மைக்கேல் ஜாக்சன் - பகுதி 1 (படிக்காத நண்பர்களுக்காக...)
1969 ல் பெர்ரி கோர்ட்டியின் முயற்சியால் ஜாக்சன் இசைக் குழு கேரி நகரை விட்டு என்சினோ நகருக்கு குடியேறியது. அதன் பிறகு டிஸ்னி லேண்டுக்கும் சென்றனர்.
கோர்டி இவர்கள் திறமையில் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. 1970 ல் மைக்கேல் ஜாக்சன் 'ஐ வான்ட் யூ பேக்', 'ஏ பி சி', 'தி லவ் யூ சேவ்', 'ஐ.வில் பி தேர்' ஆகிய 5 பாடல் ரிகார்டுகளை பாடினார்.
1971 ல் மைக்கேல் ஜாக்சன் சோலோவாக இயங்கத் தொடங்கினார். 'காட் டு பி தேர்' இவருக்கு புகழ் தேடித் தந்தது. அடுத்த 3 வருடங்களில் சோலோவாக மேலும் 5 பாடல்கள் ஹிட் ஆயின. அதே சமயம் சகோதரர்களுடன் இணைந்து 15 பாடல்களை பாடினார். பின்னர் இந்தக் குழுவினர் டெலிவிஷனிலும் தோன்றினார்கள். உலகம் முழுவதும் சுற்றி புகழ் பெறத் தொடங்கினார்கள்.
1976 ல் மிக்கேல் ஜாக்சன் 'எபிக் ரிகார்ட்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் பாடத் தொடங்கினார். இந்த வேளையில் மற்ற சகோதரர்கள் பின் தங்கிவிட மிக்கேல் ஜாக்சன் மட்டுமே குடும்ப பெயரான 'ஜாக்சன்ஸ்' என்ற பெயருக்கு உரியவராக புகழ்பெற்று விட்டார்.
தொடர்ந்து மிக்கேல் ஜாக்சன் தனித்தும் சகோதரர்களுடன் சேர்ந்தும் பாடிய ' தி ஜாக்சன்ஸ் ', 'என்ஜாய் யுவர் பாடி' ஆல்பங்கள் லட்சக்கணக்கில் விற்பனை ஆயின. எல்லாவற்றிலுமே மிக்கேல் ஜாக்சனும் பாடல்களை எழுதியவர்களில் ஒருவராக இருந்தார்.
பின்னர் 'தி விஸ்' படத்தில் டியானா ராஸ், ரிச்சர்டு பிரயார்' ஆகியோருடன் நடித்து நட்சத்திர அந்தஸ்து பெற்றார். படத்தின் இசையமைப்பாளர் குயின்சி ஜோன்ஸ் திறமை மிக்கேல் ஜாக்சனை மிகவும் கவர்ந்து விடவே தன்னுடைய பாடல்களின் சோலோ ஆல்பத்துக்கு இசை அமைத்துத் தர கேட்டுக்கொண்டார். 'ஆஃப் தி வால்' என்ற பெயரில் 1979 ல் வெளியான அந்த ஆல்பம் 70 லட்சம் பிரதிகள் விற்றது. மிக்கேல் ஜாக்சனை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. சிறந்த பாடகருக்கான கிராமி அவார்டும் கிடைத்தது. ஜாக்சனின் சாதனை வேறு யாராலும் மிஞ்சப்படாமல் உச்சத்தில் இருந்தது.
உங்கள் பிரியமானவன்,

55 comments:
சாதனை மன்னன் மைக்கல் ஜாக்ஸன் பற்றிய பல அசத்தலான தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி
ஜாக்சனின் சாதனை வேறு யாராலும் மிஞ்சப்படாமல் உச்சத்தில் இருந்தது.
தகவல் பகிர்வுக்கு நன்றி.
மைக்கேல்ஜாக்சன் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு
டேஞ்சரஸ் ஆல்பம் என்னால் மறக்கவே முடியாது நண்பா..
என்னவொரு கலைஞர் இவருக்கு இணையாக யாரைச் சொல்லமுடியும்..?
அவரைப் பற்றி தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
பொப் சக்கரவர்த்தி பற்றி அருமையான தொகுப்பு இதன் முதல் பகுதியை நான் படிக்கவில்லை படிக்கின்றேன் இப்படி தொடர்கள் எழுதும் போது முன்னய பகுதிகளின் லின்கை இணைத்தால் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும் பாஸ்
மதுரன் said...
சாதனை மன்னன் மைக்கல் ஜாக்ஸன் பற்றிய பல அசத்தலான தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
இராஜராஜேஸ்வரி said...
ஜாக்சனின் சாதனை வேறு யாராலும் மிஞ்சப்படாமல் உச்சத்தில் இருந்தது.
தகவல் பகிர்வுக்கு நன்றி.//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
தமிழ்வாசி பிரகாஷ் said...
மைக்கேல்ஜாக்சன் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.//
வாங்க நண்பா கருத்துக்கு மிக்க நன்றி.
முனைவர்.இரா.குணசீலன் said...
டேஞ்சரஸ் ஆல்பம் என்னால் மறக்கவே முடியாது நண்பா..
என்னவொரு கலைஞர் இவருக்கு இணையாக யாரைச் சொல்லமுடியும்..?//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
திண்டுக்கல் தனபாலன் said...
அவரைப் பற்றி தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."//
வாங்க.. படித்துவிட்டேன் அருமையானதொரு பாடல் வரிகள்.. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
K.s.s.Rajh said...
பொப் சக்கரவர்த்தி பற்றி அருமையான தொகுப்பு இதன் முதல் பகுதியை நான் படிக்கவில்லை படிக்கின்றேன் இப்படி தொடர்கள் எழுதும் போது முன்னய பகுதிகளின் லின்கை இணைத்தால் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும் பாஸ்//
வாங்க நண்பரே! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.. முதல் பகுதிக்கு இணைப்பு கொடுத்துவிட்டேன் நண்பரே! தகவலுக்கு நன்றி.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
தகவலுக்கு நன்றி.//
வாங்க சகோ! நன்றி.
இவரைப்போல இளசுகள் மனதில் இடம்பிடித்தவர் யாரும் இல்லை. நல்ல கலைஞன்.
நிறைய தகவல்கள் .. நன்றி
கலக்கலான தொடர்...
தகவலும் அருமை... நண்பா...
a fitting tribute to jackson.
அருமையான பதிவு
தெரியாத பல அரிய தகவல்களை
தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6
உலக இசைக்கு முடி சூடா மன்னனாக விளங்கிய நாயகனைப்பற்றி அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.
உலகப்புகழ் பெற்றவரைப்பற்றிய பதிவு உன்னதமாக இருக்கி்றது ராஜேஷ்..பல அரிய தகவல்களைத்தரீங்க நன்றி சகோதரரே
மைக்கேல்ஜாக்சன் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
மறக்க முடியாத மனிதரின் தெரியாத வாழிக்கையை அறிந்து கொண்டேண் நண்பரே
பகிர்வுக்கு மிக்க நன்றி
ஐ... பகுதி 2 இல மைக்கல் ஜாக்ஷன் வளர்ந்திட்டார்ர்ர்ர்ர்ர்..... ஆனா மாயாவைக் காணவில்லை.... மாயாவைக் காணவில்லை:))
என்ன மாயா கிரிஸ்மஸ் வரமுன்பே பிஸியாகிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTEKGh1Bo1ioXIMTVcVeWvoadgNuf2nOxBRImLvx6JBW9kX25ji[/im]
[ma][co="red"]மாயாவைக் காணேல்லை... ம்ம்ம்ம்யாவைக் காணேல்லை:( [/co][/ma]
மிக்க நன்றி
ஜாக்சன் பல பேர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். நன்றி
மாயா...அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் !
Nice to read.Thanks for sharing.
வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கீங்களா?
பலரது உள்ளங்களையும் தன் பாடல்கள் மூலம் கொள்ளை கொண்ட மைக்கேல் ஜாக்ஸன் பற்றிய அருமையான தொகுப்பினைத் தந்திருக்கிறீங்க. நன்றி நண்பா.
அசத்துறீங்க அரிய தகவல்களைக் கொடுத்து ...
பாலா said...
இவரைப்போல இளசுகள் மனதில் இடம்பிடித்தவர் யாரும் இல்லை. நல்ல கலைஞன்.//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
நிறைய தகவல்கள் .. நன்றி//
வாங்க நண்பா... மிக்க நன்றி
ராஜா MVS said...
கலக்கலான தொடர்...
தகவலும் அருமை... நண்பா...//
வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி.
சென்னை பித்தன் said...
a fitting tribute to jackson.//
இவர் புகழ் என்றும் அழியாது..கருத்துக்கு நன்றி ஐயா.
Ramani said...
அருமையான பதிவு
தெரியாத பல அரிய தகவல்களை
தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6//
வாங்க சகோ! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.
கோகுல் said...
உலக இசைக்கு முடி சூடா மன்னனாக விளங்கிய நாயகனைப்பற்றி அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.//
வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.
ஷைலஜா said...
உலகப்புகழ் பெற்றவரைப்பற்றிய பதிவு உன்னதமாக இருக்கி்றது ராஜேஷ்..பல அரிய தகவல்களைத்தரீங்க நன்றி சகோதரரே//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
Lakshmi said...
மைக்கேல்ஜாக்சன் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.//
வாங்கம்மா.. கருத்துக்கு நன்றி.
சம்பத் குமார் said...
மறக்க முடியாத மனிதரின் தெரியாத வாழிக்கையை அறிந்து கொண்டேண் நண்பரே
பகிர்வுக்கு மிக்க நன்றி//
வாங்க கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
athira said...
ஐ... பகுதி 2 இல மைக்கல் ஜாக்ஷன் வளர்ந்திட்டார்ர்ர்ர்ர்ர்..... ஆனா மாயாவைக் காணவில்லை.... மாயாவைக் காணவில்லை:))
என்ன மாயா கிரிஸ்மஸ் வரமுன்பே பிஸியாகிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
[ma][co="red"]மாயாவைக் காணேல்லை... ம்ம்ம்ம்யாவைக் காணேல்லை:( [/co][/ma]//
ஹா ஹா வாங்க மியாவ்...
[ma][co="red"]மியாவைக் காணேல்லை... மியாவைக் காணேல்லை:( [/co][/ma]
சந்திரகௌரி said...
மிக்க நன்றி//
வாங்க சகோ! நன்றி.
அப்பு said...
ஜாக்சன் பல பேர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். நன்றி//
வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.
ஹேமா said...
மாயா...அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் !//
வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.
Christy Gerald said...
Nice to read.Thanks for sharing.//
வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.
நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கீங்களா?
பலரது உள்ளங்களையும் தன் பாடல்கள் மூலம் கொள்ளை கொண்ட மைக்கேல் ஜாக்ஸன் பற்றிய அருமையான தொகுப்பினைத் தந்திருக்கிறீங்க. நன்றி நண்பா.//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.
தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...
அசத்துறீங்க அரிய தகவல்களைக் கொடுத்து ...//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
hii.. Nice Post
For latest stills videos visit ..
www.chicha.in
www.chicha.in
M.j. at early days
[im]http://img2.timeinc.net/people/i/2009/specials/michaeljackson/early/micheal-jackson-1.jpg[/im]
அருமையான தகவல் பகிர்வு .மறைந்தும் மறையாமல் எல்லோர் மனதிலும் நிற்கும் மைகேல் ஜாக்சன் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி சகோ .வாருங்கள் என் தளத்திற்கும் .
www.ChiCha.in said...
hii.. Nice Post
For latest stills videos visit ..//
வாங்க சகோ! நன்றி.
சந்திர வம்சம் said...
M.j. at early days//
வாங்க சகோ! நன்றி.
அம்பாளடியாள் said...
அருமையான தகவல் பகிர்வு .மறைந்தும் மறையாமல் எல்லோர் மனதிலும் நிற்கும் மைகேல் ஜாக்சன் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி சகோ .வாருங்கள் என் தளத்திற்கும் .//
வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.
Please add at least some of the super hit videos of Michael Jackson, that will make this series of post more meaningful, Thanks!!
Post a Comment