Thursday, 8 September, 2011

ஆண்களிடம் மட்டுமே உண்டு

வாங்க நண்பர்களே

நம் உடலில் 23 ஜோடி குரோம்சோம்கள் உண்டு. அம்மாவிடமிருந்து 23, அப்பாவிடமிருந்து 23 என்று குழந்தைக்கு இயற்க்கைக்கு பரிசளிக்கபடுகிறது. இதில் முதல் 22 ஜோடி குரோம்சோம்கள் XX என்று
சொல்லப்படுகின்றன.அதாவது அம்மாவிடமிருந்து ஒரு X. அப்பாவிடமிருந்து மற்றொருX. நம்முடைய உடல் நிலை மற்றும் குண இயல்புகளை
இந்த 22 ஜோடிகளே மற்றும் குண இயல்புகளை இந்த 22 ஜோடிகளே தீர்மானிக்கின்றன.

23வது ஜோடிXX ஆக இருந்தால் பெண்ணாகவும், XY ஆக அமைந்தால் குழந்தை ஆணாகவும் இருக்கும். இனப்பெருக்கம் தொடர்பான செக்ஸ் குரோம்சோம் என்று அழைக்கப்படுகிறது இதுவே.

நாம் விண்ணப்பப் படிவங்களில் பாலினம் என்ற இடத்தில் என்ன எழுதவேண்டும் என்பதை இந்த 23வது ஜோடி குரோம்சோம்கள் முடிவெடுக்கின்றன.

இனப்பெருக்க குரோம்சோம்களில் பெண்ணிடம் X குரோம்சோம் மட்டும் உண்டு.

ஆணிடம்தான் X மற்றும் Y என இரண்டு வகை உண்டு . ஆண்குழந்தைகளை உருவாக்கிற Y குரோம்சோம்கள் ஆண்களிடம் மட்டுமே உண்டு என்பதால் , பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவுசெய்யும் போறுப்பு ஆணின் உயிரணுக்கே உண்டு.

Y குரோம்சோம்கள் தன்னுடைய மரபணுக்களை வேகமாக இழந்து வருகின்றன; இந்நிலை நீடித்தால் விரைவில் Y என்ற குரோம்சோமே ஒட்டு மொத்தமாக அழிந்து ஆணினம் உருவாகாது என்பதற்கில்லை ...ஆணினம் குறைந்துவிடும்.


விந்து அணுக்களையே ஆண்கள் இனம் இழந்து வருகிறது. இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு இனப்பெருக்கமும் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

என்னடா சொல்ல வர்றேன்னு நீங்க நினைக்கிற மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்.... அது ஒன்னுமில்லங்க

இதற்கெல்லாம் காரணம் தவறான உணவுபழக்கங்கள்,

போதை - புகை - மது போன்ற பழக்கங்கள்,

உடற்பயிற்சியே இல்லாமை ஆகிய விஷயங்களையே இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.    எனவே போதை வஸ்துக்களை மறந்து சரியான உணவு பழக்கங்களை கையாண்டு... உடற்பயிற்சியையும் செய்து வருவோமா நண்பர்களே....

 நண்பர்களே என்ன கிளம்பிட்டீங்க... ஓட்டுபொட்டியில நாலு ஊமக்குத்து குத்திட்டுப்போனா சந்தோசப்படுவேணாக்கும்.....90 comments:

Riyas said...

ஐ வட வட

Riyas said...

ஆஹா.. இன்றைக்கு விஞ்சான பதிவா நல்லது..

பாதி புரிஞ்சது பாதி புரியல்ல,,

மாய உலகம் said...

அட வட சுட சுட சாப்ட்டீங்களே... நன்றி

Raazi said...

வட போச்சே,,

நல்ல தகவல்கள்

அருமையான பதிவு,,

மாய உலகம் said...

Raazi said...
வட போச்சே,,

நல்ல தகவல்கள்

அருமையான பதிவு,,


உடுங்க ஆரியபவன்ல சொல்லி ஆர்டர் பண்ணிக்கலாம்....வாழ்த்துக்கு மகிழ்ச்சியான நன்றி

மதுரன் said...

பயனுள்ள பகிர்வு.. பகிர்வுக்கு நன்றி

மதுரன் said...

பாஸ் தமிழ்மணத்தில இணையுங்க பாஸ்

மாய உலகம் said...

மதுரன் said...
பயனுள்ள பகிர்வு.. பகிர்வுக்கு நன்றி//

வாங்க நண்பரே...கருத்துக்கு நன்றி

நாய்க்குட்டி மனசு said...

ஜீன்ஸ் கூட ஒரு காரணம்னு எங்கோ படித்த ஞாபகம். இந்த காலப் பசங்க சொன்னா எங்கே கேட்கிறாங்க ?

மாய உலகம் said...

Riyas said...
ஆஹா.. இன்றைக்கு விஞ்சான பதிவா நல்லது..

பாதி புரிஞ்சது பாதி புரியல்ல,,//

வாங்க பாஸ்... நன்றி

விக்கியுலகம் said...

சர்தானுங்க மாப்ள ...எங்கய்யா ஓட்டு பொட்டிகள காணோம்!

koodal bala said...

பாவம் பெண்கள் !

RAMVI said...

இது புரியாம பெண் குழந்தை பிறந்தால் பெண்களை குற்றம் சொல்லும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ன
செய்வது???/

நல்ல உயிரியல் பதிவு.வாழ்த்துக்கள்..

Ramani said...

அட மகா பெரிய விஷயமாக இருக்கே
இது சரியாகத் தெரியாம எத்தனை ஆண்பிளைகள் (?)
நீ பெண்ணா பெத்து தர்ர எனக்கு பையன் வேணும்
அதனால் இன்னொரு கல்யாணம் பண்ணிகிறேன்னு
எத்தனை பெண்களை கொடுமைப் படுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
தரமான பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

மஞ்சுபாஷிணி said...

எல்லோருமே கருத்தில் கொள்ளவேண்டிய அருமையான விஷயங்களை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்...

ஆமாம் உண்மையே.. நல்ல பழக்கங்களும் ஒழுக்கமும் தான் ஒரு மனிதனை முழுமையாக்குவது...

மனக்கட்டுப்பாடு கண்டிப்பாக அவசியம் ஆண் பெண் இருவருக்குமே....

ஆகுலன் said...

நானும் ஏதோ பெரிய பதிவாக்கும் எண்டு வந்தன் ஆனா முக்கியமான விடயத்தை அழகாக சொல்லிஎருக்குரியல்.....

தமிழ்வாசி - Prakash said...

தெரியாத விஷயத்தை ஈசியா சொல்லியிருகிங்க... நன்றி...

அம்பலத்தார் said...

என்னய்யா இது சீரியசான விசயமெல்லாம் எழுதி நம்மளையெல்லாம் பயமுறுத்திவிட்டீர். நல்லதொரு ஆய்வைத் தந்ததற்கு நன்றி

அம்பலத்தார் said...

நம்ம பகுதியிலை யாரும் இல்லைன்னு ஆயிட்டா இந்தப் பொண்ணுங்க தனிய இருந்து என்னதான் பண்ணுவாங்க

இந்திரா said...

நல்லதொரு அறிவியல் பதிவு.
பகிர்வுக்கு நன்றிங்க..


படம் போட்டு கதை சொல்னு இதைத்தான் சொல்றாங்களோ????
ஒவ்வொரு வரிக்கும் ஒரு படம்..
ம்ம்ம் அசத்துங்க.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்ல பயனுள்ள தகவல்கள்..
பகிர்வுக்கு நன்றி..

kobiraj said...

நல்ல தகவல்கள்.ஓட்டு போட்டாச்சு

ராதா ராணி said...

அறிவியல் ரீதியான பயனுள்ள பகிர்வு.நன்றி ராஜேஷ்.

செங்கோவி said...

நம்ம ஆட்கள் பெண் குழந்தை பிறந்துட்டா, அந்த தாயை திட்டுவாங்க..ஆனால் இதுக்கு காரணமான XY கணவனை ஒன்னும் சொல்ல மாட்டாங்க..என்ன அநியாயம்யா!

சத்ரியன் said...

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு, ராஜேஷ்.

vanathy said...

Very good information. Thanks for sharing.

athira said...

எல்லோரும் பெண்களைப் பற்றியே அதிகம் போடுறார்களே.. ஆண்களைப் பற்றி எங்கேயும் போடுவோர் இல்லையே.. அது ஏன் என எனக்குள் ஒரு சிறு கவலை இருந்திச்சா... அதை மாயா போக்கிட்டார்.

athira said...

விரைவில திருமணம் முடித்திடுங்க மாயா, காலம் போனால் பிறகு ஆண் குழந்தை பிறக்காமல் போயிடும்... நீங்கதானே சொன்னீங்க. நான் எதுவும் சொல்லல்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:).

athira said...

அடடா..... அதாரது மீனாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))... மாயா விடமாட்டார்போல இருக்கே... ஜாக்ர்ர்ர்ர்ர்தையா இருக்கச் சொல்லோணும் மீனாக்காவை:))

மாய உலகம் said...

மதுரன் said...
பாஸ் தமிழ்மணத்தில இணையுங்க பாஸ்//

வாங்க பாஸ்... இணைச்சாச்சு ஜனநாயக கடமையை நிறைவேத்திருங்க

மாய உலகம் said...

நாய்க்குட்டி மனசு said...
ஜீன்ஸ் கூட ஒரு காரணம்னு எங்கோ படித்த ஞாபகம். இந்த காலப் பசங்க சொன்னா எங்கே கேட்கிறாங்க ?//

வாங்க வாங்க... சரியா சொன்னீங்க கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
சர்தானுங்க மாப்ள ...எங்கய்யா ஓட்டு பொட்டிகள காணோம்!//

வாங்க மாம்ஸ்... டெம்ப்ளேட் மாத்துனேன்... வோட்டு பொட்டிகள் காணோமா போச்சு ... திரும்பவும் பழசே போட்டுட்டேன்...

புலவர் சா இராமாநுசம் said...

ஆண்கள் அனைவரும்
படிக் வேண்டிய பதிவு

புலவர் சா இராமாநுசம்

அம்பாளடியாள் said...

ஆகா ஆணாதிக்கத்தில இருந்து ஒரு சின்ன வேரைப் பிடுங்கி
எறிந்ததுபோல் ஓர் உணர்வு .இந்தப் பதிவை அதிகம்
படிக்கவேண்டியவர்கள் பெண்கள்தான் .நன்றி சகோ பாராட்டுகள் .
ஓட்டுப் போட்டாச்சு ....

மாய உலகம் said...

RAMVI said...
இது புரியாம பெண் குழந்தை பிறந்தால் பெண்களை குற்றம் சொல்லும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ன
செய்வது???/

நல்ல உயிரியல் பதிவு.வாழ்த்துக்கள்..//

வாங்க... சரியா சொன்னீங்க... இன்றும் எத்தனையோ மாமியார்களும், கணவன்மார்களும் மருமகள்,மனைவியை பெண் குழந்தை பெற்றெடுத்தற்க்காக திட்டி கொடுமை படுத்துகின்றனர்... கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

மாய உலகம் said...

Ramani said...
அட மகா பெரிய விஷயமாக இருக்கே
இது சரியாகத் தெரியாம எத்தனை ஆண்பிளைகள் (?)
நீ பெண்ணா பெத்து தர்ர எனக்கு பையன் வேணும்
அதனால் இன்னொரு கல்யாணம் பண்ணிகிறேன்னு
எத்தனை பெண்களை கொடுமைப் படுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
தரமான பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2//

வாங்க சகோதரரே... ஆம் சகோ.. இன்றும் நிறைய இடங்களில் இந்த சம்பவம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.... தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
எல்லோருமே கருத்தில் கொள்ளவேண்டிய அருமையான விஷயங்களை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்...

ஆமாம் உண்மையே.. நல்ல பழக்கங்களும் ஒழுக்கமும் தான் ஒரு மனிதனை முழுமையாக்குவது...

மனக்கட்டுப்பாடு கண்டிப்பாக அவசியம் ஆண் பெண் இருவருக்குமே....//

வாங்க சரியாக சொன்னீர்கள் மனக்கட்டுப்பாடு முக்கியம் தாங்க...வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி

மாய உலகம் said...

ஆகுலன் said...
நானும் ஏதோ பெரிய பதிவாக்கும் எண்டு வந்தன் ஆனா முக்கியமான விடயத்தை அழகாக சொல்லிஎருக்குரியல்.....//

வாங்க ஆகுலன்... தங்களது கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
தெரியாத விஷயத்தை ஈசியா சொல்லியிருகிங்க... நன்றி...//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
என்னய்யா இது சீரியசான விசயமெல்லாம் எழுதி நம்மளையெல்லாம் பயமுறுத்திவிட்டீர். நல்லதொரு ஆய்வைத் தந்ததற்கு நன்றி//

வாங்க ஐயா... தங்களது கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
நம்ம பகுதியிலை யாரும் இல்லைன்னு ஆயிட்டா இந்தப் பொண்ணுங்க தனிய இருந்து என்னதான் பண்ணுவாங்க//

ஆஹா... நீங்க இப்படி திங்க் பண்றிங்களா...ஹா ஹா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

இந்திரா said...
நல்லதொரு அறிவியல் பதிவு.
பகிர்வுக்கு நன்றிங்க..


படம் போட்டு கதை சொல்னு இதைத்தான் சொல்றாங்களோ????
ஒவ்வொரு வரிக்கும் ஒரு படம்..
ம்ம்ம் அசத்துங்க.//

வாங்க தோழி... தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது...நன்றி

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நல்ல பயனுள்ள தகவல்கள்..
பகிர்வுக்கு நன்றி..//

வாங்க சகோ... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

kobiraj said...
நல்ல தகவல்கள்.ஓட்டு போட்டாச்சு//

வாங்க நண்பா...கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி

மாய உலகம் said...

ராதா ராணி said...
அறிவியல் ரீதியான பயனுள்ள பகிர்வு.நன்றி ராஜேஷ்.//

வாங்க... தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி

மாய உலகம் said...

செங்கோவி said...
நம்ம ஆட்கள் பெண் குழந்தை பிறந்துட்டா, அந்த தாயை திட்டுவாங்க..ஆனால் இதுக்கு காரணமான XY கணவனை ஒன்னும் சொல்ல மாட்டாங்க..என்ன அநியாயம்யா!//

வாங்க நண்பரே...! சரியா கேட்டுள்ளீர்கள்... நன்றிங்க

மாய உலகம் said...

சத்ரியன் said...
அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு, ராஜேஷ்.//

வாங்க நண்பரே...! கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

vanathy said...
Very good information. Thanks for sharing.//

வாங்க வாங்க... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

athira said...
எல்லோரும் பெண்களைப் பற்றியே அதிகம் போடுறார்களே.. ஆண்களைப் பற்றி எங்கேயும் போடுவோர் இல்லையே.. அது ஏன் என எனக்குள் ஒரு சிறு கவலை இருந்திச்சா... அதை மாயா போக்கிட்டார்.//

வாங்க ஆதிஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா உங்க கவலையை போக்கிட்டனா... மியாவ்

மாய உலகம் said...

athira said...
விரைவில திருமணம் முடித்திடுங்க மாயா, காலம் போனால் பிறகு ஆண் குழந்தை பிறக்காமல் போயிடும்... நீங்கதானே சொன்னீங்க. நான் எதுவும் சொல்லல்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:).//

வாங்க... எங்கய்ங்க என் ஆளுக்கு அது தெரியமாட்டேங்குது பேச மாட்டேங்குறாங்க.. நான் எங்க போய் கல்யாணத்த பத்தி பேசி... குழந்தையை பத்தி பேசறது... ஆஹா நான் எதுவும் சொல்லலையாஆஆ... ஜன்ங்களே பாத்துக்கோங்க அத்தனையும் பொய்யி... இந்த பாவத்துக்கு நான் ஆளேகாவே மாட்டேன்... பாருங்க சொல்றது சொல்லிட்டு தேம்ஸ்ல நின்னு முழிக்கிறத...

மாய உலகம் said...

athira said...
அடடா..... அதாரது மீனாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))... மாயா விடமாட்டார்போல இருக்கே... ஜாக்ர்ர்ர்ர்ர்தையா இருக்கச் சொல்லோணும் மீனாக்காவை:))//

செம்மீனா....விண்மீனா... - மீனா ஆதிஸ்ஸ்ஸ்ஸ் சொல்றத நம்பாதிங்கோ... நம்ம ரெண்டுபேரும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்...ஆமா சொல்லி புட்டேன்... சண்முகம் உடறா போட்டும் வண்டிய

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
ஆண்கள் அனைவரும்
படிக் வேண்டிய பதிவு

புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா... கருத்துக்கு மனபூர்வமான நன்றி

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
ஆகா ஆணாதிக்கத்தில இருந்து ஒரு சின்ன வேரைப் பிடுங்கி
எறிந்ததுபோல் ஓர் உணர்வு .இந்தப் பதிவை அதிகம்
படிக்கவேண்டியவர்கள் பெண்கள்தான் .நன்றி சகோ பாராட்டுகள் .
ஓட்டுப் போட்டாச்சு ....//

வாங்க சகோ! சரியாக சொல்லியுள்ளீர்கள்... கருத்துக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்பக்கும் நன்றி

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
தவறான உணவுப் பழக்கங்கள் மூலமாக ஆண்களின் உயிரணுக்களில் ஏற்படும் பாதிப்பினை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

நல்லதோர் பகிர்வு.

மகேந்திரன் said...

அட... இன்னைக்கு உடற்கூறு அறிவியலில்
குரோமோசோம்களின் திருவிளையாடல்கள்
பற்றியதா...
விளக்கம் அருமையா கொடுத்தீங்க நண்பரே.
பதிவுக்கு நன்றி.

அந்நியன் 2 said...

விஞ்ஞான பகிர்வுக்கு நன்றிகள்.

படிப்பதற்கு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.

shanmugavel said...

அறிவியலும் எதார்த்தமும் கலந்த நல்ல பதிவு.

shanmugavel said...

த.ம, 14

athira said...

//வாங்க... எங்கய்ங்க என் ஆளுக்கு அது தெரியமாட்டேங்குது பேச மாட்டேங்குறாங்க..//

முதலை என்றால் அப்படித்தானே:))... நான் வேணுமெண்டால் பேசப் பழக்கி விடட்டோ?:)) என்ன அது பேசி பிறகு திருமணம் பற்றி யோசிக்க இன்னும் 10,15 வருஷமாகலாம்.. ஓக்கேயோ? மாயா?:)).

கடம்பவன குயில் said...

என்ன மாதிரி மக்குகளுக்கு கூட அறிவியல் பாடம் படம்போட்டு அழகா புரிகிற மாதிரி சொல்லிக்கொடுத்திட்டீங்களே... திறமையான வாத்தியார்தான் நீங்க...

நல்ல விழிப்புணர்வு பகிர்வுதான். அனைவருக்கும் புரியும் வகையில். வாழ்த்துக்கள்...

கடம்பவன குயில் said...

என்ன மாதிரி மக்குகளுக்கு கூட அறிவியல் பாடம் படம்போட்டு அழகா புரிகிற மாதிரி சொல்லிக்கொடுத்திட்டீங்களே... திறமையான வாத்தியார்தான் நீங்க...

நல்ல விழிப்புணர்வு பகிர்வுதான். அனைவருக்கும் புரியும் வகையில். வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...

மகேந்திரன் said...
அட... இன்னைக்கு உடற்கூறு அறிவியலில்
குரோமோசோம்களின் திருவிளையாடல்கள்
பற்றியதா...
விளக்கம் அருமையா கொடுத்தீங்க நண்பரே.
பதிவுக்கு நன்றி.//

ஆஹா.... கருத்தே கலக்கலா விளையாடிட்டீங்க நண்பரே... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

அந்நியன் 2 said...
விஞ்ஞான பகிர்வுக்கு நன்றிகள்.

படிப்பதற்கு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பரே!.... கருத்துக்கு நன்றி

Anonymous said...

நல்ல உயிரியல் பதிவு....விலங்கியல்ன்னும் வச்சிக்கலாம்
வாழ்த்துக்கள் ராஜேஷ்...

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் நண்பா,
தவறான உணவுப் பழக்கங்கள் மூலமாக ஆண்களின் உயிரணுக்களில் ஏற்படும் பாதிப்பினை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

நல்லதோர் பகிர்வு.//

வாங்க பாஸ்.... கருத்தை கலக்கலாக சொல்லி அசத்தியதற்கு நன்றி

மாய உலகம் said...

shanmugavel said...
அறிவியலும் எதார்த்தமும் கலந்த நல்ல பதிவு.

த.ம, 14//

வாங்க நணபரே... கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி

மாய உலகம் said...

athira said...
//வாங்க... எங்கய்ங்க என் ஆளுக்கு அது தெரியமாட்டேங்குது பேச மாட்டேங்குறாங்க..//

முதலை என்றால் அப்படித்தானே:))... நான் வேணுமெண்டால் பேசப் பழக்கி விடட்டோ?:)) என்ன அது பேசி பிறகு திருமணம் பற்றி யோசிக்க இன்னும் 10,15 வருஷமாகலாம்.. ஓக்கேயோ? மாயா?:)).//

பேசி பழகி விடுங்கோ...என்னது யோசிக்கறதுக்கே 10, 15 வருசம் ஆகுமா ... அப்ப 80 வயசுல கல்யாணம் பண்ணி... ஆவி உலகத்துல புள்ளைங்கள பெக்கறதா...அவ்வ்வ்வ்வ்வ்வ் இத கேப்பார் யாருமே இல்லையா...

மாய உலகம் said...

கடம்பவன குயில் said...
என்ன மாதிரி மக்குகளுக்கு கூட அறிவியல் பாடம் படம்போட்டு அழகா புரிகிற மாதிரி சொல்லிக்கொடுத்திட்டீங்களே... திறமையான வாத்தியார்தான் நீங்க...

நல்ல விழிப்புணர்வு பகிர்வுதான். அனைவருக்கும் புரியும் வகையில். வாழ்த்துக்கள்...//

வாங்க... உங்கள யாருங்க மக்குன்னு சொன்னது... இது புரிஞ்சாலே நீங்க புலி தாங்க ...மேலே உள்ள பின்னூட்டத்த பாருங்க நீங்க பிரிலியண்ட் என்பது உங்களுக்கே தெரியும்.... தங்களது வருகையும் கருத்தும் வாழ்த்தும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... நன்றி கடம்பவன குயில்

மாய உலகம் said...

ரெவெரி said...
நல்ல உயிரியல் பதிவு....விலங்கியல்ன்னும் வச்சிக்கலாம்
வாழ்த்துக்கள் ராஜேஷ்...//

வாங்க ரெவரி... வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள்

Mahan.Thamesh said...

எல்லோரிடமும் நல்லகுனங்களும் உண்டு கேட்டதும் உண்டு .

siva said...

GOOD POST.

இராஜராஜேஸ்வரி said...

ஓணம் நல்வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

Mahan.Thamesh said...
எல்லோரிடமும் நல்லகுனங்களும் உண்டு கேட்டதும் உண்டு .//

வாங்க நண்பா... நன்றி

மாய உலகம் said...

siva said...
GOOD POST.//

வாங்க நண்பா...நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
ஓணம் நல்வாழ்த்துக்கள்
பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//

கருத்துக்கு நன்றி... தங்களுக்கும் ஓணம் நல் வாழ்த்துக்கள்

M.R said...

தமிழ் மணம் 17

நல்லதொரு தகவல் பதிவு
பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

///athira said... 26

எல்லோரும் பெண்களைப் பற்றியே அதிகம் போடுறார்களே.. ஆண்களைப் பற்றி எங்கேயும் போடுவோர் இல்லையே.. அது ஏன் என எனக்குள் ஒரு சிறு கவலை இருந்திச்சா... அதை மாயா போக்கிட்டார்.//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..அதென்ன எங்கேயும் போடுவாறில்லை ..:-))))

ஜெய்லானி said...

// விரைவில திருமணம் முடித்திடுங்க மாயா, காலம் போனால் பிறகு ஆண் குழந்தை பிறக்காமல் போயிடும்... நீங்கதானே சொன்னீங்க. நான் எதுவும் சொல்லல்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:).//


ஆள் கிடைக்காமதானே இது மாதிரி பதிவா வருது ...அவ்வ்வ்வ் நான் ஒன்னுமே சொல்லலை..நான் இந்த பக்கமே வரலை , எதையுமே படிக்கலை ...

ஜெய்லானி said...

//பேசி பழகி விடுங்கோ...என்னது யோசிக்கறதுக்கே 10, 15 வருசம் ஆகுமா ... அப்ப 80 வயசுல கல்யாணம் பண்ணி... ஆவி உலகத்துல புள்ளைங்கள பெக்கறதா...அவ்வ்வ்வ்வ்வ்வ் இத கேப்பார் யாருமே இல்லையா...//

உண்மைய ஒத்துகிட்டீங்களே பாஸ் இப்போ வயசு 65ன்னு காட்டி குடுத்துடுச்சே...!! அப்போ நான் மேலே போட்ட கமெண்ட்ஸ்ல எந்த தப்பும் இல்லை ஹி...ஹி...

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
Real Santhanam Fanz said...

நல்லாத்தான் சொல்றீங்களா நக்கலா சொல்லறீங்களா ஒண்ணுமே புரியலே..

மாய உலகம் said...

M.R said...
தமிழ் மணம் 17

நல்லதொரு தகவல் பதிவு
பகிர்வுக்கு நன்றி//

வாங்க சகோ! கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி

மாய உலகம் said...

ஜெய்லானி said...
///athira said... 26

எல்லோரும் பெண்களைப் பற்றியே அதிகம் போடுறார்களே.. ஆண்களைப் பற்றி எங்கேயும் போடுவோர் இல்லையே.. அது ஏன் என எனக்குள் ஒரு சிறு கவலை இருந்திச்சா... அதை மாயா போக்கிட்டார்.//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..அதென்ன எங்கேயும் போடுவாறில்லை ..:-))))//

ஏங்க காட்டிக்கொடுக்குறீங்க.... நான் மட்டுந்தான் அந்த மாதிரி பதிவ போட்ருக்கேன்னு நம்புறாங்க... அதையேங்க கெடுக்குறீங்க... உண்மைய சொல்லிடாதீங்க... உங்களுக்கு குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் வாங்கி தாரேன்...அவ்வ்வ்வ்

மாய உலகம் said...

ஜெய்லானி said...
// விரைவில திருமணம் முடித்திடுங்க மாயா, காலம் போனால் பிறகு ஆண் குழந்தை பிறக்காமல் போயிடும்... நீங்கதானே சொன்னீங்க. நான் எதுவும் சொல்லல்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:).//


ஆள் கிடைக்காமதானே இது மாதிரி பதிவா வருது ...அவ்வ்வ்வ் நான் ஒன்னுமே சொல்லலை..நான் இந்த பக்கமே வரலை , எதையுமே படிக்கலை ...//

நீங்க ஒன்னுமே சொல்லலை.. பக்கமே வரலை எதையுமே படிக்கலை... நான் இத நம்புனும்னா 50 ரூபா வெட்டுங்க.... குய்க்

மாய உலகம் said...

ஜெய்லானி said...
//பேசி பழகி விடுங்கோ...என்னது யோசிக்கறதுக்கே 10, 15 வருசம் ஆகுமா ... அப்ப 80 வயசுல கல்யாணம் பண்ணி... ஆவி உலகத்துல புள்ளைங்கள பெக்கறதா...அவ்வ்வ்வ்வ்வ்வ் இத கேப்பார் யாருமே இல்லையா...//

உண்மைய ஒத்துகிட்டீங்களே பாஸ் இப்போ வயசு 65ன்னு காட்டி குடுத்துடுச்சே...!! அப்போ நான் மேலே போட்ட கமெண்ட்ஸ்ல எந்த தப்பும் இல்லை ஹி...ஹி...//

ஆஹா... கண்டுபுடிச்சுட்டாரே...ராஜேஷேஏஏ ஒத்துக்காதடா சமாளி... உங்களுக்கே 70 வயசு ஆகும்போது...உங்க தம்பி எனக்கு 65 வயசு கரெக்ட் தானே... ஹா ஹா எப்பூடி...

மாய உலகம் said...

ஜெய்லானி said...deleted
This post has been removed by the author.//

ஹா ஹா அண்ணே ஜெயலானி அண்ணே... நீங்க என்ன டெலிட் பண்ணீங்கன்னு என் கிட்னி யூஸ் பண்ணி கண்டுபுடிச்சுட்டேன்...


//சரி பதிவுகள் எங்கெல்லாமே சுட்டு போட்டதா சொல்லிட்டு மவுஸ் டிஸெபிள் செஞ்சி வச்சதன் மர்மம் என்ன வோ..?

இருந்தாலும் ,தேவைப்பட்டா நாங்க ஆட்டைய போட்டுடுவோமுல்ல ஹா..ஹா.. :-)))) //

இத தான சொல்ல வந்தீங்க ஹி ஹி... நம்மக்கிட்ட யாரும் சுட்ரக்கூடாதுல்ல... அதுக்காக தான் மவுஸ் டிஸெபிள் செஞ்சி வச்சிருக்கேன்..... என்னது ஆட்டைய போடுவீங்களா... மவுஸ் டிஸெபிள் செஞ்சி வச்சாலும் ஆட்டைய போட முடியுமா... ஆஹா அப்ப உங்க கிட்னி சாதாரண கிட்னி இல்ல... முதல்ல அந்த கிட்னிய களவாடிர்றேன்... ராஜேஷ் கவுண்டிங் ஸ்டார்ட்....

மாய உலகம் said...

Real Santhanam Fanz said...
நல்லாத்தான் சொல்றீங்களா நக்கலா சொல்லறீங்களா ஒண்ணுமே புரியலே..//

வாங்க நண்பரே... கசப்பான மருந்துகளெல்லாம் சில நேரம் அப்படியே தர முடியாது... சில துளி தேன் கலந்து கொடுக்கனும்... அப்படி தான் எனது பயனுள்ள பதிவுகள் இதுவரை இட்டு வருகிறேன்... இன்னொரு முறை படியுங்கள் நண்பரே இந்த கருத்தின் அர்த்தம் புரியும் ஹா ஹா... நன்றி நண்பரே

யசோதா காந்த் said...

அருமை நண்பரே ,,பாராட்டுக்கள் .சொல்லும் விதம அருமை ..உங்கள் வலைதளம் ..என்னை ஒரு மாய உலகத்துக்கே அழைத்து சென்றது ..ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

யசோதா காந்த் said...

அருமையான மாய உலகம் வாழ்த்துக்கள் நண்பரே


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out