Sunday, 13 November 2011

அதிகமாக கருத்துக்களை இடும் பதிவர்களை காண்பிக்கும் விட்ஜட்டை நிறுவுவது எப்படி?


நண்பர்களே உங்களது பதிவில் அதிகமாக கருத்திடும் நண்பர்களை வரிசைப்படுத்தும் விட்ஜட் நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்....

TOP COMMENTATORS

<!-- Top commentators widget v1 Start -->

<script type="text/javascript">

function getYpipe(feed) {

 document.write('<ol>');

 var i;

 for (i = 0; i < feed.count ; i++)

 {

 var href = "'" + feed.value.items[i].link + "'";

 if(feed.value.items[i].link == "")

var item ="<li>" + feed.value.items[i].title + "</li>";

else

var item = "<li>" + "<a href="+ href + '" target="_blank">' + feed.value.items[i].title + "</a> </li>";

 document.write(item);

 }

 document.write('</ol>');

 }

 </script>

 <script src="http://pipes.yahoo.com/pipes/pipe.run?

 YourBlogUrl= YOUR BLOG URL

 &ExcludedNick1= your name in blog
 &ExcludedNick2=
 &ShowHowMany=15

 &_callback=getYpipe

 &_id=23022d7836bf2dd3c10a329feb9be26a

 &_render=json"

type="text/javascript"></script>

<span style="font-size: 80%; float:right;"><a href="YOUR BLOG URL/2011/01/creating-top-commentator-widget-in.html"></a></span>

<!-- Top commentators widget End -->



YOUR BLOG URL = இந்த இடத்தில் உங்களது பிளாக்கின் url ஐ கொடுக்கவும்.

your name in blog = இந்த இடத்தில் பிளாக்கில் உள்ள உங்களது பெயரை கொடுக்கவும், ஏனெனில் நீங்கள் பதில் பின்னூட்டம் இடுவது கணக்கில் வந்து உங்களது பெயரும் அதில் இடம்பெறுவதை தவிர்க்கலாம்

 &ShowHowMany= இந்த இடத்தில் நீங்கள் எத்தனை நம்பர் கொடுக்கிறீர்களோ.. அத்தனைப் பேரின் வரிசை வரும்... நான் 15 எண் கொடுத்துள்ளேன்..  நீங்கள் 15, 10, 5 இப்படி உங்கள் விருப்பம் போல் கொடுத்துக்கொள்ளவும்.


பிறகு இந்த மேலே கொடுத்த கோடை அப்படியே காப்பி செய்து


 Dashboard => Design => Add a gadget => Edit Html/java script ல் போட்டு Save 
கொடுக்கவும்.. அவ்வளவு தான்.


இந்த கோடை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து.. Eys Of Mind என்ற வலைப்பூவில் சென்று காப்பி செய்து கொள்ளவும் நண்பர்களே!


http://magneticeyesofmind.blogspot.com/2011/11/top-commentators.html
Eyes Of Mind
====================================================================


குறிப்பு : இதில் உள்ள சிறிய மைனஸ் என்னவென்றால்... தொடர்ந்து கருத்துக்கள் இடும் வாசகர்களின் பெயர் முன்னணியில் இருக்கும்... சிறிது காலம் உங்களது பிளாக்கிற்கு வந்து கருத்திடாமல் இருக்கும் வாசகர்கள் இட்ட கருத்துக்களின் எண்ணிக்கையை குறைத்து காண்பித்துக்கொண்டே இருக்கும்.


உங்கள் பிரியமானவன்,

64 comments:

SURYAJEEVA said...

பகிர்வுக்கு நன்றி...
ஆனால் இது மொய்க்கு மொய் என்பதை ஆதரிக்குமா?

கூடல் பாலா said...

பயனுள்ள தகவல்!

stalin wesley said...

நல்ல தகவல் நண்பா

[im]http://smashinghub.com/wp-content/uploads/2010/07/thanks.gif[/im]

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி
த.ம 3

ராஜா MVS said...

பகிர்வுக்கு நன்றி... நண்பா...

வலையுகம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

Unknown said...

நல்ல பதிவு
நன்றி!

புலவர் சா இராமாநும்

Unknown said...

Thank you maapla

குறையொன்றுமில்லை. said...

பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

பயனுள்ள தகவல்...
பகிர்ந்தமைக்கு நன்றி...

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல் ராஜேஷ். நன்றி பகிர்வுக்கு.

சென்னை பித்தன் said...

த.ம.6
பகிர்வுக்கு நன்றி.

சந்திர வம்சம் said...

[box]எங்கே, 5 பேர் வரதே அபூர்வம்; ம்.ம்.ம் வருங்காலத்திற்கு உப யோகமாகும். குறித்துக்கொண்டேன். நன்றி.[/box]

மகேந்திரன் said...

வழக்கம் போல மற்றுமொரு
விளக்கப் பதிவு...
பகிர்வுக்கு நன்றி நண்பரே...

துரைடேனியல் said...

Useful Infn. Thnx.

விச்சு said...

பகிர்வுக்கு நன்றி.

K.s.s.Rajh said...

நல்ல தகவல் பாஸ் நம்ம ப்ளாக்கில் இணைச்சால் நம்ம நண்பர்களுக்கு கிடையில் வாய்க்கா தகராறு வந்திடும் ஹி.ஹி.ஹி.ஹி.

இந்திரா said...

உபயோகமான தகவல்.

நீங்களும் மென்பொருள், தொழில்நுட்பம்னு ஆரம்பிச்சுட்டீங்களா???

சசிகுமார் said...

அருமை...

பாலா said...

சும்மாவே மொத வெட்டு, சூடு சோறுன்னு கருத்துக்களை போட்டு தாளிப்பாங்க... இப்போ பெயர் வருதுன்னு தெரிஞ்சா அவ்வளவுதான்.

Unknown said...

கோடு - கள் பற்றித் தெரியாத எனக்கு இந்தப் பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கும். நானும் முயற்சிக்கிறேன்.

பிலஹரி:) ) அதிரா said...

[im]http://www.catnkitten.com/wp-content/uploads/2011/04/Funny-Cat-Picture-59.jpg[/im]

பிலஹரி:) ) அதிரா said...

நல்ல விஷயங்களை, மற்றோருக்காக வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் மாயாவுக்கு டாங்சு.....

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcToJS_tpnvneO8cwN_sx5LvCXadkXfJQcsMYzcWaq-7ctKONsT4[/im]

அம்பாளடியாள் said...

அட எதுக்க சகோ இந்தப் பூனைய அவிட்டு விட்டீங்க .
இப்ப எல்லாருக்கும் விசயம் வெளிக்கப் போகுது .நான்
உங்களுக்கு கருத்துப் போடுவது குறைவுதான் .அதுக்காக
உங்க மூளையைக் குடஞ்சு இப்படியா காட்டிக் குடுப்பீங்க?...
ஐநாவில இருக்கவேண்டிய மூளை இது .பறுவாயில்ல உங்க
திறமையைக் கண்டு மெய் சிலிர்க்கின்றேன் .வாழ்த்துக்கள் .
இந்த வயசான காலத்தில என்னால ஓடி ஓடி கருத்துப் போட
முடியல .அதுக்காக என் தளத்தைக் கைவிட்டு விடாதீர்கள் சகோ .
பாவம் நான் ம்ம்ம்ம் .....

அம்பாளடியாள் said...

சகோ முனைவர் இரா .குணசீலன் எனக்கு ஒரு இலக்கியத் தேனீ
விருது கொடுத்தார் இதையும் தமிழ்மணம் ராங் பட்டியலையும்
என் தளத்தில் நிறுவ வேண்டும் .இதை சரியாக நிறுவவேண்டிய
இடத்தை (வலது பக்கத்தில் பிரபல இடுக்கைகள் அமைத்திருக்கும்
இடத்திற்கு மேல் அல்லது தமிழ் மணம் ராங்கும் அப்படியே போலோவர்ஸ்
இருக்கும் பட்டியலுக்கு கீழ் இன்ட்லி போலோவர்ஸ் இ .தேனீ
விருதென இணைக்க வேண்டும் .இந்த செய்முறையை என் கருத்து
பட்டியலில் சொல்லிவிடுங்கள் சகோ பிளீஸ் .............

பிலஹரி:) ) அதிரா said...

ஹையோஓஓஓஓஓஓ மாயாவை ஆரோ கடத்திட்டாங்க..... கயூனா பீச்சுக்குப் போன மாயாவை 2 நாளாகக் காணவில்லை.... நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல,,,,,, நடக்குதென்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

பிலஹரி:) ) அதிரா said...

அம்பாளடியாளின் பின்னூட்டம் பார்த்து மாயா ஒளிச்சிட்டார்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மாயா பயப்புடாதீங்க வெளில வாங்க.... அவ என்ன காசா பணமா கேட்டா:)))).... எப்படி இணைப்பதென்றுதானே கேட்டிருக்கிறா....:))))) இதுக்குப் போய் ஒளிக்கலாமோ?:)))))


ஹையோ மாயா வந்து இண்டைக்கு எனக்கு சூட்டிங்க்தான்(இது வேற சூட்டிங்:))))... நான் ஓடிப்போய் செல்போன் தலைப்பை எழுதுவம், பேசாமல் இருக்கச் சொன்னாலும், என் வாய் கேட்காதாமே:)))))

மாய உலகம் said...

suryajeeva said...
பகிர்வுக்கு நன்றி...
ஆனால் இது மொய்க்கு மொய் என்பதை ஆதரிக்குமா?//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி... அப்படியல்ல அதிகமாக கருத்திடுபவர்கள் நமது பதிவுகள் அதிகம் விரும்பி படிப்பவர்கள் என கருத்தில் கொள்ளலாம்

மாய உலகம் said...

koodal bala said...
பயனுள்ள தகவல்!//

வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

stalin wesley said...
நல்ல தகவல் நண்பா //

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

Ramani said...
பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி
த.ம 3//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

ராஜா MVS said...
பகிர்வுக்கு நன்றி... நண்பா...//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

ஹைதர் அலி said...
பகிர்வுக்கு நன்றி நண்பா//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
நல்ல பதிவு
நன்றி!

புலவர் சா இராமாநும்//

வாங்க ஐயா! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
Thank you maapla//

வாங்க மாம்ஸ்... நன்றி.

மாய உலகம் said...

Lakshmi said...
பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி//

வாங்கம்மா... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

ரெவெரி said...
பயனுள்ள தகவல்...
பகிர்ந்தமைக்கு நன்றி...//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

RAMVI said...
பயனுள்ள தகவல் ராஜேஷ். நன்றி பகிர்வுக்கு.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
த.ம.6
பகிர்வுக்கு நன்றி.//

வாங்க ஐயா நன்றி.

மாய உலகம் said...

சந்திர வம்சம் said...
[box]எங்கே, 5 பேர் வரதே அபூர்வம்; ம்.ம்.ம் வருங்காலத்திற்கு உப யோகமாகும். குறித்துக்கொண்டேன். நன்றி.[/box]//

வாங்க சகோ! உங்களுக்கு பிடித்த தளங்களுக்கு செல்லுங்கள்.படித்து கருத்திடுங்கள்.. பிறகு அவர்களும் வர ஆரம்பித்துவிடுவார்கள்.. கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

மகேந்திரன் said...
வழக்கம் போல மற்றுமொரு
விளக்கப் பதிவு...
பகிர்வுக்கு நன்றி நண்பரே...//

வாங்க அன்பரே! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

துரைடேனியல் said...
Useful Infn. Thnx.//

வாங்க நண்பரே! நன்றி.

மாய உலகம் said...

விச்சு said...
பகிர்வுக்கு நன்றி.//

வாங்க நண்பா ...நன்றி.

மாய உலகம் said...

K.s.s.Rajh said...
நல்ல தகவல் பாஸ் நம்ம ப்ளாக்கில் இணைச்சால் நம்ம நண்பர்களுக்கு கிடையில் வாய்க்கா தகராறு வந்திடும் ஹி.ஹி.ஹி.ஹி.//

வாங்க நண்பா... ஹா ஹா அதெல்லாம் வராது நண்பா... நன்றி.

மாய உலகம் said...

இந்திரா said...
உபயோகமான தகவல்.

நீங்களும் மென்பொருள், தொழில்நுட்பம்னு ஆரம்பிச்சுட்டீங்களா???//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி... நான் எனது தளத்தில் பயன்படுத்தி தெரிந்துகொண்டதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்தலாமேங்குற ஒரு ஆசை தான் சகோ!

மாய உலகம் said...

சசிகுமார் said...
அருமை...//

வாங்க நண்பா... நன்றி.

மாய உலகம் said...

பாலா said...
சும்மாவே மொத வெட்டு, சூடு சோறுன்னு கருத்துக்களை போட்டு தாளிப்பாங்க... இப்போ பெயர் வருதுன்னு தெரிஞ்சா அவ்வளவுதான்.//

வாங்க நண்பா.. ஹா ஹா சும்மா தாளிச்சு பின்னட்டும்... கருத்துக்கு நன்றி நண்பா.

மாய உலகம் said...

அப்பு said...
கோடு - கள் பற்றித் தெரியாத எனக்கு இந்தப் பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கும். நானும் முயற்சிக்கிறேன்.//

வாங்க சகோ! நீங்களும் நிறுவுங்கள்.. வாழ்த்துக்கள்.. கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

athira said...
நல்ல விஷயங்களை, மற்றோருக்காக வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் மாயாவுக்கு டாங்சு.....//

வாங்க மியாவ்...
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT9Nixn6tyzxmkzbv1dXCo5E7DAM5HjFBEYXBSgKxt0kKOxLo6x4w[/im] ரீ சாப்பிடுங்க... கருத்துக்கு நன்றிகள்

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
அட எதுக்க சகோ இந்தப் பூனைய அவிட்டு விட்டீங்க .
இப்ப எல்லாருக்கும் விசயம் வெளிக்கப் போகுது .நான்
உங்களுக்கு கருத்துப் போடுவது குறைவுதான் .அதுக்காக
உங்க மூளையைக் குடஞ்சு இப்படியா காட்டிக் குடுப்பீங்க?...
ஐநாவில இருக்கவேண்டிய மூளை இது .பறுவாயில்ல உங்க
திறமையைக் கண்டு மெய் சிலிர்க்கின்றேன் .வாழ்த்துக்கள் .
இந்த வயசான காலத்தில என்னால ஓடி ஓடி கருத்துப் போட
முடியல .அதுக்காக என் தளத்தைக் கைவிட்டு விடாதீர்கள் சகோ .
பாவம் நான் ம்ம்ம்ம் .....//

வாங்க சகோ! உங்க தளத்தை என்னைக்கும் கைவிட மாட்டேன்... நான் இந்த பதிவுகள் போட காரணம்.. பயனுள்ள தளங்களில் வரும் நமது தொழில்நுட்ப குருக்கள் தான்... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி சகோ!

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
சகோ முனைவர் இரா .குணசீலன் எனக்கு ஒரு இலக்கியத் தேனீ
விருது கொடுத்தார் இதையும் தமிழ்மணம் ராங் பட்டியலையும்
என் தளத்தில் நிறுவ வேண்டும் .இதை சரியாக நிறுவவேண்டிய
இடத்தை (வலது பக்கத்தில் பிரபல இடுக்கைகள் அமைத்திருக்கும்
இடத்திற்கு மேல் அல்லது தமிழ் மணம் ராங்கும் அப்படியே போலோவர்ஸ்
இருக்கும் பட்டியலுக்கு கீழ் இன்ட்லி போலோவர்ஸ் இ .தேனீ
விருதென இணைக்க வேண்டும் .இந்த செய்முறையை என் கருத்து
பட்டியலில் சொல்லிவிடுங்கள் சகோ பிளீஸ் .............//

கண்டிப்பாக இந்த செய்முறையை உங்களது கருத்து பட்டியலில் சொல்லிவிடுகிறேன்... மிக்க நன்றி சகோ!

மாய உலகம் said...

athira said...
ஹையோஓஓஓஓஓஓ மாயாவை ஆரோ கடத்திட்டாங்க..... கயூனா பீச்சுக்குப் போன மாயாவை 2 நாளாகக் காணவில்லை.... நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல,,,,,, நடக்குதென்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

அம்பாளடியாளின் பின்னூட்டம் பார்த்து மாயா ஒளிச்சிட்டார்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மாயா பயப்புடாதீங்க வெளில வாங்க.... அவ என்ன காசா பணமா கேட்டா:)))).... எப்படி இணைப்பதென்றுதானே கேட்டிருக்கிறா....:))))) இதுக்குப் போய் ஒளிக்கலாமோ?:)))))

ஹையோ மாயா வந்து இண்டைக்கு எனக்கு சூட்டிங்க்தான்(இது வேற சூட்டிங்:))))... நான் ஓடிப்போய் செல்போன் தலைப்பை எழுதுவம், பேசாமல் இருக்கச் சொன்னாலும், என் வாய் கேட்காதாமே:)))))//

வாங்க மியாவ்.... ஹா ஹா.. நம்ம சகோ கேட்டதை கண்டிப்பா சொல்லுவேன்.. ஹி ஹி இதுக்கெதுக்கு ஓடுறேன்... அது என்ன சூட்டிங்.... ஆஹா... புல்லட் புரூஃப் போட்டுக்கடா மாயா... மிக்க நன்றி மியாவ்.

மாய உலகம் said...

சகோ முனைவர் இரா .குணசீலன் எனக்கு ஒரு இலக்கியத் தேனீ
விருது கொடுத்தார் இதையும் தமிழ்மணம் ராங் பட்டியலையும்
என் தளத்தில் நிறுவ வேண்டும் .இதை சரியாக நிறுவவேண்டிய
இடத்தை (வலது பக்கத்தில் பிரபல இடுக்கைகள் அமைத்திருக்கும்
இடத்திற்கு மேல் அல்லது தமிழ் மணம் ராங்கும் அப்படியே போலோவர்ஸ்
இருக்கும் பட்டியலுக்கு கீழ் இன்ட்லி போலோவர்ஸ் இ .தேனீ
விருதென இணைக்க வேண்டும் .இந்த செய்முறையை என் கருத்து
பட்டியலில் சொல்லிவிடுங்கள் சகோ//

வணக்கம் சகோ! தாமதமான வருகைக்கும் பதிலுக்கும் மன்னிக்கவும் சகோ!
Dashboard => Design => Add a gadget என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு அதில் picture என்ற ஒரு ஆப்சனைத் தேடி அதைக் கிளிக் செய்யவும்... Choose file என்ற பட்டனைக்கிளிக் செய்து சகோ முனைவர் அவர் கொடுத்த விருது பிக்சரை அப்லோடு செய்யவும்... அதில் டைட்டில், மற்றும் கேப்சன் என்ற ஒரு பார் இருக்கும்.... அதில் நீங்கள் சொல்லவிரும்பும் வார்த்தைகளை டைப் செய்யவும்... உதாரணத்திற்கு விருது கொடுத்த சகோ முனைவருக்கு நன்றி... பிறகு நீங்கள் விருப்பப்பட்டால் அதில் முனைவர் அவர்களின் லிங்க் கொடுத்து கடைசியாக Save எனபதை க்ளிக் செய்யவும்... அவ்வளவு தான்.

தமிழ்மணம் ரேங்க் பட்டியலுக்கு சென்றால் உங்கள் பிளாக்கின் embed code இருக்கும்.... அதை காப்பி செய்து... அதே போல் Dashboard => Design => Add a gadget என்பதை கிளிக் செய்து அதில் html/java Script என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதைக் கிளிக் செய்து .... காப்பி செய்த கோடை அந்த பாக்ஸில் போட்டு Save கொடுக்கவும்... அவ்வளவு தான்.

பிலஹரி:) ) அதிரா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... கடேசியா மாயா தந்த ரீயைக் குடிச்சதுதான் நினைவு அப்பூடியே மயங்கிட்டேன்.... அவித்த கோழி முட்டை ட்ரீம்ஸ்ஸ்ஸ் எல்லாம் வருது ஆனா எழும்ப முடியேல்லையே அவ்வ்வ்வ்வ்:)))... மாயா ரீயில பல்லி கில்லி ஏதாச்சும்?:))))) சே..சே... அப்பூடியிருக்காது...:))))

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSDYvdxMgv_w30ri_gU23rVdRse---quZkZ4leMccUHIiqwhlsO[/im]

பிலஹரி:) ) அதிரா said...

என்ன மாயா இப்போ அதிகம் பிசியாகிவிடுறீங்க? woork இல் பிசியோ?... சரி சரி நேரமுள்ளபோது வந்துபோங்க....

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRRz1IEOk64LKrm7UCfhgqi4lHgnFSN3ILOy742AF62flaluMdU[/im]

மாய உலகம் said...

athira said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... கடேசியா மாயா தந்த ரீயைக் குடிச்சதுதான் நினைவு அப்பூடியே மயங்கிட்டேன்.... அவித்த கோழி முட்டை ட்ரீம்ஸ்ஸ்ஸ் எல்லாம் வருது ஆனா எழும்ப முடியேல்லையே அவ்வ்வ்வ்வ்:)))... மாயா ரீயில பல்லி கில்லி ஏதாச்சும்?:))))) சே..சே... அப்பூடியிருக்காது...:)))) //

ஆஹா ரீயில முதலைக்குட்டி ஒன்னு விழுந்தத கவனிக்கலை எடுத்து போட்டுட்டோம்... ஒரு பல்லி விழுந்த எஃபக்க்ட் தானா.. ஹா ஹா... இன்னொரு ரீபோட்டு கொடுத்துடுவோம்.....
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQBPh46s_iwNEGYTwR8SZzPDA-ATUs-23X5Un6AhMv6CXi78UcC[/im]

மாய உலகம் said...

athira said...
என்ன மாயா இப்போ அதிகம் பிசியாகிவிடுறீங்க? woork இல் பிசியோ?... சரி சரி நேரமுள்ளபோது வந்துபோங்க....//

ஹா ஹா நேரம் கிடைக்கும்போழுது கண்டிப்பா வருவேன் மியாவ்... மிக்க நன்றி.

பிலஹரி:) ) அதிரா said...

கடவுளே.... என்ன இது இப்பூடித் தூக்கித் தூக்கியடிக்குது.... ஒருவேளை உண்மையிலயே முதலைக்குட்டியாக இருக்குமோ?:))))

http://www.youtube.com/watch?v=suxjuZUwsy8

மாய உலகம் said...

athira said...
கடவுளே.... என்ன இது இப்பூடித் தூக்கித் தூக்கியடிக்குது.... ஒருவேளை உண்மையிலயே முதலைக்குட்டியாக இருக்குமோ?:))))

http://www.youtube.com/watch?v=suxjuZUwsy8//

ஆஹா இப்படி தூங்கி விழுவுறாங்களே..
இனி இருக்குற இலை தழையெல்லாம் பறிச்சு வைத்தியத்த பாத்திரவேண்டியதான்...
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT95tq-YdI3V8EblY0Fq1_zp3H7oxPVjaEXabidbxrPYPz95E7o[/im]

இராஜராஜேஸ்வரி said...

ஆஹா ! இருக்கிற இலை,தழைகள் பறித்து பயனுள்ள டீயும் , பயனுள்ள பகிர்வும் கொடுத்ததற்குப் பாராட்டுக்கள்..

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
ஆஹா ! இருக்கிற இலை,தழைகள் பறித்து பயனுள்ள டீயும் , பயனுள்ள பகிர்வும் கொடுத்ததற்குப் பாராட்டுக்கள்..//

வாங்க... ஹா ஹா.. கருத்துக்கு மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

பயனுள்ள தகவல் மாயா..

மாய உலகம் said...

அன்புடன் மலிக்கா said...

பயனுள்ள தகவல் மாயா.//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

Advocate P.R.Jayarajan said...

பயனுள்ள தகவல்...
பாராட்டுக்கள்..
மிக்க நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out