பசி உணர்வை மிகவும் சாமானியமான ஒன்றாக எண்ணுகிறோம். ஆனால் பாலியல் உணர்வையோ, ஏதோ மந்திரம், மாயம், பூதம் , பேய் என்பது போல கற்பனை போன போக்கெல்லாம் உருக்கொடுத்து மிரளுகிறோம். மிரள வைக்கிறோம்.
மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்கள் பாலியல் உணர்வை அதன் அடிப்படை நோக்கத்தோடு மட்டுமே பயன்படுத்துகின்றன.
எந்த பிற உயிரனமும் காதல் - அல்லது காம உணர்வுச் சிந்தனையை ஒரு பிரச்சனையாக எண்ணுவதில்லை.
காதல் - அல்லது காம உணர்வை மனத்திலே ஊட்டிக்கொண்டு பைத்தியம் பிடித்த மாதிரி அலைந்துக்கொண்டிருப்பதில்லை.
காதல் தோல்வி காரணமாக மனமிடிந்து நிலைகுலைந்து விட்டதாகவோ - தற்கொலை செய்துக்கொண்டு விட்டதாகவோ பிற உயிரினங்கள் வட்டாரத்திலிருந்து தகவல் கிட்டுவதில்லை.
காதல் பொறாமை உணர்ச்சி காரணமாக படுகொலைகளை நிகழ்வதை மற்ற உயிரினங்களிடமும் காணமுடியாது.
பலாத்காரமாக கற்பழித்தல் போன்ற மோசமான நடைமுறை மனித இனத்துக்கு மட்டுமே உரியனவாக உள்ளன. இத்தகைய இழிதன்மைகள் பிற உயிரினங்களிடம் அனேகமாக இல்லை என்றே கூற வேண்டும்.
பிற உயிரினங்கள் பாலியல் உணர்வு தோன்றும்போது மட்டும் இணையை தேடிச் செல்லுகின்றது. உடலுறவு கொண்டு அந்த உணர்வைச் சமாதானப்படுத்திக் கொண்டு விட்ட பிறகு தன் போக்கில் தம் தம் பணிகளில் ஈடுபடுகிறது.
மனிதன் மட்டுந்தான் அந்த விவகாரத்தை மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சமூகப் பிரச்சனையாக்கி ஒரு குழப்பத்தையே தோற்றுவித்து அந்த குழப்பத்தின் காரணமாக, ஒன்று தானே அழிந்து அல்லது மற்றவர்களை அழிக்க முற்படுகிறான்.
இவ்வாறு பாலியல் உணர்வை ஒரு பிரச்சனையாக்குவதன் காரணமாகத்தான் அந்த விஷயம் மனித இனத்தின் வாழ்க்கை நடைமுறையைச் சீர்குழைந்து அவனைச் சீரழிக்கும் ஒரு பயங்கரமான பலவீனமாகத் தலைதூக்கி நிற்கிறது.
இந்த உணர்வு தான் வாழ்க்கையின் அடிப்படை என்பது போன்று இந்த உணர்வு தொடர்பான சாதனை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்பது போலவும் ஒரு வித போலித்தனமான முக்கியதுவம் இதற்கு தரப்படுகின்றது.
இன்று பிரசரமாகும் ஊடகங்களில் பெரும்பான்மை காம உணர்வுக்குத் தூபம் போடுபவையாகவே உள்ளன. திரைப்படங்கள் காம உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் தூண்டுவனவாகவே உள்ளன.விளம்பர சாதனங்கள் எல்லாம் காம உணர்ச்சியைக் கிளறிவிடும் தன்மையிலயே அமைகின்றன.
சுருங்கச் சொன்னால் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வதற்கு உலகமுழுவதிலும் மக்கள் தாங்களே திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.
அதிலும் இக்காலத்தில் பத்து பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிறுமிகளின் மனம் பாலியல் உணர்வுகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதைக் காண முடிகிறது.
பாலியல் உணர்வுகளுக்கு தூபம் போடும் பத்திரிக்கை புத்தங்களைத் திருட்டுத்தனமாகப் படித்தல், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் திரைப்படங்களைப் பார்த்து ரசித்தல் போன்ற விசயங்களில் சின்னஞ்சிறு மாணவர் பருவத்தினரே ஈடுபடுவதாக உலக முழுவதும் உணர்ந்து பெற்றோர் வேதனையும் பீதியும் அடைகின்றனர்.
பத்திரிக்கையிலும், திரைப்படங்கலிலும் "காதல்" என்ற பெயரால் சித்தரிக்கப்படும் காட்சிகளைப் பார்த்துவிட்டு அவற்றையே தங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு மிகவும் குறைவான வயதிலயே வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களையும் பலரை நம்மால் காண முடிகிறது.
போலித்தனமான காம உணர்வுகளை 'காதல்' என்ற உன்னதமான பெயரிட்டு அழைத்து அது நிறைவேறாமல் போகும்போது மனமொடிந்து, பித்துபிடித்து வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களும் கணக்கிலடங்கார்.
இதற்கு காரணம்.. பாலியல் உணர்வு மட்டுந்தான் வாழ்க்கை - இந்த உணர்வு தொடர்பான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுந்தான் மனித வாழ்வின் இலட்சியம் என்ற எண்ணம் புதிய தலைமுறையினரின் உள்ளத்தில் ஊறிக்கிடப்பது தான்.
இது படுமோசமான ஒரு பலவீனமாக அவர்கள் மனதை அரித்துக்கொண்டிருப்பதால்தான் இந்தச் சாதாரண விஷயத்துக்காக வாழ்க்கையே குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
===================================================================
ஒரு நிமிசம்:
சலனமற்று இருக்க பழகுங்கள். சராசரி மனிதன் ஒரு மாதத்தில் முப்பது நிமிடங்கள் கூட ஆழ்ந்த அமைதியில் கழிப்பதில்லை. ஒரு நாளில் பத்து நிமிடங்களாவது தனிமையின் அமைதியை, அதன் அதிர்வுகளை உணரப் பழகுங்கள். அது இதுவரை நீங்கள் உணர்ந்திராத உத்வேகத்தை அறியச் செய்யும்.
உங்கள் பிரியமானவன்,

103 comments:
அருமையான அவசியமான விடயம் எடுத்தாளப் பட்டுள்ளது. இனிய நல் வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.
சலனமற்று இருக்கப் பழகுவோம், நன்றி ராஜேஷ்..
தனிமையை உணர்ந்து அனுபவிப்பது
சிறிது சிரமமான காரியம் என்றாலும்
முயற்சி செய்தால் வென்றுவிடலாம்.
வாழ்வியலின் மற்றொரு முகத்தை
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.
ராஜேஷ்,
நல்லதொரு பகிர்வு.
நல்ல, நாகரீகமான பதிவு.
நல்ல ஒரு பகிர்வு.வாழ்வியலின் மற்றொரு பக்கத்தை நல்லா சொல்லியிருக்கீங்க.
அமைதியின் அருமையை அழகாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
காதல் பொறாமை உணர்ச்சி காரணமாக் பிற உயிரினங்களில் படுகொலைகள் நடப்பதை காண முடியாது.. என்று கூறி உள்ளீர்கள்...
சிம்பன்சி குரங்குகள் கூட்டமாக சேர்ந்து தன இன எதிரிகளை கொலை செய்யும் என்று பதிவாகி உள்ளது... [மனிதனுக்குள் மிருகம் - ஆசிரியர் மதன் ]
கங்கரூ காதல் தோல்வியில் தற்கொலை செய்துக் கொள்வதையும், டால்பின் இனம் தற்கொலை செய்து கொண்டதையும் செய்திகளில் படித்த நினைவு..
ராஜேஷ்!போலித்தனமான உணர்வுகளுக்கு உன்னதமான பெயரிட்டு திரிபவர்களுக்கு எச்சரிக்கையும் ,விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் இந்தப்பதிவு!
நன்றி!
அருமையான பதிவு நண்பா ...
ஒரு நிமிஷம் மேட்டர் நிச்சயம் இன்றைய வாழ்க்கைமுறைக்கு அவசியமானது!
அவசியமான பதிவு. நன்றி
காதலையும் காமத்தையும் ரொம்ப பெரியதாக எடுத்துக்கொண்டு பித்து பிடித்து அலையும் மனிதர்கள் இதை புரிந்துகொண்டால் நலம், எப்போதும் சமநிலையில் சலனமற்று இருத்தலே நலம்... பதிவை பகிர்ந்ததற்கு நன்றி.
காதலுக்கும் காமத்திற்கும் வேறுபாடு தெரியாது குழம்பி
இளமை செல்வம் பெருமை கடமை அனைத்தையும் இழந்து
சீரழந்து போகிறவர்கள் இன்று அதிகம் பெருத்துப்போனார்கள்
அது குறித்து அழகான அருமையான விழிப்புணவு பதிவு
கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்
Excellent post Rajesh.Very useful.Keep blogging.
காதல் என்பது மட்டுமே என்பதில் குறுகிப் போன மன நிலை தவறே... அதனால் வரும் அழிவும் அதிகமே. நேர்த்தியான முறையில் பதிவு செய்திருக்கிறீர்கள்.
தெளிவின்மையே காரணம். அனுபவங்கள் இளம் தலைமுறையினை நன்முறையில் வழினடத்தும் என நம்புவோமே!
மிருகத்துக்கு கூட இல்லாத வெறி மனிதனுக்கு இருக்குறதை நினைச்சா கேவலமாதான் இருக்கு...!!!!
தனிமையின் அதிர்வுகளை உணர ஊக்குவிக்கும் அருமையான ,பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
உண்மை ராஜேஷ்.நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
நல்ல அறிவுரை!
உண்மைதாங்..
இந்த விஷயம் தான் நம்முடைய கலாச்சாரம் பண்பாட்டின் பலம் மற்றும் பலவீனம்...
உடல்உறவு என்பது மிருகத்தை பொருத்தவரையில் 'biological need' அவைகளுக்கு உடலோடு முடிந்து விடுகிறது...
மனிதர்களை பொருத்தவரையில் 'cyclogical urge' மனமும் சம்பந்தப் படுவதால் தான் பல சஞ்சலத்துக்கும், துன்பத்திற்க்கும் ஆலாக வேண்டியுள்ளது...
நல்ல ஒரு அலசல்... நண்பா...
பசிச்சா விதம விதமான ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் ஆனா ?????????
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html
super post
அடக்கி வைக்கும் உணர்வுகள் தான் பீறிக் கொண்டு எழும் என்பார்கள். சாதாரணமாக சொல்லித் தெரிய வைக்க வேண்டியவற்றை நமது பெற்றோர் கண்டிப்பாகச் சொல்வதனாலேயே பிள்ளைகள் எதிர்த்து நின்று நடத்துகின்றார்களோ என்று தோன்றுகின்றது. தேவையான அலசல்தான். சிந்திக்கவேண்டியது ஒவ்வொருவர் கடமையும் ஊடகங்களின் பொறுப்புமேயாகும்.
என்ன செய்ய?ஆறறிவு கொடுத்து விட்டானே இறைவன்?!
உடல்உறவு என்பது மிருகத்தை பொருத்தவரையில் 'biological need' அவைகளுக்கு உடலோடு முடிந்து விடுகிறது...
மனிதர்களை பொருத்தவரையில் 'cyclogical urge' மனமும் சம்பந்தப் படுவதால் தான் பல சஞ்சலத்துக்கும், துன்பத்திற்க்கும் ஆலாக வேண்டியுள்ளது...
நல்ல ஒரு அலசல்... நண்பா...
காதலுக்கும் காமத்திற்கும் வேறுபாடு தெரியாத இளம் தலைமுறையினை நன்முறையில் வழினடத்தும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
மிகச்சிறந்த பதிவு பாஸ் நான் படித்த உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று....
எதை ஹைலைட் செய்வது !!! எல்லாமே அருமை .
ஒரு நிமிஷத்தில் குறிப்பிட்டுள்ளது நாம் அன்றாடம் செய்ய வேண்டிய ஒன்று .
வாழ்த்துக்கள் ராஜேஷ்
அடடா மாயாவுக்கு இண்டைக்கு என்ன ஆச்சு?:)) புட்டுப் புட்டு வச்சிருக்கிறார்.
நல்லாவே சொல்லியிருக்கிறீங்க மாயா, மனிதருக்கு 6 அறிவு இருப்பதுதான் முழுப்பிரச்சனைக்கும் காரணமே:)).
"ஒரு நிமிஷம்" நல்லாத்தான் இருக்கு..
[im]http://api.ning.com/files/WetvWLRCfCOOE9aUrsT1atruFq3cL9SajFwjOz3hU1QTTHwHlbMjVum-r1rXE*kcraDQ9ZjIyCHhqAfLeuKJHplN1C-TA8OP/TheThinkingCat.jpg[/im]
மாயாவைக் காணேல்லை:((, உள்ளே விட்டு பூட்டுப் போட்டிட்டினம்ம்:))).
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQY2_t6BN3T6z4wYre4hn7HwTckCvfOux5QIMcQcrJosR8IiVz4[/im]
தெளிவாக கவனமாக சொல்லி இருக்கிறீர்கள்.
ராஜேஸ் உங்கள் பதிவுகளிலேயெ Nr..1 பதிவு இதுதான். உங்கள் எழுத்தில் உங்களின் எண்ணங்களின் முதிர்ச்சி தெரிகிறது. keep it up. அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
kavithai (kovaikkavi) said...
அருமையான அவசியமான விடயம் எடுத்தாளப் பட்டுள்ளது. இனிய நல் வாழ்த்துகள்//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
சே.குமார் said...
நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.//
வாங்க கருத்துக்கு நன்றி.
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சலனமற்று இருக்கப் பழகுவோம், நன்றி ராஜேஷ்..//
வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி.
மகேந்திரன் said...
தனிமையை உணர்ந்து அனுபவிப்பது
சிறிது சிரமமான காரியம் என்றாலும்
முயற்சி செய்தால் வென்றுவிடலாம்.
வாழ்வியலின் மற்றொரு முகத்தை
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
சத்ரியன் said...
ராஜேஷ்,
நல்லதொரு பகிர்வு.//
வாங்க நண்பரே.. கருத்துக்கு நன்றி.
செங்கோவி said...
நல்ல, நாகரீகமான பதிவு.//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
Lakshmi said...
நல்ல ஒரு பகிர்வு.வாழ்வியலின் மற்றொரு பக்கத்தை நல்லா சொல்லியிருக்கீங்க.//
வாங்கம்மா... கருத்துக்கு மிக்க நன்றி.
இராஜராஜேஸ்வரி said...
அமைதியின் அருமையை அழகாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.//
வாங்க மேம்... கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
suryajeeva said...
காதல் பொறாமை உணர்ச்சி காரணமாக் பிற உயிரினங்களில் படுகொலைகள் நடப்பதை காண முடியாது.. என்று கூறி உள்ளீர்கள்...
சிம்பன்சி குரங்குகள் கூட்டமாக சேர்ந்து தன இன எதிரிகளை கொலை செய்யும் என்று பதிவாகி உள்ளது... [மனிதனுக்குள் மிருகம் - ஆசிரியர் மதன் ]
கங்கரூ காதல் தோல்வியில் தற்கொலை செய்துக் கொள்வதையும், டால்பின் இனம் தற்கொலை செய்து கொண்டதையும் செய்திகளில் படித்த நினைவு..//
உண்மை தான் சகோ! ஆனால் பெரும்பாலும் மனிதர்களோடு ஒப்பிடும்பொழுது எவ்வளவோ மேல்... கருத்துக்கு மிக்க நன்றி.
கோகுல் said...
ராஜேஷ்!போலித்தனமான உணர்வுகளுக்கு உன்னதமான பெயரிட்டு திரிபவர்களுக்கு எச்சரிக்கையும் ,விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் இந்தப்பதிவு!
நன்றி!//
வாங்க கோகுல்... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
அருமையான பதிவு நண்பா ...//
வாங்க நண்பா.. கருத்துக்கு நன்றி.
தமிழ்வாசி - Prakash said...
அவசியமான பதிவு. நன்றி//
வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.
Heart Rider said...
காதலையும் காமத்தையும் ரொம்ப பெரியதாக எடுத்துக்கொண்டு பித்து பிடித்து அலையும் மனிதர்கள் இதை புரிந்துகொண்டால் நலம், எப்போதும் சமநிலையில் சலனமற்று இருத்தலே நலம்... பதிவை பகிர்ந்ததற்கு நன்றி.//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
Ramani said...
காதலுக்கும் காமத்திற்கும் வேறுபாடு தெரியாது குழம்பி
இளமை செல்வம் பெருமை கடமை அனைத்தையும் இழந்து
சீரழந்து போகிறவர்கள் இன்று அதிகம் பெருத்துப்போனார்கள்
அது குறித்து அழகான அருமையான விழிப்புணவு பதிவு
கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்//
வாங்க சகோ! தங்களது விரிவான பின்னூட்டத்துக்கு மனம் கனிந்த நன்றி.
MyKitchen Flavors-BonAppetit!. said...
Excellent post Rajesh.Very useful.Keep blogging.//
welcome sister... thank you.
அப்பு said...
காதல் என்பது மட்டுமே என்பதில் குறுகிப் போன மன நிலை தவறே... அதனால் வரும் அழிவும் அதிகமே. நேர்த்தியான முறையில் பதிவு செய்திருக்கிறீர்கள்.//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
atchaya said...
தெளிவின்மையே காரணம். அனுபவங்கள் இளம் தலைமுறையினை நன்முறையில் வழினடத்தும் என நம்புவோமே!//
வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.
MANO நாஞ்சில் மனோ said...
மிருகத்துக்கு கூட இல்லாத வெறி மனிதனுக்கு இருக்குறதை நினைச்சா கேவலமாதான் இருக்கு...!!!!//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
இராஜராஜேஸ்வரி said...
தனிமையின் அதிர்வுகளை உணர ஊக்குவிக்கும் அருமையான ,பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.//
பாராட்டுக்கும் கருத்துக்கும் மனம்கனிந்த நன்றி மேடம்...
RAMVI said...
உண்மை ராஜேஷ்.நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.//
வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.
koodal bala said...
நல்ல அறிவுரை!//
வாங்க நண்பா கருத்துக்கு நன்றி.
கவிதை வீதி... // சௌந்தர் // said...
உண்மைதாங்..
இந்த விஷயம் தான் நம்முடைய கலாச்சாரம் பண்பாட்டின் பலம் மற்றும் பலவீனம்...//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.
ராஜா MVS said...
உடல்உறவு என்பது மிருகத்தை பொருத்தவரையில் 'biological need' அவைகளுக்கு உடலோடு முடிந்து விடுகிறது...
மனிதர்களை பொருத்தவரையில் 'cyclogical urge' மனமும் சம்பந்தப் படுவதால் தான் பல சஞ்சலத்துக்கும், துன்பத்திற்க்கும் ஆலாக வேண்டியுள்ளது...
நல்ல ஒரு அலசல்... நண்பா...//
வாங்க நண்பா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.
கவி அழகன் said...
பசிச்சா விதம விதமான ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் ஆனா ?????????//
ஆனா ஹோட்டல் சாப்பாடு கெடுதலாச்சே.... ஹா ஹா
Rathnavel said...
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.//
வாங்க ஐயா! கருத்துக்கு நன்றி.
வைரை சதிஷ் said...
super post//
வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.
சந்திரகௌரி said...
அடக்கி வைக்கும் உணர்வுகள் தான் பீறிக் கொண்டு எழும் என்பார்கள். சாதாரணமாக சொல்லித் தெரிய வைக்க வேண்டியவற்றை நமது பெற்றோர் கண்டிப்பாகச் சொல்வதனாலேயே பிள்ளைகள் எதிர்த்து நின்று நடத்துகின்றார்களோ என்று தோன்றுகின்றது. தேவையான அலசல்தான். சிந்திக்கவேண்டியது ஒவ்வொருவர் கடமையும் ஊடகங்களின் பொறுப்புமேயாகும்.//
வாங்க சகோ! விரிவான பின்னூட்டத்துக்கு மனம் கனிந்த நன்றி.
சென்னை பித்தன் said...
என்ன செய்ய?ஆறறிவு கொடுத்து விட்டானே இறைவன்?!//
ஆமாம் ஐயா... அதனால் தான் பிராப்ளமே.. கருத்துக்கு நன்றி.
ராக்கெட் ராஜா said...
காதலுக்கும் காமத்திற்கும் வேறுபாடு தெரியாத இளம் தலைமுறையினை நன்முறையில் வழினடத்தும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.
K.s.s.Rajh said...
மிகச்சிறந்த பதிவு பாஸ் நான் படித்த உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று....//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.
angelin said...
எதை ஹைலைட் செய்வது !!! எல்லாமே அருமை .
ஒரு நிமிஷத்தில் குறிப்பிட்டுள்ளது நாம் அன்றாடம் செய்ய வேண்டிய ஒன்று .
வாழ்த்துக்கள் ராஜேஷ்//
வாங்க...மிக சரியாக சொன்னீங்க... அன்றாடம் அதை பின்பற்றினாலே மனசு இலகுவாகும்..கருத்துக்கு மிக்க நன்றி.
athira said...
அடடா மாயாவுக்கு இண்டைக்கு என்ன ஆச்சு?:)) புட்டுப் புட்டு வச்சிருக்கிறார்.
நல்லாவே சொல்லியிருக்கிறீங்க மாயா, மனிதருக்கு 6 அறிவு இருப்பதுதான் முழுப்பிரச்சனைக்கும் காரணமே:)).//
வாங்க கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.
athira said...
"ஒரு நிமிஷம்" நல்லாத்தான் இருக்கு..//
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRYGGHOlDEeJUX9_EBuXFTenfvJ6BTN2OETcmNBo_2zT4ofrURs[/im]
athira said...
மாயாவைக் காணேல்லை:((, உள்ளே விட்டு பூட்டுப் போட்டிட்டினம்ம்:))).//
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTxX2dU7QqDBQc9F5vN5v1AYom-786xEym1PouCa1XxqT8e8BNBkA[/im]
ஹா ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பாலா said...
தெளிவாக கவனமாக சொல்லி இருக்கிறீர்கள்.//
வாங்க நண்பா கருத்துக்கு மிக்க நன்றி.
அம்பலத்தார் said...
ராஜேஸ் உங்கள் பதிவுகளிலேயெ Nr..1 பதிவு இதுதான். உங்கள் எழுத்தில் உங்களின் எண்ணங்களின் முதிர்ச்சி தெரிகிறது. keep it up. அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
வாங்க சகோ! கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லாத்தையும் சேர்த்து வச்சுப்போட்டு, ஒண்டாக் கொண்டுவந்து கொட்டிக்கிடக்கு... பாட் போய்:)).. இது வேற போய்:))))))
M.R said...
நல்ல தகவல் நன்றி//
வாங்க கருத்துக்கு நன்றி.
athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லாத்தையும் சேர்த்து வச்சுப்போட்டு, ஒண்டாக் கொண்டுவந்து கொட்டிக்கிடக்கு... பாட் போய்:)).. இது வேற போய்:))))))//
ஹா ஹா.. மொத்தத்துல எல்லாத்துக்கிட்டயும் கொட்டிட்டம்ல... ;-)
athira said...
ஹா...ஹா..ஹா... ஓடுங்க மாயா.. ஓடுங்க...//
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSsB36lT_XqmtabkO5rsImxu2746ZqnhbECEz19Jm6-R63HFk7SCQ[/im]
ஓட்டபந்தயத்துல நாந்தான் 789 ;-)
எச்சரிக்கையும் ...விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பதிவு...வாழ்த்துக்கள் ராஜேஷ்...
ரெவெரி said...
எச்சரிக்கையும் ...விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பதிவு...வாழ்த்துக்கள் ராஜேஷ்..//
வாங்க நண்பா கருத்துக்கு மிக்க நன்றி.
நல்ல பகிர்வு வாழ்க்கைக்கு அவசியமானது எதுவென
உணரும்படியாக உள்ளது உங்கள் ஆக்கம் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .........
தேம்ஸ்லதான் ரேசும் நடக்குதுபோல:)).
ஹலவீனுக்கு ரெடியாகுங்க மாயா..:)
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQmjpbEZh-pcCyECIyVPqqYGGSZQ7AxzC_BzDB6BqNjPbhDjbzb[/im]
மிகவும் அருமையான விஷயத்தைப் பக்குவமாகச் சொல்லியிருக்கிறீர்கள் மாயா !
அம்பாளடியாள் said...
நல்ல பகிர்வு வாழ்க்கைக்கு அவசியமானது எதுவென
உணரும்படியாக உள்ளது உங்கள் ஆக்கம் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .........//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
athira said...
தேம்ஸ்லதான் ரேசும் நடக்குதுபோல:)).
ஹலவீனுக்கு ரெடியாகுங்க மாயா..:)//
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQKgNlNBQENNG3ifOsIuZAbYFjoJb-A5ZneoveYwcq6RXwDr2YMSQ[/im]
ஹலவீனுக்கு ரெடியாகிட்டோம்ல.. ஹா ஹா எங்கே ரேஸ்...
ஹேமா said...
மிகவும் அருமையான விஷயத்தைப் பக்குவமாகச் சொல்லியிருக்கிறீர்கள் மாயா !//
வாங்க.. தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.
வணக்கம் பாஸ்,
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
புரிந்துணர்வுடன் பழகினால் மன இயல் அடிப்படையில் ஏற்படும் பல விரும்பத்தாக விடயங்களையும் சகஜமாக எதிர் கொள்ள முடியும் என்பதனை பதிவினூடாக அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
புரிந்துணர்வுடன் பழகினால் மன இயல் அடிப்படையில் ஏற்படும் பல விரும்பத்தாக விடயங்களையும் சகஜமாக எதிர் கொள்ள முடியும் என்பதனை பதிவினூடாக அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.//
வாங்க பாஸ்... கருத்தை அழகாக சொல்லிருக்கீங்க.. மிக்க நன்றி பாஸ்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//
வாங்க ஐயா! கருத்துக்கு மிக்க நன்றி.
மாயாவைக் காணேல்லை 2ம் தரம்....
ஆஈஈஈஈ.... ஆமைப்பூட்டை இங்கேயும் உடைச்சாச்சு... அதிராவோ ...க்கோ?:))))
மாயாவைக் காணேல்லை 3ம் தரம்..
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQXvIqEay5BFkLx18dBQ9bdadr4Qa6uG8jLaoL3XY7gQE8IwbNr5jnPaZKbbw[/im]
மாயாவைக் காணேல்லை 4ம் தரம்
[im]http://lh3.ggpht.com/mjbmeister/SDOxnYVasoI/AAAAAAAAG48/XY_jkmYmolk/swan-chasing-dog.jpg[/im]
மாயாவைக் காணேல்லை + கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... 6ம் தரம்....
மாயாவை இன்ன்ன்ன்ன்னும் காணேல்லை + கர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. 6ம் தரம்
மாயாவைக் காணேல்லை 7ம் தரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)))
மாயாவைக் காணேல்லை.. 8ம் தரம்...டாண்..டாண்.டாண்ண்ண்... மணி அடிச்சாச்சூஊஊ... ஏலம் முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்...:)))))
ஆஆஆ... பட்டிட்டுது பட்டிட்டுது எங்கிட்டயேவா.... சதம் அடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))
[im]http://www.crafts-unlimited.co.uk/archcat.jpg[/im]
athira said...
மாயாவைக் காணேல்லை 2ம் தரம்....
ஆஈஈஈஈ.... ஆமைப்பூட்டை இங்கேயும் உடைச்சாச்சு... அதிராவோ ...க்கோ?:))))
மாயாவைக் காணேல்லை 3ம் தரம்..
மாயாவைக் காணேல்லை 4ம் தரம்
மாயாவைக் காணேல்லை + கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... 6ம் தரம்....
மாயாவை இன்ன்ன்ன்ன்னும் காணேல்லை + கர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. 6ம் தரம்
மாயாவைக் காணேல்லை 7ம் தரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)))
மாயாவைக் காணேல்லை.. 8ம் தரம்...டாண்..டாண்.டாண்ண்ண்... மணி அடிச்சாச்சூஊஊ... ஏலம் முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்...:)))))//
8ம் தரம் ஒரு தரம்.. 8 தரம் ரெண்டு தரம் ... 8 தரம் 3 தரம்....
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR2OcO-azTd8RhAuUYFTCPlHCdnr-B65ceHdFyDMCLCESk5Dr0vTQ[/im]
அப்பாடா ஏலம் எடுத்துட்டாங்க... இனி முதல வயித்துலருந்து வெளிய வந்திட வேண்டியதுதான்.. ஹா ஹா
ஆஆஆ... பட்டிட்டுது பட்டிட்டுது எங்கிட்டயேவா.... சதம் அடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))//
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcT9Ea5arv3zxJNZvgQSToEbbadrm4PXzorWm6Ykc-btBp9reP3c[/im]
சதம் அடிச்ச உங்களுக்காக... இந்த கிஃப்ட புடிங்க ;-)
கீதையில் கண்ணனின் உபதேசம் .........
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTeY7oOL8sry7Lzn8eEYf3r7cijgsyE7NA2rklVv3gbR3ox8-KIqQ[/im]
சந்திர வம்சம் said...
கீதையில் கண்ணனின் உபதேசம் .........//
வாங்க கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.
Post a Comment