Wednesday, 5 October 2011

வீர பெண்மணிகள் - விஜய தசமியில் நினைவு கூறுவோம்

பெண்களை போற்றும் நவராத்திரி மற்றும் விஜய தசமி பண்டிகைக்காக வீர பெண்மணிகளை பற்றி இன்றைய பதிவில்.....
கற்பை காக்க துப்பாக்கிய தூக்கிய இளம்பெண்!

அய்யய்யோ.......  தூரத்தில் தெரிந்த துப்பாக்கிக்காரர்களைப்
பார்த்ததுமே அலறினார் நூர் உசேன்.

அவரும் அவர் மனைவியும் தங்கள் 18 வயது மகள் ருக்ஷ்னாவை கட்டிலுக்குக் கீழே ஒளிந்துகொள்ளச் சொன்னார்கள்.
துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்த 7 பேரும் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள்.

காஷ்மீர் மாநிலம் ரய்ஜோரி மாவட்டம் கல்சியான் கிராமத்தில் வாழும் நுர் உசேனின் மகள் ருக்ஷ்னா கவுசரை தனக்கு கல்யாணம் செய்து கொடுக்கும்படி அடிக்கடி துப்பாக்கி ஆட்களுடன் வந்து மிரட்டுவது லஷ்கர்- இ - கமாண்டர் அபு ஒசாமாவின் வழக்கமாக இருந்தது.

செப்டம்பர் 28-ந்தேதியும் அப்படித்தான் வந்திருந்தான்.
4 தீவிரவாதிகள் வெளியே நின்றுகொல்ல, அபுஒசாமா உள்ளிட்ட 3 பேர் வீட்டுக்குள் நுழைந்தனர். 'ருக் ஷ்னா இல்லை' என்று நூர் உசேன் சொல்ல, அவரையும் அவர் மனைவியையும் அங்கிருந்த உறவினரையும் தீவிரவாதிகள் கடுமையாகத் தாக்க, அவர்கள் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.
இதைப் பார்த்த ருக்ஷ்னாவின் அண்ணன் இஜாஸ் அகமது, வீட்டிலிருந்து கோடாரியை எடுத்து தீவிரவாதிகளைத் தாக்க, இஜாஸையும் தாக்கினர் தீவிரவாதிகள்.

கட்டிலுக்கு கீழ் ஒளிந்திருந்த ருக்ஷ்னா ஆவேசமானாள்.
'எப்படியும் இவனுங்க நம்மை கொன்னுடுவானுங்க.
அதுக்கு முன்னாடி இவனுங்களை ஒரு வழி பண்ணிடனும்'
என வெளியே வந்தவள்,
அபுஒசாமாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, சுவரோடு மோதினாள்.
அவன் அலறியபடி சரிய, அவனிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கினாள்.

அடுத்த நிமிடம், பட படவென வெடித்தன தோட்டாக்கள்.
மொத்தம் 12 குண்டு. ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தான் அபு ஒசாமா.

அண்ணன் வைத்திருந்த கோடாரியை வாங்கி, மற்ற இரு தீவிரவாதிகளையும் ருக்ஷ்னா தாக்க ஆரம்பித்ததும், உயிர் பிழைத்தால் போதும் என வீட்டுக்குள்ளும் வெளியேயும் இருந்த தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்தனர்.

குண்டுசத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், ருக்ஷ்னா துப்பாக்கியுடன் நிற்பதையும் அபு ஒசாமா சுட்டுக்கொல்லப்பட்டுக் கிடப்பதையும் பார்த்து போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். துப்பாக்கியுடன் நின்ற ருக்ஷ்னா,

'இதுவரைக்கும் நான் இதை தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.
 சினிமாவிலே ஹீரோக்கள் சுடுறாதைத்தான் பார்த்திருக்கேன். 
அதை மனசிலே வச்சிக்கிட்டு ஒரு தைரியத்தோடு சுட்டேன்
(சினிமா மூலம் ஒரு நல்லதும் நடந்திருக்கிறது).
அந்த சைத்தான் செத்தான்' என்கிறார் பதற்றமில்லாமல்.
அவரது குடும்பத்தினர் தான் பதற்றத்தோடு உள்ளனர்.

கொல்லப்பட்டவன் லஷ்கர்- இ - தொய்பாவின் கமாண்டர் என்பதால் பதில் தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்களை இந்த கிராமத்திலிருந்து பாதுகாப்பான நகரத்திற்கு அழைத்துப் போய் தங்கவைக்க வேண்டும் என்கிறார்கள். ரய்ஜோரி மாவட்ட எஸ்.பி. சாஜ்சத் வட்டாலி, ருக்ஷ்னாவுக்கும் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்திருப்பதோடு ருக்ஷ்னாவின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறார்.
வீர தீர சாகசத்திற்கான மத்திய அரசின் உயர்ந்த விருதை ருக்ஷ்னாவுக்குத் தரவேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்தன.

காஷ்மீரில் கடந்த ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த கடும் சண்டையில் கவில்தார் ராஜேஷ்குமார், நாட்டுக்காக தனது உயிரைத் தியாகம் செய்து தீவிரவாதிகளின் சதிச் செயலை முறியடித்தார். இந்த வீரச் செயலுக்கு அவரைக் கெüரவிக்கும் வகையில் அவருக்கு அசோக சக்கர விருது அறிவிக்கப்பட்டிருந்தது.. 
அதுபோல்  தன்னைத் தாக்க வந்த தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவர்களை சுட்டுக்கொன்ற 22 வயது இளம் பெண் ருக்சானாவுக்கு நாட்டின் 2-வது உயரிய விருதான கீர்த்தி சக்கர விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 
இவர் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். 


விஜயதசமி நாளில் நடந்த இந்த சம்பவத்தால், ருக்ஷ்னா இஸ்லாமியராக இருந்தாலும் அவரை துர்கா தேவியாக பார்க்கிறார்கள் இந்திய பெண்கள்.


உண்மைதான் நண்பர்களே நவராத்திரியும்,முடிவில் விஜய தசமி பண்டிகையும் பெண்களை தெய்வமாக போற்றும் பண்டிகையாக வீரதெய்வமான ஸ்ரீ துர்கா தேவியை வணங்குகிறார்கள்.. சகோதரி ருக்ஷ்னா அவர்களும் வீர பெண்மணி.. எனவே சகோதரி ருக்ஷ்னாவும் துர்கா தேவியாக நினைக்கிறார்கள்.

==================================================================
அது போல
பெங்களூரில், சங்கிலியைப் பறித்துச் சென்ற பகு‌தி நேரமாக ‌திரு‌ட்டு‌த் தொ‌ழி‌லி‌ல் ஈடுபடு‌ம் காவலரை துணிச்சலாகத் துரத்திப் பிடித்திருக்கிறார் பெங்களூர் நகரைச் சேர்ந்தவ‌ர் ஒய்.ஆர். பவ்யா என்கிற இளம் பெண். அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் தை‌ரிய‌த்தை‌ப் பாரா‌ட்டி, 5 ஆயிரம் ரூபாயை ப‌ரிசாக அ‌ளி‌த்து கெளர‌வி‌த்த காவல‌்துறை, அவருக்குத் தங்கள் துறையிலேயே வேலை கொடுக்கவும் முன்வந்திருக்கிறது.

காவ‌ல்துறை ஆணையரை சந்தித்த பவ்யாவுக்கு அவர் 5 ஆயிரம் ரூபாய் வழங்கிப் பாராட்டினா‌ர். இதுபோ‌ன்ற தை‌ரியசா‌லிக‌ள் தா‌ன் காவ‌ல்துறை‌யி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌நீ‌ங்க‌ள் ஒப்புக்கொண்டால் காவல் துறையில் துணை ஆ‌ய்வாளராக பணியா‌ற்ற வாய்ப்ப‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று உறுதி அளித்திருக்கிறார்.

சங்கிலியைப் பறித்துச் சென்ற ‌திருடனை துரத்திச் செல்லும் தைரியத்தைத் தந்தது எது என்று பவ்யாவிடம் கேட்டபோது, ``எனக்குத் திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. தாலி மீது கை வைத்தால் பார்த்துக் கொண்டு சு‌‌ம்மா இரு‌க்க முடியுமா? அது என் உயிரல்லவா!'' என்று ஓர் இந்தியப் பெண்ணாய் கூ‌‌றினா‌ர்.

===================================================================
வரலாற்றுச்சம்பவம்

விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.

அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.

வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.


நன்றி : WEBDUNIA, நக்கீரன், தினமணி.
============================================================================
====================================================================
  உங்கள் பிரியமானவன்,

84 comments:

மாய உலகம் said...

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQM8WghA9KgdkwfVbfAWVq5EWxjU-f5MHLQz683Y_gxPX8iM4noew[/im]நல் உள்ளங்களுக்கு விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

Unknown said...

பெண்களுக்கு துப்பாக்கி எடுத்து சுடும் அளவுக்கு வீரம் வந்துட்டா.

Unknown said...

[ma]விஜய தசமி வாழ்த்துகள்[/ma]

சாகம்பரி said...

முக்கியமான கருத்து சகோ. வட இந்தியாவில் தைரியமான பெண்களை துர்கா தேவியின் அவதாரமாகவே பார்க்கிறார்கள். ருக்ஷ்னாவும் சக்தியின் வடிவம் என்பதில் சந்தேகம் இல்லை. நவராத்திரியில் சக்தி வடிவங்களை போற்றுவோம். விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அருமையாக வித்தியாசமாக யோசித்து
இன்றைய வாழும் துர்க்கைகளை
அறிமுகப் படித்தியமைக்கு வாழ்த்துக்கள்
தெய்வம் மனித வடிவில்தான் வரும் என்பார்கள்
தீமையை வெகுண்டு ஒழித்த இவர்களும்
துர்க்கைகள்தான்.அருமையான
பதிவைக் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள் த.ம 3

இராஜராஜேஸ்வரி said...

விஜயதசமித்திருநாளில் வீரப்பெண்களின் பகிர்வு நிறைவாக மனம் கவர்ந்தது. பாராட்டுக்கள்>

Unknown said...

மாப்ள பெண்களின் வீரம் பற்றி அழகா சொல்லி இருக்கீங்க நன்றி....அவர்களுக்கு ஒரு சல்யூட்...உங்க பகிர்வுக்கு நன்றி!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான பகிர்வு .

thendralsaravanan said...

வீர நங்கைகள் பற்றிய பதிவை படித்தவுடன் மனது சந்தோசப்படுகிறது! நன்றி மிக்க நன்றி!

SURYAJEEVA said...

பெண்கள் தைரிய சாலிகள் தான், சமூகம் அவர்களை ஒளித்து வைத்துள்ளது

கோகுல் said...

உண்மையிலே ருஷ்னா,பவ்யா,குயிலி,வேலு நாச்சியார் இவங்க துர்க்கா தேவிதான்,இவங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

தொடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி!

Mathuran said...

பெண்களின் வீரம் பற்றி அசத்தலா சொல்லியிருக்கிறீங்க

குறையொன்றுமில்லை. said...

ருஷனாவுக்கு அந்ததைரியத்தை யாரு எப்படி கொடுத்தாங்க இல்லியா?

சசிகுமார் said...

ருக்சானாவை பற்றி ஏற்க்கனவே நாளிதழ்களில் படித்து இருக்கிறேன். மீண்டும் ஒரு ஜான்சிராணி...

சென்னை பித்தன் said...

த.ம.9

சென்னை பித்தன் said...

வாஜ்பாய் ,இந்திரா காந்தியை துர்க்காதேவி எனப் பாராட்டியது நினைவுக்கு வருகிறது!
நீங்கள் குறிப்பிட்ட இரு சாமானியப் பெண்களும் உயர்ந்த பாராட்டுக்குரியவர்கள்.

Unknown said...

பெண்களின் துணிச்சலையும், அவர்களின் வீரத்தையும் மிக நன்றாகத் தொகுத்தளித் துள்ளீர்கள்.
எல்லாரும் இதே துணிச்சலைப் பெற்றிருந்தால் - நாடு வளம் பெறும்.

மகேந்திரன் said...

எம் குலப்பெண்டீரின் அருமை பெருமைகளை
சொல்லவந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சந்திர வம்சம் said...

[im]http://upload.wikimedia.org/wikipedia/en/4/4d/Queen_Mangammal1.jpg[/im]





[ma]ராணி மங்கம்மாள்‍‍ ‍மதுரை[/ma]

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் பாஸ்,

இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,.

நிரூபன் said...

வீரப் பெண்களின் விவேகம் நிறைந்த செயல்களை, நவராத்திரி நாளுக்கேற்றாற் போல தொகுத்து வரலாற்றுப் பதிவாகத் தந்திருக்கிறீங்க பாஸ்.

M.R said...

அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குறியது சகோ

Riyas said...

ருக்ஸானா விடயம் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான்..

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

தெரியாத பல விஷயங்கள் தெரிஞ்சுகொண்டேன்... நவராத்திரிக்கு.. ஏற்ற பதிவு.

அதுதானே பெண்களோ கொக்கோ?:))... பார்த்தால் பசு:)) பாய்ந்தால் புலியாக்கும்...க்கும்..க்கும்......க்கும்:))).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

நானும்தான் எத்தனைநாள் என்பக்கத்திலயும், ஏன் மாய உகத்தில கூட துப்பாக்கி தூக்கியிருக்கிறேன்:))... அது பற்றி ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை... ஆராவது கதைக்கினமோ?:))) ம்ஹூம்.... எங்கினமோ இருக்கிற தெரியாத ஆட்களையெல்லாம் தூக்கித் தூக்கிக் கதைக்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

நான் சரியான பிசியாக்கும் முருங்கையில:)).

Radha rani said...

மூன்று சக்திகளை வழிப்படும்நாளில் பொருத்தமாக வீரப்பெண்ணை பற்றிய பதிவு அருமை..பகிர்வுக்கு நன்றி !

ராஜா MVS said...

நல்ல அருமையான செய்திகளை தெரிந்துகொண்டேன் நண்பா...

விஜயதசமி வாழ்த்துகள்...

Selmadmoi gir said...

[co="red"]வித்தியாசமான பதிவு. விஜயதசமி வாழ்த்துகள்..[/co]

Selmadmoi gir said...

[box]வித்தியாசமான பதிவு. விஜயதசமி வாழ்த்துகள்[/box]

Selmadmoi gir said...

[ma+]Super.[/ma+]

Selmadmoi gir said...

[si="2"]Good post.[/si]

Selmadmoi gir said...

[ce]Good post.[/ce]

அம்பலத்தார் said...

பெண்களின் வீரத்தைப் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் .

அம்பலத்தார் said...

சங்ககாலம் முதல் ஈழப் போராட்டம்வரை பலவீரமங்கையர் நம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள்.

Anonymous said...

தைரிய பகிர்வு ...கலக்கல்ஸ் ...வாழ்த்துக்கள் நண்பரே...

சந்திர வம்சம் said...

[box]எனது தளத்தினில்"nccode"ல் பதிய வழிகாட்டவும்[/box]

சந்திர வம்சம் said...

எனது தளத்தினில்"nccode"ல் பதிய வழிகாட்டவும்

சந்திர வம்சம் said...

எனது தளத்தினில்"nccode"ல் பதிய வழிகாட்டவும்

மாய உலகம் said...

வைரை சதிஷ் said... 2
பெண்களுக்கு துப்பாக்கி எடுத்து சுடும் அளவுக்கு வீரம் வந்துட்டா.

விஜய தசமி வாழ்த்துகள்//

வாங்க நண்பா...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

சாகம்பரி said... 4
முக்கியமான கருத்து சகோ. வட இந்தியாவில் தைரியமான பெண்களை துர்கா தேவியின் அவதாரமாகவே பார்க்கிறார்கள். ருக்ஷ்னாவும் சக்தியின் வடிவம் என்பதில் சந்தேகம் இல்லை. நவராத்திரியில் சக்தி வடிவங்களை போற்றுவோம். விஜய தசமி நல்வாழ்த்துக்கள்//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கும் நல்வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

Ramani said... 5
அருமையாக வித்தியாசமாக யோசித்து
இன்றைய வாழும் துர்க்கைகளை
அறிமுகப் படித்தியமைக்கு வாழ்த்துக்கள்
தெய்வம் மனித வடிவில்தான் வரும் என்பார்கள்
தீமையை வெகுண்டு ஒழித்த இவர்களும்
துர்க்கைகள்தான்.அருமையான
பதிவைக் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள் த.ம 3//

வாங்க சகோ! தங்களது விரிவான பின்னூட்டத்திற்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 6
விஜயதசமித்திருநாளில் வீரப்பெண்களின் பகிர்வு நிறைவாக மனம் கவர்ந்தது. பாராட்டுக்கள்//

வாங்க தங்களது கருத்துக்கு மனம் நிறைந்த நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said... 7
மாப்ள பெண்களின் வீரம் பற்றி அழகா சொல்லி இருக்கீங்க நன்றி....அவர்களுக்கு ஒரு சல்யூட்...உங்க பகிர்வுக்கு நன்றி!//

வாங்க மாம்ஸ்... உங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... 8
அருமையான பகிர்வு .//

வாங்க சகோ நன்றி

மாய உலகம் said...

thendralsaravanan said... 9
வீர நங்கைகள் பற்றிய பதிவை படித்தவுடன் மனது சந்தோசப்படுகிறது! நன்றி மிக்க நன்றி!//

வாங்க தென்றல்சரவணன்... தங்களது கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

suryajeeva said... 10
பெண்கள் தைரிய சாலிகள் தான், சமூகம் அவர்களை ஒளித்து வைத்துள்ளது//

வாங்க சகோ! உண்மையில் சமூகம் அவர்களை அடக்கி தான் வைத்திருக்கிறது... நன்றி

மாய உலகம் said...

கோகுல் said... 11
உண்மையிலே ருஷ்னா,பவ்யா,குயிலி,வேலு நாச்சியார் இவங்க துர்க்கா தேவிதான்,இவங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

தொடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி!//

வாங்க கோகுல்! கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

மதுரன் said... 12
பெண்களின் வீரம் பற்றி அசத்தலா சொல்லியிருக்கிறீங்க//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Lakshmi said... 13
ருஷனாவுக்கு அந்ததைரியத்தை யாரு எப்படி கொடுத்தாங்க இல்லியா?//

உள்ளே இருக்கும் சக்தி வெளிபடும் போது உக்கிரமாக இருக்கும்.... ஆமாம்மா

மாய உலகம் said...

சசிகுமார் said... 14
ருக்சானாவை பற்றி ஏற்க்கனவே நாளிதழ்களில் படித்து இருக்கிறேன். மீண்டும் ஒரு ஜான்சிராணி...//

வாங்க நண்பா.... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said... 16
வாஜ்பாய் ,இந்திரா காந்தியை துர்க்காதேவி எனப் பாராட்டியது நினைவுக்கு வருகிறது!
நீங்கள் குறிப்பிட்ட இரு சாமானியப் பெண்களும் உயர்ந்த பாராட்டுக்குரியவர்கள்.//

வாங்க ஐயா... ஆம் சரியாக சொன்னீர்கள் நன்றி

மாய உலகம் said...

அப்பு said... 17
பெண்களின் துணிச்சலையும், அவர்களின் வீரத்தையும் மிக நன்றாகத் தொகுத்தளித் துள்ளீர்கள்.
எல்லாரும் இதே துணிச்சலைப் பெற்றிருந்தால் - நாடு வளம் பெறும்.//

வாங்க ஐயா... சரியாக சொன்னீர்கள் கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said... 18
எம் குலப்பெண்டீரின் அருமை பெருமைகளை
சொல்லவந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.//

வாங்க நண்பா... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

மாய உலகம் said...

வாங்க சந்திரவம்சம்.... படத்துடன் ராணிமங்கம்மா அவர்களை குறிப்பிட்டமைக்கும் நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said... 20
இனிய மதிய வணக்கம் பாஸ்,

இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,.

வீரப் பெண்களின் விவேகம் நிறைந்த செயல்களை, நவராத்திரி நாளுக்கேற்றாற் போல தொகுத்து வரலாற்றுப் பதிவாகத் தந்திருக்கிறீங்க பாஸ்.//

வாங்க மாம்ஸ்... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி பாஸ்

மாய உலகம் said...

M.R said... 22
அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குறியது சகோ//

வாங்க சகோ... கருத்துக்கு நன்றி!

மாய உலகம் said...

Riyas said... 23
ருக்ஸானா விடயம் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான்..//

வாங்க நன்றி

மாய உலகம் said...

athira said... 24
தெரியாத பல விஷயங்கள் தெரிஞ்சுகொண்டேன்... நவராத்திரிக்கு.. ஏற்ற பதிவு.

அதுதானே பெண்களோ கொக்கோ?:))... பார்த்தால் பசு:)) பாய்ந்தால் புலியாக்கும்...க்கும்..க்கும்......க்கும்:))).

நானும்தான் எத்தனைநாள் என்பக்கத்திலயும், ஏன் மாய உகத்தில கூட துப்பாக்கி தூக்கியிருக்கிறேன்:))... அது பற்றி ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை... ஆராவது கதைக்கினமோ?:))) ம்ஹூம்.... எங்கினமோ இருக்கிற தெரியாத ஆட்களையெல்லாம் தூக்கித் தூக்கிக் கதைக்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

நான் சரியான பிசியாக்கும் முருங்கையில:)).//

ஹா ஹா ஹா.... ஆமால்ல மறந்துட்டேன்.. போன பதிவு பின்னூட்டத்துல கூட ஒரு படையோட வந்து அட்டாக் பண்ணீங்க.. உங்களை மறந்துட்டனே... முதல தேம்ஸ்ல குதிச்சர்றேன்.... நன்றி :-)

மாய உலகம் said...

ராதா ராணி said... 26
மூன்று சக்திகளை வழிப்படும்நாளில் பொருத்தமாக வீரப்பெண்ணை பற்றிய பதிவு அருமை..பகிர்வுக்கு நன்றி !//

வாங்க கருத்துக்கு மனம் கனிந்த நன்றி!

மாய உலகம் said...

ராஜா MVS said... 27
நல்ல அருமையான செய்திகளை தெரிந்துகொண்டேன் நண்பா...

விஜயதசமி வாழ்த்துகள்...//

வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

tamil said... 28
வித்தியாசமான பதிவு. விஜயதசமி வாழ்த்துகள்..
Super.Good post.Good post.//

வாங்க தங்களது கருத்துக்கு நன்றி

கவி அழகன் said...

விஜய தசமி வாழ்த்துகள்

RAMA RAVI (RAMVI) said...

அருமையான வித்யாசமான விஜயதசமி பதிவு.
வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

சந்திர வம்சம் said... 33
எனது தளத்தினில்"nccode"ல் பதிய வழிகாட்டவும்//

எதிர்நீச்சல் என்ற தளத்தில் நண்பர் நீச்சல்காரன் என்பவரது இந்த பதிவை பார்க்கவும்.. ncode நிறுவதைப்பற்றி பதிவிட்டிருக்கிறார்.

http://ethirneechal.blogspot.com/2010/11/image.html

உங்களது மெயிலுக்கு அனுப்பி பார்த்தேன்.. செல்லவில்லை

அம்பாளடியாள் said...

அட எங்க சார் என்னோட படத்தைக் காணயில்ல....!!!
இன்னும் பத்தப் போட்டுத் தள்ளிரவேண்டியதுதான்.அட
நான் கோழியச் சொன்னன் சார் .பயந்திராதீங்க..........அருமையான
வித்தியாசமான முயற்சி சகோ வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு ..

மாய உலகம் said...

கவி அழகன் said...
விஜய தசமி வாழ்த்துகள்//

வாங்க நண்பா வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

RAMVI said... 58
அருமையான வித்யாசமான விஜயதசமி பதிவு.
வாழ்த்துக்கள்.//

வாங்க... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

அம்பாளடியாள் said... 60
அட எங்க சார் என்னோட படத்தைக் காணயில்ல....!!!
இன்னும் பத்தப் போட்டுத் தள்ளிரவேண்டியதுதான்.அட
நான் கோழியச் சொன்னன் சார் .பயந்திராதீங்க..........அருமையான
வித்தியாசமான முயற்சி சகோ வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு ..//

வாங்க சகோ! கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ வடிவா எண்ணிப் பாத்துக்கோங்க ....

மாய உலகம் said...

அம்பாளடியாள் said... 64
எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ வடிவா எண்ணிப் பாத்துக்கோங்க ....//

ஒரு ஓட்டு எக்ஸ்ட்ரா போட்டீங்க .... நன்றி

மதன்மணி said...

வணக்கம் நணபரே
நல்ல செய்தி வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

[ma]பொண்ணுங்கன்னா சும்மா. சும்மா அதிருதுல்ல[/ma]

அன்புடன் மலிக்கா said...

[ma]பொண்ணுங்கன்னா சும்மாவா. சும்மா அதிருதுல்ல[/ma]

Unknown said...

பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை? எனும் பதிவை போட்டுருக்கேன் வந்து பாத்துட்டு போங்க

http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post_06.html

மாய உலகம் said...

மதன்மணி said... 66
வணக்கம் நணபரே
நல்ல செய்தி வாழ்த்துக்கள்//

வாங்க நண்பா.... வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

வைரை சதிஷ் said... 69
பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை? எனும் பதிவை போட்டுருக்கேன் வந்து பாத்துட்டு போங்க

http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post_06.html//

பாத்து ஓட்டும்போட்டு கருத்தும்போட்டாச்சு நண்பா நன்றி

கதம்ப உணர்வுகள் said...

வித்தியாசமான பகிர்வு ராஜேஷ்...

சத்ருவை சம்ஹாரம் செய்த துர்காவாக ருக்‌ஷனா.....

இப்படி எல்லோர் வீட்டிலும் பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும். எதற்கும் பயந்து உயிர் விடுதலை விட்டு இது போன்று துணிந்து போராடி உயிர் விட்டாலும் அது பெருமைக்குரியவிஷயமாகும்....

அருமைப்பா ராஜேஷ்... ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கீங்க...

அன்பு நன்றிகள் ராஜேஷ் பகிர்வுக்கு...

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said... 73
வித்தியாசமான பகிர்வு ராஜேஷ்...

சத்ருவை சம்ஹாரம் செய்த துர்காவாக ருக்‌ஷனா.....

இப்படி எல்லோர் வீட்டிலும் பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும். எதற்கும் பயந்து உயிர் விடுதலை விட்டு இது போன்று துணிந்து போராடி உயிர் விட்டாலும் அது பெருமைக்குரியவிஷயமாகும்....

அருமைப்பா ராஜேஷ்... ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கீங்க...

அன்பு நன்றிகள் ராஜேஷ் பகிர்வுக்கு...
6 October 2011 9:03 PM //

வாங்க மேடம்... நீங்கள் சொன்னது போல் தைரியமே நம்மை காப்பாற்றும்... அற்புதமான கருத்துக்கு மிக்க நன்றி மேடம்.

ஆயிஷா said...

பெண்களின் வீரத்தை அருமையா சொல்லி இருக்கீர்கள்.

அருமையான பகிர்வு சகொ.வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

ஆயிஷா அபுல் said...
பெண்களின் வீரத்தை அருமையா சொல்லி இருக்கீர்கள்.

அருமையான பகிர்வு சகொ.வாழ்த்துக்கள்//

வாங்க சகோ... மாய உலகம் தங்களை வரவேற்கிறது... வாழ்த்துக்கு நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்

மாய உலகம் said...

அன்புடன் மலிக்கா said... 68
[ma]பொண்ணுங்கன்னா சும்மாவா. சும்மா அதிருதுல்ல[/ma]


[ma]வாங்க ... நீங்க சொல்லும்போதே மாய உலகமே அதிருதுங்கோ! நன்றி [/ma]

MyKitchen Flavors-BonAppetit!. said...

Veera penmanikal ptriya karuthu veliyeedu Arumai.Pavithra pol thairiyamana penkalai parpathu mika apoorvame.Thanks for sharing this and droppin in at my space.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Veera penmanikal ptriya karuthu veliyeedu Arumai.Pavithra pol thairiyamana penkalai parpathu mika apoorvame.Thanks for sharing this and droppin in at my space.

மாய உலகம் said...

MyKitchen Flavors-BonAppetit!. said...
Veera penmanikal ptriya karuthu veliyeedu Arumai.Pavithra pol thairiyamana penkalai parpathu mika apoorvame.Thanks for sharing this and droppin in at my space.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி!


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out