Thursday, 20 October 2011

கூகுள் Follower Widget பிளாக்கரில் இணைக்க...

 suryajeeva said...
followers எப்படி நீக்குவது என்றும், follow gadget எப்படி நிருவுறதுன்னும் ஒரு பதிவு போடுங்களேன்


என்று சகோதரர் சூர்யஜீவா கடந்த பதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்...   அதற்கான பதிவு தான் இன்று... 


முதலில் ஃபாலோயர் கேட்ஜட் எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்....
இரண்டு வகையில் நாம் ஃபாலோயர் கேட்ஜட் நிறுவலாம்...
======================================================================
முதல் வகை
உங்களது பிளாக்கிற்கு sign in செய்து உள்ளே செல்க...
Dashboard  >  Design  >  Add a Gadget ற்குள் நுழையவும்..

மேலே படத்தில் காட்டியவாறு... Add a Gadget -ற்குள் சென்று Follower என்பதை க்ளிக் செய்யவும்.. பிறகு வரும் பாக்ஸில் தலைப்பை கொடுத்து save என்பதை க்ளிக் செய்யவும்...        அவ்வளவு தான்.
======================================================================

இரண்டாவது முறை... 
இப்படியும் நிறுவலாம்... நான் இது போல் தான் நிறுவியுள்ளேன்...


மேலே படத்தில் காட்டியவாறு அட்ரஸ் பாரில் www.google.com/friendconnect/ என்று கொடுத்து Enter செய்யவும்... பிறகு Get Started என்ற பட்டனைக்கிளிக் செய்யவும்.


உங்கள் பிளாக்கின் Gmail account கொடுத்து sign in செய்து உள்ளே செல்லவும்..


உங்களது பிளாக்கின் தலைப்பை க்ளிக் செய்யவும்...



இதில் Add the members gadget ம் கிளிக் செய்யலாம்... அதை விட எளிதாக உள்ளே செல்ல சிவப்புக்குறிக்காட்டிய gadget -ஐ கிளிக் செய்யவும்.


மேலே படத்தில் காட்டியவாறு... Width மற்றும் Rows Of Spaces உங்களுக்கு பிடித்த அளவுகளை போட்டுக்கொள்ளவும்.. பிறகு Generate Code பட்டனை க்ளிக் செய்யவும்.


இது போன்ற பாக்ஸில் வரும் Code- ஐ காப்பி செய்து வைத்துக்கொள்ளவும்...

Add a Gadget ஐ - க்ளிக் செய்து HTML/java script ஐ படத்தில் காட்டியவாறு க்ளிக் செய்து காப்பி செய்த கோடை பேஸ்ட் செய்யவும்...


இது போல் உங்கள் வலைப்பூவில் வந்து அமர்ந்திருக்கும்.....   அவ்வளவு தான்..

======================================================================
உங்களுக்கு எந்த வகை பிடித்திருக்கிறதோ... அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே.....

உங்கள் பிரியமானவன்,

18 comments:

SURYAJEEVA said...

நன்றி தலைவரே, பல புதிய பதிவர்கள் இந்த கட்கேட் இல்லாமல் இருக்கிறார்கள்... எப்படி இணைப்பது என்று ஒருவர் கேட்டார்.. எனக்கு தெரியவில்லை... அதனால் தான் உங்களை ஒரு பதிவு போட சொன்னேன்... புதிய பதிவர்கள் பயனடைவார்கள்

ராஜா MVS said...

புதிய பதிவர்களுக்கு அவசியம் பயன் தரும்... நண்பா...

ஷைலஜா said...

என்னெனவோ மாயமா இருக்கு இங்க..ஆனா அருகையா... !

Admin said...

புதிய பதிவர்களுக்கு பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

RAMA RAVI (RAMVI) said...

மிக்க நன்றி ராஜேஷ். உங்களுடைய வழிகாட்டலின் உதவியால் என்னுடைய பதிவில் பின்பற்றுகிறவர்கள் கேஜெட் இணைத்து விட்டேன்.

மிக்க நன்றி.

M.R said...

புதியவர்களுக்கு உபயோகமான தகவல் ,நன்றி

நம்பிக்கைபாண்டியன் said...

மிகவும் பயணுள்ள பதிவு!நன்றிகள் பல!

மாய உலகம் said...

suryajeeva said...
நன்றி தலைவரே, பல புதிய பதிவர்கள் இந்த கட்கேட் இல்லாமல் இருக்கிறார்கள்... எப்படி இணைப்பது என்று ஒருவர் கேட்டார்.. எனக்கு தெரியவில்லை... அதனால் தான் உங்களை ஒரு பதிவு போட சொன்னேன்... புதிய பதிவர்கள் பயனடைவார்கள்//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி சகோ!

மாய உலகம் said...

வைரை சதிஷ் said...
நல்ல தகவல்//

வாங்க சதீஸ்.. கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

ராஜா MVS said...
புதிய பதிவர்களுக்கு அவசியம் பயன் தரும்... நண்பா...//

வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

ஷைலஜா said...
என்னெனவோ மாயமா இருக்கு இங்க..ஆனா அருகையா... !//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

Abdul Basith said...
புதிய பதிவர்களுக்கு பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!//

வாங்க நண்பா!கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

RAMVI said...
மிக்க நன்றி ராஜேஷ். உங்களுடைய வழிகாட்டலின் உதவியால் என்னுடைய பதிவில் பின்பற்றுகிறவர்கள் கேஜெட் இணைத்து விட்டேன்.

மிக்க நன்றி.//

வாங்க வாங்க ரொம்ப சந்தோசம்...வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

M.R said...
புதியவர்களுக்கு உபயோகமான தகவல் ,நன்றி//

வாங்க கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

நம்பிக்கைபாண்டியன் said...
மிகவும் பயணுள்ள பதிவு!நன்றிகள் பல!//

வாங்க.. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந்னறி.

நிரூபன் said...

கலக்கலான விளக்கப் பதிவு பாஸ்.

மாய உலகம் said...

நிரூபன் said...
கலக்கலான விளக்கப் பதிவு பாஸ்.//

கருத்துக்கு நன்றி நண்பா..

Unknown said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out