Monday, 5 September, 2011

ஹன்ஷிகா குத்தாட்டம் ஆடினால் சொல்லுங்க

நோயாளி : "உடம்பெல்லாம் எனக்கு ஒரே அரிப்பு."


 டாக்டர் : "ஊசி போடவா!"
 நோயாளி : "வேணாம் டாக்டர்.. கொஞ்சம் சொறிஞ்சு விட்டா போதும்".

----------------------------------------------------------------------
வடிவேல் : "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"

பார்த்தீபன் : "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"

வடிவேல் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

=================================================

"காதலிக்கிறது ஒரு கலை"ன்னு என் லவ்வர் அடிக்கடி சொல்றதோட அர்த்தம் எனக்கு இப்பதான் புரியுது!''

என்னாச்சு?

 " கலைச்சிட சொல்றார்!"

-------------------------------------------------------------------------

பவித்ரா : அம்மா ஆண்களோட மோதி கராத்தா போட்டியில சண்டை போட்டு ஜெயிச்சுட்டேன் இன்னைக்கு பரிசு தராங்க போயி வாங்கிட்டு  வந்துர்றேம்மா..

அம்மா : பாத்தும்மா... எதுக்கும் தம்பியை துணைக்கு கூட்டிட்டு போ....

----------------------------------------------------------------------

அரசியல்வாதி : புனைப்பெயரில் பதிவுகள் எழுதலாமாம்...ஆனால் நான் பினாமி பேர்ல சொத்து எழுதி வச்சா மட்டும் குத்தமாம்!

------------------------------------------------------------------

மனைவி: "நான் சிம்கார்டுன்னா, நீங்க செல்போன் மாதிரிங்க"

கணவன் : "அப்படீன்னா உன்னோட தங்கச்சி ரீசார்ஜ் கார்டா?"

----------------------------------------------------------------

காதலி : உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"

காதலன் : "சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"

-------------------------------------------------------------

மாணவன் மாயா : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."

மாணவன் போயா : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் மாயா கொடுத்துட்டு வந்தேன்..."

மாணவன் மாயா : "அடப்பாவி..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"

--------------------------------------------------------------

அமைச்சர் போயா : நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது மன்னா!

அரசர் மாயா : தலை விரித்து ஆடுவதையெல்லாம் என்னால் பார்க்க முடியாது அமைச்சரே... ஹன்ஷிகா குத்தாட்டம் ஆடினால் சொல்லுங்க பார்க்கிறேன்..

----------------------------------------------------------------

88 comments:

அம்பலத்தார் said...

ஞாயிற்றுக்கிழமைகூட ஓய்வாக உட்காரமுடியாம அலைந்த அலுப்புடன் உட்கார்ந்த எனக்கு டானிக்காக ஜோக் தோரணம். Tanks ப்பா

செங்கோவி said...

காப்பி ஜோக் அருமை.

athira said...

அடடா.. தலைப்பு வந்ததைக் கவனிக்காமல் அங்கின பிராக்கா இருந்திட்டனே... காக்கா நரி தூக்கிட்டுப் போயிட்டுதே வடையை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

athira said...

ஆஆஆஆஆஆஆ எப்பூடி நான் ஜொயின் பண்ணிட்டனே.... எப்பூடி என் கிட்னி?:). நெருப்பு நரி சுத்த மோசம்:)) அதனாலதான் இவ்வளவு நாளும் என்னால இணைய முடியேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)))

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
ஞாயிற்றுக்கிழமைகூட ஓய்வாக உட்காரமுடியாம அலைந்த அலுப்புடன் உட்கார்ந்த எனக்கு டானிக்காக ஜோக் தோரணம். Tanks ப்பா//

வாங்க வாங்க...தங்களது கருத்து குளிர வைக்கிறது நன்றி

மாய உலகம் said...

செங்கோவி said...
காப்பி ஜோக் அருமை.//

வாங்க நண்பரே...ஹன்ஷிகா பேர தலைப்புல போட்டும் நீங்க வர்லைன்னா... மன்றத்த கலைக்க சொல்லிருவாய்க்கள்ள

மாய உலகம் said...

athira said...
அடடா.. தலைப்பு வந்ததைக் கவனிக்காமல் அங்கின பிராக்கா இருந்திட்டனே... காக்கா நரி தூக்கிட்டுப் போயிட்டுதே வடையை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).//

இடை இடையே காணாம போயிட்டீங்களே..அட ச்சுட ச்சுட ஆரிபவன் வட.. கட போட்டு வச்சிருந்தேன்...நீங்க தான் இந்த பக்கம் நட போட ல

athira said...

மாணவன் மாயாவைத்தான் எங்களுக்குத் தெரியுமே...:)).. றீச்சர் வாறதுக்குள்ள ஓடிடுங்க..:))).

அதாரது இந்தச் சாமத்தில ஹன்ஷிகா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

மாய உலகம் said...

athira said...
ஆஆஆஆஆஆஆ எப்பூடி நான் ஜொயின் பண்ணிட்டனே.... எப்பூடி என் கிட்னி?:). நெருப்பு நரி சுத்த மோசம்:)) அதனாலதான் இவ்வளவு நாளும் என்னால இணைய முடியேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)))//

ஆமா டேஸ்போர்டுல எப்படி ஏற்கனவே ரெண்டு முறை ஜாயின் பண்ணியிருந்தீங்க ஹா ஹா ஹா... இன்னைக்கு தாங்க உங்க கிட்னி வேலை செஞ்சிருக்கு... நெருப்பு நரிய தேம்ஸல தள்ளிவிடுங்க...கூகுல் க்ரோம இன்ஸ்டால் பண்ணிக்குங்க...

athira said...

நான் இந்தப்பக்கம் இருந்தேன் ஆனா பழைய தலைப்பை ரீஈஈஈ--- ஃபிரெஸ் பண்ணிக்கொண்டு அவ்வ்வ்வ்வ்:)))... எனக்கு ஆரியபவான் வடை வாணாம்... சாந்தி விகாரில மட்டின் பிர்ர்ர்ர்ர்ராணிக்கு ஓடர் பண்ணுங்க... ஆருக்கும் சொல்லிட வாணாம் கண் பட்டுப் போகும்..:)).

athira said...

//நெருப்பு நரிய தேம்ஸல தள்ளிவிடுங்க...கூகுல் க்ரோம இன்ஸ்டால் பண்ணிக்குங்க...

//

நோஓஓஓஓஓஒ பிறகு நரியை முதல கடிச்சுப்போடும்...:)), குரோம் நல்லதா....? அனைத்திலும் ரொம்ப ஸ்பீட்டு நெருப்பு நரி என, பூஸ் ரேடியோவில சொன்னார்களே அவ்வ்வ்வ்வ்வ்:)).

மாய உலகம் said...

athira said...
மாணவன் மாயாவைத்தான் எங்களுக்குத் தெரியுமே...:)).. றீச்சர் வாறதுக்குள்ள ஓடிடுங்க..:))).


ரீச்சர் வர்ரத்துக்குள்ள ஓடிர்ரா ராஜேசேஏஏஏஏ......ஓடி ஓடி ஒளியனும்

மாய உலகம் said...

அதாரது இந்தச் சாமத்தில ஹன்ஷிகா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//


ஹன்ஷிகா...புத்தம் புது மலர்...ரத்தம் வரும் கலர்... மொத்தத்தில் எங்கள மாதிரி யூத்துகளின் கூலர்... பாத்ததிலேருந்து நாங்க ஆகிட்டோம் டெரர்..

athira said...

அடடா இப்பூடி எத்தனை யூத்ஸ்ஸ்ஸ் கிளம்பியிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்?:))).. பகல் கனவை விட்டுப்போட்டு... ஒயுங்கா இருங்க:))).

மாய உலகம் said...

athira said...
நான் இந்தப்பக்கம் இருந்தேன் ஆனா பழைய தலைப்பை ரீஈஈஈ--- ஃபிரெஸ் பண்ணிக்கொண்டு அவ்வ்வ்வ்வ்:)))... எனக்கு ஆரியபவான் வடை வாணாம்... சாந்தி விகாரில மட்டின் பிர்ர்ர்ர்ர்ராணிக்கு ஓடர் பண்ணுங்க... ஆருக்கும் சொல்லிட வாணாம் கண் பட்டுப் போகும்..:)).//

மட்டின் பிரியாணியா மாட்டின் பிரியாணியா..ஆருக்கும் சொல்ல மாட்டேன்... (முதல பிரியாணிய மட்டன் பிரியாணின்னு சொல்லி ஆம ஸ்பிரே அடிச்சு குடுத்துடுவோம்.. மியாவ் விருமாண்டி மாதிரி விரைச்சுக்கிட்டு நின்னாலும் பூச்சாண்டி தான தெரிய்வா போகுது... அப்படியே மெயிண்டெயின் பண்றா மானா ரானா)

மாய உலகம் said...

athira said...

நோஓஓஓஓஓஒ பிறகு நரியை முதல கடிச்சுப்போடும்...:)), குரோம் நல்லதா....? அனைத்திலும் ரொம்ப ஸ்பீட்டு நெருப்பு நரி என, பூஸ்

ரேடியோவில சொன்னார்களே அவ்வ்வ்வ்வ்வ்:)).//

இப்ப ரேடியா தாண்டி வாக்மேன் வந்து சிடி பிளேயர் வந்து , டிவிடி பிளேயர் வ்ந்து, டிவி, கம்பூட்ட்ர் வந்து அதுலல்லாம் புஸ் சொல்லிட்டாங்க்...அதனால ஒரு பக்கம் நெருப்பு நரி இருந்துட்டுபோகுது..கூகுல் க்ரோம் நெருப்பு நரி போல் இல்லையென்றாலும் சிம்புளாக இருக்கும்

மாய உலகம் said...

athira said...
அடடா இப்பூடி எத்தனை யூத்ஸ்ஸ்ஸ் கிளம்பியிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்?:))).. பகல் கனவை விட்டுப்போட்டு... ஒயுங்கா இருங்க:))//

பகல் கனவு இல்ல மியாவ்....ராத்திரி கனவு தான்...யமுனா நதி கரையோரத்தில் ஹன்சிகாவோட நிழலாடுது...டொய் டொய் டொய்

மாய உலகம் said...

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRJMpU3sat787do1IhprHHGWQukDpdYmvUEGXHlVrPbNKtLCMCv[/im]ஹா ஹா என்னால சிரிப்பு தாங்க முடியலையே நான் என்ன செய்வேன்

athira said...

]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRJMpU3sat787do1IhprHHGWQukDpdYmvUEGXHlVrPbNKtLCMCv

இதில ஒண்ணுமே வரேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஒருவேளை அதுவா இருக்குமோ?:)).

எதுக்கும் காலைல பார்க்கிறேன், இப்போ நல்லிரவு... மியாவ்...மியாவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

athira said...

ஹா....ஹா..ஹா... இப்பத்தான் படம் தெரியுது.... கண்ணாடிப் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... :))).

அதென்ன சன் கிளாஸஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).. ராத்திரியில அவ்வ்வ்வ்வ்வ்:)))).

கவி அழகன் said...

உள்ளம் கொள்ளை போனதே

விக்கியுலகம் said...

அட்ரா அட்ரா....கலக்கல்யா மாப்ள!

மகேந்திரன் said...

சிரிப்புத் தோரணங்களை அழகாக தொங்க விட்டிருக்கிறீர்கள்.
ரசித்து சிரிக்கும் படி.
மனதை இலகுவாக்க செய்ததற்கு நன்றி நண்பரே.

Ramani said...

அனைத்து ஜோக்குகளும் அக்மார்க் தரம்
ரசித்து மீண்டும் மீண்டும் படித்தேன்
விடுமுறை நாளில் கொடுத்தமைக்கு நன்றி
அனைவரும் படிக்க முடிந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

த.ம 5

M.R said...

நகைச்சுவை நல்ல மருந்து கவலைக்கு

பகிர்வுக்கு நன்றி

M.R said...

தமிழ் மணம் ஆறு

RAMVI said...

எல்லா ஜோக்ஸுமே நன்னயிருக்கு.அதிலும் அந்த டாக்டர் ஜோக் நல்ல வேடிக்கை.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கடைசி ஜோக் சூப்பர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அனைத்தும் அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ஆசிரியர் தின வாழ்த்துகள்
என்று என் வலையில்

இவளுகளை என்ன செய்யலாம் சார்..?

koodal bala said...

கணவன் மனைவி காமெடி ...கலக்கல் !

இமா said...

;)))

சென்னை பித்தன் said...

எல்லா ஜோக்கும் சூப்பர்!
த.ம.9

நிரூபன் said...

நகைச்சுவைகளால் அசத்தியிருக்கிறீங்க.

மங்காத்தா ஜோக்க்...
அஜித் கூடப் போய்ப் பார்க்கலையா...

அவ்................

நிரூபன் said...

அரசியல்வாதி பதிவுகள்....
இதில் உள்குத்து ஏதும் இல்லையே?

மாய உலகம் said...

athira said...
]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRJMpU3sat787do1IhprHHGWQukDpdYmvUEGXHlVrPbNKtLCMCv

இதில ஒண்ணுமே வரேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஒருவேளை அதுவா இருக்குமோ?:)).

எதுக்கும் காலைல பார்க்கிறேன், இப்போ நல்லிரவு... மியாவ்...மியாவ்வ்வ்வ்வ்வ்வ்:)).//

கன்ஃபார்மா அதுவே தான்... நல்லிரவா எனக்கு விடிஞ்சிடுச்சுங்கோ...

மாய உலகம் said...

athira said...
ஹா....ஹா..ஹா... இப்பத்தான் படம் தெரியுது.... கண்ணாடிப் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... :))).

அதென்ன சன் கிளாஸஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).. ராத்திரியில அவ்வ்வ்வ்வ்வ்:)))).//

அது தேம்ஸ் நதிக்கரையில நிக்கிற மியாவ்...அது சன் க்ளாஸ் இல்ல ஸ்கேன் க்ளாஸ்... அது போட்டுக்கிட்டு நிக்கிறதுனால தான்... நதிக்குள்ள இருந்து வெளியே வர பயமாருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

கவி அழகன் said...
உள்ளம் கொள்ளை போனதே//

வாங்க அழகன்...கவிதையான கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
அட்ரா அட்ரா....கலக்கல்யா மாப்ள!//

இந்த குஷி தான் வேணும் மாம்ஸ்

மாய உலகம் said...

மகேந்திரன் said...
சிரிப்புத் தோரணங்களை அழகாக தொங்க விட்டிருக்கிறீர்கள்.
ரசித்து சிரிக்கும் படி.
மனதை இலகுவாக்க செய்ததற்கு நன்றி நண்பரே.//

வாங்க மாம்ஸ்...அழகான கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Ramani said...
அனைத்து ஜோக்குகளும் அக்மார்க் தரம்
ரசித்து மீண்டும் மீண்டும் படித்தேன்
விடுமுறை நாளில் கொடுத்தமைக்கு நன்றி
அனைவரும் படிக்க முடிந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

வாங்க சகோதரரே... ரசனையான கருத்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

Ramani said...
த.ம 5//
நன்றி சகோ

மாய உலகம் said...

M.R said...
நகைச்சுவை நல்ல மருந்து கவலைக்கு

பகிர்வுக்கு நன்றி//

வாங்க சகோ...கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

M.R said...
தமிழ் மணம் ஆறு//

வாக்களிப்புக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

RAMVI said...
எல்லா ஜோக்ஸுமே நன்னயிருக்கு.அதிலும் அந்த டாக்டர் ஜோக் நல்ல வேடிக்கை.//

வாங்க உங்களது ரசனையான கருத்துக்கு மகிழ்ச்சியுடன் ந்னறி

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
கடைசி ஜோக் சூப்பர்//

வாங்க பாஸ்...நன்றி

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
அனைத்தும் அருமை//

நன்றி நண்பா

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
ஆசிரியர் தின வாழ்த்துகள்//

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

koodal bala said...
கணவன் மனைவி காமெடி ...கலக்கல் !//

கருத்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said...

இமா said...
;)))


வாங்க நன்றி

மாய உலகம் said...

சின்னதூரல் said...
சரியான காமெடி பீஸ்...........,
நன்றி தோழரே//

வாங்க தோழி..ஹா ஹா நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
எல்லா ஜோக்கும் சூப்பர்!
த.ம.9//

வாங்க ஐயா கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
நகைச்சுவைகளால் அசத்தியிருக்கிறீங்க.

மங்காத்தா ஜோக்க்...
அஜித் கூடப் போய்ப் பார்க்கலையா...

அவ்................//

வாங்க பாஸூ...ஹா ஹா டைமிங்க் ஜோக் பாஸ்

மாய உலகம் said...

நிரூபன் said...
அரசியல்வாதி பதிவுகள்....
இதில் உள்குத்து ஏதும் இல்லையே?//

ஹா ஹா ஹா அதெல்லாம் ஏதும் இல்ல பாஸ் சும்மா லூலூலாயி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கிறேன்..

பாரத்... பாரதி... said...

புனைப்பெயர் பற்றி அரசியல்வாதி சொல்வதும் நியாயம் தான்..
(நோ... உள்குத்து & வெளி குத்து)

இராஜராஜேஸ்வரி said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிரிச்சுட்டே இருக்கிறேன்..//


நன்றாக சத்தம் போட்டு சிரியுங்கள் நண்பரே....

மாய உலகம் said...

பாரத்... பாரதி... said...
புனைப்பெயர் பற்றி அரசியல்வாதி சொல்வதும் நியாயம் தான்..
(நோ... உள்குத்து & வெளி குத்து)//

வாங்க கரெக்டா சொன்னீக...நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.//

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

இம்புட்டு நடந்திருக்கா இங்க...

கலக்குங்க பாஸ்...

ராஜா MVS said...

சிரிப்பு வெடி கலக்கல்..

ஆசிரியர் தின வாழ்த்துகள்.. நண்பரே..

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
இம்புட்டு நடந்திருக்கா இங்க...

கலக்குங்க பாஸ்...//

வாங்க பாஸ் ....ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

R.Elan. said...

எல்லாமே லகலகல சிரிப்பு.குறிப்பா ”மன்னா, நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது மன்னா!” அதற்கு மன்னர்; “அப்படியா ரப்பர் பேண்ட் வாங்கி வந்து கட்டி விடுங்கள்””.இபடியும் சொல்லலாமா?.இது ஒரு வார இதழில் படித்தது.

shanmugavel said...

ஹாஹாஹா சரியான ஜோக் தேர்வு.

shanmugavel said...

த.ம.14

தேனம்மை லெக்ஷ்மணன் said...

புனைபெயரில் பதிவு கூட எழுத முடியாதா..:))

மாய உலகம் said...

R.Elan. said...
எல்லாமே லகலகல சிரிப்பு.குறிப்பா ”மன்னா, நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது மன்னா!” அதற்கு மன்னர்; “அப்படியா ரப்பர் பேண்ட் வாங்கி வந்து கட்டி விடுங்கள்””.இபடியும் சொல்லலாமா?.இது ஒரு வார இதழில் படித்தது.//

வாங்க சகோ...கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

shanmugavel said...
ஹாஹாஹா சரியான ஜோக் தேர்வு.

த.ம.14//

வாக்களிப்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

மாய உலகம் said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
புனைபெயரில் பதிவு கூட எழுத முடியாதா..:))//

தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Riyas said...

எல்லாலே கலக்கல் ஜோக்ஸ்..

கடைசி ஹன்சிகா குத்தாட்டம் சூப்பர்..

Raazi said...

எல்லாம் அசத்தல் பாஸ்

அந்த எக்சாம் காப்பி ஜோக் சூப்பர்..

பிருந்தாவன் said...

Super

Lakshmi said...

ம்ம்ம்ம்ம்ம் ரூம்போட்டு யோசிப்பீய்ங்களோ?

Anonymous said...

நகைச்சுவை சுவையா இருந்தது நண்பரே

மாய உலகம் said...

Riyas said...
எல்லாலே கலக்கல் ஜோக்ஸ்..

கடைசி ஹன்சிகா குத்தாட்டம் சூப்பர்..//
வாங்க நண்பா....ஹா ஹா..கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Raazi said...
எல்லாம் அசத்தல் பாஸ்

அந்த எக்சாம் காப்பி ஜோக் சூப்பர்..//

வாங்க ராசி... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

பிருந்தாவன் said...
Super//

thank you

மாய உலகம் said...

Lakshmi said...
ம்ம்ம்ம்ம்ம் ரூம்போட்டு யோசிப்பீய்ங்களோ?//

ஹா ஹா நன்றிம்மா

மாய உலகம் said...

ஷீ-நிசி said...
நகைச்சுவை சுவையா இருந்தது நண்பரே//

வாங்க நண்பா ...நன்றி

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நேற்றுப்போட்ட பூஸ் படத்தைக் காணேல்லை, நான் உடனேயே களவெடுக்க முயற்சித்தேன்.. முடியேல்லை அவ்வ்வ்வ்வ்:))).

மாய உலகம் said...

ராஜா MVS said...
சிரிப்பு வெடி கலக்கல்..

ஆசிரியர் தின வாழ்த்துகள்.. நண்பரே..//

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...கருத்துக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said...

athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நேற்றுப்போட்ட பூஸ் படத்தைக் காணேல்லை, நான் உடனேயே களவெடுக்க முயற்சித்தேன்.. முடியேல்லை அவ்வ்வ்வ்வ்:))).//


அது எப்படி காணாம போகும்... காவலுக்கு முதலை வச்சிருக்கோம்ல

மஞ்சுபாஷிணி said...

நகைச்சுவை குறிப்புகள் அத்தனையும் ரசிக்க வைத்த முதன்மை ரகம்பா...

அன்பு வாழ்த்துகள்...

அஜீத்தோட போக கூடாது மங்காத்தா படம் பார்க்க சரியா ராஜேஸ்??? :)

சீனுவாசன்.கு said...

ஜோக் அனைத்தும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ரகம்!
கலக்கறீங்க பாஸ்!

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
நகைச்சுவை குறிப்புகள் அத்தனையும் ரசிக்க வைத்த முதன்மை ரகம்பா...

அன்பு வாழ்த்துகள்...

அஜீத்தோட போக கூடாது மங்காத்தா படம் பார்க்க சரியா ராஜேஸ்??? :)//

வாங்க வாங்க...கருத்துக்கு நன்றிகள்..அஜித்தோட போக மாட்டேன் தனியாகத்தான் போவேன் ஹா ஹா ஹா ...நன்றி

மாய உலகம் said...

சீனுவாசன்.கு said...
ஜோக் அனைத்தும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ரகம்!
கலக்கறீங்க பாஸ்!//

வாங்க பாஸ்... தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது...வாழ்த்துக்கு நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out