Monday, 3 October, 2011

உசாரய்யா உசாரு!

இதெல்லாம் செய்யாதீங்க!
சமூக வலைப்பின்னல் தளங்கள் எவ்வளவு உபயோகமான தளங்களோ அதே போல், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் உண்டு.ஆர்குட் வலைதளத்தின் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் அது கொலையிலும் போய் முடிந்திருக்கிறது.

மும்பையிலும் புது தில்லியிலும் பள்ளி மாணவர்கள் இருவர், தமது ஆர்குட் நண்பர்களாலயே கொல்லப்பட்ட செய்திகள் வெளியாகிருக்கின்றன.

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது அதனால், இதெல்லாம் செய்யாதீங்க:

உங்கள் முகவரி, தொலைபேசி எண்கள், தனிப்பட்ட பிற விவரங்களைத் தரவேண்டாம்.

வீட்டு நிகழ்ச்சிகள், பெற்றோர், உறவினர் பற்றிய விவரங்களைத் தர வேண்டாம்.

எதிர் இருப்பவர் உண்மையான பெயரில், உண்மையான வயதுடன், நல்ல நட்புடன் இருக்கிறாரா என்று பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

நட்பு வட்டத்தை விரிவுபடுத்தும்போது இன்னும் ஜாக்கிரதையாக இருங்கள்.

முழுமையாக விவரம் தெரியாதவர்களை நட்பு வைத்துக்கொண்டு பின்னர் திண்டாட வேண்டாம்.

முழுமையாக நம்பிக்கை வருவதற்கு முன்பு, ஆன்லைன் நண்பர்களை பார்க்கச் செல்வதைத் தவிருங்கள்.

இதற்காக ஆன்லைன் நட்பு தவறு என்று அர்த்தமில்லை.
ஜாக்கிரதை உணர்வு அவசியம் என்பதே கருத்து.

நன்றி : புதிய தலைமுறை - வார இதழ்

===========================================================

சார் ஓட்டு போடனும், 

உங்க பேரு ?   

மாயா.  

எத்தனை வாட்டி ஓட்டு போடுவீங்க? 

என்னது என் ஓட்ட போட்டுட்டாய்ங்களா! 
ஓகே, அப்படினா என் பேரு சியா

===========================================================

ஒரு நிமிசம்:


சிந்தனையாளர் ரஸ்கின் சொல்வார்: ' வாழ்க்கையில் இரண்டேயிரண்டு ஏமாற்றங்கள் தாம் இருக்க முடியும் ஒன்று, விரும்புற பொருளை அடையாமல் போவது, மற்றது, விரும்பியதை அடைந்து விடுவது'. இதன் பொருள் , நாம் வென்றாலும் தோற்றாலும் ஒன்று தான்.

உங்கள் பிரியமானவன்,

119 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.

உங்க பெயருக்குப் பொருத்தமாக காமெடியும் சீனும் வந்திருக்கே..
ஆமா இந்த வீடியோவில வாற ராஜேஷ் நீங்க இல்லைத் தானே...

நிரூபன் said...

சமூக வலைத் தளங்களை உபயோகிப்போருக்கான நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு பாஸ்..

அத்தோடு ஒரு துணுக்கையும், ஒரு தகவலையும் சேர்த்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

அசத்தல் பாஸ்.

suryajeeva said...

விரும்பியதை அடைந்து விட்டால் என்ன ஏமாற்றம் இருக்க முடியும் என்று கூறியிருந்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொண்டிருக்க முடியும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மைதாங்க...

எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தவறான வழிமுறைகளை புகுத்திப்பார்ப்பது மனிதனின் நடைமுறையாகி விட்டது.

விபரீதங்களை சந்திப்பு பிரச்சனைகளை நேர்க்கொள்ளும்போது தெரியும் அதற்க்காக விளைவுகள்...

வாழ்த்துக்கள்..

அப்பு said...

நன்றி ராஜேஷ்.
இது போன்ற விஷயங்களிலிருந்து சிறியவர்கள் மட்டுமல்ல - [ma+]எல்லாரும் [/ma+]கவனமாயிருக்க வேண்டியிருக்கிறது.

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊ...

athira said...

தோற்றாலும் வென்றாலும் ஒன்றுதானா? அவ்வ்வ்வ்வ்வ்:)) அதுதான் யோக நிலை:)), ஞானம் பிறந்த நிலை :)).... இப்போ எனக்கும் ஞானம் வந்திட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊ:)).

நேரமாகுதூஊஊஊஊ பின்பு வந்து ஒயுங்காகப் படிக்கிறேன் மாயா.

ஜீ... said...

எதிலும் எச்சரிக்கை ரொம்ப முக்கியம் நண்பா! :-)
நல்ல பதிவு!

முனைவர்.இரா.குணசீலன் said...

தேவையான விழிப்புணர்வை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்..


அருமை..

Abdul Basith said...

அவசியம் தேவையான கருத்துக்கள். நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா!

புலவர் சா இராமாநுசம் said...

சமூக விழிப்புணர்வு இன்றைய
தலைமுறக்குத் தேவை
நல்லபதிவு மாய

புலவர் சா இராமாநுசம்

M.R said...

உண்மையான விழிப்புணர்வு

தகவல் பரிமாருபவர்களுக்கு தேவையானது

Ramani said...

பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
என்ன செய்ய
கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா என்றால்
எப்போதும் கள்ளன்தான் பெரிதாய் இருக்கிறான்
த.ம 5

thendralsaravanan said...

பயனுள்ள பதிவு!

ராதா ராணி said...

வலைதளத்தின் பின்னணியில் நல்லது,கெட்டது இரண்டு விசயங்களும் நடக்குது.தளத்தில் உள்ள நட்பு வட்டம்,வர்த்தக பின்னணி,அனைத்திலும் ஒரு விழிப்புணர்வோடு இருப்பது ரொம்ப நல்லது.பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்.

மஞ்சுபாஷிணி said...

விழிப்புணர்வு பகிர்வு ராஜேஷ். அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.

பொன்மலர் said...

ரஸ்கினின் வரிகள் அருமை. நன்றி

விக்கியுலகம் said...

மாப்ள பயனுள்ளதா சொல்லி இருக்கய்யா!

angelin said...

அருமையான விழிப்புணர்வு பதிவு ராஜேஷ் .பகிர்வுக்கு நன்றி .

மகேந்திரன் said...

விழித்துக்கொள் நண்பா என்று உரக்கச் சொல்லும்
விழிப்புணர்வு பதிவு.
நன்றி நண்பரே.

ஜெய்லானி said...

அளவுக்கு மிஞ்சும் போது எல்லாமே விஷமாகத்தான் ஆகிறது :-)

மாய உலகம் said...

நிரூபன் said... 1
இனிய காலை வணக்கம் பாஸ்.

உங்க பெயருக்குப் பொருத்தமாக காமெடியும் சீனும் வந்திருக்கே..
ஆமா இந்த வீடியோவில வாற ராஜேஷ் நீங்க இல்லைத் தானே...//

இனிய மாலை வணக்கம் பாஸ்.

ஹா ஹா அது நான் தான்.. டயானா நீ எங்க இருக்க... கீ போர்டை இந்த எல்லையில் இருந்து அந்த எல்லைக்கு டைப் பண்ணி கரெக்ட் பண்ணுவேன்... ஹி ஹி ஹி ஹி

மாய உலகம் said...

நிரூபன் said... 2
சமூக வலைத் தளங்களை உபயோகிப்போருக்கான நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு பாஸ்..

அத்தோடு ஒரு துணுக்கையும், ஒரு தகவலையும் சேர்த்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

அசத்தல் பாஸ்.//

நண்பா...கருத்துக்கு மனம் கனிந்த நன்றி பாஸ்

மாய உலகம் said...

suryajeeva said... 3
விரும்பியதை அடைந்து விட்டால் என்ன ஏமாற்றம் இருக்க முடியும் என்று கூறியிருந்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொண்டிருக்க முடியும்...//

வாழ்க்கையில் இரண்டு ஏமாற்றங்கள்:-
விரும்புகிற பொருளை
அடையாமல் போகும் போது ..,
வெற்றியின்
சுவை அறியாத
ஏமாற்றம்..
விரும்புகிற பொருளை
அடைந்து விட்டால்
தோல்வியின்
சுவை அறியாத
ஏமாற்றம்.. இது தான் நண்பரே

மாய உலகம் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said... 4
உண்மைதாங்க...

எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தவறான வழிமுறைகளை புகுத்திப்பார்ப்பது மனிதனின் நடைமுறையாகி விட்டது.

விபரீதங்களை சந்திப்பு பிரச்சனைகளை நேர்க்கொள்ளும்போது தெரியும் அதற்க்காக விளைவுகள்...

வாழ்த்துக்கள்..//

உண்மை தான் நண்பரே! சரியாக சொன்னீர்கள்... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

vanathy said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.

மாய உலகம் said...

அப்பு said... 5
நன்றி ராஜேஷ்.
இது போன்ற விஷயங்களிலிருந்து சிறியவர்கள் மட்டுமல்ல - எல்லாரும் கவனமாயிருக்க வேண்டியிருக்கிறது.//

வாங்க அன்பரே! சரியாக சொல்லியுள்ளீர்கள்.. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

மாய உலகம் said...

athira said... 6
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊ...//

புடிங்க ஆரியபவன் வடைய.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

athira said... 7
தோற்றாலும் வென்றாலும் ஒன்றுதானா? அவ்வ்வ்வ்வ்வ்:)) அதுதான் யோக நிலை:)), ஞானம் பிறந்த நிலை :)).... இப்போ எனக்கும் ஞானம் வந்திட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊ:)).

நேரமாகுதூஊஊஊஊ பின்பு வந்து ஒயுங்காகப் படிக்கிறேன் மாயா.//

மிக சரியா சொல்லிட்டீங்க மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்னது ஞானம் வந்திருச்சாஆஆஆஆ.. அப்ப மியாவானந்தாவாயிட்டீங்க.. ஆசி வழங்குங்க... பூஸ்ஸானந்தா வாழ்க... மியாவ்வானந்தா வாழ்க... திரும்ப வந்து படிங்க.. எங்க ஓடுறீங்க :-)

மாய உலகம் said...

ஜீ... said... 8
எதிலும் எச்சரிக்கை ரொம்ப முக்கியம் நண்பா! :-)
நல்ல பதிவு!//

வாங்க நண்பா... மிக்க நன்றி

Anonymous said...

பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
...
நன்றி நண்பரே...

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said... 9
தேவையான விழிப்புணர்வை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்..


அருமை..//

வாங்க முனைவரே! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

shanmugavel said...

பயனுள்ள பதிவு.

மாய உலகம் said...

Abdul Basith said... 10
அவசியம் தேவையான கருத்துக்கள். நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா!//

வாங்க நண்பா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said... 11
சமூக விழிப்புணர்வு இன்றைய
தலைமுறக்குத் தேவை
நல்லபதிவு மாய

புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா.... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

M.R said... 12
உண்மையான விழிப்புணர்வு

தகவல் பரிமாருபவர்களுக்கு தேவையானது//

வாங்க சகோ... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Ramani said... 13
பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
என்ன செய்ய
கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா என்றால்
எப்போதும் கள்ளன்தான் பெரிதாய் இருக்கிறான்
த.ம 5//

வாங்க சகோ... உண்மை தான் சகோ.. என்ன செய்ய நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் கள்ளனையும் கவுக்க முயற்சி செய்யலாம்.. கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

thendralsaravanan said... 14
பயனுள்ள பதிவு!//

வாங்க நண்பரே! நன்றி

கோகுல் said...

உசாரய்யா உசாரு
ஓரம்ஜாரம் உசாரு என
எங்கள் எல்லோரையும்
உசாராக்கியதர்க்கு நன்றி!

கோகுல் said...

அப்பறம் உங்க போன் நெ.சொல்லுங்க?
அட மிரலாதிங்க

அட நிஜமாத்தான் கேக்குறேன்.
ரொம்ப உசார இருப்பிங்க போல!
என் தனி மெயில்லுக்கு அனுப்புங்க!

மாய உலகம் said...

ராதா ராணி said... 15
வலைதளத்தின் பின்னணியில் நல்லது,கெட்டது இரண்டு விசயங்களும் நடக்குது.தளத்தில் உள்ள நட்பு வட்டம்,வர்த்தக பின்னணி,அனைத்திலும் ஒரு விழிப்புணர்வோடு இருப்பது ரொம்ப நல்லது.பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்.//

வாங்க... தங்கள் கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said... 16
விழிப்புணர்வு பகிர்வு ராஜேஷ். அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.//

வாங்க மேடம் கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

பொன்மலர் said... 17
ரஸ்கினின் வரிகள் அருமை. நன்றி//

வாங்க கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said... 18
மாப்ள பயனுள்ளதா சொல்லி இருக்கய்யா!//

வாங்க மாம்ஸ் நன்றி

மாய உலகம் said...

angelin said... 19
அருமையான விழிப்புணர்வு பதிவு ராஜேஷ் .பகிர்வுக்கு நன்றி .//

வாங்க கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said... 20
விழித்துக்கொள் நண்பா என்று உரக்கச் சொல்லும்
விழிப்புணர்வு பதிவு.
நன்றி நண்பரே.//

ஆமா நண்பா... கொஞ்சம் சறுக்குனாலும் ஏந்திரிக்கிறது கஷ்டமாகிரும்... கருத்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said...

ஜெய்லானி said... 21
அளவுக்கு மிஞ்சும் போது எல்லாமே விஷமாகத்தான் ஆகிறது :-)//

ஆஹா... புளியமரத்துல உக்காந்துகிட்டு யோசிக்கிறீங்களா... இருங்க இருங்க முருங்க மரத்த்க்கிட்ட சொல்றேன் :-)

மாய உலகம் said...

vanathy said... 26
நல்ல விழிப்புணர்வு பதிவு.//

வாங்க கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ரெவெரி said... 31
பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
...
நன்றி நண்பரே...//

வாங்க நண்பா.. கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

shanmugavel said... 33
பயனுள்ள பதிவு.//

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said...

கோகுல் said... 39
உசாரய்யா உசாரு
ஓரம்ஜாரம் உசாரு என
எங்கள் எல்லோரையும்
உசாராக்கியதர்க்கு நன்றி!//

ஹா ஹா வாங்க நண்பா

மாய உலகம் said...

கோகுல் said... 40
அப்பறம் உங்க போன் நெ.சொல்லுங்க?
அட மிரலாதிங்க

அட நிஜமாத்தான் கேக்குறேன்.
ரொம்ப உசார இருப்பிங்க போல!
என் தனி மெயில்லுக்கு அனுப்புங்க!//

ஹா ஹா உங்க மெயிலுக்கு அனுப்புறென் பாருங்க.. நன்றி

சந்திர வம்சம் said...

[im]http://i238.photobucket.com/albums/ff120/girly-girl-graphics/animation/0644-04-18-2009.gif[/im]


[si=4]முயன்றால் முடியும்.[/si]

ராஜா MVS said...

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி...ராஜேஷ்

ரஸ்கினின் வாக்கியம் அருமை...

சந்திர வம்சம் said...

[si="5"]முயன்றால் முடியும்.நன்றி.[/si]

சென்னை பித்தன் said...

மிக அவசியமான ஒரு பகிர்வு.

சென்னை பித்தன் said...

த.ம.16

மாய உலகம் said...

சந்திர வம்சம் said...//

முயன்றால் முடியும்ங்குறதை நிருபிச்சுட்டீங்க சந்திர வம்சம்... மனம் கனிந்த...மாய உலகின் வாழ்த்துக்கள் [im]http://www.photofurl.com/wp-content/uploads/2008/07/3d-animated-wallpaper-300x225.jpg[/im]

மாய உலகம் said...

ராஜா MVS said... 54
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி...ராஜேஷ்

ரஸ்கினின் வாக்கியம் அருமை...//

வாங்க.. கருத்துக்கு நன்றி நண்பா..!

மாய உலகம் said...

சென்னை பித்தன் said... 56
மிக அவசியமான ஒரு பகிர்வு.

த.ம.16//

வாங்க ஐயா... கருத்துக்கு நன்றி.

athira said...

[im]http://www.nycferalcat.org/newsletter/2009-02/shycat01.jpg[/im]

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு சந்திரமண்டலத்தில ஆச்சி சுடுற வடைதான் வேணும்....

மேலே சந்திரவம்சத்தில நீர்வீழ்ச்சி சூப்பரோ சூப்பர்.... ஒருவேளை தேம்ஸ் தண்ணியோ அது?:)))).

athira said...

காதலர் தினத்தையும் கவுண்டமணி அங்கிளையும் மறக்க முடியாது அவ்வ்வ்வ்வ்வ்:)))).

உண்மையான தகவல்கள் சியா:))(இதென்ன இது கேர்ள் நேம் மாதிரிக்கிடக்கே:)))).

அடிக்கடி கேள்விப்படுறோம்... பயம்தான் ஆனால் என்ன செய்வது எல்லாம் விதிப்படியே....

athira said...

பூஸானந்தா வந்திருக்கிறார்...:)) தீட்சை பெற விரும்புவோர் முதலில் செக்கை அனுப்புங்க...:)))

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSKfnN7EMDkXtAYsS5oyloyHEVag2y2BbZtq1EmxfTycjHlX3bg[/im].

மாயாசியா.... தெரியாமல் படம் இணைப்புச் சொல்லிட்டீங்க:))) இனி உங்கட பக்கம் பூஸானந்தாவா மாறிடப்போகுதூஊஊஊஊஊஉ:)))

மாய உலகம் said...

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு சந்திரமண்டலத்தில ஆச்சி சுடுற வடைதான் வேணும்....//

ஆச்சி சுட்ட வடை தீர்ந்து போச்சுங்க... ஆச்சி சுட்ட பஜ்ஜி தான் இருக்கு ஹி ஹி

//மேலே சந்திரவம்சத்தில நீர்வீழ்ச்சி சூப்பரோ சூப்பர்.... ஒருவேளை தேம்ஸ் தண்ணியோ அது?:)))).//

அது தேம்ஸ் நதியில்ல.. நம்ம அக்கா சூட் பண்றாங்க பாருங்க.. நம்ம ரீச்சரா இருக்குமோ... சரி இதான் தேம்ஸ்ஸ்ஸூஊஊஊ நதியே தேம்ஸ் நதியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRkdlPR4WHSkwsRLwSlhM9YCddp7FG2yUJ4Yk7E45RNwvRtofiJEw[/im]

மாய உலகம் said...

athira said... 62
காதலர் தினத்தையும் கவுண்டமணி அங்கிளையும் மறக்க முடியாது அவ்வ்வ்வ்வ்வ்:)))).

உண்மையான தகவல்கள் சியா:))(இதென்ன இது கேர்ள் நேம் மாதிரிக்கிடக்கே:)))).

அடிக்கடி கேள்விப்படுறோம்... பயம்தான் ஆனால் என்ன செய்வது எல்லாம் விதிப்படியே....

என்னது சியா கேர்ள் நேமா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்ப என்ன பண்றது.. ஆஹா அதிஸ்ஸ்ஸ் உங்கள் தைரியத்தையும், வரும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் பாராட்டுகிறேன் நன்றி

Riyas said...

//உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது//

உண்மைதான்,, சமூக தளங்கள் ஆரம்பிப்பதன் நோக்கம் நல்லது அதை பயன்படுத்துபவர்கள்தான்.. தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்..

Riyas said...

உங்கள் கமெண்ட் செட்டிங்கை Pop up நிலைக்கு மாற்றினால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்,,

Riyas said...

தமிழ்மனம் 17

Riyas said...

யுடான்ஸ் 10

Riyas said...

இண்ட்லியையும் கிளிக் பன்னியாச்சு

மாய உலகம் said...

athira said... 63
பூஸானந்தா வந்திருக்கிறார்...:)) தீட்சை பெற விரும்புவோர் முதலில் செக்கை அனுப்புங்க...:)))//

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTXD_GQSaTO1Q5kiVtN0RPC_NREUV48tWcaxtOhjEOJrdvtaUQ8fw[/im]

இந்தாங்க செக் வேணுமா...[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQwik_riRNDEUG-bYfKFd8oAOTSvqfsg9S04OfcVGnRBW6T0Z4gDg[/im] இதை எங்கூர்ல செக் ஆட்டுற மெசின்னு சொல்வாங்க.... இந்த செக்கு வேணுமா . இந்தாங்க ரெண்டுல ஏதாவது ஒன்னு எடுத்துகிட்டு ஆசி வழங்குங்க....

Riyas said...

எப்படியாவது கமெண்ட் போட்டு அதிக கமெண்ட் போட்டோர் வரிசையில வரப்பார்த்தா முடியல்லயே.. யாராவது சதி பண்றாங்களோ

மாய உலகம் said...

athira said...
மாயாசியா.... தெரியாமல் படம் இணைப்புச் சொல்லிட்டீங்க:))) இனி உங்கட பக்கம் பூஸானந்தாவா மாறிடப்போகுதூஊஊஊஊஊஉ:)))//

ஹா ஹா ம்ம்ம்ம் ஆரம்பியுங்கள் தார தப்பட்டையெல்லாம் பட்டைய கிளப்பட்டும்... மாய உலகத்தில் புஸ்ஸானந்தாக்கள் நிரம்பி வழியட்டும் :-))))))))))))))))

மாய உலகம் said...

Riyas said... 66
//உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது//

உண்மைதான்,, சமூக தளங்கள் ஆரம்பிப்பதன் நோக்கம் நல்லது அதை பயன்படுத்துபவர்கள்தான்.. தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்..//

வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

Riyas said... 67
உங்கள் கமெண்ட் செட்டிங்கை Pop up நிலைக்கு மாற்றினால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்,,//

உண்மை நண்பா... முதலில் பாப் அப் விண்டோ தான் வைத்திருந்தேன்.. அதில் கமேண்ட் பாக்ஸ் செட்டிங்க்ஸ் மாற்றும்போழுது அதுவும் மாற்ற வேண்டியதாகி போயிவிட்டது நண்பா.. அதே போல் நீங்கள் சொன்னது போல் டெம்ப்ளேட்டும் மாற்றிப்பார்த்தேன்... வோட்டு பெட்டிகளிலிருந்து டோட்டல் விட்ஜட் கோடுகள் அனைத்தும் காணாமல் போய் செட் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது நண்பா... எனவே மீண்டும் பழைய டெம்ப்ளேட்டையே நிருவி விட்டேன்.. தங்களது கருத்தை ஏற்றுக்கொண்டு மாற்ற முயற்சிக்கிறேன் நண்பா.. நன்றி

மாய உலகம் said...

Riyas said... 69
தமிழ்மனம் 17

யுடான்ஸ் 10

இண்ட்லியையும் கிளிக் பன்னியாச்சு//

மனம் கனிந்த நன்றி நண்பரே

மாய உலகம் said...

Riyas said... 73
எப்படியாவது கமெண்ட் போட்டு அதிக கமெண்ட் போட்டோர் வரிசையில வரப்பார்த்தா முடியல்லயே.. யாராவது சதி பண்றாங்களோ//

ஹா ஹா மியாவ் முத எடத்துல 60 வதை தாண்டி போயிட்டுருக்காங்க....விடாதிங்க நீங்களும் வாங்க..... ஹா ஹா நன்றி நண்பா

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் செக்காம் செக்கூஊஊஊஊஊஊ:)).. இண்டைக்கு மாயா நித்திரையாகி காலையில எழும்பி வந்து பார்த்தால்... மாய உலகமெல்லாம் பூஸ் உலகமாக இருக்கும் ஹையோ..ஹையோ.. இப்போ நேரமில்லை... உஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் சத்தம் போட்டு மாயாவின் தூக்கத்தைக் கலைத்திடாதீங்கோ.... பூஸ் ஒன்று புறப்படுதே(சிங்கமாக:))....:)))

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSSjOAzGh1i0KUjnR5ioJCYpc-G_MIN_W7tum1tWJHiaZQlhHbEZA[/im]

மாய உலகம் said...

ஆஹா பேஸ்மட்டம் டபடபடப என ஆடுதே... அவ்வ்வ்வ்வ்வ் புஸ் என் கண்ணுக்கு சிங்கமா... ஒரு வேளை பிரமையா இருக்குமோ.. கிள்ளி பாப்போம்...ஆஆஆஆ பிரமையா இருந்தா வலிக்காதே.. வலிக்குதே.. ஓ இது மாய கண்ணாடியா இரு நம்ம முகத்த கண்ணாடியில பாப்போம்.. புஸ் கொஞ்சம் நகரூஊஊஊஊஉ நான் பாக்குறேன்ன்ன்ன்ன்
[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/bbb.png[/im] அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

athira said...

ஹா.....ஹா.....ஹா.... மாயாஆஆஆஆஆஆஆஆ சகிக்கேல்லை:))))))))).

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSSNlkUEfK11QKOu5RSiU653aZG201_psJFXVqaVkdXku6Mi67b[/im]

மாய உலகம் said...

ஆஹா மாய கண்ணாடியைப்பார்த்து பூஸ்ஸார் சிரிக்கிறாரே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

athira said...

மாயா... மாப்பிள்ளைபார்க்க படம் கேட்கினம், பொம்பிளை வீட்டார்:)), உந்தப் படத்தை பிரிண்ட் பண்ணிக் குடுக்கட்டோ?:))))).

மாய உலகம் said...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRPdI_9cQlQUkg8s_Q1m3zEOvQIoYSrFC0p__26cUOr-xtFv_7F_A[/im]

பூஸார் பார்த்து சிரிக்கிறாரு.. இந்த பில்டிங்குல ஒளிஞ்சுக்குவோம்ம்ம்ம்

மாய உலகம் said...

athira said... 83
மாயா... மாப்பிள்ளைபார்க்க படம் கேட்கினம், பொம்பிளை வீட்டார்:)), உந்தப் படத்தை பிரிண்ட் பண்ணிக் குடுக்கட்டோ?:))))).//

ஹா ஹா... பொண்ணுவீட்டார்ர்ர்ர்ர்ர்ர் தலை தெரிக்க ஓடுவாங்கோ.. ங்கோ ;-)

மாய உலகம் said...

ponnakk marutha to me in mail
show details 11:30 AM (14 hours ago)
நல்ல போஸ்ட்.....உண்மைத்தான்....நாம் நேரில் பார்க்கும், அல்லது
அருகாமையில் இருக்கும் ஒரு தொட்ர்பைவிட...இந்த வெப்பில் தொடர்புகொள்ளும்
மனிதர்களிடம் ஒரு க்ரேஸ் இருக்கிறது...அதால்தான் இப்படி விட்டில்
பூச்சிகளாக விலுகிறார்கl...நல்ல எச்சரிக்கை...எனக்கும்
சேர்த்துதான்...வாழ்க வளமுடன்.//

தங்கள் கருத்துக்கு நன்றி ponnakk marutha

athira said...

ஆளைக் காணேல்லை:))) உண்மையிலயே ஒளிச்சிட்டாரோ?:))

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSw7eHHVPcPLJn87B7CYRHf5bzp4YCfqhsUg0EB79kE75ZEvEjt[/im]

மாய உலகம் said...

athira said... 87
ஆளைக் காணேல்லை:))) உண்மையிலயே ஒளிச்சிட்டாரோ?:)) //

இவர் என்ன தலைக்கு யானை முகமுடி மஃப்ளர் போட்டுரூக்கார்... ஓ இனி யாரும் யானைக்கு ஒரு காலம் வரும்னு சொல்லப்படாதுன்னு போட்டுருக்கார்ரா.. கிட்னி வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு... ராஜேஷேஏஏஏ போட்டியா படத்த தேடு இல்லனா மானக்கேடு... மியாவுக்கு போட்டி ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூஊஊஊஊஊ... கிட்னி வேலை செய்யலையே!

மாய உலகம் said...

மியாவ் கரையில தான் யோகா செய்வாங்கோ... நாம தேம்ஸ் நதி மேல அந்தரத்துல தியானம் பண்ணுவோம்டா ராஜேஷேஏஏஏஏ
[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/lion.png[/im]

ஹைதர் அலி said...

சகோ சமூகத்துக்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள்
இத இதத்தான் எதிர்பார்த்தேன்

நன்றி சகோ

athira said...

ஹா...ஹா..ஹா.... மாயாவானந்தா மாய உலகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்....:))) எல்லோரும் ஓடிவாங்க இப்பவே சூட்:)))) பண்ணிடலாம்:))).. இது வேற சூட்:)))).

படை ஒன்று புறப்படுதே.......
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTsPtnM7M-WtInffk2yRmXYcQ3eKVjH--xYKO9NTH_uL3kwLlK6[/im]

மாய உலகம் said...

ஹைதர் அலி said... 90
சகோ சமூகத்துக்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள்
இத இதத்தான் எதிர்பார்த்தேன்

நன்றி சகோ//

வாங்க சகோ... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

athira said... 91
ஹா...ஹா..ஹா.... மாயாவானந்தா மாய உலகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்....:))) எல்லோரும் ஓடிவாங்க இப்பவே சூட்:)))) பண்ணிடலாம்:))).. இது வேற சூட்:)))).

படை ஒன்று புறப்படுதே.......//

ஒன்னொன்னா வந்துட்டுருந்த மியாவ் எல்லாம் ஒட்டுக்கா படையா வராங்க... அதுல முன்னால வர பூஸார் ரொம்ப உக்கிரமா வர்றார்... ரோட்டுலயே குருவி ரொட்டிய குமிச்சிர வேண்டியதான்... பாட்டு சத்தம் வேற கேக்குது... எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா... ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏ தேம்ஸ்ஸ்ஸ்க்க்கூஊஊஊ

athira said...

Ninety four..

athira said...

95:)

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTh3bfSbMZyp-xmXtLjeoJO76QUk_DQLE1ZgL1X10QS5k2FVA3_Ng[/im]

athira said...

96:)

athira said...

97:)

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSngERpqJqv33xt4qMuQQP8AOjWBcf6CBV-JLaikdPKCussQns5[/im]

மாய உலகம் said...

95 ல பூஸார் சிரிக்கிறாரு... ஹலோ பூஸாரு நாங்களும் சிரிப்போம்.. இன்னும் செஞ்சுரிக்கு 100 இருக்கு ஹா ஹா ஹா...... :-)

athira said...

99:)
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRkwj5Z2uLVf34hkbJtpBt5-cn-XpDIWGjVmbvcmUcUHSUEJBvX[/im]

athira said...

100... டுமீஈஈஈஈஈஈஈஈஈஇல்ல்ல்:))

[im]http://www.workerscompensationinfo.com/cardcenter/images/thumbs/thumb-e961c1de044920ccb03788995be98efa-angrycat-tn.gif[/im]

மாய உலகம் said...

athira said... 97
97:)//

ஹா ஹா.... எங்க படையோட வந்த பூஸார்... சோர்ந்து போயி ரெஸ்ட் எடுக்குறார்.. இந்தா ஜுஸ்ஸ் சாப்பிட்டு உற்சாகமா எழுந்து வாங்க.... :-)
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTLXEue5xjDDiNa88NsLFt_L62SmUTFWBETSWP904hVizuazI4WLg[/im]

athira said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

ஐய்யோ ஜூஸ் பாட்டல்ல வெடிச்சு சிதறுதேஏஏஏஏஏ..... சோர்ந்த மாதிரி ஆக்ட் செஞ்சி.. சுட்டு தள்றாங்களெ இதுக்கு தான் படையோட வந்தாய்ங்களா... அவ்வ்வ்... சீக்கிரம் புல்லட் புரூஃப தேடுடா ராஜேஷேஏஏ வயித்துல பொத்தல் விழுந்துட போகுதேஏஏஏஏஏஏஏ

athira said...

உஸ்ஸ்ஸ்ஸ் இனியும் நிண்டால் ஆபத்து.. ஓடிப்போய் ஒளிச்சிடலாம்... முகத்தைக் காட்டாமல் சவுண்டு விடுவோம்ம்ம் குட்நைட் மாயாஆஆஆஆஆஆஆ:)))

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTwANIkjac7oDWYOUqdUaLq-IrJ98AS2z-_uTJV_9cFmEt-rBlo' class='image'/>[/im]

மாய உலகம் said...

athira said... 104
உஸ்ஸ்ஸ்ஸ் இனியும் நிண்டால் ஆபத்து.. ஓடிப்போய் ஒளிச்சிடலாம்... முகத்தைக் காட்டாமல் சவுண்டு விடுவோம்ம்ம் குட்நைட் மாயாஆஆஆஆஆஆஆ:)))//

ஹா ஹா ஹா ஹா ஹா... அந்த பயம் இருக்கட்டும்.. புல்லட் புரூஃப் போட்டாச்சுல்ல.. :-) குட் மார்னிங் மியாஆஆ:-)

Lakshmi said...

நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

Lakshmi said... 106
நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி//

வாங்க.. கருத்துக்கு மிக்க நன்றிம்மா

சந்திர வம்சம் said...

[im]http://www.desicomments.com/funnypics/funnyanimal80.gif[/im]


இப்படி படிப்பதை விட [co="green"]காணொளியில்[/co] காண்பது சுலபம்.

வைரை சதிஷ் said...

நல்ல விஷயத்த சொல்லீருக்கீங்க.தேவையான பதிவுதான்

சசிகுமார் said...

நன்றி நண்பரே...

மாய உலகம் said...

சந்திர வம்சம் said... 107

இப்படி படிப்பதை விட காணொளியில் காண்பது சுலபம்.//

சூப்பர் சந்திர வம்சம்.... நன்றி

மாய உலகம் said...

வைரை சதிஷ் said... 108
நல்ல விஷயத்த சொல்லீருக்கீங்க.தேவையான பதிவுதான்//

வாங்க சதீஷ்... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

சசிகுமார் said... 109
நன்றி நண்பரே...//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

தேவையான விழிப்புணர்வை தரும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

வீறு கொண்டெழுந்து புலிப்படையாகப் புறப்பட்ட பூனைப்படை சூப்பர்

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 113
தேவையான விழிப்புணர்வை தரும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

வாங்க... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 114
வீறு கொண்டெழுந்து புலிப்படையாகப் புறப்பட்ட பூனைப்படை சூப்பர்//

ஹா ஹா... பூனைப்படை புலிப்படையா தெரியுறாங்களா.. ஆஹா அதிஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அம்பாளடியாள் said...

சகோ நாங்க உங்கள
நம்பலாமா?..அவ்அவ்அவ்அவ்..............ஹி...ஹி ..ஹி ..
மிக்க நன்றி சகோ பயனுள்ள எச்சரிக்கைப் பகிர்வுக்கு ........என் தளத்தில் புதிய பாடல்வரி உள்ளது பாடிப்பார்த்துக் கருத்தோடு கூடிய ஓட்டையும் போட்டுடுங்க .(இது எனது எச்சரிக்கை சும்மா சும்மா ....)

மாய உலகம் said...

அம்பாளடியாள் said... 117
சகோ நாங்க உங்கள
நம்பலாமா?..அவ்அவ்அவ்அவ்..............ஹி...ஹி ..ஹி ..
மிக்க நன்றி சகோ பயனுள்ள எச்சரிக்கைப் பகிர்வுக்கு ........என் தளத்தில் புதிய பாடல்வரி உள்ளது பாடிப்பார்த்துக் கருத்தோடு கூடிய ஓட்டையும் போட்டுடுங்க .(இது எனது எச்சரிக்கை சும்மா சும்மா ....)//

அவ்வ்வ்வ் ஹா ஹா கருத்துக்கு நன்றி... பாடிப்பார்த்து கருத்தும்போட்டுட்டேன்ன்ன்.... ஓட்டும் போட்டுட்டேன்... ஹா ஹா நன்றி....

சந்திர வம்சம் said...

எனது தளத்தினில்"nccode"ல் பதிய வழிகாட்டவும்


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out