Saturday, 1 October, 2011

லைட்டா பட்டிப் பார்த்து டிங்கரிங்க் பண்ண வாங்கோ..

இதுக்கு மேலயுமா அழகு வேணுங்குறவங்க...எக்ஸ்ட்ரா அழகு படுத்திக்குங்க...
                                     

முகத்தில் மேல்புறமாகத்தான் மசாஜ் செய்ய வேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்யுங்க....


தயிர் அல்லது பால் அல்லது வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகித்தும் மசாஜ் செய்யலாம்

கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

பஞ்சில் தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள்

பிறகு வெதுவெதுப்பான நீரில் நனைந்த துண்டால் முகத்தை துடையுங்கள்.

கைககளை இறுக்கமாக மூடி மூடி திறக்கவும் இதை 10 நிமிடங்கள் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கை பளபளப்பாகும்.

நகம் பளிச்சென இருக்க.... எலும்பிச்சை சாரை நகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

தினமும் இரவில் படுக்க போகும் முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு தண்ணீர் (வெந்நீர்), உப்பு, எலும்பிச்சை சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 டூ 10 மினிட்ஸ் வரை ஊற வைத்து பிறகு பிரஸ்சினால் சுத்தம் செய்யவும்.

வாய் துர்நாற்றம் அகல - துளசி , கொத்தமல்லி + தேன் , சர்க்கரை + இஞ்சி சாப்பிட வேண்டும். துளசி இலை கசாயத்தால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

 மவுத்வாஷ் உணவை செரிக்க உதவும் நல்ல பாக்டீரியாக்களையும் சில வேளை அழித்துவிடும்.so  மவுத் வாஷை மருத்துவர் அறிவுரைப்படி பயன்படுத்தவும் ..

சித்தா மாயா:

மூக்கடைப்புக்கு ஏலக்காயை வாட்டி புகையை சுவாசிக்கவும்.

ஒரு நிமிசம்:

அவசரப் படக்கூடாது.

கவலைப்படக்கூடாது.

மனநிலையை தடுமாற விடக்கூடாது.

இரவில் அதிக நேரம் விழித்திருக்க கூடாது.

சாப்பிட்ட பின் முன்பக்கமாக சாய்வதோ, வளையவோ கூடாது.

காப்பி பாணங்களை குடிக்க கூடாது.


 உங்கள் பிரியமானவன்,

116 comments:

விக்கியுலகம் said...

மாப்ள இம்புட்டு இருக்கா...நன்றிங்கோ!

கோகுல் said...

அப்படிங்களா?
அப்படியெல்லாம் செஞ்சா நாள் இன்னும் அழகாகிடுவேன்ங்கறரிங்களா?
சரி செஞ்சு தான் பாப்போம்.
நம்ம மாயாவே சொல்லிட்டாரு.

kobiraj said...

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

Dr. Butti Paul said...

அட.. நல்லாத்தான் இருக்கு..

Lakshmi said...

அழ்காக இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? உபயோகமான பதிவு.

Powder Star - Dr. ஐடியாமணி said...

அடடா, மிகவும் அழகான அழகு குறிப்புக்கள்!

suryajeeva said...

ப்ரியாமணி மேக்கப் இல்லனாலும் அழகு தான் போல

சசிகுமார் said...

தேங்க்ஸ் மச்சி...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றிகள்..

thendralsaravanan said...

அழகான பதிவு!

ஜெய்லானி said...

இதெல்லாம் மனுஷங்களுக்கா..? இல்ல ஏன் கேக்குறேஎன்னு சொன்னா ஒரு எருமை (கன்னு குட்டி) வாங்கலாமுன்னு இருக்கேன் .அதுக்கு டிரை பண்ணத்தான் கேட்டேன் ஹி...ஹி.. :-)))

M.R said...

நல்ல உபயோக தகவல் சகோ

ஜெய்லானி said...

நல்லா தேடிட்டேன் எங்கேயும் மனுஷ பயபுள்ளைங்களுக்குன்னு இல்லவே இல்லை :-))))

மஞ்சுபாஷிணி said...

அட அட அட ராஜேஷ்..

பெண்களுக்கு கண்டிப்பா பயனுள்ள பகிர்வுப்பா இது... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.....

Riyas said...

அழகு குறிப்புகள்.. ம்ம்ம் நல்லதுதான்,,

RAMVI said...

அட! அழகுக்கு அழகு செய்ய நல்ல தகவல்கள்.நன்றி.பகிர்வுக்கு.

சந்திர வம்சம் said...

ரொம்பதான் அழகு போங்க!
[im]file:///C:/Documents%20and%20Settings/sri/Desktop/ART/ape1.gif[/im]

Yoga.s.FR said...

பஞ்சை தயிரில தோய்க்கிறதா,தயிரில பஞ்சு தோய்க்கிறதா,சரி?(டவுட்டு)

Yoga.s.FR said...

கோழி குருடா இருந்தா என்ன,கொழம்பு ருசியா இருந்தா பத்தாது?

இராஜராஜேஸ்வரி said...

இதுக்கு மேலேயா அழகு வேணுங்கறீங்க!

ஆமினா said...

நல்ல தகவல்கள்

நன்றி சகோ

தனிமரம் said...

நன்றி பகிர்விற்கு!

Ramani said...

பயனுள்ள அழகு குறிப்புகள்
குறிப்பாக நீங்கள் சொல்லியுள்ளதுபோல்
இன்னும் அழகாக நினைப்பவர்களுக்கு
வாழ்த்துக்கள் த.ம 10

சாகம்பரி said...

கடைசியில் சொல்லியிருப்பதுதான் தெய்வீக அழகைத்தரும். நல்ல பகிர்வு

சந்திர வம்சம் said...

[im]C:\Documents and Settings\sri\Desktop\ART[/im]

சந்திர வம்சம் said...

[im]file:///C:/Documents%20and%20Settings/sri/Desktop/ART/ape1.gif[/im]

கடம்பவன குயில் said...

வெகு அழகான அழகுக் குறிப்புகள். பயனுள்ள பதிவு மற்றவர்களுக்கு. குயிலுக்கு குரல் அழகு போதாதா சகோ???? உங்க குறிப்பில் எதை செய்தாலும் என் கருப்பு மறையபோறதில்ல...

ராஜா MVS said...

[ma+]அப்டிங்களா??? ok.. ok..[/ma+]

வைரை சதிஷ் said...

அழகான அழகு குறிப்பு......அழகான பதிவு........

மதுரன் said...

இதுதான் டிங்கிரிங்கா..ஹா ஹா
பயனுள்ள தகவல்கள் பாஸ்

சென்னை பித்தன் said...

அழகுக் குறிப்புகள் அழகு!

shanmugavel said...

உண்மையில் பயனுள்ள விஷயங்கள் .வாழ்த்துக்க்ள்

vidivelli said...

அழகு மாடமா போட்டு வேலை செய்யிறீங்க.hhaaaa.
நல்ல விளக்கங்கள் ..வைத்திய குறிப்புக்களும் அருமை...
நன்றி டொக்ரர் எம்மீதுள்ள கவனத்திற்கு,,
விளக்கங்கள் எல்லாமே சுப்பர் ..
அன்புடன் பாராட்டுக்கள்.

athira said...

மாயாஆஆஆஆஆஆஆஆஆ... பியூட்டி பாலரும் ஆரம்பிச்சாச்சோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்:))) இது எப்ப தொடக்கமாக்கும்?:)).

ஏன் எல்லோரும் பெண்களையே அலங்கரிக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. அப்பூடியே மீசை சுருட்டுவதையும் சாரி/சொறி.. முறுக்குவதையும் காட்டியிருக்கலாமோன்னோ:)))..

athira said...

ம்ம்யாஆஆஆ.. எப்பவும் பிரியாஆஆஆஆஆ மணியை மறக்காமல் போடுறீங்க?:)) அவ்ளோ பிரியமாஆஆஆஆஆ?:))))).

எனக்குப் பிடிப்பதில்லை... காரணம் தெரியாது...

athira said...

இரவில் அதிக நேரம் விழித்திருக்கக்கூடாது////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. முதல்ல மாயாவை விழித்திருக்க வேண்டாம் எனச் சொல்லுங்க முதலை:)))

athira said...

மிக உபயோகமான குறிப்புக்கள் மாயா... நல்ல தகவல்கள்.

ஊசிக்குறிப்பு:
முதலாவது படத்திலிருக்கும் அக்கா ஆரு? அவவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கூஊஊஊஊஊ:))).

ஜெய்லானி said...

//முதலாவது படத்திலிருக்கும் அக்கா ஆரு? அவவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கூஊஊஊஊஊ:))).//

அந்த அக்காவை நா 8 வருஷமா பாக்குறேன் இநேரம் அவங்க பாட்டியா ஆகி இருப்பாங்க ஹா.ஹா... -))))))))))))))

athira said...

என்ன ஜெய்... 8 வருஷமாவோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) 8 வருஷமாகியும்.. இன்னும் அந்தக்கா....இல்ல நான் ஒண்ணுமே சொல்லல்லே...:))))).

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் நண்பா,

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

நிரூபன் said...

அசத்தலான அழகு குறிப்புக்களைத் தந்திருக்கிறீங்க,

மாயா சித்தா..சூப்பர், ஆனால் நைட்டில நீங்க நீண்ட நேரம் விழித்திருக்கிறீங்களே..

இது வேலைக்கு ஆகுமா;-)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

விக்கியுலகம் said... 1
மாப்ள இம்புட்டு இருக்கா...நன்றிங்கோ!//

வாங்க மாம்ஸ்... முத மேக்கப் உங்களுக்கே

மாய உலகம் said...

கோகுல் said... 2
அப்படிங்களா?
அப்படியெல்லாம் செஞ்சா நாள் இன்னும் அழகாகிடுவேன்ங்கறரிங்களா?
சரி செஞ்சு தான் பாப்போம்.
நம்ம மாயாவே சொல்லிட்டாரு.//

செய்யுங்க நண்பா.... அப்பறம் பாருங்க.. எல்லாரும் உங்களையே சுத்தி வருவாங்க.. நாங்கள்ல்லாம் வேடிக்கை பார்த்தே வேதனை தீர்த்துப்போம்

மாய உலகம் said...

kobiraj said... 3
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி//

வாங்க நண்பா... நன்றி

மாய உலகம் said...

Dr. Butti Paul said... 4
அட.. நல்லாத்தான் இருக்கு..//

நன்றி நண்பா

மாய உலகம் said...

Lakshmi said... 5
அழ்காக இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? உபயோகமான பதிவு.//

வாங்க அம்மா... எனக்குகூட ஆசை வந்திருச்சு.. நானும் டரை பண்றேன்.. நன்றி

மாய உலகம் said...

Powder Star - Dr. ஐடியாமணி said... 6
அடடா, மிகவும் அழகான அழகு குறிப்புக்கள்!//

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said...

suryajeeva said... 7
ப்ரியாமணி மேக்கப் இல்லனாலும் அழகு தான் போல//

ஹா ஹா... ஆமால்ல .. நன்றி நண்பா

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 8
பயனுள்ள தகவல்களுக்கு நன்றிகள்..//

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said...

thendralsaravanan said... 9
அழகான பதிவு!//

வாங்க தோழரே நன்றி

சந்திர வம்சம் said...

[im]file:///C:/Documents%20and%20Settings/sri/Desktop/ART/Animated%20flower.gif[/im]

மாய உலகம் said...

ஜெய்லானி said... 10
இதெல்லாம் மனுஷங்களுக்கா..? இல்ல ஏன் கேக்குறேஎன்னு சொன்னா ஒரு எருமை (கன்னு குட்டி) வாங்கலாமுன்னு இருக்கேன் .அதுக்கு டிரை பண்ணத்தான் கேட்டேன் ஹி...ஹி.. :-)))//

ஆஹா... நீங்க அப்படி வர்றீங்களா.. சீக்கிரம் வாங்குங்க... மேக்கப்பன்னி தான் பாப்போம்.. ஆனா கொஞ்சம் செலவு ஆகும் பரவாயில்லையா.... லோடு லோடா இறக்கியாகனும்.. ஆனா ஒரு கண்டிசன்.. இந்த விசயத்தை மியாவ்கிட்ட சொல்லிடாதீங்க.. ஏன்னா கன்னுக்குட்டிக்கே பண்ணும்போது ஏன் பூஸாரு பண்ணக்கூடாது, என்று முதலையை அழைத்து வந்திடுவார்

மாய உலகம் said...

M.R said... 11
நல்ல உபயோக தகவல் சகோ//

நன்றி சகோ!

மாய உலகம் said...

ஜெய்லானி said... 12
நல்லா தேடிட்டேன் எங்கேயும் மனுஷ பயபுள்ளைங்களுக்குன்னு இல்லவே இல்லை :-))))//

:-) ஹா ஹா ... மியாவ் உங்கள மனுச பய புள்ள இல்லன்னு சொல்லிட்டாரு.. அவ்வ்வ்வ்வ் போட்டுக்கொடுத்துட்டோம்ல... அதுக்காக நண்டு வாக்குலியெல்லாம் மேக்கப்புக்கு அழைச்சிட வந்திடப்படாது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said... 13
அட அட அட ராஜேஷ்..

பெண்களுக்கு கண்டிப்பா பயனுள்ள பகிர்வுப்பா இது... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.....//

வாங்க மேடம் அன்பு நன்றி

மாய உலகம் said...

Riyas said... 14
அழகு குறிப்புகள்.. ம்ம்ம் நல்லதுதான்,,//

நன்றி நண்பா!

மாய உலகம் said...

RAMVI said... 15
அட! அழகுக்கு அழகு செய்ய நல்ல தகவல்கள்.நன்றி.பகிர்வுக்கு.//

வாங்க கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

சந்திர வம்சம் said... 16
ரொம்பதான் அழகு போங்க!//

வாங்க சந்திர அம்சம். நன்றி

மாய உலகம் said...

Yoga.s.FR said... 17
பஞ்சை தயிரில தோய்க்கிறதா,தயிரில பஞ்சு தோய்க்கிறதா,சரி?(டவுட்டு)//

வாங்க அண்ணா.... ஆஹா ஒரு ரூபாய்க்கு ரெண்டுங்கற கதையால்ல போவுது... எப்படி வேணாலும் தேய்ங்க... எப்படியோ பஞ்சில்ல தயிர் ஓட்டினா சரி :-)

மாய உலகம் said...

Yoga.s.FR said... 18
கோழி குருடா இருந்தா என்ன,கொழம்பு ருசியா இருந்தா பத்தாது?//

குருடுல்லன்னு மனசுக்கு தெரிஞ்சா... இன்னு ருசியாருக்கும் பிரதர் மனசுக்கு நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 19
இதுக்கு மேலேயா அழகு வேணுங்கறீங்க!//

ஹா ஹா.... எக்ஸ்ட்ரா அழகு படுத்தீக்குங்க

மாய உலகம் said...

ஆமினா said... 20
நல்ல தகவல்கள்

நன்றி சகோ//

கருத்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

தனிமரம் said... 21
நன்றி பகிர்விற்கு!//

வாங்க நன்றி

மாய உலகம் said...

Ramani said... 22
பயனுள்ள அழகு குறிப்புகள்
குறிப்பாக நீங்கள் சொல்லியுள்ளதுபோல்
இன்னும் அழகாக நினைப்பவர்களுக்கு
வாழ்த்துக்கள் த.ம 10//

வாங்க சகோதரா.... நன்றி

மாய உலகம் said...

சாகம்பரி said... 23
கடைசியில் சொல்லியிருப்பதுதான் தெய்வீக அழகைத்தரும். நல்ல பகிர்வு//

வாங்க.. உண்மை தான் அதான் தெய்வீக அழகு.. நன்றி

மாய உலகம் said...

சந்திர வம்சம் said... 24

1 October 2011 4:37 PM
சந்திர வம்சம் said... 25

1 October 2011 4:45 PM //

வாங்க சந்திர வம்சம்.. html code ஏதோ மிஸ்ஸாயிடுச்சுன்னு நினைகிறேன்

மாய உலகம் said...

கடம்பவன குயில் said... 26
வெகு அழகான அழகுக் குறிப்புகள். பயனுள்ள பதிவு மற்றவர்களுக்கு. குயிலுக்கு குரல் அழகு போதாதா சகோ???? உங்க குறிப்பில் எதை செய்தாலும் என் கருப்பு மறையபோறதில்ல...//

வெள்ளை தான் அழகு என்று யார் சொன்னார்கள்...கருப்பு அழகு தான் சகோ.... அதையும் மெருகேற்றலாம்.. செய்து பாருங்கள்.. உண்மை தான் திறமை மட்டுமே அழகு.... அழகாக சொல்லியுள்ளீர்கள்.. நன்றி சகோ

மாய உலகம் said...

ராஜா MVS said... 27
[ma]..அப்டிங்களா??? ok.. ok..//.[/ma][ma]வாங்க அட.ஆமாங்க..[/ma]

மாய உலகம் said...

வைரை சதிஷ் said... 28
அழகான அழகு குறிப்பு......அழகான பதிவு........//

வாங்க நண்பா.. நன்றி

மாய உலகம் said...

மதுரன் said... 29
இதுதான் டிங்கிரிங்கா..ஹா ஹா
பயனுள்ள தகவல்கள் பாஸ்//

வாங்க நண்பா.. இதான் டிங்கரிங்...நன்றி :-)

மாய உலகம் said...

சென்னை பித்தன் said... 30
அழகுக் குறிப்புகள் அழகு!//

வாங்க நன்றி ஐயா

மாய உலகம் said...

shanmugavel said... 31
உண்மையில் பயனுள்ள விஷயங்கள் .வாழ்த்துக்க்ள்//

வாங்க... நண்பா... மிக்க நன்றி

மாய உலகம் said...

vidivelli said... 32
அழகு மாடமா போட்டு வேலை செய்யிறீங்க.hhaaaa.
நல்ல விளக்கங்கள் ..வைத்திய குறிப்புக்களும் அருமை...
நன்றி டொக்ரர் எம்மீதுள்ள கவனத்திற்கு,,
விளக்கங்கள் எல்லாமே சுப்பர் ..
அன்புடன் பாராட்டுக்கள்.//

வாங்க சகோ! மிக்க நன்றி

மாய உலகம் said...

athira said... 33
மாயாஆஆஆஆஆஆஆஆஆ... பியூட்டி பாலரும் ஆரம்பிச்சாச்சோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்:))) இது எப்ப தொடக்கமாக்கும்?:)).

ஏன் எல்லோரும் பெண்களையே அலங்கரிக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. அப்பூடியே மீசை சுருட்டுவதையும் சாரி/சொறி.. முறுக்குவதையும் காட்டியிருக்கலாமோன்னோ:)))..//

ஆஹா.. பியூட்டி பார்லருக்கு பேரு வைக்க மறந்துட்டனே.. ஓகே இப்ப வச்சுருவோம்ம்.. மாயா தேம்ஸ் பார்லர் பியூட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ஏன்னா பெண்கள் நாட்டின் அழகு கண்கள்.... மீசை முறுக்குறது காட்டப்படா அது மாயாவுக்கு மட்டும்ம் ஸ்பெசல்

சந்திர வம்சம் said...

[im]file:///C:/Documents%20and%20Settings/sri/Desktop/ART/tumblr_ll1upviTYe1qj7i45o1_400.gif[/im]
படம் இணைக்க முயன்றுள்ளேன்.

மாய உலகம் said...

athira said... 34
ம்ம்யாஆஆஆ.. எப்பவும் பிரியாஆஆஆஆஆ மணியை மறக்காமல் போடுறீங்க?:)) அவ்ளோ பிரியமாஆஆஆஆஆ?:))))).

எனக்குப் பிடிப்பதில்லை... காரணம் தெரியாது...//

பிரியமான பிரியம் தான் முழுசா சொல்ல முடியல... மணிய மட்டும் கட் பண்ணிடுங்கோ.. எனக்கும் பிடிக்கல பட் அவங்க நடிப்பு எக்ஸ்ட்ராடினரி

மாய உலகம் said...

athira said... 35
இரவில் அதிக நேரம் விழித்திருக்கக்கூடாது////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. முதல்ல மாயாவை விழித்திருக்க வேண்டாம் எனச் சொல்லுங்க முதலை:)))//

ஊருக்கு தான் உபதேசம் எனக்கில்லன்னு சொல்லுங்க முதல.. நான் சொன்னது எனக்கே ஆப்பா விழுகுது... ஓடிப்போயி முதலை வயித்துக்குள்ள ஒழிஞ்சுக்கடா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏ

மாய உலகம் said...

athira said... 36
மிக உபயோகமான குறிப்புக்கள் மாயா... நல்ல தகவல்கள்.

ஊசிக்குறிப்பு:
முதலாவது படத்திலிருக்கும் அக்கா ஆரு? அவவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கூஊஊஊஊஊ:))).//

எனக்கு கூட சுப்ரமணியபுரம் பாத்ததிலருந்தே..... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப....... ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

மாய உலகம் said...

ஜெய்லானி said... 37
//முதலாவது படத்திலிருக்கும் அக்கா ஆரு? அவவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கூஊஊஊஊஊ:))).//

அந்த அக்காவை நா 8 வருஷமா பாக்குறேன் இநேரம் அவங்க பாட்டியா ஆகி இருப்பாங்க ஹா.ஹா... -))))))))))))))//

ஆஹா அந்த அக்காவ 8 வருசமா பாக்குறீங்களா... இது அந்த அக்காவுக்கு தெரியுமாஆஆஆஆஆஅ..... பாட்டியாயிட்டீங்களா அவ்வ்வ்வ்.. அண்ணே நீங்க கோவைசரளாவ சொல்றீங்கன்னு நினைக்கிறேன்... இவங்க அவங்க இல்ல

மாய உலகம் said...

athira said... 38
என்ன ஜெய்... 8 வருஷமாவோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) 8 வருஷமாகியும்.. இன்னும் அந்தக்கா....இல்ல நான் ஒண்ணுமே சொல்லல்லே...:))))).//

இன்னும் அந்த அக்கா....... ஏதோ சொல்ல வந்தீங்க சொல்லிடுங்க... முதல் குருவி ரொட்டிய லாரியல கொண்டு வந்து இறக்குங்க..... அவ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

நிரூபன் said... 39
இனிய இரவு வணக்கம் நண்பா,

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.//

நீங்க வந்தாலே போதும் நண்பா... கலக்கட்டும்

மாய உலகம் said...

நிரூபன் said... 40
அசத்தலான அழகு குறிப்புக்களைத் தந்திருக்கிறீங்க,

மாயா சித்தா..சூப்பர், ஆனால் நைட்டில நீங்க நீண்ட நேரம் விழித்திருக்கிறீங்களே..

இது வேலைக்கு ஆகுமா;-)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆஹா... அந்த வரியை அப்பவே கட் பண்ணனும்னு நினைச்சேன்.. மனசாட்சி ஒத்துக்கல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

நன்றி நண்பா...

மாய உலகம் said...

நிரூபன் said... 40

இது வேலைக்கு ஆகுமா;-)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

சேம் பிளட் நண்பா...... பப்ளிக்குக்கு தெரிஞ்சு போச்சு வாங்க முக்காடு போட்டுக்கிட்டு போவோம்ம்ம்ம்ம் :-))))))

Anonymous said...

ராஜேஷ் ரமேஸ் ஆன பதிவு...நன்று...நண்பரே...

மாய உலகம் said...

மாய உலகம் said...
சந்திர வம்சம் said... 74

படம் இணைக்க முயன்றுள்ளேன்.//url போன பதிவில் சரியாக இணைத்தீர்களே http://maayaulagam-4u.blogspot.com/2011/09/blog-post_24.html.... இமேஜின் url எடுத்து போட்டீர்கள் என்றால் சரியாக வந்துவிடும் நன்றி :-) மீண்டும் முயற்சி செய்யுங்கள்

மாய உலகம் said...

ரெவெரி said... 83
ராஜேஷ் ரமேஸ் ஆன பதிவு...நன்று...நண்பரே...//

ஹா ஹா நன்றி நண்பரே!

Anonymous said...

பரவாயில்லை உங்களுக்கு தட்டி கொடுத்த கட்ஜெட்டை குடுத்து நான் எடுத்துவிட்டேன்..ரொம்ப முதுகு வலிதததால்..:)

அதில் ஒரு குறை...நம் நண்பர்கள் பெயர் மாறினால் கவுன்ட்டர் ரீசெட் ஆயிரும்...ராஜேஷ்

மாய உலகம் said...

ரெவெரி said... 86
பரவாயில்லை உங்களுக்கு தட்டி கொடுத்த கட்ஜெட்டை குடுத்து நான் எடுத்துவிட்டேன்..ரொம்ப முதுகு வலிதததால்..:)

அதில் ஒரு குறை...நம் நண்பர்கள் பெயர் மாறினால் கவுன்ட்டர் ரீசெட் ஆயிரும்...ராஜேஷ்//

ஹா ஹா.... நான் இப்ப தான போட்டிருக்கேன்.. எதையும் தாங்கும் முதுகு தட்டிக்கொடுத்துக்கொண்டே இருங்கள்... ஒரு நண்பர் பெயர் மாற்றியிருக்கிறார்... ஆனால் கவுண்டர் ரீசெட் ஆகவில்லையே நண்பா... பொருத்திருந்து பார்ப்போம்... தகவலுக்கு நன்றி

சந்திர வம்சம் said...

[im]file://D:\kumbakonam\image_00001.jpg[/im]தங்களின் தளத்தினில் [hi:"yellow"]பயனுள்ள[/hi] செய்திகள் பல உள்ளன. நன்றி.

ராதா ராணி said...

ராஜேஷ் அழகான பயனுள்ள பதிவு. நன்றி!

ஷர்மி said...

ராஜேஷ் தம்பிக்கு இவ்வளவு பெண்கள் குறிப்புகளை யார் சொல்லிக் கொடுத்தாங்கடா ராசா?
சிலதை ட்ரயல் பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்...

சந்திர வம்சம் said...

[im]file:///D:/quote/slide7w.jpg[/im]

சந்திர வம்சம் said...

[im]http://maayaulagam-4u.blogspot.com/2011/09/blog-post_24.htmlfile:///D:/quote/slide7w.jpg[/im]

சந்திர வம்சம் said...

[ma]மன்னிக்கவும். மீ... .ண்டும் வருகிறேன்[/ma]

மாய உலகம் said...

சந்திர வம்சம் said... 88


தங்களின் தளத்தினில் பயனுள்ள செய்திகள் பல உள்ளன. நன்றி.


சந்திர வம்சம்... உங்களால் அம்சம் கூடுகிறது.. அன்பு நன்றி

மாய உலகம் said...

ராதா ராணி said... 89
ராஜேஷ் அழகான பயனுள்ள பதிவு. நன்றி!//

வாங்க ..மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

ஷர்மி said... 90
ராஜேஷ் தம்பிக்கு இவ்வளவு பெண்கள் குறிப்புகளை யார் சொல்லிக் கொடுத்தாங்கடா ராசா?
சிலதை ட்ரயல் பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்...//

ஹா ஹா சீக்கிரம் ட்ரையல் செஞ்சிட்டு வந்து முன்னால நில்லுங்க அக்கா.. பட் நான் பயந்துரப்படாது... :-)

மாய உலகம் said...

சந்திர வம்சம் said... 93
மன்னிக்கவும். மீ... .ண்டும் வருகிறேன்//

வாங்க...மீண்டும் வருக.. நன்றி

angelin said...

நான் அன்னிக்கே பதிவை பார்த்தேன் ராஜேஷ் .
ஹி ஹி டிங்கரிங் செய்துட்டு வர லேட் ஆயிடிச்சு

angelin said...

பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி

angelin said...

நூறாவது பின்னூட்டம் .இருங்க ஒரு கப் காபி குடிச்சிட்டு வரேன்

மகேந்திரன் said...

தமிழ்மணம் இருபது

மகேந்திரன் said...

அட... அழகுக்கு அழகு சேர்க்கும் பதிவு...

மகேந்திரன் said...

ஆனா அதுக்கு நீங்க கொடுத்த தலைப்பு சும்மா
கவித்துவமா இருக்கு நண்பரே.. ஹா ஹா ஹா

athira said...

எனக்கு முன் ஓடிவந்து 100 ஆவது... பிர்ர்ர்ர்ராணி எடுத்த அஞ்சுவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

ம்ம்ம்ம்யாஆஆஆஆ... சதம் அடிகிறீங்க பழமிழகாய் துடைச்சு எரியுங்கோ, கண்படப்போகுது:))) என் கண்ணல்ல... பிரியாமணி அக்காட கண்ணைச் சொன்னேன்:))).

athira said...

மாயா... கவனம் வாய் ஈஈஈஈஈஈஈஈ சொல்றதில கொழுவிடப்போகுது:)).. பிறகு இருப்பதையும் இழந்தாய் போற்றி ஆகிடும்ம்ம்ம்ம்ம்ம்ம்:))))..

மாய உலகம் said...

angelin said... 98
நான் அன்னிக்கே பதிவை பார்த்தேன் ராஜேஷ் .
ஹி ஹி டிங்கரிங் செய்துட்டு வர லேட் ஆயிடிச்சு//

ஹா ஹா... வாங்க.. அப்ப பட்டி பாக்கலையா... :-)))))

மாய உலகம் said...

angelin said... 99
பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி//

மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

angelin said... 100
நூறாவது பின்னூட்டம் .இருங்க ஒரு கப் காபி குடிச்சிட்டு வரேன்//

செஞ்சுரி அடிச்சுட்டீங்களா.... டீ குடிச்சுட்டு வந்து...
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRKnkbTG1RqtU3e9KQjH-lF9f9j-o7uYpt-9jUI7E70ZEK6dOwEdg[/im]

தேம்ஸ் நதிய பரிசா எடுத்துக்குங்க.. முதலைய ஃபிரண்டா ஏத்துக்குங்க... நான் முருங்க மரம் வரை போயிட்டு வாரேன்.....

மாய உலகம் said...

மகேந்திரன் said... 101
தமிழ்மணம் இருபது//

நன்றி நண்பா

மாய உலகம் said...

மகேந்திரன் said... 102
அட... அழகுக்கு அழகு சேர்க்கும் பதிவு...//

கருத்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said...

மகேந்திரன் said... 103
ஆனா அதுக்கு நீங்க கொடுத்த தலைப்பு சும்மா
கவித்துவமா இருக்கு நண்பரே.. ஹா ஹா ஹா//


ஹா ஹா.. வந்தது வந்துட்டீங்க பட்டிப்பாத்து டிங்கரிங்க் பண்ணிக்குங்க... நன்றி நண்பா

மாய உலகம் said...

athira said... 104
எனக்கு முன் ஓடிவந்து 100 ஆவது... பிர்ர்ர்ர்ராணி எடுத்த அஞ்சுவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

ம்ம்ம்ம்யாஆஆஆஆ... சதம் அடிகிறீங்க பழமிழகாய் துடைச்சு எரியுங்கோ, கண்படப்போகுது:))) என் கண்ணல்ல... பிரியாமணி அக்காட கண்ணைச் சொன்னேன்:))).//

பிரியாமணி அக்காவோட கண்ணுபட்டா சந்தோசந்தானே படனும்... அதுக்கு எதுக்கு அவங்க கண்ணுல பழமிளகாய் போட சொல்றீங்க ஹா ஹா ஹா

மாய உலகம் said...

athira said... 105
மாயா... கவனம் வாய் ஈஈஈஈஈஈஈஈ சொல்றதில கொழுவிடப்போகுது:)).. பிறகு இருப்பதையும் இழந்தாய் போற்றி ஆகிடும்ம்ம்ம்ம்ம்ம்ம்:))))..//


ஆஹா.... முதலைய பாத்து சிரிக்க கத்துக்கிட்டது தப்பா போச்சே.. பயமுறுத்திட்டு போறாங்க......... பிரியாஆஆஆஆஆஆஆஆஆ மணீஈஈஈஈஈஈஈஈ பிரியாஆஆஆஅமணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ இத கேப்பார் ஆருமே இல்லையாஆஆஆஆஆஆஆ

சந்திர வம்சம் said...

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRvnWhOjM8AKtoRXHFfqpsKwdteL7y7UxcaKg0FT3elthLWGssi[/im]

மாய உலகம் said...

வெல்கம் சந்திர வம்சம்.. கலக்கிட்டீங்களே... பூங்கொத்துக்கு நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out