Thursday, 20 October 2011

பார்வையாளர்கள் எந்த லொக்கேசனில் இருந்து வருகிறார்கள் என்பதை பார்க்க...

கடந்த பதிவில்

விக்கியுலகம் said...
மாப்ள கலக்கல் விஷயங்க...live traffic gadget அது எப்படின்னு கொஞ்சம் சொல்லுய்யா!


ராஜா MVS said...
எல்லாம் மிக அருமை.. நண்பா...
live traffic feedjit gadjet நிருவுவதை பற்றி ஒரு பதிவு போட்டால் பயனுள்ளதாக இருக்கும்... நண்பா...
நண்பர்கள் விருப்பத்திற்கு இணங்க... எனக்கு தெரிந்த முறையில் சொல்லியிருக்கிறேன்..
நண்பர்களே நமது பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்கள் எந்த நாட்டிலிருந்து அல்லது ஊரிலிருந்து வந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்... என்பதை காண
உங்கள் வலைப்பூவில் Live traffic Feedjit widget ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.. எப்படி நிறுவுவது என்பதை பார்க்கலாம்.

(இதிலும் நாம் செல்லும் பதிவிற்கு நாம் வருவது தெரியாமல் மறைத்து வைக்கும் வழியும் இருக்கு அது பாதுகாப்பனது அல்ல .. என்பதால் அதை பதிவில் வெளியிடவில்லை)... அது தெரியாமல் வந்து போகும் நபர்களை பார்ப்பதற்காக மட்டுமே இந்த பதிவு.....


அட்ரஸ் பாரில் feedjit.com/freeLiveTrafficFeed/ என்று டைப் செய்து Enter கொடுங்கள்...


வழக்கம்போல நாம் Free optionஐ தேர்ந்தெடுத்துக்கொள்வோம்...   (சிகப்பு குறி காட்டிய பட்டனை கிளிக் செய்யவும்)

மேலே படத்தில் காட்டியுள்ளவாறு customize your colour scheme ல் background, button,text -களுக்கு உங்களுக்கு பிடித்தவாறு கலரை செலக்ட் செய்துகொள்ளவும்...

அது போல் Select Widget Width (Pixels): 200 நிறுவிஉள்ளேன்... நீங்கள் உங்கள் பிளாக்கிற்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளவும்..... visitors feedjit shows எத்தனை வைக்க வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளவும்..... நான் 10 வைத்துள்ளேன்..

மேலே படத்தில் சிகப்பு அம்புகுறி காட்டியுள்ள படி அந்த பட்டனை க்ளிக் செய்யவும்.

அடுத்து mail id கொடுத்து sign in செய்யவும்.....


title ல் பார்வையாளர்கள் அல்லது உங்களுக்கு பிடித்தவாறு வைத்துக்கொள்ளவும்...

பிறகு ADD WIDGET என்ற பட்டனை கிளிக் செய்யவும்... அவ்வளவு தான்... உங்களது வலைப்பூவின் பக்கத்தை ஓப்பன் செய்து பாருங்கள்....

உங்கள் பிரியமானவன்,

14 comments:

SURYAJEEVA said...

super

Unknown said...

ராஜேஷ்,
பதிவிற்கு நன்றி...

ராஜா MVS said...

சூப்பர்... நண்பா...

மிக்க நன்றி... நண்பா...

ஷைலஜா said...

என் ப்ளாக் டெம்ப்ளேட் மாற்றியதில் இந்த வசதி போய்விட்டது அதை மீட்க இதே வழிதானா சகோதரரே ?

stalin wesley said...

சூப்பர்... நண்பா...

மிக்க நன்றி... நண்பா...

மாய உலகம் said...

suryajeeva said...
super//

நன்றி சகோ!

மாய உலகம் said...

அப்பு said...
ராஜேஷ்,
பதிவிற்கு நன்றி...//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

ராஜா MVS said...
சூப்பர்... நண்பா...

மிக்க நன்றி... நண்பா...//

வாங்க ராஜா... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

ஷைலஜா said...
என் ப்ளாக் டெம்ப்ளேட் மாற்றியதில் இந்த வசதி போய்விட்டது அதை மீட்க இதே வழிதானா சகோதரரே ?//

ஆமாம் சகோதரி! நன்றி

மாய உலகம் said...

stalin said...
சூப்பர்... நண்பா...

மிக்க நன்றி... நண்பா...//

வாங்க நண்பா... நன்றி

இராஜராஜேஸ்வரி said...

பகிர்விற்கு நன்றி..

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
பகிர்விற்கு நன்றி..//

வாங்க மேம்! கருத்துக்கு மிக்க நன்றி.

முனைவர் ப. சரவணன், மதுரை. said...

நன்றி நண்பரே! என் நெடுநாள் விருப்பம் நிறைவெறியது

மாய உலகம் said...

Dr. P. Saravanan said...
நன்றி நண்பரே! என் நெடுநாள் விருப்பம் நிறைவெறியது//

நன்றி நண்பரே!


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out