நண்பர்களே! . எப்படி ஃபாலோயர்ஸாக இணைவது என்று இந்த பதிவில் பார்ப்போம்...
எனது பிளாக்கிலயே எப்படி இணைகிறேன் என்பது போல் உதாரணத்தை தந்துள்ளேன்... இது போல் நண்பர்கள் பிளாக்கில் இணைவதும் இதே முறை தான்.......
Join this Site என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து Google பட்டனைக்கிளிக் செய்து உங்கள்
Gmail Account ல் உள் நுழைந்து Sign in செய்யவும்.
அடுத்து Follow this blog என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
Done ஐ கிளிக் செய்யவும்
அவ்வளவு தான் நண்பர்களே.....
=======================================================================
உங்கள் பிரியமானவன்,எனது பிளாக்கிலயே எப்படி இணைகிறேன் என்பது போல் உதாரணத்தை தந்துள்ளேன்... இது போல் நண்பர்கள் பிளாக்கில் இணைவதும் இதே முறை தான்.......
Join this Site என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து Google பட்டனைக்கிளிக் செய்து உங்கள்
Gmail Account ல் உள் நுழைந்து Sign in செய்யவும்.
அடுத்து Follow this blog என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
Done ஐ கிளிக் செய்யவும்
அவ்வளவு தான் நண்பர்களே.....
=======================================================================
29 comments:
புதியவர்களுக்கு பயன் தரக்கூடிய விஷயம்
ஆமா உங்களை பாலோவ் பண்ணாதவங்களுக்கு சொல்லுறீங்களா? ஹா ஹா ஹா
தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அழகாய் வடிவமைத்து பகிர்ந்துள்ளீர்கள் நண்பரே..
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
எல்லோருக்கும் புரியும் படியாக விவரித்திருப்பது
உங்கள் சிறப்பு.
நல்ல தகவல் ராஜேஷ்.புரியும்படி இருக்கு. பகிர்வுக்கு நன்றி.
super super super super and thanks
அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு... நன்றி... நண்பா...
நல்ல பயனுள்ள தகவல்...
என்னுடைய ப்ளாக்கர் தளத்தில் கூகில் பாலேவர் கெசட்டை கொண்டு வர முடிய வில்லை.கெசட்டை ஏர்படுத்த முயன்றால் பரிசோதனையில் இருப்பதாக கூறி பின்னர் முயர்ச்சிக்கவும் என்று வருகிரது. என்ன செய்வது கண்டிப்பாக விளக்கம் தரவும்.
நல்ல உபயோக தகவல்
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
புதியவர்களுக்கு பயன் தரக்கூடிய விஷயம்
ஆமா உங்களை பாலோவ் பண்ணாதவங்களுக்கு சொல்லுறீங்களா? ஹா ஹா ஹா//
வாங்க நண்பரே! ஹா ஹா புரிஞ்சுக்கிட்டீங்களே... கருத்துக்கு மிக்க நன்றி.
சம்பத்குமார் said...
தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அழகாய் வடிவமைத்து பகிர்ந்துள்ளீர்கள் நண்பரே..
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்//
புதியவர்களுக்கு பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் இட்ட பதிவு நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
மகேந்திரன் said...
எல்லோருக்கும் புரியும் படியாக விவரித்திருப்பது
உங்கள் சிறப்பு.//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
RAMVI said...
நல்ல தகவல் ராஜேஷ்.புரியும்படி இருக்கு. பகிர்வுக்கு நன்றி.//
வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.
suryajeeva said...
super super super super and thanks//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
ராஜா MVS said...
அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு... நன்றி... நண்பா...//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
விச்சு said...
நல்ல பயனுள்ள தகவல்...//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
மழைதூறல் said...
என்னுடைய ப்ளாக்கர் தளத்தில் கூகில் பாலேவர் கெசட்டை கொண்டு வர முடிய வில்லை.கெசட்டை ஏர்படுத்த முயன்றால் பரிசோதனையில் இருப்பதாக கூறி பின்னர் முயர்ச்சிக்கவும் என்று வருகிரது. என்ன செய்வது கண்டிப்பாக விளக்கம் தரவும்.//
நானும் வந்து உங்கள் வலைப்பூவில் பார்த்தேன் ஒரு முறை ஓப்பன் ஆகிறது.. ஒரு முறை ஆக மாட்டேங்குது... நீங்கள் இந்த பதிவை பார்க்கவும்...
http://maayaulagam-4u.blogspot.com/2011/10/follower-widget.html
இந்த பதிவில் இரண்டு முறை சொல்லியுள்ளேன்... இரண்டு முறையும் பயன்படுத்திபார்க்கவும்... .. Add a gadget ஐ இடமாற்றி வைக்கவும் நண்பரே! ..
M.R said...
நல்ல உபயோக தகவல்//
வாங்க கருத்துக்கு நன்றி.
அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்
தொடர்ந்த 4-5 பதிவுகள் மிகவும் தேவையானவையே !
கார்த்தி கேயனி said...
அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்//
வாங்க கருத்துக்கு மிக்க நன்றி..
ஹேமா said...
தொடர்ந்த 4-5 பதிவுகள் மிகவும் தேவையானவையே !//
வாங்க தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி...
நல்ல பாடம்தான். ஆனால் ஃபாலோயரை ஏன் நீக்க வேண்டும். அவர்களால் பதிவர்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்குமா? தெரியப்படுத்தவும்.
மிகவும் எளிய முறையில்
விளக்கியுள்ளீர்
நன்றி மாய!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் தல,
புதிய பதிவர்களுக்கும், பாலோயர்ஸ் எப்படி இணைப்பது என்று தெரியாதோருக்கும் பயனுள்ள அசத்தலான பதிவு.
நன்றி மாயா.
ஆதிரா said...
நல்ல பாடம்தான். ஆனால் ஃபாலோயரை ஏன் நீக்க வேண்டும். அவர்களால் பதிவர்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்குமா? தெரியப்படுத்தவும்.//
வாங்க...
பதிவுலகில் நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்.. நான் அவர்களை நீக்குவது பற்றி சொல்லிவில்லைங்க.. யாராவது இல்லீகல் பிகசர் புரஃபைலுடன் வந்து ஃபாலோயராக வந்து சேர்ந்தால்.... அதை நீக்குவதை தான் அப்படி மறைமுகமாக அந்த பதிவில் சொல்லியிருந்தேன்... கருத்து கேட்டமைக்கு மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம் said...
மிகவும் எளிய முறையில்
விளக்கியுள்ளீர்
நன்றி மாய!
புலவர் சா இராமாநுசம்//
வாங்க ஐயா... கருத்துக்கு மிக்க நன்றி.
நிரூபன் said...
வணக்கம் தல,
புதிய பதிவர்களுக்கும், பாலோயர்ஸ் எப்படி இணைப்பது என்று தெரியாதோருக்கும் பயனுள்ள அசத்தலான பதிவு.
நன்றி மாயா.//
வாங்க நண்பா...கருத்துக்கு மனம்கனிந்த நன்றி
Post a Comment