Wednesday, 9 November 2011

பின்னூட்டங்களில் இமேஜ் மற்றும் கலர் எழுத்துக்கள் கொண்டுவருவது எப்படி?



Blogger ஆதிரா said...



இந்த வித்தியாசமாகக் கருத்திடலாம். என் வலைப்பூவில் அமைத்தேன். டெம்ப்ளேட்டே காலி. அப்பறம் வேற மாத்தினேன். அது குறித்தும் சொன்னால் நல்லது.முடிந்தால்...
இவரின் கருத்திற்கும்.. Ncode அமைக்க விரும்புபவர்களுக்கும் Ncode ஓப்சன் நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்....
Dashboard ->  Design  ->  Edit Html
பிறகு முன்பு சென்றது போல் edit html சென்று
====================================================================
<script src='http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/nccode.js' type='text/javascript'/>
இந்த கோடை </body> என்ற கோடை html code ல் கண்டு பிடித்து மேலே உள்ள எம்பட் கோடை காப்பி செய்து பேஸ்ட் கொடுத்து சேவ் டெம்ப்ளேட் கொடுக்கவும்... இமேஜ் ரெடி
====================================================================
dash board ->

Settings->

  comments->   சென்று

Comment Form Message பெட்டியில்

படங்கள் இணைக்க [im]பட url[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]

மேற் சொன்ன வார்த்தைகளை காப்பி செய்து அந்த பெட்டியில் போட்டு save settings கொடுக்கவும்.
============================================================
நன்றி : நண்பர் எதிர் நீச்சல் (நீச்சல் காரன்) அவர்கள்
http://ethirneechal.blogspot.com/2010/11/image.html
============================================================
குறிப்பு:

இந்த ஆப்சனுக்கு தேவையான கோடை கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து அந்த தளத்தில் காப்பி செய்துக்கொள்ளவும் நண்பர்களே...!
Eyes Of Mind
http://magneticeyesofmind.blogspot.com/2011/11/how-to-make-image-in-comment-box_06.html

வாழ்த்துக்கள்............

உங்கள் பிரியமானவன்,

67 comments:

Admin said...

அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!

Admin said...

[im]http://3.bp.blogspot.com/_iuloMxNSplo/TRNemE04DyI/AAAAAAAAAA8/1r3JpF6TqzI/s1600/THANK+YOU.jpg[/im]

Yaathoramani.blogspot.com said...

அருமையான தகவல் பதிவினுக்கு
மனமார்ந்த நன்றி
த,ம 3

கோகுல் said...

[ma+]இது நல்லாருக்கே [/ma+]

M.R said...

[ma]அருமையான தகவல்[/ma]

Anonymous said...

Abdul Basith said...
அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!//

வாங்க...கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

Anonymous said...

Ramani said...
அருமையான தகவல் பதிவினுக்கு
மனமார்ந்த நன்றி
த,ம 3//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

கோகுல் said...
இது நல்லாருக்கே//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

ரஹீம் கஸ்ஸாலி said...

ithu patri erkanave ethir neechal enra thalaththil kadantha varudamee vanthullathu. paarkka...
http://ethirneechal.blogspot.com/2010/11/image.html
thanks ethir neechal endru kurippittu viungkal nanbare

Anonymous said...

M.R said...
அருமையான தகவல்//

வாங்க.. கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ரஹீம் கஸாலி said...
ithu patri erkanave ethir neechal enra thalaththil kadantha varudamee vanthullathu. paarkka...
http://ethirneechal.blogspot.com/2010/11/image.html
thanks//

வாங்க நண்பா... நானே அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன்... நான் படங்களுடன் இன்னும் எளிமையாக விளக்கியுள்ளேன்... இது முற்றிலும் இதை பற்றி தெரியாதவர்களுக்கே...மிக்க நன்றி நண்பா குறிப்பிட்டுவிட்டேன்.

ADMIN said...

[co="red"]பகிர்தலுக்கு நன்றி நண்பரே...!!![/co]

ADMIN said...

மாவட்டங்களின் கதைகள் - திருவள்ளூர் மாவட்டம்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

Anonymous said...

அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...

தமிழ்வாசி பிரகாஷ் said...

[ma]நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்[/ma]

Anonymous said...

தங்கம்பழனி said...
[co="red"]பகிர்தலுக்கு நன்றி நண்பரே...!!![/co]

மாவட்டங்களின் கதைகள் - திருவள்ளூர் மாவட்டம்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!//

வாங்க நண்பா.. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி... மறக்காமல் தங்களது தளத்துக்கும் வருகிறேன்.

Anonymous said...

ரெவெரி said...
அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...//

வாங்க நண்பா... தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

Anonymous said...

தமிழ்வாசி - Prakash said...
[ma]நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்[/ma]//

வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தகவல் பதிவினுக்கு
மனமார்ந்த நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

Good Post.. Friend...

அம்பாளடியாள் said...

அடடா உலகம் எவ்வளவுதூரம் முன்னேறிக்கொண்டே போகிறது .
முயற்சிக்க வேண்டியதுதான் .அருமையான தகவல் மிக்க நன்றி
சகோ வாழ்த்துக்கள் .கவிதை காத்திருக்கு ஓடிப்போங்க ............

சாகம்பரி said...

good post. thank you

Unknown said...

எனக்கு ஒன்றும் புரியவில்லை!
ஓட்டுப் போட்டேன் அவ்வளவுதான்!

புலவர் சா இராமாநுசம்

Angel said...

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTfrRGIe-NdUQsWQEkWVKBNcX4fSM7ymckm4kK6wkkEhd2i_2tHVnVDi2xmKg[/im]

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

avvvvvvvvvvvvvvvv:)).

என் புளொக் இப்படி இல்லை, ஏதோ புது வடிவில் இருக்குது, அதில போய் எதுவுமே பண்ண முடியவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)))

ஹேமா said...

நல்ல செய்தி மாயா.நன்றி !

செங்கோவி said...

நன்றி மாயா..முயற்சிக்கிறேன்.

விச்சு said...
This comment has been removed by the author.
MyKitchen Flavors-BonAppetit!. said...

Very interesting and Usefulpost. Can u do me a favor.I wish to write comments in Tamil here in Maya Ulaham.What I need to do?.Sorry abt my ignorance.

விச்சு said...

[ma]நல்ல பகிர்வு[/ma]

K.s.s.Rajh said...

அருமையான தகவல் நன்றி நண்பா

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் மாயா,

மாயாவின் மாயங்களில் இதுவும் ஒன்றா?

அவ்வ்வ்வ்வ்வ்

கலக்கலான ஐடியா மச்சி,

நிரூபன் said...

மச்சி, சூப்பரான படங்களைப் போட்டுக் காட்ட சூப்பரான ஐடியா!

நிரூபன் said...

ஆமா பூசார் படம் தானே இங்கே அதிகமாக கமெண்டில் வருது.

Unknown said...

[ma] [co="red"]thankyou[/co][/ma]

Unknown said...

avvv :(

நீச்சல்காரன் said...

அருமையாக விளக்கியதற்கு [hi="yellow"]நன்றி[/hi] நண்பா!

சத்ரியன் said...

தகவல் பகிர்விற்கு நன்றிங்க ராஜேஷ்.

சந்திர வம்சம் said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

[im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/001S052_gnm-1.gif[/im]

மகேந்திரன் said...

அருமையா விளக்கி இருக்கீங்க நண்பரே,
பகிர்வுக்கு மிக்க நன்றி.

ராஜா MVS said...

பயனுள்ள தகவல்....

நன்றி நண்பா....

அம்பாளடியாள் said...

அடுத்த பதிவு எங்க சகோ ?.......

Anonymous said...

சென்னை பித்தன் said...
பகிர்வுக்கு நன்றி.//

வாங்க ஐயா! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

இராஜராஜேஸ்வரி said...
அருமையான தகவல் பதிவினுக்கு
மனமார்ந்த நன்றி//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Good Post.. Friend...//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

அம்பாளடியாள் said...
அடடா உலகம் எவ்வளவுதூரம் முன்னேறிக்கொண்டே போகிறது .
முயற்சிக்க வேண்டியதுதான் .அருமையான தகவல் மிக்க நன்றி
சகோ வாழ்த்துக்கள் .கவிதை காத்திருக்கு ஓடிப்போங்க ............//

வாங்க சகோ! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி... இப்பவே ஓடிப்போறேன் உங்க கவிதையை படிக்க...

Anonymous said...

சாகம்பரி said...
good post. thank you//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

புலவர் சா இராமாநுசம் said...
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
ஓட்டுப் போட்டேன் அவ்வளவுதான்!

புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா! கருத்துக்களில் டெக்ஸ்ட்க்கு பதில் இமேஜ் இணைப்பதற்கான பதிவு ஐயா.. நன்றி.

Anonymous said...

angelin said...//
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT2M9YHPWrn4Rkl-0b5A31Uc4lZ_1gucBd0TuKcOnaSBaWwMmBX[i/im]

Anonymous said...

athira said...
avvvvvvvvvvvvvvvv:)).

என் புளொக் இப்படி இல்லை, ஏதோ புது வடிவில் இருக்குது, அதில போய் எதுவுமே பண்ண முடியவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)))//

ஹா ஹா வாங்க... உங்க பிளாக் புது வடிவுக்கு மாற்றியிருந்தீர்கள் என்றால்.. DASHBOARD க்கு சென்று..அதில் language box க்கு மேலே Try the updated Blogger interface என்பதை க்ளிக் செய்யவும்... பிறகு மீண்டும் old blog என்ற ஆப்சனை க்ளிக் செய்து இந்த மாற்றங்கள் செய்த பிறகு.. மீண்டும் இதே போல் க்ளிக் செய்து New blog க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.. எளிதான வழி தானே... ;-)

Anonymous said...

ஹேமா said...
நல்ல செய்தி மாயா.நன்றி !//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

செங்கோவி said...
நன்றி மாயா..முயற்சிக்கிறேன்.//

வாங்க நண்பரே..மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

Anonymous said...

MyKitchen Flavors-BonAppetit!. said...
Very interesting and Usefulpost. Can u do me a favor.I wish to write comments in Tamil here in Maya Ulaham.What I need to do?.Sorry abt my ignorance.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி... நீங்கள் எனது தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய... Post comment க்கு மேலேயும், கீழேயும் தமிழில் டைப் செய்யும் விட்ஜட்டை இணைத்துள்ளேன் நீங்கள் அதில் டைப் செய்து காப்பி செய்து போஸ்ட் கமேண்டில் போடலாம்...

உங்களுக்கு பொதுவாகவே தமிழில் டைப் செய்ய வேண்டுமென்றால்... NHM writter, ஈகலப்பை போன்ற தமிழ் மென்பொருட்கள் உங்களது கணினியில் நிறுவிக்கொள்ள கீழே உள்ள அட்ரஸ்களை நோட் செய்து.. அதன் வழியாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துவைத்துக்கொள்ளுங்கள்... அது போல இன்னும் நிறைய முகவரிகள் குறிப்பிட்டிருக்கிறேன்.. இதில் உங்களுக்கு எந்த ஆப்சன் பிடிக்கிறதோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்...

[co="red"]http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

http://softwareshops.blogspot.com/2011/10/tamil-unicode-type-software-keyman.html [/co]

[co="Blue"]http://tvs50.blogspot.com/2009/06/type-eveywhere-in-tamil.html

http://tvs50.blogspot.com/2009/12/google-tamil-writer.html

http://tvs50.blogspot.com/2009/12/microsoft-tamil-desktop-writter.html

http://tvs50.blogspot.com/2009/11/google-transileration-new-features.html

http://tamil-computer.blogspot.com/2011/05/gadget.html [/co]
மிக்க நன்றி.

Anonymous said...

விச்சு said...
[ma]நல்ல பகிர்வு[/ma]//

வாங்க நண்பா... நன்றி.

Anonymous said...

K.s.s.Rajh said...
அருமையான தகவல் நன்றி நண்பா//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் மாயா,

மாயாவின் மாயங்களில் இதுவும் ஒன்றா?

அவ்வ்வ்வ்வ்வ்

கலக்கலான ஐடியா மச்சி,

மச்சி, சூப்பரான படங்களைப் போட்டுக் காட்ட சூப்பரான ஐடியா!

ஆமா பூசார் படம் தானே இங்கே அதிகமாக கமெண்டில் வருது.//

வாங்க பாஸ்... நீங்களும் இணைத்திடுங்கள் நானும் உங்கள் தளத்தில் படமா போட்டுகுவிப்பேன்.. ஹி ஹி.. அவங்க படத்தை போட்டு கலக்கிட்டுருக்காங்க.. ;-))) ... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி பாஸ்...

Anonymous said...

siva said...
[ma] [co="red"]thankyou[/co][/ma]

avvv :(//

வாங்க சிவா.. ஏன் வருத்தபடுறீங்க. நீங்க போட்ட எழுத்து பின்னால இருந்து வருது பாருங்க... காத்திருந்த பாருங்க.. நன்றி.

Anonymous said...

நீச்சல்காரன் said...
அருமையாக விளக்கியதற்கு [hi="yellow"]நன்றி[/hi] நண்பா!//

வாங்க நண்பா.. இந்த பதிவு.. தங்கள் பதிவால் அமைந்த பதிவு நண்பா...மனம் கனிந்த நன்றி.

Anonymous said...

சத்ரியன் said...
தகவல் பகிர்விற்கு நன்றிங்க ராஜேஷ்.//

வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

சந்திர வம்சம் said...
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!//

வாங்க மிக சரியாக சொன்னீங்க... கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

மகேந்திரன் said...
அருமையா விளக்கி இருக்கீங்க நண்பரே,
பகிர்வுக்கு மிக்க நன்றி.//

வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ராஜா MVS said...
பயனுள்ள தகவல்....

நன்றி நண்பா....//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.

Anonymous said...

அம்பாளடியாள் said...
அடுத்த பதிவு எங்க சகோ ?.......//

விரைவில் வேலை பளு காரணமாக தாமதமாகிவிட்டது சகோ..மிக்க நன்றி.

ஷைலஜா said...

நல்லபகிர்வு என் வலைப்பூவிலும் செய்யப்போறேன்
சரி இங்க http://shylajan.blogspot.com/2011/11/11.html உங்களைக்கொஞ்சம்
கொண்டுவந்திருக்கென் பாருங்க:)

Anonymous said...

shylaja said...
நல்லபகிர்வு என் வலைப்பூவிலும் செய்யப்போறேன்
சரி இங்க http://shylajan.blogspot.com/2011/11/11.html உங்களைக்கொஞ்சம்
கொண்டுவந்திருக்கென் பாருங்க:)//

வாங்க சகோ! சீக்கிரம் அமையுங்கள்... என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி... ஐந்து கேள்விக்கு சரியா பதில் சொல்லிருக்கேன் மைசூர்பாக் எனக்கே...

குறையொன்றுமில்லை. said...

அழகான , அருமையான தகவலுக்கு நன்றி

மாய உலகம் said...

Lakshmi said...
அழகான , அருமையான தகவலுக்கு நன்றி//

வாங்கம்மா நன்றி.


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out