Thursday, 20 October, 2011

பிடிக்காத ஃபாலோயரை நீக்குவது எப்படி?

நண்பர்களே நமக்கு பிடிக்காத ஃபாலோயரை நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்..

join this site என்ற பட்டனை கிளிக் செய்து உங்களது gmail அக்கவுண்ட் வைத்து உள் நுழையவும்...

பிறகு யாரை நீக்க வேண்டுமோ.. அவரின் புகைப்படத்தின் மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும்......
பிறகு Block this user என்ற ஆப்ஸனை கிளிக் செய்தால்..... அவர் உங்கள் ஃபாலோயர் விட்ஜெட்டிலிருந்து மறைக்கப்படுவார்.....அவ்வளவு தான்...

உங்கள் பிரியமானவன்,

108 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ராஜா MVS said...

சில நேரங்களில் அவசியம் தேவைப் படும் பகிர்வு... நண்பா...

Ramani said...

பயனுள்ள பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

Ramani said...

த.ம 1

கடம்பவன குயில் said...

புதுத் தகவல். நன்றி.

athira said...

ஆஆஆ... இப்படியா நீக்குவது... நல்ல தகவல்...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQvDp4ZiI2la5Z7AhxWSvBIynqxlHS1hOmLUNT8Ovsbe9lZMQmr[/im]

athira said...

ஹா.....ஹா...ஹா..... மாயா.. என்ன கோலம் உது மாயா?:)))

விழுது:
[co="green"]ஆலமரமே
நீயும் தாடி
வளர்க்கிறாயே
உனக்கும் காதலில்
தோல்வியோ?[/co]


இக்கவிதையை நினைக்க வைக்குது மாயாவின்... கோலம்:))).

pinpu vaareen.

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

Anonymous said...

[ma]பகிர்வுக்கு நன்றி நண்பா ..[/ma]

stalin said...

நண்பா தலைப்பை கொஞ்சம் திருத்தி கோங்க ...
பின்பற்றுபவர் என்று போட்டு கொள்ளலாமே ..

என்ன பாமிலா - வ நீக்க போறிங்களா ...!!!!!!

stalin said...

பகிர்வுக்கு நன்றி சகோ ..

suryajeeva said...

இது தாங்க இப்ப முக்கியம்... அட அட அட.. சூப்பர் ணா

வைரை சதிஷ் said...

நல்ல தகவல்

Yoga.S.FR said...

இது ஓ.கே. ஆனா,நமக்குப் பிடிக்காத பதிவர்கிட்டேருந்து நாம எப்புடி கழட்டிக்கலாமுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்???(அந்தப் புடிக்காத பதிவர் நீங்க இல்ல)

Anonymous said...

உங்களைதான் முதல்ல தூக்கணும் ராஜேஷ்....-:)

கோகுல் said...

வணக்கம் ராஜேஷ்!

யாரிந்த ஜிம்பலக்கடி பம்பா!
இவங்கலையா கழட்டி விட்டுடிங்க?
அவ்வ்வ்வ்

shanmugavel said...

பயனுள்ளபதிவு.

M.R said...

நல்ல தகவல் நன்றி

athira said...

ஜிம்பலக்கடி பம்பாவை எங்கின தேடிப் பிடிச்சீங்க மாயா?:)))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்படியும் பண்ண முடியுமா? இருந்தாலும் ரொம்ப அரிதாத்தான் பயன்படும்....

காட்டான் said...

வணக்கம் மாப்பிள உதாரணத்துக்கு வேற ஆள் கிடைக்கலையா அந்த அம்மாவை யாருக்கையா நீக்க மனம் வரும்..??? அதுவும் பெயரை பார்த்தபின்னும் ஹிஹி

அம்பாளடியாள் said...

ஆகா .....அருமையான தகவல் .அது இருக்க அது யாரு சகோ
ஜிம்பலக்கடி பம்பா ஹி.......ஹி .....ஹி ...........உண்மையிலேயே
அவங்கள நீக்கியாச்சா ?....பொய் சொல்லாதீங்க ஆமா ஹி ..ஹி ..ஹி ..
நன்றி சகோ பகிர்வுக்கு .....

K.s.s.Rajh said...

பயனுள்ளதகவல்

அட இது யாரு ஜிம்பலக்கடி பம்மா

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

வாங்க மேம் கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ராஜா MVS said...
சில நேரங்களில் அவசியம் தேவைப் படும் பகிர்வு... நண்பா...//

வாங்க ராஜா... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

Ramani said...
பயனுள்ள பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

கடம்பவன குயில் said...
புதுத் தகவல். நன்றி.//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

athira said...
ஆஆஆ... இப்படியா நீக்குவது... நல்ல தகவல்...//

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRjw_aJ3kuwtiUEeB9Tg30Yp7Fnpz1c5Yb43cerYNa4cT60NjBI[/im]
ஆவை நீக்குவது அல்ல... ஹா ஹா.. நன்றி

மாய உலகம் said...

athira said...
ஹா.....ஹா...ஹா..... மாயா.. என்ன கோலம் உது மாயா?:)))

விழுது:
[co="green"]ஆலமரமே
நீயும் தாடி
வளர்க்கிறாயே
உனக்கும் காதலில்
தோல்வியோ?[/co]

இக்கவிதையை நினைக்க வைக்குது மாயாவின்... கோலம்:))).//

[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/IMG0002A.jpg[/im]
ஆஆஆஆ.. ஆலம்விழுது போலவா தாடி வளந்திருக்கு.. நல்ல வேளை பாதிஎடுத்திருந்தோம்.. இல்லைன்னா ஆலமரமுன்னே சொல்லிருபாங்க...

மாய உலகம் said...

அருள் said...
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்//

வாங்க நன்றி.

மாய உலகம் said...

கந்தசாமி. said...
[ma]பகிர்வுக்கு நன்றி நண்பா ..[/ma]//

[ma]வாங்க நண்பா கருத்துக்கு மிக்க நன்றி.[/ma]

மாய உலகம் said...

stalin said...
நண்பா தலைப்பை கொஞ்சம் திருத்தி கோங்க ...
பின்பற்றுபவர் என்று போட்டு கொள்ளலாமே ..

என்ன பாமிலா - வ நீக்க போறிங்களா ...!!!!!!

பகிர்வுக்கு நன்றி சகோ ..//

வாங்க சகோ! எனக்கு கூட ஆரம்பத்தில் நெருடலாகத்தான் இருந்தது தலைப்பு... ஆனாலும் அதானே உண்மை... அது சில நேரங்களில் இது போன்ற தலைப்பு உடனே சென்றடையும்.... ஆஹா பமீலாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம்போல... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி சகோ!

மாய உலகம் said...

suryajeeva said...
இது தாங்க இப்ப முக்கியம்... அட அட அட.. சூப்பர் ணா//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

வைரை சதிஷ் said...
நல்ல தகவல்//

வாங்க சகோ நன்றி.

மாய உலகம் said...

Yoga.S.FR said...
இது ஓ.கே. ஆனா,நமக்குப் பிடிக்காத பதிவர்கிட்டேருந்து நாம எப்புடி கழட்டிக்கலாமுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்???(அந்தப் புடிக்காத பதிவர் நீங்க இல்ல)//

http://maayaulagam-4u.blogspot.com/2011/10/blog-post_2271.html இதற்கு முன்பு உள்ள பதிவை பாருங்கள் சகோ! அந்த பதிவை தான் போட்டிருக்கிறேன்ன்ன்

மாய உலகம் said...

ரெவெரி said...
உங்களைதான் முதல்ல தூக்கணும் ராஜேஷ்....-:)//

ஹா ஹா.... பாத்து தூக்குங்க கொஞ்சம் கனமாருப்பேன்ன்ன்ன்

மாய உலகம் said...

கோகுல் said...
வணக்கம் ராஜேஷ்!

யாரிந்த ஜிம்பலக்கடி பம்பா!
இவங்கலையா கழட்டி விட்டுடிங்க?
அவ்வ்வ்வ்//

ஹா ஹா வாங்க கோகுல்... சீட்டிங் செய்பவர் எல்லாம் ஜிம்பலக்கடி பம்பாக்கள் தான்ன் ஆமா நண்பா ;-))))))))))

மாய உலகம் said...

shanmugavel said...
பயனுள்ளபதிவு.//

வாங்க நண்பா.. கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

M.R said...
நல்ல தகவல் நன்றி//

வாங்க கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

athira said...
ஜிம்பலக்கடி பம்பாவை எங்கின தேடிப் பிடிச்சீங்க மாயா?:)))))))//

ஹா ஹா ஜிம்பலக்கடிக்கு பம்பாவுக்கா பஞ்சம்ம்ம்ம் ஹா ஹா

மாய உலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்படியும் பண்ண முடியுமா? இருந்தாலும் ரொம்ப அரிதாத்தான் பயன்படும்....//

வாங்க அண்ணே! கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

காட்டான் said...
வணக்கம் மாப்பிள உதாரணத்துக்கு வேற ஆள் கிடைக்கலையா அந்த அம்மாவை யாருக்கையா நீக்க மனம் வரும்..??? அதுவும் பெயரை பார்த்தபின்னும் ஹிஹி//

வாங்க மாம்ஸ்... ஹா ஹா அந்த அம்மா மேல ரொம்பவும் பாசம் வச்சிருக்கீங்க போல ஹா ஹா

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
ஆகா .....அருமையான தகவல் .அது இருக்க அது யாரு சகோ
ஜிம்பலக்கடி பம்பா ஹி.......ஹி .....ஹி ...........உண்மையிலேயே
அவங்கள நீக்கியாச்சா ?....பொய் சொல்லாதீங்க ஆமா ஹி ..ஹி ..ஹி ..
நன்றி சகோ பகிர்வுக்கு .....//

வாங்க சகோ! ஹா ஹா நீக்கியாச்சு.. கருத்துக்கு மிக்க நன்றி சகோ!

மாய உலகம் said...

K.s.s.Rajh said...
பயனுள்ளதகவல்

அட இது யாரு ஜிம்பலக்கடி பம்மா//

வாங்க நண்பா... அடுல்டு தான் ஜிம்பலக்கடி பம்பா ஹா ஹா

நாய்க்குட்டி மனசு said...

என் இந்த கொலை வெறி?

கார்த்தி கேயனி said...

அறிந்துகொள்ள வேண்டிய தகவல்

விக்கியுலகம் said...

மாப்ள முக்கியமான மற்றும் உபயோகமான பதிவுக்கு நன்றி!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

அசத்தலான ஐடியா
டாஷ்போர்ட்டில் மனேஜ் பாலோவரை கிளிக் பண்ணுவதன் ஊடாகவும் இதே மெதேட்டை செயற்படுத்தலாம்.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

அசத்தலான ஐடியா
டாஷ்போர்ட்டில் மனேஜ் பாலோவரை கிளிக் பண்ணுவதன் ஊடாகவும் இதே மெதேட்டை செயற்படுத்தலாம்.

நிரூபன் said...

மிகுதிப் பதிவுகளை பின்னர் படிக்கிறேன் பாஸ்.

சென்னை பித்தன் said...

எனக்குப் புதிய தகவல்!
நன்றி.

பாலா said...

மிகவும் தேவையான தகவல். அதென்ன ஜிம்பலக்கடி பம்பா?

மாய உலகம் said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

அசத்தலான ஐடியா
டாஷ்போர்ட்டில் மனேஜ் பாலோவரை கிளிக் பண்ணுவதன் ஊடாகவும் இதே மெதேட்டை செயற்படுத்தலாம்.//

ஆமா பாஸ்.. அப்படியும் பண்ணலாம் அதில் அடுத்தவர் ஃபாலோயரிலிருந்து நாம் விலகுவது... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

நிரூபன் said...
மிகுதிப் பதிவுகளை பின்னர் படிக்கிறேன் பாஸ்.//

ஓய்வு நேரங்களில் வந்து செல்லுங்கள் நண்பா!

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
எனக்குப் புதிய தகவல்!
நன்றி.

//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

பாலா said...
மிகவும் தேவையான தகவல். அதென்ன ஜிம்பலக்கடி பம்பா?//

வாங்க பாஸ்.... வம்பா வந்து ஒரு மாதிரியா தெம்பா நிக்குறாங்க பாருங்க.. அவங்க தான் ஜிம்பலக்கடி பம்பா... :-)

மாய உலகம் said...

நாய்க்குட்டி மனசு said...
என் இந்த கொலை வெறி?//


பட் தேவையான வெறி தான்ன்ன்ன் :-)

மாய உலகம் said...

கார்த்தி கேயனி said...
அறிந்துகொள்ள வேண்டிய தகவல்//

வாங்க கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
மாப்ள முக்கியமான மற்றும் உபயோகமான பதிவுக்கு நன்றி!//

வாங்க மாம்ஸ்... கருத்துக்கு நன்றி.

மதுரன் said...

பலருக்கு உபயோகப்படும் தகவல். பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

மதுரன் said...
பலருக்கு உபயோகப்படும் தகவல். பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றி நண்பா

athira said...

haa...haa..haa...
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRe-eVQvthfrZBh0PiqMiErqBbgzkDVdVof0QVITydevxAHoLQ4[/im]

athira said...

ஆஹா மாயா இங்கினதான் இருக்கிறாரோ... இதுதெரியாம உள்ள வந்திட்டமே... ஓடிடலாம் நாமதான் 1500 மீட்டரில 2 ஆவதா வந்தாளாயிட்டே..

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSoCdQ75kOA04pNAgPLh21o4l-wN4_Ptpf-B7iaw2b-TTpp1h00[/im]

athira said...

ஃபலோவரை நீக்கிறேன்... புரட்சியை உருவாக்குகிறேன் எனச் சொல்லி, மாறிக்கீறி மியாவை நீக்கிடாதீங்க... அவ்வ்வ்வ்வ்வ்:)).

ஒரு சந்தேகம், ஃபலோவரை நீக்குவதால என்ன நன்மை? அதனால ஒன்றுமே இல்லையே?.. ஏனெண்டால் ஃபலோவராக இல்லாவிடினும், பின்னூட்டம் போடலாம் பதிவைப் படிக்கலாம்தானே?..

பிறகெதுக்கு.. மேலே ஆரோ கேட்டதுபோல “ஏன் இந்தக் கொல வெறி”? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))..

மாய உலகம் said...

athira said...
ஆஹா மாயா இங்கினதான் இருக்கிறாரோ... இதுதெரியாம உள்ள வந்திட்டமே... ஓடிடலாம் நாமதான் 1500 மீட்டரில 2 ஆவதா வந்தாளாயிட்டே..//

அப்ப முத ஆளா வந்தது மாயாவ்வ்வ்வாஆஆஆ :-)

மகேந்திரன் said...

சிலநேரங்களில் இதுவும் தேவையான விஷயம் தானே,
பகிர்வுக்கு நன்றி நண்பரே.

மாய உலகம் said...

athira said...
ஃபலோவரை நீக்கிறேன்... புரட்சியை உருவாக்குகிறேன் எனச் சொல்லி, மாறிக்கீறி மியாவை நீக்கிடாதீங்க... அவ்வ்வ்வ்வ்வ்:)).

ஒரு சந்தேகம், ஃபலோவரை நீக்குவதால என்ன நன்மை? அதனால ஒன்றுமே இல்லையே?.. ஏனெண்டால் ஃபலோவராக இல்லாவிடினும், பின்னூட்டம் போடலாம் பதிவைப் படிக்கலாம்தானே?..

பிறகெதுக்கு.. மேலே ஆரோ கேட்டதுபோல “ஏன் இந்தக் கொல வெறி”? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))..//

பதிவுலகில் லட்சம் லட்சம் பேர் இருக்கிறார்கள்... அதில் அநாவசியமான நம்மிடையே ஃபாலோயராக இணைந்திருந்தால்... நீங்கள் பதிவிட்டுவிட்டு newsletter ல் நீங்கள் தகவல் கொடுக்கும்போது அனைத்து ஃபாலோயர்ஸ்க்கும் சென்றடையும்.... யாராவது அடுல்ட் பாலோயர்ஸ் இணைந்திருந்தால்... தேவையில்லாத ஃபாலோயர்ஸை அநாவசியமாக நாமளே மறுபடியும் கூப்பிடுவது போலாகிவிடும்..

தேடிவந்து நமது பதிவை படிப்பதற்கும், நாமளா கூப்பிட்டு படிக்க வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கு... ஃபாலோயராக இருந்தால் நாம் இடும் அனைத்து பதிவுகளும் அவர்களது டேஸ்போர்டுக்கு சென்றடையும்... வந்துகொண்டேஇருபார்கள். தேவையா இது மியா.....

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQOIxY_QGjCnQnuwA3AnaWrqoQLAD5xn_Y31tJAkuKLXVvzpa6Q2w[/im]

ஹி ஹி ஹி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
சிலநேரங்களில் இதுவும் தேவையான விஷயம் தானே,
பகிர்வுக்கு நன்றி நண்பரே.//

வாங்க நண்பரே! கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

தனிமரம் said...

நல்ல தகவல் விலக்குவதும் விலகுவதும் அவர் அவர் விருப்பம் இது என் கருத்து பாஸ்!

காவ்யா said...

உங்கள் பக்கத்துப் படத்திலிருப்பவர் எப்படி பிடிக்காத ஃபாலோயர் ?

அவர் நல்லா கவர்ச்சியாத்தானே இருக்கார் ?

athira said...

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSEgmhiizghGV2ya8NBhOK_UAIxApiqaNeryGAWBR1JF7rVBQZn[/im]

அம்பலத்தார் said...

ராஜேஸ், இந்தப் பதிவைபோட்ட ஆத்திரத்திலை எத்தனைபேர் இப்ப உங்களை தங்க லிஸ்டிலிருந்து தூக்கிட்டாங்க தெரிஞ்சுக்கலாமா?

அம்பலத்தார் said...

பாவம்பா சொத்தைப் பதிவருங்கள் பாவம் விட்டுவிடுங்கோ இருந்துவிட்டுப்போகட்டும்.
இதைச் சொன்னதற்கு என்னை எத்தனைபேர் தூக்கிறாங்களோ? என்னைத்தானே சொத்தையென்று உள்குத்துப்போட்டாய் என்று ஆளாளுக்கு என்னை கும்முவாங்களோ தெரியாது.

புலவர் சா இராமாநுசம் said...

எனக்கு முற்றிலும் பதிய தகவல்
நன்றி சகோ!

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

தனிமரம் said...
நல்ல தகவல் விலக்குவதும் விலகுவதும் அவர் அவர் விருப்பம் இது என் கருத்து பாஸ்!//

வாங்க தனிமரம்.. கரெக்டா சொன்னீங்க... நன்றி பாஸ்

மாய உலகம் said...

காவ்யா said...
உங்கள் பக்கத்துப் படத்திலிருப்பவர் எப்படி பிடிக்காத ஃபாலோயர் ?

அவர் நல்லா கவர்ச்சியாத்தானே இருக்கார் ?

//

ஹா ஹா என்ன காமெடி பண்றீங்க... கவர்ச்சியா இருந்தா வச்சிக்க முடியுமா... நான் ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மாய உலகம் said...

athira said...//
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSLmK03Bj1olp4PLHNNORw_RWJDxmjKoM48Yd2AiaWhk5OWVGzjZQ[/im]

ஹா ஹா... பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல.. அதனால வெக்கம்விட்டு இன்னும் போகல.. ஹா ஹா

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
ராஜேஸ், இந்தப் பதிவைபோட்ட ஆத்திரத்திலை எத்தனைபேர் இப்ப உங்களை தங்க லிஸ்டிலிருந்து தூக்கிட்டாங்க தெரிஞ்சுக்கலாமா?

பாவம்பா சொத்தைப் பதிவருங்கள் பாவம் விட்டுவிடுங்கோ இருந்துவிட்டுப்போகட்டும்.
இதைச் சொன்னதற்கு என்னை எத்தனைபேர் தூக்கிறாங்களோ? என்னைத்தானே சொத்தையென்று உள்குத்துப்போட்டாய் என்று ஆளாளுக்கு என்னை கும்முவாங்களோ தெரியாது.//

ஹா ஹா... போனவாட்டீ நீங்க போட்ட பின்னூட்டம் சிரிப்ப அடக்கவே ரொம்ப நேரமாகிடுச்சு.. கும்மிபோட்டு ரொம்ப நல்லவன்னு சொல்லிடபோறாங்க.. தங்களது கருத்து மகிழ்ச்சியளிக்கிறது... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி சகோ!

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
எனக்கு முற்றிலும் பதிய தகவல்
நன்றி சகோ!

புலவர் சா இராமாநுசம்//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி...

Riyas said...

Thanks to sharing

athira said...

மாயா.... மாயாஆஆஆஅ... ரீ ரெடியோ? நான் வந்து எவ்ளோ நேரமாகுது....:)))

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRsqBQxsIUtQvQK-L2MIB-p0Z7FgHJDOwQhiX2Cze8VjmZQIQPX[/im]

athira said...

ஹையோ.... என் பூஸ் படத்தை ஃபலோவர் லிஸ்ட்டில காணல்ல தூக்கிட்டாங்க போல.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... விடமாட்டேன்.... விடமாட்டேன்.... உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))))))))).

மாய உலகம் said...

Riyas said...
Thanks to sharing//

வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSwPvTY02_tukhambs2UOTCzFYdVCmjTUSqqjO0NCnaVT1zp3tYZA[/im]

ஆல்ரெடி டீ ரெடி.... :-)))))))

athira said...

ஹையோ உதென்னது பிளேன் ரீ? எனக்கு வாணாம்... நிறைய சாயம் போட்டு, நல்ல திக் கிரீம் போட்டு, 3 சுகர் போட்டு ஹொட்டா ஒரு ரீ பிளீஸ்ஸ்ஸ்:)))

(கொஞ்சம் ஓவரோ?:::))

மாய உலகம் said...

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7b03j9-0nVjAfFIlDS2ImZ0HvuDTdpUo3C6K0qCOiLEEadhht[/im]

மட்டன் பிரியாணி செஞ்சி வச்சா... விரதம் இருக்க போறாங்களாம்ம்ம்.. ஹி ஹி அப்ப நாமளே சாப்பிட்ருவோம்ம்ம்ம்

;-)

மாய உலகம் said...

athira said...
ஹையோ உதென்னது பிளேன் ரீ? எனக்கு வாணாம்... நிறைய சாயம் போட்டு, நல்ல திக் கிரீம் போட்டு, 3 சுகர் போட்டு ஹொட்டா ஒரு ரீ பிளீஸ்ஸ்ஸ்:)))

(கொஞ்சம் ஓவரோ?:::))

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR-4w0fNFStkOB5w9u-R3wCpb31HnnP1e2wlUNNGmRUVBxa2Ryakg[/im]

நிறைய சாயம் போட்டுருக்கேன்....
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSvxAVqcFk17ynbVteIUobEt8oVjVHxd7zYAQN-S-Uo6hYfqc_zug[/im]
சுகர் ஒரு கப் போட்டுருக்கேன்....

இந்தாங்க ஸ்ட்ராங்க ரீஈஈஈஈஈ

athira said...

ஆஆஆஆஆஆ.... அது மட்டின் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆஆஅணியாஆஆஆஆஆஆஆஆ? என்னால முடியேல்லை மாயா... அதில மேலுக்கு அவித்த கோழிமுட்டை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நான் பார்க்கேல்லைப் பார்க்கேல்லைப் பார்க்கேல்லை....

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTo35-kFhwuf8aCksHlUfcrUBQ7foVD9PmnUqPi2veIou3FW1PN[/im].

என்னாது ஒருகப் சுகரா? வெடி சொடி எனக்கு வாணாம்.... அதிகம் இனிப்பு பிடிக்காது:)))).

மாய உலகம் said...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQiPK6nWD0Tgk1STN99P-ALOzZsE-_47hHMwf0T3U4-EiqvKEpa[/im]

பிரியாணி வேணான்ன்னு சொல்லிட்டு ... ஃபுல்லா மியாவ்வ்வ்வ்வ் சாப்பிட்டுருச்சேஏஏஏஏ

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... உண்ட களை தொண்டனுக்கும் உண்டு...
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTgOVDrzA3cpChKiHl7apL50V_TBxeu_DLJIlCxJCSSpLNxgzQS[/im]

ராக்கெட் ராஜா said...

நல்ல தகவல் மச்சி

மாய உலகம் said...

athira said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... உண்ட களை தொண்டனுக்கும் உண்டு...//

நல்ல வேளை குண்டனுக்கும் உண்டு என்று சொல்லாம விட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

ராக்கெட் ராஜா said...
நல்ல தகவல் மச்சி//

நன்றி பாஸ்

sasikumar said...

ஹா ஹா....

மாய உலகம் said...

sasikumar said...
ஹா ஹா....//

ஹா ஹா என்ன நண்பா சிரிக்கிறீங்க... :-)

kavithai (kovaikkavi) said...

good. useful post. Thanks.Mayaulakam.
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

மாய உலகம் said...

kavithai (kovaikkavi) said...
good. useful post. Thanks.Mayaulakam.
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Vinodhini said...

பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

மாய உலகம் said...

Vinodhini said...
பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி

siva said...

mee the 100....

100vathu vadai enakkey

siva said...

[ma][co="green"]எப்போ வரோம் முக்கியம் இல்லை
எப்படி நூறு அடிக்கறோம் அதான் முக்கியம்
வாழ்த்துக்கள் [/co][/ma]

siva said...

[ma]எப்போ வரோம் முக்கியம் இல்லை
எப்படி நூறு அடிக்கறோம் அதான் முக்கியம்
வாழ்த்துக்கள் [/ma]

siva said...

avvv..

மாய உலகம் said...

siva said...
mee the 100....

100vathu vadai enakkey

[ma][co="green"]எப்போ வரோம் முக்கியம் இல்லை
எப்படி நூறு அடிக்கறோம் அதான் முக்கியம்
வாழ்த்துக்கள் [/co][/ma]//

ஹா ஹா வாங்க சிவா.. நூறு அடிச்ச உங்களுக்கு இந்த காரு பரிசு... எடுத்துக்குங்க...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRzdG4EK4y3qgcfamku8n44TLGgYAo_WDQADEKhfug-fxcw2ohG[/im]

அம்பாளடியாள் said...

சகோ புதுக்கவிதை காத்திருக்கு எங்கிருந்தாலும் உடன் வரவும் .
இந்தக் கவிதை அரங்கில் ஏறவேண்டும் .மறக்காமல் ஓட்டுப் போட்டுவிடுங்கள் சகோ .மிக்க நன்றி .

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
சகோ புதுக்கவிதை காத்திருக்கு எங்கிருந்தாலும் உடன் வரவும் .
இந்தக் கவிதை அரங்கில் ஏறவேண்டும் .மறக்காமல் ஓட்டுப் போட்டுவிடுங்கள் சகோ .மிக்க நன்றி .//

வந்தேன் படித்தேன் மறக்காமல் ஓட்டும்போட்டுவிட்டேன் சகோ! நன்றி.

ஆமினா said...

தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

ஆமினா said...
தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி சகோ!


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out