப் இசை உலகின் முடிசூடா மன்னன்
மைக்கேல் ஜாக்சன் பற்றிய கட்டுரை
எழுத எத்தனித்தது நல்ல எண்ணம்...
எண்ணம் போல வாழ்வு,
மனம் போல அழகாக எழுதுங்கள் நண்பரே..
நிறைய செய்திகளை தெரிந்துகொள்வோம் என்ற
எண்ணத்தில் தொடர்ந்து படிக்கிறேன்..//
வாங்க அன்பரே! விரிவான கருததுக்கு மனம் கனிந்த நன்றி நண்பரே!...
அப்பு said...
ராஜேஷ்,
சில நாட்களாக காணவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆய்வில் இருந்திருக்கிறீர்கள்.
பல பாடங்களைச் சொல்லும் இவரது வாழ்க்கை.//
வாங்க சகோ! கருததுக்கு மிக்க நன்றி..
அரசன் said...
அறிய தகவல்களை தாருங்கள் அறிந்து கொள்ள நாங்கள் தயாரா இருக்கோம்//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி...
அறிந்த தகவல்தான் ஆனாலும் மென்மேலும் அறியும் ஆவலைத் தூண்டும் சிறந்த பாடகர் .வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்தும் கலக்குங்க .....
எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ .....
அம்பாளடியாள் said...
அறிந்த தகவல்தான் ஆனாலும் மென்மேலும் அறியும் ஆவலைத் தூண்டும் சிறந்த பாடகர் .வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்தும் கலக்குங்க .....
எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ .....//
வாங்க சகோ! கருததுக்கு மிக்க நன்றி...!
தொடருங்கள் ...தொடர்கிறேன் ...
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
தொடருங்கள் ...தொடர்கிறேன் ...//
வாங்க சகோ! மிக்க நன்றி.
ராக்கெட் ராஜா said...
//
கருததுக்கு நன்றி நண்பா
எங்களுடன் கோவமா சகோ?....
அம்பாளடியாள் said...
எங்களுடன் கோவமா சகோ?....//
ஹா ஹா உங்களுடன் நான் ஏன் கோபப்பட வேண்டும் சகோ!... என்னால் ஒன்னரை மாதத்திற்கு சரிவர பதிவுலகம் பக்கம் வரமுடியாது சகோ! பிளாக் பக்கம் வரும்பொழுது மறவாமல் உங்கள் பக்கம் வருகிறேன் சகோ!
Post a Comment