Saturday 26 November, 2011

எரிமலை எப்படி பொறுக்கும் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சிரிக்க... மற்றும் சிந்திக்க காணொளிகள் கண்டு களியுங்கள் தோழர்களே!


துள்ளுவதோ முதுமை


       ***                              ***                                      ***
போலிகளை (போலி சாமியார்களை)கண்டு ஏமாறாதீர்கள்... எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது....


======================================================
ஒரு நிமிசம் :


Every human must watch this video


உங்கள் பிரியமானவன்,

82 comments:

குறையொன்றுமில்லை. said...

ஹா ஹா, காணொலிகள் நல்லா இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் காணொளிப்பகிர்வுகள்.... பாராட்டுக்கள்..

SURYAJEEVA said...

மாய உலகம் அந்த கடைசி வீடியோ தான் என் மிச்சம் கதையின் அடி நாதம்... வேணாங்க வலிக்குது.. நான் முழுசா பாக்கள.. பாக்க முடியல

சம்பத்குமார் said...

கலக்கல் வீடியோஸ்

அதிலும் முதல் வீடியோ சூப்பர்..

சம்பத்குமார் said...

இன்னும் சிரிப்பு அடங்கல

K.s.s.Rajh said...

அட அசத்தலான வீடியோக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி..ஹி...ஹி...

Yaathoramani.blogspot.com said...

அருமையான ரசிக்கத்தக்க வீடியோக்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 4

ராஜா MVS said...

காணொலி தடை....

பார்க்கமுடியவில்லை.. நண்பா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆத்தாடி...

கலக்கல்... சிரித்தேன் ரசித்தேன்...

அட்சயா said...

அருமையாக உள்ளது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு... அங்க கிச்ச்ளிக்காஸ், இங்க எரிமலை.... நீங்க அசத்துங்க...


நம்ம தளத்தில்:
மழை பொழிய இது தான் காரணமா? இம்புட்டு நாளா தெரியலையே!

சென்னை பித்தன் said...

கலக்கல் காணொளிகள்

vimalanperali said...

நல்ல படங்கள்.யௌ யூடியூப் உபயோகத்திலும்,தங்களதுபதிவாலும் நல்லவைகளை கண்டோம்.வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

Super comedy

அந்நியன் 2 said...

சிரித்தேன் சிந்தித்தேன்.

வாழ்த்துக்கள் ராஜேஷ்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் பார்த்தேன். நல்வாழ்த்துக்கள். நன்றி.

Yoga.S. said...

கடைசிக் காணொளி பார்த்து எத்தனை பேர் திருந்துவார்கள்?எத்தனை பேர் இரங்குவார்கள்?

மகேந்திரன் said...

நகைச்சுவை காணொளிகள் அத்தனையும் அருமையா இருந்துச்சு
நண்பரே... ரசித்து சிரிக்க வைத்தது...
சிந்திக்கவும் தூண்டியது...

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா..ஹா..ஹா... மாயானந்தாவுக்கு வேறு எங்கேயும் கிளைகள் இல்லையோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... வீடியோ எல்லாம் பார்க்க பின்பு வாறேன்..... முடியல்ல இப்போ:))

Unknown said...

மாப்ள அந்த கடைசி வீடியோ மனசை உறுத்துது...!

ஷைலஜா said...

வீடியோக்கள் ரொம்ப கலக்கல் ராஜேஷ்!

M.R said...

கடைசி காணொளி மணம் கனக்க செய்யும் காணொளி .

vimalanperali said...

கடைசிகாணொளி பார்க்கப்பார்க்க மனம் இளகிப்போகிறது.நமது மண்ணின்,உலகின் மிகப்பெரிய
சாபக்கேடுகளில் இதெல்லாம் ஒன்று.
அப்படியான சாபக்கேடுகளி விதைய்க்கும் கடைகள் இங்கும் வரப்போகிறதாமே/

vimalanperali said...

அந்த கடைகள் விததுவிட்டும்,சொல்லியும் செல்கிற கலாச்சாரம் இருக்கிறதே அதைதான் மேற்கண்ட காணொளி காண்பித்து கன்னத்தில் அறைந்து விட்டுச்செல்கிறது.

Unknown said...

வீடியோக்கள் அருமை. சிந்திக்க வைத்தன. தொடரட்டும் உங்கள் சேவை.

மாய உலகம் said...

Lakshmi said...

ஹா ஹா, காணொலிகள் நல்லா இருக்கு.//

வாங்கம்மா நன்றி...

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் காணொளிப்பகிர்வுகள்.... பாராட்டுக்கள்..//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

suryajeeva said...

மாய உலகம் அந்த கடைசி வீடியோ தான் என் மிச்சம் கதையின் அடி நாதம்... வேணாங்க வலிக்குது.. நான் முழுசா பாக்கள.. பாக்க முடியல//

வாங்க சகோ! உங்க நல் உள்ளத்துக்கு தலை வணங்குகிறேன்...

மாய உலகம் said...

சம்பத் குமார் said...

கலக்கல் வீடியோஸ்

அதிலும் முதல் வீடியோ சூப்பர்..

இன்னும் சிரிப்பு அடங்கல//

வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

K.s.s.Rajh said...

அட அசத்தலான வீடியோக்கள்//

நன்றி நண்பா

மாய உலகம் said...

அட அசத்தலான வீடியோக்கள்

26 November 2011 5:59 PM
Delete
Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி..ஹி...ஹி...//

நன்றி சகோ

மாய உலகம் said...

Delete
Blogger Ramani said...

அருமையான ரசிக்கத்தக்க வீடியோக்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ராஜா MVS said...

காணொலி தடை....

பார்க்கமுடியவில்லை.. நண்பா...//

படங்களும் வீடியோக்களும் தளத்தில் நிறைய இருப்பதால்.... சில நேரம் ஓப்பன் ஆக சிரமம் ஏற்படும்... refresh செய்து பாருங்கள் நண்பா

மாய உலகம் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆத்தாடி...

கலக்கல்... சிரித்தேன் ரசித்தேன்...//

வாங்க நண்பரே! நன்றி

மாய உலகம் said...

அட்சயா said...

அருமையாக உள்ளது.//

வாங்க சகோ! நன்றி

மாய உலகம் said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு... அங்க கிச்ச்ளிக்காஸ், இங்க எரிமலை.... நீங்க அசத்துங்க...//

வாங்க நண்பா.. நாங்களும் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டிவிட்டுக்கிறோம்.. ஹா ஹா

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...

கலக்கல் காணொளிகள்//

நன்றி ஐயா

மாய உலகம் said...

விமலன் said...

நல்ல படங்கள்.யௌ யூடியூப் உபயோகத்திலும்,தங்களதுபதிவாலும் நல்லவைகளை கண்டோம்.வாழ்த்துக்கள்//

வாங்க சார்! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super comedy//

நன்றி நண்பா!

மாய உலகம் said...

அந்நியன் 2 said...

சிரித்தேன் சிந்தித்தேன்.

வாழ்த்துக்கள் ராஜேஷ்.//

வாங்க நண்பரே! கருததுக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் பார்த்தேன். நல்வாழ்த்துக்கள். நன்றி.//

வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Yoga.S.FR said...

கடைசிக் காணொளி பார்த்து எத்தனை பேர் திருந்துவார்கள்?எத்தனை பேர் இரங்குவார்கள்?//

வாங்க சகோ! இது போல் பல நல்ல உள்ளங்கள் வருந்துதற்கு பலனாக கொஞ்ச்ம்கொஞ்சமாவதது நன்மை விளையாட்டும் சகோ!

மாய உலகம் said...

athira said...

ஹா..ஹா..ஹா... மாயானந்தாவுக்கு வேறு எங்கேயும் கிளைகள் இல்லையோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... வீடியோ எல்லாம் பார்க்க பின்பு வாறேன்..... முடியல்ல இப்போ:))//

வாங்க வாங்க.. மறுபடியும் வந்து காணொளியை காணுங்கள்... கிளைகள் இருந்தால் பிழைகள் ஆகிவிடும்.. ஹா ஹா சோ நோ கிளைகள்.. ;-))))

மாய உலகம் said...

விக்கியுலகம் said...

மாப்ள அந்த கடைசி வீடியோ மனசை உறுத்துது...!//

வாங்க மாம்ஸ்.. வருந்தத்தக்க விசயம் மாம்ஸ்..அனைவரையும் இந்த காணொளி சென்று சேரட்டும்...

மாய உலகம் said...

ஷைலஜா said...

வீடியோக்கள் ரொம்ப கலக்கல் ராஜேஷ்!//

வாங்க சகோ! கருதத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

M.R said...

கடைசி காணொளி மணம் கனக்க செய்யும் காணொளி .//

வாங்க.. கருததுக்கு நன்றி... அனைவரையும் இந்த காணொளி சென்று சேரட்டும்.

மாய உலகம் said...

விமலன் said...

கடைசிகாணொளி பார்க்கப்பார்க்க மனம் இளகிப்போகிறது.நமது மண்ணின்,உலகின் மிகப்பெரிய
சாபக்கேடுகளில் இதெல்லாம் ஒன்று.
அப்படியான சாபக்கேடுகளி விதைய்க்கும் கடைகள் இங்கும் வரப்போகிறதாமே/
அந்த கடைகள் விததுவிட்டும்,சொல்லியும் செல்கிற கலாச்சாரம் இருக்கிறதே அதைதான் மேற்கண்ட காணொளி காண்பித்து கன்னத்தில் அறைந்து விட்டுச்செல்கிறது.//

இப்படி ஒவ்வொருவரும் வருந்தி முடிந்தவரை பலருக்கு உணர்த்தினாலே கொஞ்சம் மாற்றம் உருவாக வாய்பிருக்கு சார்... தங்களது ஆதங்கத்திற்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

வெண் புரவி said...

வீடியோக்கள் அருமை. சிந்திக்க வைத்தன. தொடரட்டும் உங்கள் சேவை.//

வாங்க சகோ! நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா சும்மா சப்புன்னு ஆகிருச்சே...

SURYAJEEVA said...

http://kathaikkiren.blogspot.com/2011/10/blog-post_19.html

உங்கள் பதிவின் கடைசி வீடியோ வின் அடி நாதம் கொண்ட என் கதை

RAMA RAVI (RAMVI) said...

அனைத்துமே அருமை. ராஜேஷ். கடைசி படத்தில் அந்த பாடல் வரிகள்
how can someone's laughter
bring me close to tears.

மிக அருமை.

Unknown said...

காணெளி கண்டேன்
களிமிக கொண்டேன்
நன்றி மாய!

புலவர் சா இராமாநுசம்
இந்தப் பக்கம் மாயமா!

ananthu said...

காணொளிக்கு பாராட்டுகள் ... மயக்கம் என்ன - அரை மயக்கம் http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_26.html

மாய உலகம் said...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா சும்மா சப்புன்னு ஆகிருச்சே...//

வாங்க சகோ! ஹா ஹா நன்றி

மாய உலகம் said...

suryajeeva said...

http://kathaikkiren.blogspot.com/2011/10/blog-post_19.html

உங்கள் பதிவின் கடைசி வீடியோ வின் அடி நாதம் கொண்ட என் கதை//

வாங்க சகோ! கண்டிப்பாக அந்த கதை படிக்க வேண்டும்...

மாய உலகம் said...

RAMVI said...

அனைத்துமே அருமை. ராஜேஷ். கடைசி படத்தில் அந்த பாடல் வரிகள்
how can someone's laughter
bring me close to tears.

மிக அருமை.//
வாங்க சகோ! கருததுக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...

காணெளி கண்டேன்
களிமிக கொண்டேன்
நன்றி மாய!

புலவர் சா இராமாநுசம்
இந்தப் பக்கம் மாயமா!//

வாங்க ஐயா! மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.

மாய உலகம் said...

ananthu said...

காணொளிக்கு பாராட்டுகள் ... மயக்கம் என்ன - அரை மயக்கம் http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_26.html//

வாங்க நன்றி நண்பரே!

முற்றும் அறிந்த அதிரா said...

மாயா... மாயா... முதலாவது இப்பத்தான் பார்த்தேன்... என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ... உப்பூடித்தந்தையோடு எப்படித்தான் மகள் காலம் தள்ளுவதோ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

கடவுளே மாயா... 2வது, சாமியார் வீடியோ பார்த்தேன்... எனக்கும் சாடையா உண்மைபோலவே இருந்துது....:)) கடசில அவ்வ்வ்வ்வ்:)))... எப்பூடியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.... இவர்களை என்ன செய்யலாம்....? தேம்ஸ்ல தள்ளி விடோணும்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

அனைத்தும் பார்த்துவிட்டேன் மாயா... கடசி வீடியோ என்ன கொடுமை அது...

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆ.... இம்முறை 60 ஐத்தொட்டது நானேதான்... இது வேற 60 கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrn9VtibXT2iQxE-HDz-cGe05N6xtPUsvzVPmTrnGDcm0rYonp[/lm]

ஹேமா said...

விமுறை நாள்ன்னா சிரிச்சுக்கிட்டே இருக்கனும்ன்னு நினைச்சு பதிவிட்டீங்களா மாயா !

மகேந்திரன் said...

வணக்கம் நண்பரே,
அத்தனை காணொளிகளும் அருமை...
சிரிக்க வைத்தாலும் சிந்திக்கவும் வைத்தது...

மகேந்திரன் said...

அந்த கடைசி காணொளி மனதை பிசைந்துவிட்டது நண்பரே...

மாய உலகம் said...

athira said...

மாயா... மாயா... முதலாவது இப்பத்தான் பார்த்தேன்... என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ... உப்பூடித்தந்தையோடு எப்படித்தான் மகள் காலம் தள்ளுவதோ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

ஹா ஹா...

மாய உலகம் said...

athira said...

கடவுளே மாயா... 2வது, சாமியார் வீடியோ பார்த்தேன்... எனக்கும் சாடையா உண்மைபோலவே இருந்துது....:)) கடசில அவ்வ்வ்வ்வ்:)))... எப்பூடியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.... இவர்களை என்ன செய்யலாம்....? தேம்ஸ்ல தள்ளி விடோணும்:)).//

ஹா ஹா ஏற்கனவே தேம்ஸ்ல ஹவ்ஸ்புல் .... ஆரையும் தள்ளி விடாதிங்கோ.....

மாய உலகம் said...

athira said...

அனைத்தும் பார்த்துவிட்டேன் மாயா... கடசி வீடியோ என்ன கொடுமை அது...//

வருந்த வைக்கும் வீடியோ...

மாய உலகம் said...

athira said...

ஆஆஆஆஆஆ.... இம்முறை 60 ஐத்தொட்டது நானேதான்... இது வேற 60 கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

ஹா ஹா மூண தொட்ட ஆம்ஸ்ட்ராங் காமெடி ஞாபகத்துக்கு வருது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

ஹேமா said...

விமுறை நாள்ன்னா சிரிச்சுக்கிட்டே இருக்கனும்ன்னு நினைச்சு பதிவிட்டீங்களா மாயா !//

வாங்க சகோ! விடுமுறையை புன்னகையுடன் கழிப்போம்... கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

மகேந்திரன் said...

வணக்கம் நண்பரே,
அத்தனை காணொளிகளும் அருமை...
சிரிக்க வைத்தாலும் சிந்திக்கவும் வைத்தது...

அந்த கடைசி காணொளி மனதை பிசைந்துவிட்டது நண்பரே...//

வாங்க அன்பரே! தங்களது கருததுக்கு மனம் கனிந்த நன்றி...

முற்றும் அறிந்த அதிரா said...

இது பிரித்தானிய வானொலி... தமிழ் பிபிசி ஒலிபரப்புச் சேவை.... செய்திகள் “சுத்தத் தமிழில்” வாசிப்பவர் மியாவ்வ்வ்வ்.....

சில காலமாக தேம்ஸில் இருந்த மாயாவைக் காணவில்லை, ஆனா வேறு ஒரு இடத்தில், தலையில் நீட்டு முடியோடும், காவி உடையோடும் கண்டதாக, நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன....

தேங்காயை உடைக்கிறாராம் ரத்தம் வருகிறாம்...:)) தண்ணியைக் கமண்டலத்திலே வரவைக்கிறாராம்... எப்படி எனக் கேட்டால் எல்லாம் தேம்ஸில் கற்றுக்கொண்டதே என மிகவும் சிம்பிளாகப் பதில் சொல்கிறாராம்....

அவரைக் கண்டவர்கள்.. என் பக்க முகவரிக்கு தகவல் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்....

ஹையோ செய்தி வாசித்தவரைத் தேட வேண்டாம் அவர் உச்சியில் ஏறிட்டார்... கடவுளே இது முருங்ஸ்ஸ்ஸ் உச்சியைச் சொன்னேன்:))))

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQcAJuDvCGUZ-CTAg22ZJyhWxqCqEGIB1UORfT3Ns_R9dzw-G3t[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆ.. இப்பத்தானே தலைப்பை முழுமையாகப் பார்த்தேன்.... ஹா..ஹா..ஹா... மாயாவும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றார்:) பழக்கிட்டமில்ல:)) எங்கிட்டயேவா?:))))))))

Unknown said...

கடைசி வீடியோ....
சென்னை போன்ற பல இடங்களிலும் இது நாளும் நடக்கும் அவலம்தான்.
என்ன செய்வது..

அம்பாளடியாள் said...

கடைசியாய் உள்ள காணொளி மனத்தைக் கொல்லுது சகோ .இந்த உலகம் மாற வேண்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .......

மாய உலகம் said...

athira said...

ஆஆஆஆஆஆ.. இப்பத்தானே தலைப்பை முழுமையாகப் பார்த்தேன்.... ஹா..ஹா..ஹா... மாயாவும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றார்:) பழக்கிட்டமில்ல:)) எங்கிட்டயேவா?:))))))))//

ஹா ஹா என்ன பண்றது.. தேம்ஸ்ல இருந்து எனக்கும் தொத்திக்கிச்சு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-))))

மாய உலகம் said...

athira said...

இது பிரித்தானிய வானொலி... தமிழ் பிபிசி ஒலிபரப்புச் சேவை.... செய்திகள் “சுத்தத் தமிழில்” வாசிப்பவர் மியாவ்வ்வ்வ்.....

சில காலமாக தேம்ஸில் இருந்த மாயாவைக் காணவில்லை, ஆனா வேறு ஒரு இடத்தில், தலையில் நீட்டு முடியோடும், காவி உடையோடும் கண்டதாக, நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன....

தேங்காயை உடைக்கிறாராம் ரத்தம் வருகிறாம்...:)) தண்ணியைக் கமண்டலத்திலே வரவைக்கிறாராம்... எப்படி எனக் கேட்டால் எல்லாம் தேம்ஸில் கற்றுக்கொண்டதே என மிகவும் சிம்பிளாகப் பதில் சொல்கிறாராம்....

அவரைக் கண்டவர்கள்.. என் பக்க முகவரிக்கு தகவல் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்....

ஹையோ செய்தி வாசித்தவரைத் தேட வேண்டாம் அவர் உச்சியில் ஏறிட்டார்... கடவுளே இது முருங்ஸ்ஸ்ஸ் உச்சியைச் சொன்னேன்:))))//

ஹா ஹா இது முக்கிய செய்தியா முக்காத செய்தியா ... என் கண்ணுக்கு தெரிஞ்சி ஒரே பணி மூட்டமா இருகுறதால முருங்கை மரம் கண்ணுக்கு தெரியல... நாம தேமுஸ்ல குதிச்சிருவோம்... தோப்புகாடீர்...

மாய உலகம் said...

அப்பு said...

கடைசி வீடியோ....
சென்னை போன்ற பல இடங்களிலும் இது நாளும் நடக்கும் அவலம்தான்.
என்ன செய்வது..//

வாங்க சகோ! வருந்ததக்க விசயம்... என்ன செய்வது

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...

கடைசியாய் உள்ள காணொளி மனத்தைக் கொல்லுது சகோ .இந்த உலகம் மாற வேண்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .......//

வாங்க சகோ! மிக்க நன்றி

எம் அப்துல் காதர் said...

முதல் வீடியோ பார்த்து சிரிப்பு அடங்குவதற்குள், இரண்டாவது வீடியோ சிந்திக்க வைக்கும்! நல்ல பகிர்வு! தொடரட்டும் மாயா.

மாய உலகம் said...

எம் அப்துல் காதர் said...
முதல் வீடியோ பார்த்து சிரிப்பு அடங்குவதற்குள், இரண்டாவது வீடியோ சிந்திக்க வைக்கும்! நல்ல பகிர்வு! தொடரட்டும் மாயா.//

வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி.


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out