ரேடியத்தை கண்டு பிடித்தவர்கள்
-மேரி கியூரி (மனைவி) மற்றும் பியரி கியூரி(கணவன்).
அமேரிக்கா, பெல்ஜியம் போன்ற நாடுகள் ரேடியத்தை தயாரிக்க முயற்சி செய்தன. முயற்சி அனைத்தும் படுதோல்வி.
அப்பொழுது ரேடியத்தின் மதிப்பு கிராம் ஒன்றுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் கோல்டன் பிராங்குகள்.
ஒரு நாள் ஆய்வுகூடத்தில் இருந்த கியூரி தம்பதிகளுக்கு தபாலில் கடிதமொன்று வந்து சேர்ந்தது.
ரேடியத்தை தயாரிக்க முயன்று தோல்வியடைந்த அமேரிக்க நிறுவனம்தான் அக்கடிதத்தை எழுதியிருந்தது.
ரேடியத்தை அதன் தாதுபொருட்களிடமிருந்து பிரித்தெடுக்கும் முறையை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதற்கான சன்மானத்தைத் தருவதற்கும் தயாராக இருக்கிறோம். என்பது தான் அக்கடிதம் சொல்ல வந்த சேதி.
மருத்துவ பயன்பாடுள்ள ஒரு பொருளை வியாபார நோக்கத்தோடு அணுகுவதில் மேரிக்கு இஷ்டமில்லை. காப்புரிமை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
பியரிக்கு அதே நிலைபாடுதான் என்றாலும் காப்புரிமை இருந்தால் தன் குழந்தைகளை ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கலாம் ஒரு நவீன ஆய்வுகூடத்தை கட்டிக்கொள்ளலாம். அடிப்படை தேவைகளை சிரமமின்றி பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மேரியிடம் யோசனை சொன்னார்.
மேரி கியூரி உறுதியாக மறுத்துவிட்டார்.
இத்தனைக்கும் மேரியும் பியரியும் அப்படியொன்றும் வசதியானவர்கள் இல்லை.
மருத்துவப் பயன்பாடுள்ள ஒரு கண்டுபிடிப்பு என்பதற்காக தன் வாழ்வியல் தேவைகளை முன்னிட்டும் கூட அதனை உரிமை கொண்டாட மறுத்த மேரி கியூரி எங்கே?
ஏற்கனவே சந்தையில் இருக்கும் மருந்து மாத்திரைகளை அப்படி இப்படி டச் அப் செய்து, கலர் மாற்றி, சேர்மானப் பொருட்களில் அளவு வீதங்களை மாற்றி, தயாரிப்புக்கு முழு உரிமை கொண்டாடும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் எங்கெ?
====================================================================
ஒரு நிமிசம்:
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஷ்னேகர் ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். அந்நாட்டைச் சேர்ந்த 'இமாடென்' பல்கலைக்கழகம் அர்னால்டுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆசைப்பட்டு, பட்டத்தை வழங்கி கவுரவித்தது.
இதை எதிர்த்து ஆஸ்திரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் 'படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்க முடியும்.
டாக்டர் பட்டம் வேறு எவருக்கும் கொடுக்க அவற்றுக்கு அனுமதி இல்லை என்று அதிரடியாகக் கூறியிருந்தது குறிப்பிட தக்கது... நமது நாட்டில்?
-மேரி கியூரி (மனைவி) மற்றும் பியரி கியூரி(கணவன்).
அப்பொழுது ரேடியத்தின் மதிப்பு கிராம் ஒன்றுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் கோல்டன் பிராங்குகள்.
ஒரு நாள் ஆய்வுகூடத்தில் இருந்த கியூரி தம்பதிகளுக்கு தபாலில் கடிதமொன்று வந்து சேர்ந்தது.
ரேடியத்தை தயாரிக்க முயன்று தோல்வியடைந்த அமேரிக்க நிறுவனம்தான் அக்கடிதத்தை எழுதியிருந்தது.
ரேடியத்தை அதன் தாதுபொருட்களிடமிருந்து பிரித்தெடுக்கும் முறையை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதற்கான சன்மானத்தைத் தருவதற்கும் தயாராக இருக்கிறோம். என்பது தான் அக்கடிதம் சொல்ல வந்த சேதி.
இப்போது மேரியும் , பியரியும் உடனடியாக ரேடியத்தை
கண்டுபிடித்ததற்கான காப்புரிமையை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால் நீண்டகா ல உழைப்பின் பலனை அனுபவிக்க இயலாமல் போய்விடும் என்ற நிலை என்ன செய்யலாம் என்று மேரியிடம் யோசனை கேட்டார் பியரி.
பியரிக்கு அதே நிலைபாடுதான் என்றாலும் காப்புரிமை இருந்தால் தன் குழந்தைகளை ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கலாம் ஒரு நவீன ஆய்வுகூடத்தை கட்டிக்கொள்ளலாம். அடிப்படை தேவைகளை சிரமமின்றி பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மேரியிடம் யோசனை சொன்னார்.
மேரி கியூரி உறுதியாக மறுத்துவிட்டார்.
இத்தனைக்கும் மேரியும் பியரியும் அப்படியொன்றும் வசதியானவர்கள் இல்லை.
கடைசியில் இருவரும் சேர்ந்து ரேடியத்தை உருவாக்கும் செயல்முறையை விவரித்து அமேரிக்க நிறுவனத்திற்கு பதில்கடிதம் எழுதி அனுப்பி வைத்தார்கள்.
மருத்துவப் பயன்பாடுள்ள ஒரு கண்டுபிடிப்பு என்பதற்காக தன் வாழ்வியல் தேவைகளை முன்னிட்டும் கூட அதனை உரிமை கொண்டாட மறுத்த மேரி கியூரி எங்கே?
ஏற்கனவே சந்தையில் இருக்கும் மருந்து மாத்திரைகளை அப்படி இப்படி டச் அப் செய்து, கலர் மாற்றி, சேர்மானப் பொருட்களில் அளவு வீதங்களை மாற்றி, தயாரிப்புக்கு முழு உரிமை கொண்டாடும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் எங்கெ?
====================================================================
ஒரு நிமிசம்:
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஷ்னேகர் ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். அந்நாட்டைச் சேர்ந்த 'இமாடென்' பல்கலைக்கழகம் அர்னால்டுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆசைப்பட்டு, பட்டத்தை வழங்கி கவுரவித்தது.
இதை எதிர்த்து ஆஸ்திரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் 'படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்க முடியும்.
டாக்டர் பட்டம் வேறு எவருக்கும் கொடுக்க அவற்றுக்கு அனுமதி இல்லை என்று அதிரடியாகக் கூறியிருந்தது குறிப்பிட தக்கது... நமது நாட்டில்?
உங்கள் பிரியமானவன்,
101 comments:
சரியா சொன்னீங்க .
போற்றுதலுக்குரியவர்கள் !
ராஜேஷ்,
இன்று நம் மத்தியில்,
சுய நலமும்,
சுய விளம்பரமும்
மட்டுமே மேலோங்கி இருக்கிறது.
( காசுக்கு வாங்கும் / விற்கும் - இந்த “டாக்க்குடரு” போன்ற விருதுகளைக் குறித்தான கவிதை தான் நேற்றைய எனது பதிவும்.)
பகிர்வுக்கு நன்றி...மாப்ள மேதைகளை பேதைகளுடன் கம்பேர் பண்ணுவதே பாவம்யா!
மேரி க்யூரி - போன்று இன்னும் சில மருத்துவ அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் (சுய நலமற்றவர்கள்) தான் மனிதர்கள்.
அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்
ஏற்கனவே சந்தையில் இருக்கும் மருந்து மாத்திரைகளை அப்படி இப்படி டச் அப் செய்து, கலர் மாற்றி, சேர்மானப் பொருட்களில் அளவு வீதங்களை மாற்றி, தயாரிப்புக்கு முழு உரிமை கொண்டாடும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் எங்கெ?
//
அவங்க நம்ம மூலிகைகளுக்கே காப்புரிமை கொண்டாடுறாங்க!
சுயநலமில்லா உயர்ந்த மனிதர்கள் அவர்கள். அவர்கள் ஆராய்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக்குறைவே அவர்கள் உயிரிழப்புக்கு காரணம். உயிரைக்கூட பொருட்படுத்தாமல் மக்களின் நன்மைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த ஒப்புயர்வற்ற தியாகச்செம்மல்கள்.
இந்தக்கால தொழிலதிபர்களிடம் இவர்களைப்பற்றி சொல்லிப்பாருங்கள், பிழைக்கத்தெரியாத ஏமாளிகள் என்று கேலிபேசுவார்கள். எல்லாம் கலிகாலம்தான்.
நல்லவர்களை நினைவுபடுத்தி பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே.
டாக்டர் பட்டம் வேறு எவருக்கும் கொடுக்க அவற்றுக்கு அனுமதி இல்லை என்று அதிரடியாகக் கூறியிருந்தது குறிப்பிட தக்கது... நமது நாட்டில்?
//
அப்படி நடந்துட்டா நம்ம நாட்டில்பாதி டாகுடர்கள் குறைந்து விடுவார்கள்.
Hi Maya Ullagam,Nice post sharing info abt Marie Curie and Arnie. Wonderful piece of work.Thanks for sharing this bro.and dropping in at my space.
போற்றுதலுக்குறியவர்கள். நல்லபகிர்தலுக்கு நன்றி
அப்போதைய சமுதாய சூழல் அப்படி. இப்போது அதற்கெல்லாம் மரியாதை இல்லை. சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்து இல்லவே இல்லை என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அதற்கான மருந்திற்கு ஒருபோது அங்கீகாரம் கிட்டாது என்பதுதான் உண்மை. Some business facts are hiding behind that.
நல்ல பதிவு மாயஉலகம். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நல்ல பகிர்வு சகோ ..
இங்கே யார் வேண்டுமானாலும் டாக்குடர் பட்டம் வாங்கலாம் யாரும் கேக்கமாட்டோம்ல
இரண்டு செய்திகளும் அருமையான செய்திகள்
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
த.ம 9
தலைப்பு தந்ததோர் நினைப்பே-ஆயின்
தக்கத்தே தந்தீர் இணைப்பே
மலைப்பே தந்தது தீர்ப்பே-நீதியை
மதித்திடும் மாண்பின் வார்ப்பே
பதிவிட்ட மாய நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிறைய புது தகவல்கள்
போலியோ சொட்டு மருந்தை கண்டு பிடித்த ஜான் சால்க் கூட காப்புரிமை பெறவில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்
ஹா..ஹா...ஹா... தலைப்பைப் பார்த்ததும், மேரி என்பது மாயாவின் பக்கத்து வீட்டு “அக்கா” வாக்கும் என நினைச்சிட்டேன்.... :))
அறிய படங்களுடன் அழகிய பதிவு...
தலைப்பு வசீகரிக்கிறது...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள...
அறிய படங்களுடன் அழகிய பதிவு...
தலைப்பு வசீகரிக்கிறது...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள...
சரியாகச் சொன்னீங்க இப்போ பாசம்கூட பணத்துக்காக எனும் நிலைமை உருவாகிக்கொண்டிருக்குதே உலகில்...
இரு கதைகளும், முடிவில் கேள்விகளும் நியாஜமானதே....
இதையெல்லாம் பார்க்கிறபோது...[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSyts_wthNawonlrQfHTggzKfYr8GL8iDHBwgdtsxip6uAuwfyubw[/im]
ஆஆஆஆ மாயாவைக் காணேல்லை:) இண்டைக்கு ஜாலி... புளொக்கை தலைகீழாகக் கிளறிட்டு ஓடிடலாம்... இது மனதுக்குள்ள:)))).
ஹையோ மாயாவை ஸ்கொட்லாண்ட் யாட் போலீஸு பிடிச்சிட்டுதோ?:)) இன்னும் காணேல்லையே... கடவுளே காப்பாத்தூஊஊஊஊ ங்ங்ங்கோ...ங்கோ...இது வெளில:)) நடிப்பூஊஊஊஊ
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQJpF9UZT0fostAsuVsEOL-ljwnAppBqVIuC9eS6Y8D7IKpSfcut3uDsUk[/im]
அருமை....
அருமையான பகிர்வு.
பல சோதனைகளைக்கடந்து சாதனை படைத்தவர் மேரி கியூரி அம்மையார் எனக்கு மிகவும் பிடிக்கும்..
அப்பறம் டாக்டர் பட்டம் பற்றிய தகவல் அருமை பாஸ்
மேரி கியூரியின் உயர்ந்த உள்ளம் ஆச்சரியம் தருகிறது...நல்ல பகிர்வு.
கமெண்டில் "Unicode" வேலை செய்யவில்லை போல. சரி செய்யவும்.
எப்படி எல்லாம் பணம் பண்ணலாம், பட்டம் பெறலாம் என்பதுதான் நம்நாட்டின் முதன்மையானவர்களின் எண்ணமே...
மிக அருமையான பகிர்வு... நண்பா..
பகிர்வுக்கு நன்றி.
நமது நாட்டிலோ தெருவுக்கு ஒரு டாக்குட்டர்!
ராஜேஷ், தன்னலமற்ற பலர் கண்டு பிடிப்பை வைத்தும், சுய நலத்திற்காக இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களையும் நாம் என்ன செய்ய முடியும்.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
சரியா சொன்னீங்க .//
வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.
koodal bala said...
போற்றுதலுக்குரியவர்கள் !//
வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.
சத்ரியன் said...
ராஜேஷ்,
இன்று நம் மத்தியில்,
சுய நலமும்,
சுய விளம்பரமும்
மட்டுமே மேலோங்கி இருக்கிறது.
( காசுக்கு வாங்கும் / விற்கும் - இந்த “டாக்க்குடரு” போன்ற விருதுகளைக் குறித்தான கவிதை தான் நேற்றைய எனது பதிவும்.)//
வாங்க நண்பா... சரியாக சொன்னீர்கள்.. ஆம் நண்பா... மலர்போல விருதுகள் நானும் படிச்சேன் நண்பா.. சூப்பர்... கருத்துக்கு நன்றி
விக்கியுலகம் said...
பகிர்வுக்கு நன்றி...மாப்ள மேதைகளை பேதைகளுடன் கம்பேர் பண்ணுவதே பாவம்யா!//
வாங்க மாம்ஸ்... உண்மையில் பாவந்தான்... கருத்துக்கு நன்றி மாம்ஸ்.
சத்ரியன் said...
மேரி க்யூரி - போன்று இன்னும் சில மருத்துவ அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் (சுய நலமற்றவர்கள்) தான் மனிதர்கள்.//
உண்மையில் அவர்கள் தான் மனிதர்கள்.. கருத்துக்கு நன்றி நண்பா
இராஜராஜேஸ்வரி said...
அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்//
வாங்க மேம்.. கருத்துக்கு நன்றி.
கோகுல் said...
ஏற்கனவே சந்தையில் இருக்கும் மருந்து மாத்திரைகளை அப்படி இப்படி டச் அப் செய்து, கலர் மாற்றி, சேர்மானப் பொருட்களில் அளவு வீதங்களை மாற்றி, தயாரிப்புக்கு முழு உரிமை கொண்டாடும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் எங்கெ?
//
அவங்க நம்ம மூலிகைகளுக்கே காப்புரிமை கொண்டாடுறாங்க!//
வாங்க கோகுல் ... ஹா ஹா செம
கடம்பவன குயில் said...
சுயநலமில்லா உயர்ந்த மனிதர்கள் அவர்கள். அவர்கள் ஆராய்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக்குறைவே அவர்கள் உயிரிழப்புக்கு காரணம். உயிரைக்கூட பொருட்படுத்தாமல் மக்களின் நன்மைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த ஒப்புயர்வற்ற தியாகச்செம்மல்கள்.
இந்தக்கால தொழிலதிபர்களிடம் இவர்களைப்பற்றி சொல்லிப்பாருங்கள், பிழைக்கத்தெரியாத ஏமாளிகள் என்று கேலிபேசுவார்கள். எல்லாம் கலிகாலம்தான்.
நல்லவர்களை நினைவுபடுத்தி பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே.//
வாங்க கடம்பவனக்குயில்... நிறைய விசயங்கள் தெளிவாக கருத்தில் சொல்லிஅசத்திவிட்டீர்கள்.. நன்றி.
கோகுல் said...
டாக்டர் பட்டம் வேறு எவருக்கும் கொடுக்க அவற்றுக்கு அனுமதி இல்லை என்று அதிரடியாகக் கூறியிருந்தது குறிப்பிட தக்கது... நமது நாட்டில்?
//
அப்படி நடந்துட்டா நம்ம நாட்டில்பாதி டாகுடர்கள் குறைந்து விடுவார்கள்.//
ஹா ஹா.. கருத்துக்கு நன்றி நண்பா.. சூப்பர்
MyKitchen Flavors-BonAppetit!. said...
Hi Maya Ullagam,Nice post sharing info abt Marie Curie and Arnie. Wonderful piece of work.Thanks for sharing this bro.and dropping in at my space.//
welcome... thank u sister.
Lakshmi said...
போற்றுதலுக்குறியவர்கள். நல்லபகிர்தலுக்கு நன்றி//
வாங்கம்மா கருத்துக்கு நன்றி!
சாகம்பரி said...
அப்போதைய சமுதாய சூழல் அப்படி. இப்போது அதற்கெல்லாம் மரியாதை இல்லை. சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்து இல்லவே இல்லை என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அதற்கான மருந்திற்கு ஒருபோது அங்கீகாரம் கிட்டாது என்பதுதான் உண்மை. Some business facts are hiding behind that.//
வாங்க ! அருமையான ஒரு தகவல் சொல்லியிருக்கீங்க... உங்களுடைய கருத்தே பல பேரிடம் சென்றடைய வேண்டும்... அப்படி அங்கிகாரம் கிடைக்காமல் தான் நம் நாடு இன்னும் இதே நிலையில் நீடிக்கிறது... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.
kavithai (kovaikkavi) said...
நல்ல பதிவு மாயஉலகம். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com//
வாங்க கோவைகவி... கருத்துக்கு மிக்க நன்றி.
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல பகிர்வு சகோ ..
இங்கே யார் வேண்டுமானாலும் டாக்குடர் பட்டம் வாங்கலாம் யாரும் கேக்கமாட்டோம்ல//
வாங்க சகோ! கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.
Ramani said...
இரண்டு செய்திகளும் அருமையான செய்திகள்
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.
புலவர் சா இராமாநுசம் said...
தலைப்பு தந்ததோர் நினைப்பே-ஆயின்
தக்கத்தே தந்தீர் இணைப்பே
மலைப்பே தந்தது தீர்ப்பே-நீதியை
மதித்திடும் மாண்பின் வார்ப்பே
பதிவிட்ட மாய நன்றி!
புலவர் சா இராமாநுசம்//
வாங்க ஐயா! கவிதையில் கலக்கலாக கருத்திட்டமைக்கு மிகுந்த நன்றிகள் ஐயா.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
நிறைய புது தகவல்கள்//
வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.
suryajeeva said...
போலியோ சொட்டு மருந்தை கண்டு பிடித்த ஜான் சால்க் கூட காப்புரிமை பெறவில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்//
வாங்க சகோ! நல்ல தகவல்.. தெரிந்துகொண்டேன்... கருத்துக்கு மிக்க நன்றி.
athira said...
ஹா..ஹா...ஹா... தலைப்பைப் பார்த்ததும், மேரி என்பது மாயாவின் பக்கத்து வீட்டு “அக்கா” வாக்கும் என நினைச்சிட்டேன்.... :))//
வாங்க.. நினைப்பீங்க நினைப்பீங்க.. ஹா ஹா ஹா :-))))))
கவிதை வீதி... // சௌந்தர் // said...
அறிய படங்களுடன் அழகிய பதிவு...
தலைப்பு வசீகரிக்கிறது...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள...//
வாங்க..நண்பா! கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
athira said...
சரியாகச் சொன்னீங்க இப்போ பாசம்கூட பணத்துக்காக எனும் நிலைமை உருவாகிக்கொண்டிருக்குதே உலகில்...//
பாசம் என்பதே பகட்டுக்காக என உருவாகிவிட்டது அதிஸ்
athira said...
இரு கதைகளும், முடிவில் கேள்விகளும் நியாஜமானதே....
இதையெல்லாம் பார்க்கிறபோது..//
உண்மையில் வருத்தம் தான் :-((
athira said...
ஆஆஆஆ மாயாவைக் காணேல்லை:) இண்டைக்கு ஜாலி... புளொக்கை தலைகீழாகக் கிளறிட்டு ஓடிடலாம்... இது மனதுக்குள்ள:)))).
ஹையோ மாயாவை ஸ்கொட்லாண்ட் யாட் போலீஸு பிடிச்சிட்டுதோ?:)) இன்னும் காணேல்லையே... கடவுளே காப்பாத்தூஊஊஊஊ ங்ங்ங்கோ...ங்கோ...இது வெளில:)) நடிப்பூஊஊஊஊ//
[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/rajesh.jpg[/im]
என்னது ஸ்காட்லாண்டு போலிஸா.. ஓடிடுற்ரா ராஜேஷேஏஏஏஏஏ..... ஓடிடே... அவ்வ்வ் அவ்வ்வ்வ் அவ்வ்வ்
சசிகுமார் said...
அருமை....//
வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.
kobiraj said...
அருமையான பகிர்வு.//
வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.
K.s.s.Rajh said...
பல சோதனைகளைக்கடந்து சாதனை படைத்தவர் மேரி கியூரி அம்மையார் எனக்கு மிகவும் பிடிக்கும்..
அப்பறம் டாக்டர் பட்டம் பற்றிய தகவல் அருமை பாஸ்//
வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி பாஸ்
செங்கோவி said...
மேரி கியூரியின் உயர்ந்த உள்ளம் ஆச்சரியம் தருகிறது...நல்ல பகிர்வு.//
வாங்க! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பா!
சந்திர வம்சம் said...
கமெண்டில் "Unicode" வேலை செய்யவில்லை போல. சரி செய்யவும்.//
இல்லையே வேலை செய்கிறதே! 57வது கமேண்ட் பார்க்கவும்... பாப் அப் கமேண்ட் பாக்ஸில் தெரியாது... இதை க்ளோஸ் செய்துவிட்டு மெயின் விண்டேவில் தெரியும்.. நன்றி.
ராஜா MVS said...
எப்படி எல்லாம் பணம் பண்ணலாம், பட்டம் பெறலாம் என்பதுதான் நம்நாட்டின் முதன்மையானவர்களின் எண்ணமே...
மிக அருமையான பகிர்வு... நண்பா..//
வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி!
இரண்டு தகவல்களும் அருமை நண்பா!
சென்னை பித்தன் said...
பகிர்வுக்கு நன்றி.
நமது நாட்டிலோ தெருவுக்கு ஒரு டாக்குட்டர்!//
வாங்க ஐயா! ஹா ஹா செம... நன்றி
அப்பு said...
ராஜேஷ், தன்னலமற்ற பலர் கண்டு பிடிப்பை வைத்தும், சுய நலத்திற்காக இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களையும் நாம் என்ன செய்ய முடியும்.//
வாங்க சகோ! அழகான கருத்துக்கு நன்றி
shanmugavel said...
இரண்டு தகவல்களும் அருமை நண்பா!//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி நண்பா!
சுயநலமில்லாத கியுரி தம்பதிகள்,சுயநலமிக்க பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய பதிவு அருமை.
ராஜேஷ் அது ஆஸ்திரியா.... இது இந்தியா...
super arumai....arumai...
நான் அறியா தகவல் ,அறியத்தந்தமைக்கு நன்றி சகோ
RAMVI said...
சுயநலமில்லாத கியுரி தம்பதிகள்,சுயநலமிக்க பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய பதிவு அருமை.
ராஜேஷ் அது ஆஸ்திரியா.... இது இந்தியா...//
வாங்க.. ஹா ஹா சரியா சொன்னீங்க.. கருத்துக்கு மனம்கனிந்த நன்றி
வைரை சதிஷ் said...
super arumai....arumai...//
வாங்க சதீஷ்.. நன்றி
M.R said...
நான் அறியா தகவல் ,அறியத்தந்தமைக்கு நன்றி சகோ//
வாங்க தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.
மேரி க்யூரி அம்மையாரின் பெருந்தன்மை பாராட்டப்பட வேண்டியது...
என்னங்க இப்புடி சொல்லிடீங்க... படிச்ச பசங்களுக்கு மட்டும் தான் டாக்டர் பட்டமா? அப்ப நம்ம அரசியல் வாதிகளின் கதி?
இன்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு
விருதுகளுக்காய் வீண் ஜம்பம் அடிப்பவர்கள்
மத்தியில் இவர்கள் புனிதமானவர்கள்.
பதிவு நன்று நண்பரே.
மேதைகளை தெரிந்து கொண்டேன்...
இனிய காலை வணக்கம் மாயா,
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,
நான் விவாத மேடையில் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
ஒரே ரணகளமாப் போச்சு...
ரேடியத்தின் கண்டு பிடிப்பின் பின்னாலுள்ள கதையினை அழகுறச் சொல்லி நிற்கிறது பதிவு.
கூடவே பட்டங்களிற்கு ஆசைப்படும் நம்மவர்களையும் சாடி நிற்கிறது இப் பதிவு.
மிஸ்டர் மாய உலகம்
என்ன ரொம்ப மரியாதையாக விளிக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?
நல்ல பதிவுகள் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள் அதற்காக
(ரொம்ப நேகிழ்ந்து போக வேண்டாம் பின்னாடியே வருது ஆப்பு)
பதிவுக்காக ரொம்ப தூக்கம் விட்டு உழைப்பது போல் தெரிகிறது
கொல்லப் போறேன் பாருங்க
மாய உடல்நலம் ரொம்ப முக்கியம் நேரத்தை சரியாக வகுத்துக் கொள்ளுங்கள்.அதிகாலையில் தூங்குவதில்லை என்று நினைக்கிறேன் நரம்பு தளர்ச்சி வந்து தொலைச்சுரும் ஜக்கிரதை.
ஊருக்கு வரும்போது நேரே வந்து தலையில் கொட்டுகிறேன்
இப்ப அம்பூட்டுத்தேன்
தமிழ்மணம் 24
அருமையான படங்களுடன் கூடிய அருமையான தகவல்கள்.
மாயா.... சிட்டுவேஷனுக்கு ஏற்றபோலவே பயம்.. சே..சே.. என்னப்பா இது படம் போடுறீங்க:))) உடனுக்குடன் எடுப்பீங்களோ?:)))..
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ6_gAivKWF3Zm308Vlg1W86P53JFUgpANRi-hTKiAwaZ-eVctVjg[/im]
░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░
░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░▓░
░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░▓░░
░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░░░░░
போற்றுதற்குரிய இரண்டு
யீவன்கள்.இரண்டு தகவலும் அருமை!..
கடைசிக்கு முதல் உள்ளது உங்கள் படமா சகோ?.....மிக்க நன்றி
பகிர்வுக்கு ......
டாக்டர் பட்டம் பற்றி எனக்குள்ளேயும் இப்படிப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேரி கியூரி அம்மையார் புகழ்ச்சியையும், இலாபத்தையும் எதிர்பார்த்து காரியம் ஆற்றவில்லை. அதனாலேயே இன்றும் உலகம் அவரைப் போற்றுகின்றது. அற்புதமான அவசியமான பதிவு தந்துள்ளீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்
மொக்கராசு மாமா said...
மேரி க்யூரி அம்மையாரின் பெருந்தன்மை பாராட்டப்பட வேண்டியது...
என்னங்க இப்புடி சொல்லிடீங்க... படிச்ச பசங்களுக்கு மட்டும் தான் டாக்டர் பட்டமா? அப்ப நம்ம அரசியல் வாதிகளின் கதி?//
வாங்க மச்சி! கருத்துக்கு நன்றி.. நம்ம அரசியல்வாதிங்க நினைச்சாங்கன்னா.. டாக்டர் பட்டம், எஞ்சினியர் பட்டம், எல்லா பட்டமும் வாங்குவாங்கிய.. ஹா ஹா
மகேந்திரன் said...
இன்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு
விருதுகளுக்காய் வீண் ஜம்பம் அடிப்பவர்கள்
மத்தியில் இவர்கள் புனிதமானவர்கள்.
பதிவு நன்று நண்பரே.//
வாங்க நண்பா! அருமையான கருத்துக்கு நன்றி நண்பரே
தமிழ்வாசி - Prakash said...
மேதைகளை தெரிந்து கொண்டேன்...//
வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி
நிரூபன் said...
இனிய காலை வணக்கம் மாயா,
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,
நான் விவாத மேடையில் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
ஒரே ரணகளமாப் போச்சு...
ரேடியத்தின் கண்டு பிடிப்பின் பின்னாலுள்ள கதையினை அழகுறச் சொல்லி நிற்கிறது பதிவு.
கூடவே பட்டங்களிற்கு ஆசைப்படும் நம்மவர்களையும் சாடி நிற்கிறது இப் பதிவு.//
வாங்க நண்பா... தங்களது விவாத மேடை கலைகட்டட்டும்.. விரிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பா!
ஹைதர் அலி said...
மிஸ்டர் மாய உலகம்
என்ன ரொம்ப மரியாதையாக விளிக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?
நல்ல பதிவுகள் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள் அதற்காக
(ரொம்ப நேகிழ்ந்து போக வேண்டாம் பின்னாடியே வருது ஆப்பு)
பதிவுக்காக ரொம்ப தூக்கம் விட்டு உழைப்பது போல் தெரிகிறது
கொல்லப் போறேன் பாருங்க
மாய உடல்நலம் ரொம்ப முக்கியம் நேரத்தை சரியாக வகுத்துக் கொள்ளுங்கள்.அதிகாலையில் தூங்குவதில்லை என்று நினைக்கிறேன் நரம்பு தளர்ச்சி வந்து தொலைச்சுரும் ஜக்கிரதை.
ஊருக்கு வரும்போது நேரே வந்து தலையில் கொட்டுகிறேன்
இப்ப அம்பூட்டுத்தேன்
தமிழ்மணம் 24//
வாங்க சகோ! தங்களது அன்புக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை... விடிகாலை அல்ல இரவு தூங்கியே பல மாதங்கள் ஆகிறது.. உடலை கண்டிப்பாக பேணவேண்டும்... கண்டிப்பாக முயல்கிறேன்.. சகோ! கருத்துக்கும் வாக்களிப்புக்கும் அன்புக்கும் மனம் கனிந்த நன்றி.
ஸாதிகா said...
அருமையான படங்களுடன் கூடிய அருமையான தகவல்கள்.//
வாங்க.. தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி
athira said...
மாயா.... சிட்டுவேஷனுக்கு ஏற்றபோலவே பயம்.. சே..சே.. என்னப்பா இது படம் போடுறீங்க:))) உடனுக்குடன் எடுப்பீங்களோ?:)))..//
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQSdTwkWAToV5-_fBaYog_2V9RcLSxBciKuTyriEH4xAFsxD0RMqg[/im]
ஹி ஹி அதுக்காத்தானே N கோடு ஆப்ஸன்.. என்னா சொல்றீங்க ஹா ஹா
சந்திர வம்சம் said...//
வாங்க சந்திரவம்சம்
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ4u2FOmnGEmEJDVA-H8tMX5c7Nx36PPbIvGlGgzzAfGVfwAccUSgpsAoNTkQ[/im]
அம்பாளடியாள் said...
போற்றுதற்குரிய இரண்டு
யீவன்கள்.இரண்டு தகவலும் அருமை!..
கடைசிக்கு முதல் உள்ளது உங்கள் படமா சகோ?.....மிக்க நன்றி
பகிர்வுக்கு ......//
வாங்க சகோ! எந்த படத்தை கேட்கிறீர்கள்?... தங்களது கருத்துக்கு மிக்க நன்றி...
சந்திரகௌரி said...
டாக்டர் பட்டம் பற்றி எனக்குள்ளேயும் இப்படிப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேரி கியூரி அம்மையார் புகழ்ச்சியையும், இலாபத்தையும் எதிர்பார்த்து காரியம் ஆற்றவில்லை. அதனாலேயே இன்றும் உலகம் அவரைப் போற்றுகின்றது. அற்புதமான அவசியமான பதிவு தந்துள்ளீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்//
வாங்க மேம்... தங்களது விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
என்னாது இண்டைக்கு டக்குப் பக்கெனப் பின்னூட்டம் போட்டு முடிச்ச்ச்ச்ச்சாச்சூஊஊஊஊஉ அவ்வ்வ்வ்வ்வ்:)))).... பார்த்திருந்தால் குழப்பியிருப்பேன்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு அவ்வ்வ்வ்வ்?:)))
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS9fEEcCrzC2v2rUcXdgzHndqSkzSZaE2MvJ4OUslNkzvPfxcsc[/im]
97:)
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSsla5J-F-vgDCBJI03_y7eQHfkGPP2MAWiXlGD93bi7KtrnKSD[/im]
98:)))
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRrBiuBPxb6MtYvYLDd1dzuWCg2S42i-g_5ByVNksRQEkyXySGe[/im]
99:))
என்கிடயேவா:))))
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQW4ivstKIkqy3MilagHPl00w5sHhRHCuOI6NXBhI9dZ93joOz_[/im]
100:)) கடிச்சாச்சூஊஊஊஊஊஉ:) சே..சே... என்னப்பா இது ஒரே ஸ்பெல்லிங்கு மிசுரேக்கூ.... அடிச்சாச்சூஊஊஉ சதம் அடிச்சாச்சூஊஉ:))
ஆரும் சொல்லிக்குடுத்திடாதீங்க.. போற வழில புண்ணியம் கிடைக்கும்... நான் ஒளிச்சிட்டேன்... சீயா மீயா..
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSMub_AFhfrk0qpZdBKP47c2BMGx7a5NpaOmeV7LU5zEn2Emkhi[/im]
athira said...
100:)) கடிச்சாச்சூஊஊஊஊஊஉ:) சே..சே... என்னப்பா இது ஒரே ஸ்பெல்லிங்கு மிசுரேக்கூ.... அடிச்சாச்சூஊஊஉ சதம் அடிச்சாச்சூஊஉ:))
ஆரும் சொல்லிக்குடுத்திடாதீங்க.. போற வழில புண்ணியம் கிடைக்கும்... நான் ஒளிச்சிட்டேன்... சீயா மீயா..
நூறு அடிச்ச மியாவுக்கு.. காரு கிஃப்ட்டூஊஊஊஊ
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTNTch7ILYGlEHqDIq7XkmP_P1uhkxqLSxKN7fkHM62vuVP4h6zDQ[/im]
athira said...
என்னாது இண்டைக்கு டக்குப் பக்கெனப் பின்னூட்டம் போட்டு முடிச்ச்ச்ச்ச்சாச்சூஊஊஊஊஉ அவ்வ்வ்வ்வ்வ்:)))).... பார்த்திருந்தால் குழப்பியிருப்பேன்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு அவ்வ்வ்வ்வ்?:)))//
நாங்கள்லாம் என்னா ஸ்பீடூஊஊஊ
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQJ6v7JsXn2GKrbvm8UQWfaOeyex00pFnVxK44tPq3dDwphB-ykZQ[/im]
Post a Comment