Thursday, 20 October 2011

பிடிக்காதவரின் பிளாக்கிலிருந்து விலகுவது எப்படி?

பிடிக்காதவர்களின் பிளாக்கிலிருந்து விலகுவது எப்படி ? என்பதை இந்த பதிவில் இரண்டு வழியில் பார்க்கலாம் நண்பர்களே....

உதாரணத்திற்கு டுபாக்கூர் No 1 என்ற வலைப்பூவில் இணைந்திருக்கிறோம் என்று வையிங்கள்..... இப்பொழுது டுபாக்கூர் No 1 என்ற வலைப்பூவில் இருந்து விலகுவது எப்படி என்பதை பார்ப்போம்........

முதல் வகை:
டுபாக்கூர் வலைப்பூவிற்கு செல்லுங்கள்... பிறகு வழக்கம் போல் Join this site என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்...
                                        உங்களது Gmail account ல் உள் நுழையுங்கள்

பிறகு Options-ல் Blue down arrow வை கிளிக் செய்து site settings ஐ கிளிக் செய்யவும்
 பிறகு stop following this site என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்
அவ்வளவு தான்.....        :-)
===============================================================

இரண்டாவது வகை


இந்த முறையிலும் அடுத்தவர் பிளாக்கிலிருந்து நீங்கள் விலகலாம்


உங்களது Dashboard ற்குள் நுழையுங்கள்... கீழே MANAGE என்ற பட்டனை கிளிக் செய்யவும்...

நீங்கள் எந்த பிளாக்கிலிருந்து விலக வேண்டுமோ... அந்த பிளாக்கின் நேரே உள்ள Settings என்ற ஆப்ஸனை கிளிக் செய்யவும்....


Stop following this site என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்....


அவ்வளவு தான்...........   உங்களுக்கு எந்த வகை பிடித்திருக்கிறதோ அந்த வகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே....

உங்கள் பிரியமானவன்,

16 comments:

Unknown said...

பிளாக் பாடம் அருமை

SURYAJEEVA said...

பின்னி எடுங்க தலைவரே

ராஜா MVS said...

படங்களுடன் மிக தெளிவான விளக்கம்...

சூப்பர்... நண்பா...

Unknown said...

ரொம்பப் பொறுமைங்க உங்களுக்கு...
படத்தோடு விளக்கம்..
நன்றி

Admin said...

//அப்பு said... 4

ரொம்பப் பொறுமைங்க உங்களுக்கு...
படத்தோடு விளக்கம்..
நன்றி
//

ரிப்பீட்.... :) :) :)

MyKitchen Flavors-BonAppetit!. said...

Useful and interesting post.Great work.

மாய உலகம் said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
பிளாக் பாடம் அருமை//

வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

suryajeeva said...
பின்னி எடுங்க தலைவரே//

வாங்க சகோ! நீங்க கொடுத்த பின்னூட்டம் தான் காரணம் சகோ!

மாய உலகம் said...

ராஜா MVS said...
படங்களுடன் மிக தெளிவான விளக்கம்...

சூப்பர்... நண்பா...//

வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

அப்பு said...
ரொம்பப் பொறுமைங்க உங்களுக்கு...
படத்தோடு விளக்கம்..
நன்றி//

வாங்க சகோ!.. இல்லை சகோ எழுத்தால் சொல்வதை விட படத்தால் சொல்வது தான் சுலபாமாருக்கு... கருத்துக்கு நன்றி சகோ!

மாய உலகம் said...

Abdul Basith said...
//அப்பு said... 4

ரொம்பப் பொறுமைங்க உங்களுக்கு...
படத்தோடு விளக்கம்..
நன்றி
//

ரிப்பீட்.... :) :) :)//

வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

மாய உலகம் said...

MyKitchen Flavors-BonAppetit!. said...
Useful and interesting post.Great work.//

welcome sister.. thanks for comment

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான பதிவு நண்பா..

விளக்கியவிதம் அருமை..

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
தேவையான பதிவு நண்பா..

விளக்கியவிதம் அருமை.//

வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.

நிரூபன் said...

கலக்கல் ஐடியா பாஸ்.

மாய உலகம் said...

நிரூபன் said...
கலக்கல் ஐடியா பாஸ்.//

கருத்துக்கு நன்றி நண்பா...


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out