ஹிந்தி கஜினி ரிலீஸுக்கு அஞ்சு நாள் இருக்கும் போது அமீர் கான்கிட்டே இருந்து போன்.
'இப்போ அம்பானி ஃபேமிலி நம்ம கஜினி படம் பாத்துட்டு இருக்காங்க. இன்னிக்கு நீங்கதான் அவங்க ஸ்பெஷல் கெஸ்ட்!னு சிரிச்சார் அமீர்.
மும்பையின் காஸ்ட்லி ஏரியாவுல நிகுநிகுன்னு 14, 15 மாடிக்கு வீடு. பாகிஸ்தான் பார்டர் கணக்கா செக்யூரிட்டி ஆட்கள்.
ஏதோ ஒரு மாடியில் ஹோம் தியேட்டர்ல படம் பாத்துட்டு இருக்காங்க. படம் முடிஞ்சு வந்தவங்க, 'நீங்க தான் டைரக்டரா? வாவ்! நம்பவே முடியலை. மார்வெல்ஸ் மூவி'ன்னு கை குலுக்கி சகட்டுமேனிக்குப் பாராட்டுறாங்க.
டின்னர் டேபிள், உங்களுக்கு என்ன பிடிக்கும்... நான் பரிமாறட்டுமா?' ன்னு என்கிட்ட கேக்கிறாங்க முகேஷ் அம்பானி வொய்ஃப் நீட்டா. வீட்ல அம்மாகிட்ட நாலு தடவை சட்னி கேட்டாதான், ரெண்டு கரண்டி சட்னி கிடைக்கும். இங்கே அம்பானி சம்சாரம் நமக்கு 'சர்வ் செய்யட்டுமா?'ன்னு கேக்குறாங்க.
இந்திய பிசினஸ் பிதாமகர்னு எந்த பந்தாவும் இல்லாம அம்பானி குடும்பமே அத்தனை எளிமையாகப் பழகினாங்க.
எங்கே போனாலும் எப்பவும் கையில் ஒரு புக் இருக்கும். கொஞ்ச நேரம் கிடைச்சாலும் படிக்க ஆரம்பிச்சுருவேன். ஒரு நாள் கி.ராஜநாராயணனின் 'கோபால்லபுரம் கிராமம்', கோபால்லபுர மக்கள்' படிக்க ஆரம்பிச்சேன்.
(புத்தகம் இணையம் வழியாக - http://udumalai.com/?page=how_to_order)
ஏர்போர்ட்ல, ஃபிளைட்ல, கார்ல ஆரம்பிச்சு மறுநாள் முழுமைக்குமான எல்லா வேலைகளையும் ஒதுக்கிவெச்சுட்டு, ஒரே மூச்சுல புத்தகத்தைப் படிச்சு மடிச்சேன். ஒரு காடு, கிராமமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து கலெக்டர் ஆபிஸ் அமையுற வரையிலான ஒரு நகரமயமாக்கத்தை அத்தனை அழகா விவரிச்சிருந்தார் கி.ரா.
சின்னச் சின்ன நுணுக்கமான தகவல்கள், அட்டகாசமான அபாரமான நாவல். இந்த ஃபாஸ்ட் ஃபுட் எக்ஸ்பிரஸ் நாட்களில் ஒரு புத்தகம் என்னை சமீபத்தில் இந்தளவுக்கு ஆக்கிரமிச்சது நானே உணர்ந்து ரசித்துச் சிலாகித்த அனுபவம்!'
"முத்துக்குமார்.... இலங்கைத் தமிழருக்காக எல்லாரும் உருகிட்டு இருந்தப்ப...தன்னையே உருக்கிக்கிட்ட உன்னத மனிதன்.
பொதுவா, எனக்கு அறிமுகம் இல்லாவிட்டாலும், நான் மதிப்பவர்களின் இறுதிச் சடங்குகளில் தவறாமக் கலந்துக்குவேன். முத்துக்குமாரின் தகனத்திலும் கலந்துக்கணும்னு எவ்வளவோ முயற்சி எடுத்தேன்.
கடைசி நிமிடம் வரை ஏதேதோ தடங்கல்கள். மும்பையை விட்டு நகர முடியலை. இருந்த இடத்திலயே அன்னிக்கு முழுக்க மௌனமா இருந்தேன்.
நேர்ல பார்த்துத் துக்கத்தை வெளிப்படுத்தாம, அப்படி அமைதி காத்தது புதுசா இருந்துச்சு. அந்த வைப்ரேஷன்ஸ் நான் உணராத ஒண்ணு... ஆனால் எனக்குள் ஏதோ உணர்த்தியது!"
-- திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள்
=======================================================================
ஒரு நிமிசம்:
ஒரு நபர் கடற்கரைக்கு காற்று வாங்க வந்திருந்தார்.. கடற்கரையில் அலைகள் அடித்து மீளும் இடத்தில் சில நட்சத்திர மீன்கள் கரை ஒதுங்கி உயிருக்குத் தத்தளித்துக்கொண்டு இருந்தன. அங்கே ஒரு 'சிறுவன் அலையோரத்தில் அப்படி ஒதுங்கிய மீன்களைப் பொறுக்கி, மீண்டும் தண்ணீரில் எறிந்துகொண்டு இருந்தான்.
"தம்பி, எதற்காக உன் நேரத்தை வீணடிக்கிறாய்? நீ 10 மீன்களைத் தண்ணீரில் எடுத்து விடுவதற்குள் இன்னும் 100 மீன்கள் கரை ஒதுங்குகின்றன. உன் செயல் பெரிய வித்தியாசம் எதையும் செய்துவிட முடியாது என்று புரியவில்லையா? " என்று அந்த நபர் கேட்க...
"பெரிய வித்தியாசமா இல்லையா என்று தண்ணீருக்கு திரும்பிய மீன்களிடம் கேட்டுப்பாருங்கள்.. புரியும்" என்றான் சிறுவன்.
உங்கள் பிரியமானவன்,
102 comments:
இனிய காலை வணக்கம் நண்பா,
நலமா?
வீக்கெண்ட் கொஞ்சம் பிசி, அதான் வ்லைப் பக்கம் வர முடியலை.
படம் பார் பதிவினைப் புரிந்து சிரி எனும் வகையில் சினிமாப் பிரபலங்கள் பற்றிய சேதிகளைத் தந்திருக்கிறீங்க
அதன் கீழே முத்துக்குமாரின் இறுதி வணக்க நிகழ்விற்கு நீங்க போக முடியாத செயல் வேதனையான விடயம் பாஸ்.
வாங்க பாஸ்... இனிய காலை வணக்கம்... தமிழ்மணத்தை இணைத்தமைக்கு நன்றி...
மீன்களிடம் கேட்டுப் பார்க்கிறதா..
ஐயோ....இது பெரிய காமெடியா எல்லே இருக்கு..
ஆளை விடுங்க பாஸ்.
நிரூபன் said...
படம் பார் பதிவினைப் புரிந்து சிரி எனும் வகையில் சினிமாப் பிரபலங்கள் பற்றிய சேதிகளைத் தந்திருக்கிறீங்க
அதன் கீழே முத்துக்குமாரின் இறுதி வணக்க நிகழ்விற்கு நீங்க போக முடியாத செயல் வேதனையான விடயம் பாஸ்.//
கருத்துக்கு நன்றி நண்பா... ஆமா ஏ.ஆர்.முருகதாஸ் முத்துக்குமார் நினைவு அஞ்சலியில் கலந்துகொண்டார்.. ஆனால் முத்துக்குமாரின் இறுதிவணக்க நிகழ்விற்கு அவரால் கலந்துகொள்ளமுடியாத நிலையை விளக்கி உள்ளார்..
நிரூபன் said...
மீன்களிடம் கேட்டுப் பார்க்கிறதா..
ஐயோ....இது பெரிய காமெடியா எல்லே இருக்கு..
ஆளை விடுங்க பாஸ்.//
ஆஹா... எஸ்ஸாயிட்டீங்களா.. நன்றி பாஸ்
அருமையான பதிவு நண்பா
மச்சி, இண்ட்லியில் ஓட்டுப் போடுவது எப்படி என்று சொல்ல முடியுமா?
நானும் ட்ரை பண்றேன்.
முடியலையே
கவி அழகன் said...
அருமையான பதிவு நண்பா//
வாங்க நண்பா.. கருத்துக்கு நன்றி.
மீண்டும் வணக்கம் மச்சி,
தமிழ்மணம் டாப் 20 இனுள் மூன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறீங்க.
இந்த இடம் உங்கள் படைப்புக்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல அந்தஸ்தாக மாறட்டும், ஆகவே இந்த நம்பர் இலக்கங்களிற்குள் தங்கி விடாது தொடர்ந்தும் நல்ல பதிவுகளால் பல வாசக உள்ளங்களையும் நீங்கள் கவர்ந்திட வாழ்த்துகிறேன்.
நிரூபன் said...
மச்சி, இண்ட்லியில் ஓட்டுப் போடுவது எப்படி என்று சொல்ல முடியுமா?
நானும் ட்ரை பண்றேன்.
முடியலையே//
ஓட்டுப்பட்டையில இண்ட்லிங்குற எழுத்தை க்ளிக் செய்து...உங்களது அக்கவுண்டில் சைன் இன் செய்தாலே ஓட்டு தானாக வந்துவிடும் நண்பா.... அதிலே கருத்தும் போட்டு விட்டால் யார் போட்டிருக்கிறார்கள் என தெரிந்துகொள்ளலாம்.. நானே உங்களைப்பார்த்து தான் இண்ட்லியில் கருத்தைப் போட ஆரம்பித்தேன் காமெடி பண்ணாதிங்க பாஸ்...:-)
நிரூபன் said...
மீண்டும் வணக்கம் மச்சி,
தமிழ்மணம் டாப் 20 இனுள் மூன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறீங்க.
இந்த இடம் உங்கள் படைப்புக்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல அந்தஸ்தாக மாறட்டும், ஆகவே இந்த நம்பர் இலக்கங்களிற்குள் தங்கி விடாது தொடர்ந்தும் நல்ல பதிவுகளால் பல வாசக உள்ளங்களையும் நீங்கள் கவர்ந்திட வாழ்த்துகிறேன்.//
தங்களது வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பா
சூப்பர் பதிவு நண்பா
தல கமெண்ட் போடுவதெல்லாம் ஓக்கே.
சத்தியமா ஓட்டுப் போட முடியலையே
ஏன்?
கலக்கல் மாப்ள!
good one. பகிர்வுக்கு நன்றிகள்.
வைரை சதிஷ் said...
சூப்பர் பதிவு நண்பா//
வாங்க நண்பா கருத்துக்கு நன்றி.
நிரூபன் said...
தல கமெண்ட் போடுவதெல்லாம் ஓக்கே.
சத்தியமா ஓட்டுப் போட முடியலையே
ஏன்?//
ஹா ஹா பாஸ் தொழில்நுட்ப வல்லுனர் உங்களுக்கே தெரியலைன்னா... நானெல்லாம் எம்மாத்திரம்... இண்ட்லி அதோட ஸ்டைல மாத்துனதிலருந்து ஓட்டு கம்மியாயிடுச்சு நண்பா... நிறைய பேருக்கு ஓட்டு போடுவது எப்படி எனத்தெரியவில்லை.. :-(
விக்கியுலகம் said...
கலக்கல் மாப்ள!//
வாங்க மாம்ஸ்... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி
Kousalya said...
good one. பகிர்வுக்கு நன்றிகள்.//
வாங்க தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி
ராஜேஷ்,
பதிவு படித்துக்கொண்டு வருகையில் நம்முள் “சிலவற்றை” புகுத்தி விட்டுச் செல்கிறது.
பகிர்விற்கு நன்றி.
சத்ரியன் said...
ராஜேஷ்,
பதிவு படித்துக்கொண்டு வருகையில் நம்முள் “சிலவற்றை” புகுத்தி விட்டுச் செல்கிறது.
பகிர்விற்கு நன்றி.//
வாங்க நண்பா... தங்களது கருத்துக்கு இதயம் கனிந்த நன்றி
கடைசி மூச்சு! மீனுக்கு மட்டுமல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. வள்ளலாரின் வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றது.
சாகம்பரி said...
கடைசி மூச்சு! மீனுக்கு மட்டுமல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. வள்ளலாரின் வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றது.//
வாங்க மேடம்... தங்களது அழகான கருத்துக்கு மனம் கனிந்த நன்றி
நிச்சயம் இவரை முதல் முறையாக பார்ப்பவர்கள் அவரா இவர்?என்றுதான் நினைக்கத்தோன்றும்.இப்படித்தான்.கஜினி படம் ஓதி சூர்யாகிட்ட பேச போகும் போது,என் பேர் ஏ.ஆர்.முருகதாஸ் நான் தீனா,ரமணா,அப்படின்னு ரெண்டு படம் பண்ணிருக்கேன்.அப்படின்னாராம்.
சூர்யா அசந்து போயிட்டாராம்.
இருக்காதா பின்னே.,அஜிதையும் விஜயகாந்தையும் வேறு பரிணாமத்தில் காட்டி அவர்களை உச்சத்துக்கு கொண்டுபோனவரல்லவா அவர்?
முத்துக்குமார் விஷயம் தமிழர் மனதில் ஆறாத வலிதான்.
மீன் விஷயம் அருமை!
கலக்குங்க ராஜேஷ்!
இயக்குனர் முருகதாஸ் பற்றிய தகவல்கள் அருமை.
கடைசியில் கொடுத்துள்ள ஒரு நிமிஷ கதை மிக அருமை.
அருமையான தகவல் அறிந்தேன் சகோ ,பகிர்வுக்கு நன்றி
கோகுல் said...
நிச்சயம் இவரை முதல் முறையாக பார்ப்பவர்கள் அவரா இவர்?என்றுதான் நினைக்கத்தோன்றும்.இப்படித்தான்.கஜினி படம் ஓதி சூர்யாகிட்ட பேச போகும் போது,என் பேர் ஏ.ஆர்.முருகதாஸ் நான் தீனா,ரமணா,அப்படின்னு ரெண்டு படம் பண்ணிருக்கேன்.அப்படின்னாராம்.
சூர்யா அசந்து போயிட்டாராம்.
இருக்காதா பின்னே.,அஜிதையும் விஜயகாந்தையும் வேறு பரிணாமத்தில் காட்டி அவர்களை உச்சத்துக்கு கொண்டுபோனவரல்லவா அவர்?//
வாங்க கோகுல்... சினிமா பற்றிய நிறைய விசயங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க கோகுல்.... கருத்துக்கு மிக்க நன்றி
கோகுல் said...
முத்துக்குமார் விஷயம் தமிழர் மனதில் ஆறாத வலிதான்.
மீன் விஷயம் அருமை!
கலக்குங்க ராஜேஷ்!//
உண்மை தான் கோகுல்.. முத்துக்குமார் இழப்பு ஒரு ஆறாத வலிதான்.. நன்றி நண்பா
படங்களுடன் அருமையான பகிர்வு.
கி.ரா. வாசிக்கத் தூண்டும் வசிய எழுத்தாளர்.
கடைசியில் மீன் அருமையான பகிர்வு.
RAMVI said...
இயக்குனர் முருகதாஸ் பற்றிய தகவல்கள் அருமை.
கடைசியில் கொடுத்துள்ள ஒரு நிமிஷ கதை மிக அருமை.//
வாங்க... தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி...
M.R said...
அருமையான தகவல் அறிந்தேன் சகோ ,பகிர்வுக்கு நன்றி//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a said...
படங்களுடன் அருமையான பகிர்வு.
கி.ரா. வாசிக்கத் தூண்டும் வசிய எழுத்தாளர்.
கடைசியில் மீன் அருமையான பகிர்வு.//
என்னங்க ஐடியே டிஃப்ரண்டா இருக்கு... கருத்துக்கு மிக்க நன்றி
கோபல்லபுரம் கிராமம் பற்றிய பகிர்வுக்கு நன்றி. முகேஷ் அம்பானி கூட முருகதாஸ் இரும்படி போட்டோ இல்லியே?
உங்க பிளாக் ரீட் பண்ண ரொம்ப ஸ்லோவா இருக்கு ராஜேஷ் ..சரி பண்ணுங்க.....
முருகதாசின் படங்களை விட, ஒரு மனிதராக அவர் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது.
Hi This is my first time in ur space.Nice to know about ur interesting blog here.Luvd reading abt my fav director AR.Murugados.Remba arumaiyana Manithar avar enbathai therinthu kondaen.Mukesh Ambani familyin Panbana Varaverpaiyum,Muthukumar maraivai patri avar varuthamum therinthen.Thanks for sharing this info,for visiting my space and for the add.Following U too.Thanks again.
அறிய தகவல்கள் தொகுப்பு அருமை...
ஒரு நிமிடத்தில் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை சிறுகதையின் மூலம் சொல்லிவிட்டீர்கள்..
சூப்பர்..
சிறுவன் கலக்கிட்டான்
vanthiddeennnnnnnnnnnnn, nhm writer is not working,
cut & paste panna no time:(((,will come again:(((((((.
பிரபல்யங்களைப்பற்றி பல செய்திகளை தந்து இருக்கீங்க அருமைபாஸ்
ஒரு நிமிசம் என்னை பல நிமிடம் யோசிக்கவைத்து விட்டது. அருமையான கருத்து.
ராஜேஷ், சிறுகதையில் பஞ்ச் அருமை.
பிரபலயங்களைப்பற்றிய செய்தி துணுக்குளை அறிந்துக்கொண்டோமுங்க..
பகிர்வுக்கு நன்றி .
மாயாஆஆஆஆஆ.... மாயாஆஆஆ.... எங்க இருக்கிறீங்க...
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcREHMTAJz5I1ch-wM8iQu46YUdYw7qIhy5N17lhWiyEyFX_e_hg1Q[/im]
மீண்டும் கோகிலா மாதிரி மீண்டும் முருகதாசா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
எனக்கென்னமோ முருகதாசின் ரூம் மேட்தான் மாயாவோ எனச் ச்ந்தேகமாகவே இருக்கு.... உண்மையா?:)))
பக்கத்தில இருந்து பார்த்தவர்போலவே எழுதியிருக்கிறீங்க.... அதுவும் ஒரு நண்பனை விமர்சிபதுபோல, நெஞ்சால விமர்சித்திருக்கிறீங்க.. உதட்டால அல்ல.
ம்ம்யாஆஆஆஅ.. கொஞ்சம் முருகதாஸ் அண்ணன்ட:)) போன் நம்பரைத் தாங்களன்:)))), அவரிடம் சொல்லப்போறேன், உடனடியாக ஒரு பின்னல்ஃபிளவர்... அதான் வலைப்பூ:)) ஓபின் பண்ணி, மாயா பற்றி எழுதும்படி:)))).
Lakshmi said... 35
கோபல்லபுரம் கிராமம் பற்றிய பகிர்வுக்கு நன்றி. முகேஷ் அம்பானி கூட முருகதாஸ் இரும்படி போட்டோ இல்லியே?//
வாங்கம்மா... அந்த போட்டோ மட்டும் கிடைக்கல... கருத்துக்கு நன்றிம்மா
என்னாது படத்தில இருப்பவரா அம்பாணி? அவ்வ்வ்வ்வ்வ்:))))), நான் அவரையும் வயதானவர் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்.... என்ன இது எனக்கு மட்டும் தப்புத்தப்பா எல்லாம் வருது, விடுங்க நான் போறேன் தேம்ஸ்ஸ்ஸ்க்கு, என்னை ஆரும் தடுக்காதீங்க... பாருங்க வால் ஆடவே இல்லை:)))))... enkiddayeevaa:)))
[im]http://i35.tinypic.com/wm0bxi.jpg[/im]
ராதா ராணி said... 36
உங்க பிளாக் ரீட் பண்ண ரொம்ப ஸ்லோவா இருக்கு ராஜேஷ் ..சரி பண்ணுங்க.....//
வாங்க.. இமேஜ் அதிகமா இருக்குறதால ...லேட்டாகுது...சரி செய்துவிடுகிறேன்... தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.
அடடா ம்ம்ம்ம்ம்ம்யாஆஆஆ லாண்டட்போல:)), எங்கின விட்டேன் சாமி.... என தேடித்தேடி பதில் போடுறார் அவ்வ்வ்வ்வ்வ்:)), இண்டைக்கு விடமாட்டமில்ல:)))
saro said... 37
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்//
வாங்க சாரோ... தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி...
பாய்ஞ்சு பாய்ஞ்சூஊஊஊஊஊஊ குழப்பிட வேண்டியதான்... பூஸோ கொக்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. நான் இல்லாத நேரம் தலைப்பைப் போட்டிட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRMw1thb-dcu2-drB_FcOs0OegbVB9jmQ5jB2_MwkSZa_rsjvM3' class='image'/>[/im]
athira said... 56
அடடா ம்ம்ம்ம்ம்ம்யாஆஆஆ லாண்டட்போல:)), எங்கின விட்டேன் சாமி.... என தேடித்தேடி பதில் போடுறார் அவ்வ்வ்வ்வ்வ்:)), இண்டைக்கு விடமாட்டமில்ல:)))//
மியாவ் வெய்ட்டிங்க... தோ வாரேன் வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா
தண்ணியை விட்டு வெளில வர விடமாட்டமில்ல:)))
மிரட்டிடுவோம்.... ஜாக்க்க்க்க்ர்ர்ர்தை..:)))))
[im]http://i3.squidoocdn.com/resize/squidoo_images/-1/lens10366681_1270593444black-cat-eyes.jpg[/im]
Dr. Butti Paul said... 38
முருகதாசின் படங்களை விட, ஒரு மனிதராக அவர் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது.//
வாங்க நண்பா... உண்மை தான் எளிமையான நல்ல மனிதர்... கருத்துக்கு நன்றி
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நேரமாகுது ம்ம்ம்ம்ம்ம்யாஆஆஆஆஆ... பிஸி:)) பார்த்தா தெரியுதில்ல:)) ஏப்ரன் கட்டி விட்டிட்டாங்கோ:)) நான் பிறகு வாறேன்ன்ன்ன் சீயா மியா மியாவ்வ்வ்வ்:)))
[im]http://4.bp.blogspot.com/_ckBlasgNSzg/S2olJnFhByI/AAAAAAAARI4/_qLh3mJ7s-s/s640/Cooking+Cat.jpg[/im]
MyKitchen Flavors-BonAppetit!. said... 39
Hi This is my first time in ur space.Nice to know about ur interesting blog here.Luvd reading abt my fav director AR.Murugados.Remba arumaiyana Manithar avar enbathai therinthu kondaen.Mukesh Ambani familyin Panbana Varaverpaiyum,Muthukumar maraivai patri avar varuthamum therinthen.Thanks for sharing this info,for visiting my space and for the add.Following U too.Thanks again.//
வாங்க... தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.. நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // said... 40
அறிய தகவல்கள் தொகுப்பு அருமை...
10 October 2011 11:51 AM
கவிதை வீதி... // சௌந்தர் // said... 41
ஒரு நிமிடத்தில் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை சிறுகதையின் மூலம் சொல்லிவிட்டீர்கள்..
சூப்பர்..//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
suryajeeva said... 42
சிறுவன் கலக்கிட்டான்//
நச்சுன்னு சொல்லிட்டீங்க.. நன்றி
பாராட்டுகள் நல்ல சிந்தனை திரைப்படத்தில் தொடக்கி கடல் மீன்வரை சிறப்புகள் முத்துகுமார் சிறந்த நினைவு பாரட்டுகள் தொடருங்கள் ....
athira said... 43
vanthiddeennnnnnnnnnnnn, nhm writer is not working,
cut & paste panna no time:(((,will come again:(((((((.//
ஹா ஹா nhm writter work ஆகலையா... கட் அண்ட் பேஸ்ட்டும் பண்ண முடியாது... நம்ம பிளாக்குல ஹா ஹா ஹா... திரும்ப வந்துட்டீங்க தோ வாரேன்...
K.s.s.Rajh said... 44
பிரபல்யங்களைப்பற்றி பல செய்திகளை தந்து இருக்கீங்க அருமைபாஸ்//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி
கடம்பவன குயில் said... 45
ஒரு நிமிசம் என்னை பல நிமிடம் யோசிக்கவைத்து விட்டது. அருமையான கருத்து.//
வாங்க கடம்பவன குயில்... சூப்பரா சொல்லிட்டீங்க... நன்றி
அப்பு said... 46
ராஜேஷ், சிறுகதையில் பஞ்ச் அருமை.//
வாங்க சகோ! கருத்துக்கு நன்றி
அன்புடன் மலிக்கா said... 47
பிரபலயங்களைப்பற்றிய செய்தி துணுக்குளை அறிந்துக்கொண்டோமுங்க..//
வாங்க... கருத்துக்கு மிக்க நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு said... 48
பகிர்வுக்கு நன்றி .//
வாங்க சகோ.. கருத்துக்கு நன்றி.
athira said... 49
மாயாஆஆஆஆஆ.... மாயாஆஆஆ.... எங்க இருக்கிறீங்க...//
இங்க தான் இருக்கேன்ன்ன்... இதோ வந்துட்டேன்ன்ன்ன்
athira said... 50
மீண்டும் கோகிலா மாதிரி மீண்டும் முருகதாசா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
எனக்கென்னமோ முருகதாசின் ரூம் மேட்தான் மாயாவோ எனச் ச்ந்தேகமாகவே இருக்கு.... உண்மையா?:)))
பக்கத்தில இருந்து பார்த்தவர்போலவே எழுதியிருக்கிறீங்க.... அதுவும் ஒரு நண்பனை விமர்சிபதுபோல, நெஞ்சால விமர்சித்திருக்கிறீங்க.. உதட்டால அல்ல.//
ஹா ஹா... ஓரே ஃபீல்டு.. ஒரே குட்டை.. அவர் கரையேறி ஆகாயம் வரை சென்று விட்டார்... நான் இன்னும் குட்டையிலருந்து எழுந்திருக்கமனம் இல்லாமல் நீந்திக்கிட்டிருக்கேன் ஹி ஹி... கருத்துக்கு நன்றி மியா மியா
athira said... 51
ம்ம்யாஆஆஆஅ.. கொஞ்சம் முருகதாஸ் அண்ணன்ட:)) போன் நம்பரைத் தாங்களன்:)))), அவரிடம் சொல்லப்போறேன், உடனடியாக ஒரு பின்னல்ஃபிளவர்... அதான் வலைப்பூ:)) ஓபின் பண்ணி, மாயா பற்றி எழுதும்படி:)))).
//
ஓ இதுக்கு பின்னல் ஃபிளவ்ர்ங்குற இன்னொரு பேர் இருக்கா... உங்க கிட்னி சாதாரண கிட்னி இல்ல பயங்கரமா யோசிக்குது... மாயா பத்தி எழுதுனம்னா... அவர் இன்னும் பத்து வருசம் காத்திருக்கோனும்ம்ம்
ஒரு நிமிஷம் சூப்பர் பாஸ்
athira said... 54
என்னாது படத்தில இருப்பவரா அம்பாணி? அவ்வ்வ்வ்வ்வ்:))))), நான் அவரையும் வயதானவர் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்.... என்ன இது எனக்கு மட்டும் தப்புத்தப்பா எல்லாம் வருது, விடுங்க நான் போறேன் தேம்ஸ்ஸ்ஸ்க்கு, என்னை ஆரும் தடுக்காதீங்க... பாருங்க வால் ஆடவே இல்லை:)))))... enkiddayeevaa:)))//
அப்படின்னா என்னையும் அப்படித்தான் வயசானவங்கன்னு நினைச்சுடீங்களா.... நாங்கள்லாம் யூத்தூஊஊஊ.... வால் ஏந்தெரியுமா ஆடுல ... அதுவும் முருகதாஸ் படத்துல வர்ற டைலாக் தான்... தல இருக்கும் போது வால் ஆடக்கூடாதுன்னு மகாநதி சங்கர் சொல்வாரு... ஆனா இங்க ஏந்தெரியுங்களா வாலாடுல... ஒரு வேளை புஸ் கீழ விழிந்துட்டா... நாம எஸ்கேப் ஆகிடலாமுன்னு வால் நினைச்சுக்கிச்சு... ஹா ஹா ஹா
athira said... 59
பாய்ஞ்சு பாய்ஞ்சூஊஊஊஊஊஊ குழப்பிட வேண்டியதான்... பூஸோ கொக்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. நான் இல்லாத நேரம் தலைப்பைப் போட்டிட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//
ஹா ஹா புஸ் இங்கிட்டும் அங்கிட்டும் தாவுதே...இனி தலைப்ப புஸ் இருக்குற நேரமா போட்டுட்டு... பதிவை மட்டும் புஸ் இல்லாத நேரமா பாத்து போடுவோம்... ஹா ஹா எப்பூடீ
அருமையான தகவல் அறிந்தேன் ,பகிர்வுக்கு நன்றி
athira said... 61
தண்ணியை விட்டு வெளில வர விடமாட்டமில்ல:)))
மிரட்டிடுவோம்.... ஜாக்க்க்க்க்ர்ர்ர்தை..:)))))//
ஆஹா... தேம்ஸ்ல எவ்ளொ நேரந்தா நானும் குளிராத மாதிரியே நடிக்கிறது..
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQImV-hMpXnPG8c7JhqgTkM4lYtzfyEQO3bd1aZB3X1Ytr7ymfrfw[/im]
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அருமையான பதிவு
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே
குட்டிக் கதை மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 17
athira said... 62
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நேரமாகுது ம்ம்ம்ம்ம்ம்யாஆஆஆஆஆ... பிஸி:)) பார்த்தா தெரியுதில்ல:)) ஏப்ரன் கட்டி விட்டிட்டாங்கோ:)) நான் பிறகு வாறேன்ன்ன்ன் சீயா மியா மியாவ்வ்வ்வ்:)))
//
சமையல்ல பிசியாகிட்டாங்க புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ரெடியா டைனிங் டேபிள்ள ஒக்காந்திரவேண்டியதான்... பசிக்குதே ... ரெடியா புஸ் ரெடியா
மாலதி said... 66
பாராட்டுகள் நல்ல சிந்தனை திரைப்படத்தில் தொடக்கி கடல் மீன்வரை சிறப்புகள் முத்துகுமார் சிறந்த நினைவு பாரட்டுகள் தொடருங்கள் ....//
வாங்க... தங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் மனம்கனிந்த நன்றி
சசிகுமார் said... 76
ஒரு நிமிஷம் சூப்பர் பாஸ்//
வாங்க நண்பா.. தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி
!* வேடந்தாங்கல் - கருன் *! said... 79
அருமையான தகவல் அறிந்தேன் ,பகிர்வுக்கு நன்றி//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி
Ramani said... 81
அருமையான பதிவு
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே
குட்டிக் கதை மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 17//
வாங்க சகோ! தங்களது அழகான கருத்துக்கும் இதயம் கனிந்த நன்றிகள்
இப்ப டபுள் மியாவ்வாஆஆஅ........... எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்
நல்ல , புதிய தகவல்கள் ...
அனுபவம் அருமை நண்பரே...
அருமையான பகிர்வு ராஜேஷ்.
ஆங்.... அப்புறம் தமிழ்மணம் ரேங்க் வந்திருகிங்க... வாழ்த்துகள் நண்பா... தொடர்ந்து எழுதுங்கள்....
கடவுளேஏஏஏ என்னாது நீங்கெல்லாம் யூத்....தாஆஆஆஆ?:)))))) ஆராவது எனக்கு சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))) ஐஸ் வோட்டர் ஒத்துக்கொள்ளாது:)) தடிமனாக்கிடும்:))))
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTbs_Bjcl_9HgLN8A3R6Vnl1R_3n8zaIN_HTo-NfEQc2t1hQJQfBg[/im]
athira said... 101
கடவுளேஏஏஏ என்னாது நீங்கெல்லாம் யூத்....தாஆஆஆஆ?:)))))) ஆராவது எனக்கு சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))) ஐஸ் வோட்டர் ஒத்துக்கொள்ளாது:)) தடிமனாக்கிடும்:))))//
யூத்துன்னதேக்கே மயக்கமா.... ஆராவது புஸ்ஸ் முகத்துல... ஐஸ் வாட்டரை தெளியுங்கோ.... ஒன்லி ஐஸ் வாட்டர் ஹா ஹா
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRKggkzvQ8SpVw8vh9fPaIMTfuIPEsMjR9xWIbrtJ_luO1O-dit[/im]
"என் ராஜபாட்டை"- ராஜா said... 96
நல்ல , புதிய தகவல்கள் ...//
வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி
தமிழ்வாசி - Prakash said... 98
அனுபவம் அருமை நண்பரே...
ஆங்.... அப்புறம் தமிழ்மணம் ரேங்க் வந்திருகிங்க... வாழ்த்துகள் நண்பா... தொடர்ந்து எழுதுங்கள்....//
வாங்க நண்பா.. கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
சென்னை பித்தன் said... 99
அருமையான பகிர்வு ராஜேஷ்.//
வாங்க சகோ..கருத்துக்கு மிக்க நன்றி.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 2200000000000000:)))
[im]http://funnypicturesofcats.files.wordpress.com/2011/02/angry-cat.gif[/im]
கடவுளே... என்ன இது, வச்ச வெடி மாறி முதலைக்குப் பட்டிடிச்சா ஆஆஆஆஆஆ???:)), போலீசூஊஊஊஊஉ வாறதுக்கிடையில முருங்ஸ்ஸ்ல ஏறிடுவோம்.... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))))).
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQc7chkdkIX9XOx1s5vbWe8z3MhU7p5YCFWWdauMJC8_5MmHRvbEQ[/im]
ஹய்யய்யோ .... நான் புல்லட் புரூஃப் போட்டதுனால தப்பிச்சுட்டேன்... ஆனா முதலைய கொண்ணுபோட்டாங்கிய....
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRTBjZnjQxU0ix4k22066uR6KfgqH7ZCOny_I-rEQfGtpr1BoaiLw[/im]
உன்னைய காலி பண்றதுக்குள்ள ஓடிடே...ராஜேஷேஏஏஏ... யாருய்யா கூட ஓடி வர்றதூஊஊஊ.. இங்கென்ன ஓட்ட பந்தயமா நடக்குது...
haa....haa...haaaaaaaaaaaaa:)))
இதில எது மாயா?:)) ஏதோ பந்திக்கு ஓடுற மாதிரிக் கிடக்கே:)))) எனக்கெதுகு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)) நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))))
thira said...
haa....haa...haaaaaaaaaaaaa:)))
இதில எது மாயா?:)) ஏதோ பந்திக்கு ஓடுற மாதிரிக் கிடக்கே:)))) எனக்கெதுகு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)) நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))))//
சிவப்பு கலர் பனியன் மாயா...யாரோ டபடபன்னு சுடுறாங்க... முதலைய கொண்ணுபுட்டாங்க... அதான் முருங்கைஸ பாத்து ஓடிட்டுருக்கேஏஏஏஏஏன் ஹெல்ப் மி ஹெல்ப் மி
அருமை நண்பரே...அருமை
ரெவெரி said... 109
அருமை நண்பரே...அருமை//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.
Post a Comment