Wednesday 7 December, 2011

மைக்கேல் ஜாக்சன் - பகுதி 3

மைக்கேல் ஜாக்சன் - பகுதி 1

மைக்கேல் ஜாக்சன் - பகுதி 2

1980 ல் சகோதரர்களுடன் இணைந்து 'ட்ரம்ப்' வெளியிட்டார். 'ஹார்ட் பிரேக் ஹோட்டல் 'லவ்லி ஒன்' 'கேன் யூ ஃபீல் இட்' போன்ற தனி பாடல்களும் சாதனை புரிந்தன.


1981 ல் கோடை காலத்தில் 36 நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்திய மைக்கேல் ஜாக்ஸன் அட்லாண்டாவில் 'ஆம்னி'யில் குழந்தைகள் நல நிதிக்காக ஒரே நிகழ்ச்சியில் 1 லட்சம் டாலர்களுக்கு மேல் நிதி வசூலித்துக் கொடுத்தார்.

1982 ல் மிக்கேல் தானே எழுதி தயாரித்த 'மஸிள்ஸ்' பாடல் பாடிபில்டர்களுக்கான பாடலாக ஹிட் ஆனது. ஆனால் அப்பாடல் ஜாக்சன் தன் வளர்ப்பு பிராணியான மலைப்பாம்பைப் பற்றி எழுதியதாகும். 1982 ல் குழந்தைகளுக்கான 'ஈ.டி. - தி எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரல்' (வேற்று கிரகங்களைப் பற்றிய) கதையை எழுதிப் பாடி மீண்டும் கிராமி அவார்டு பெற்றார்.

1982 - 83 ல் ஜாக்சன் வெளியிட்ட 'திரில்லர்' ஆல்பம் 10 லட்சங்களுக்கு மேல் விற்று சாதனை புரிந்தது. அதே ஆண்டு மே மாதம் அப்பலோவில் மோடவுன் 25 வது ஆண்டு விழாவில் ஜாக்சன் சகோதரர்கள் இணைந்து பாடினார்கள்.பின்னர் ஜாக்சன் மட்டும் 'திரில்லர்' ஆல்பத்திலுள்ள ' பில்லி ஜீன்'  பாடலை பாடினார்.'திரில்லர் ஆல்பம் மீண்டும் இரட்டிப்பாக விற்பனையில் எட்டியது. அமேரிக்காவில் மட்டும் இதன் விற்பனை 10,000,000 ஆனது.

'திரில்லர்' இசையுடன் இணைந்து மயிர்கூச்செரிய வைக்கும் வீடியோ பிலிம் ஒன்றை தயாரிக்கும்படி சினிமா தயாரிப்பாளர் ஜான் இடம் மைகேல் ஜாக்சன் கேட்டுக் கொண்ட படி 14 நிமிட நேரம் ஓடக்கூடிய வீடியோ படம் தயாரானது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையை எட்டிய வீடியோ இசைப்படமாக அது இருந்தது.உலகம் முழுவதும் 4 கோடி எல்.பி ரெக்கார்டுகள் திரில்லர் விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது. 'திரில்லர்' 7 அமேரிக்க மியூசிக் அவார்டுகளையும், 8 கிராமி அவார்டுகளையும் பெற்றது. இந்த சாதனை வேறு எவராலும் செய்ய முடிந்ததில்லை. இதுவரை முறியடிக்கவும் முடியவில்லை.

உங்கள் பிரியமானவன்,

33 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல்கள் நண்பரே..

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஜாக்சன் தொகுப்பு அருமை நண்பா.... அடுத்து வேற யார் வரலாறு?


வாசிக்க:

சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

rajamelaiyur said...

நிறைய புது தகவல்கள் நன்றி

rajamelaiyur said...

இன்று ....

NotePad ல விளையாடலாம் வாங்க.

RAMA RAVI (RAMVI) said...

ஜாக்சனின் வருடாவருட வளர்ச்சியை அழகாக தொகுத்து கொடுத்திருக்கீங்க.அருமையாக இருக்கு,ராஜேஷ்.

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பா!

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

ராஜா MVS said...

ஜாக்சன் பற்றிய தொடரில் பல தகவல் தெரிந்து கொண்டேன்... நண்பா...

பதிவு அருமை....

சென்னை பித்தன் said...

அருமையான தொகுப்பு.

மகேந்திரன் said...

பதிவை பார்க்கையில் உங்களின் உழைப்பு தெரிகிறது நண்பரே.
எவ்வளவு செய்திகள் சேகரித்திருக்கிரீர்கள்.
பலமான கைத்தட்டல்கள்.

மகேந்திரன் said...

ஆடலரசன் பற்றிய தொகுப்புகள் ...
படிப்படியாக ஒரு மனிதனின் முன்னேற்றம்
கண்கூடாக தெரிகிறது..
பெருநிலைக்கு வர எவ்வளவு சிரமங்கள் ...
பகிர்வுகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ... மிக்கேலு ஜாக்‌ஷனூஊஊஊ கலக்குறார்:))). இன்னும் தொடருமோ மாயா?...

மாயாவைக் காணேல்லை:( சுண்டெலி மாயாவைக் கடிச்சிட்டுதோ அவ்வ்வ்வ்வ்:))).

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமையான தகவல்கள் நண்பரே..//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
ஜாக்சன் தொகுப்பு அருமை நண்பா.... அடுத்து வேற யார் வரலாறு?//

வாங்க நண்பா.. கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நிறைய புது தகவல்கள் நன்றி//

வாங்க நண்பா நன்றி.

மாய உலகம் said...

RAMVI said...
ஜாக்சனின் வருடாவருட வளர்ச்சியை அழகாக தொகுத்து கொடுத்திருக்கீங்க.அருமையாக இருக்கு,ராஜேஷ்.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

திண்டுக்கல் தனபாலன் said...
தகவலுக்கு நன்றி நண்பா!//

கருத்துக்கு நன்றி நண்பரே!

மாய உலகம் said...

ராஜா MVS said...
ஜாக்சன் பற்றிய தொடரில் பல தகவல் தெரிந்து கொண்டேன்... நண்பா...

பதிவு அருமை...//

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
அருமையான தொகுப்பு.//

கருத்துக்கு நன்றி ஐயா!

மாய உலகம் said...

மகேந்திரன் said...
பதிவை பார்க்கையில் உங்களின் உழைப்பு தெரிகிறது நண்பரே.
எவ்வளவு செய்திகள் சேகரித்திருக்கிரீர்கள்.
பலமான கைத்தட்டல்கள்.

பற்றிய தொகுப்புகள் ...
படிப்படியாக ஒரு மனிதனின் முன்னேற்றம்
கண்கூடாக தெரிகிறது..
பெருநிலைக்கு வர எவ்வளவு சிரமங்கள் ...
பகிர்வுகளுக்கு மிக்க நன்றி நண்பரே.//

வாங்க அன்பரே! தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

athira said...
ஆ... மிக்கேலு ஜாக்‌ஷனூஊஊஊ கலக்குறார்:))). இன்னும் தொடருமோ மாயா?...

மாயாவைக் காணேல்லை:( சுண்டெலி மாயாவைக் கடிச்சிட்டுதோ அவ்வ்வ்வ்வ்:))).//

வாங்க மியாவ்...இல்லை வரவேற்பு குறைந்துகொண்டே வருகுது.. அதனால் முற்றும். :-)

ஹேமா said...

அவரைப்பற்றி வாசிக்கும்போது அவரது இழப்பும் கூடவே மனதைக் கஸ்டப்படுத்துகிறது.மறக்கமுடியாத கலைஞர் ஜக்சன் !

அன்புடன் மலிக்கா said...

நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன்..

இராஜராஜேஸ்வரி said...

ஜாக்சன் பற்றிய அருமையான பகிர்வு..

பாராட்டுக்கள்..

Unknown said...

மன்னிக்கவும் அண்ணா அப்போது ஏதோ தெரியாமல் செய்து விட்டேன் ...
இப்போது தான் இந்த பதிவை கவனித்தேன் ...
நான் வேலூர் மாவட்டத்தில்(சோளிங்கர்) இருந்து வருகிறேன் ....
நான் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் ....

மாய உலகம் said...

ஹேமா said...
அவரைப்பற்றி வாசிக்கும்போது அவரது இழப்பும் கூடவே மனதைக் கஸ்டப்படுத்துகிறது.மறக்கமுடியாத கலைஞர் ஜக்சன் !//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

அன்புடன் மலிக்கா said...
நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன்..//

கருத்துக்கு நன்றி சகோ!

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
ஜாக்சன் பற்றிய அருமையான பகிர்வு..

பாராட்டுக்கள்..//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

arthi said...
மன்னிக்கவும் அண்ணா அப்போது ஏதோ தெரியாமல் செய்து விட்டேன் ...
இப்போது தான் இந்த பதிவை கவனித்தேன் ...
நான் வேலூர் மாவட்டத்தில்(சோளிங்கர்) இருந்து வருகிறேன் ....
நான் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் ....//

வாங்க சகோ! எனது பதிவுகள் என்ற அந்த பதிவை நீக்கிவிட்டேன்..தாங்கள் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சிபெற்று வெற்றிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.. நன்றி.

மழை said...

ஜாக்ஸன் நல்ல டான்ஸர்.. நல்ல மனிதரல்ல:(

Angel said...

அருமையான பகிர்வு .


சுகமா இருக்கீங்களா ராஜேஷ் .Hope you are keeping well take care..

மாய உலகம் said...

மழை said...
ஜாக்ஸன் நல்ல டான்ஸர்.. நல்ல மனிதரல்ல:(//

கருத்துக்கு நன்றி சகோ!

மாய உலகம் said...

angelin said...
அருமையான பகிர்வு .


சுகமா இருக்கீங்களா ராஜேஷ் .Hope you are keeping well take care..//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி... நான் சுகம்... நீங்கள் சுகமா நாடலும் அதுவே.... மனம் கனிந்த நன்றி.

Selmadmoi gir said...

super நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out