Tuesday, 6 September, 2011

காதலெனும் மழைச்சாரல்

குடை வேண்டாமே...,


காதலெனும் மழைச்சாரலில் நனைவோம் ...............


நம்ம கமலஹாசன் கலக்கும் காதல் பாடலை சுவாசித்துக் கொண்டே...


காதல் வரிகளை வாசியுங்கள்பிரிட்டிஷ் இளவரசர் டேவிட் தன் காதலிக்காக... பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மன்னர் பதவியையே தூக்கி எறிந்தார்... 

 (காதலி டிக்கியை ராணியாக்க முயல...அதற்கு மறுப்பு எழ..  மன்னர்   தன் பதவியையே தூக்கியெறிந்தார் )-------------------------------------------------------------------------------------

ஊரேது.. பேரேது...உறவேது என அறியாமல் வருவது காதல்....


அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருப்பது காதலா...கடவுளா....

-----------------------------------------------------------------------------------காதலுக்காக உயிரை விட்ட நபர்கள் கோடான கோடி

-----------------------------------------------------------------------------------


உன் அன்பெனும் சிறையில் சிக்கிக்கொண்டேன்


தவறுகள் இருப்பின் தண்டித்துவிடு... விடுதலை செய்து விடாதே

-----------------------------------------------------------------------------------

காதல் என்பது கண்களை விட்டு பிரிந்து செல்லும் கண்ணீர் துளிகள் அல்ல..


அது கண்களோடு இருக்கும் கருவிழிகள்.
காதலுக்கு கண்கள் இல்லையாம்..  கண்ணீர் மட்டும் எப்படி?

-------------------------------------------------------------------------------


நான் எரியும் மெழுகுவர்த்தி...


நான் அழிந்து உனை பிரகாசிப்பேன் என்னுடன் இருந்தால்....


இல்லையென்றால் நான் எரிந்து உயிர் துறப்பேன்.

--------------------------------------------------------------------------------


நிஜங்களை விட.... நினைவுகள் தான் இனிமையானவை,


ஏனென்றால் நிஜம் என்பது சில நிமிடம் தான்...


ஆனால் நினைவுகள் என்றும் நிரந்தரம்

--------------------------------------------------------------------------------


கடவுள் இல்லா உலகம் இல்லை


காதல் இல்லா இதயம் இல்லை


Free Image Hosting

--------------------------------------------------------------------------------

என் நினைவாக உன்னிடம் ஒன்றும் இல்லை ஆனால்


என்னிடம் உன் நினைவைத் தவிர வேறொன்றுமில்லை


              அன்புடன்,

90 comments:

மகேந்திரன் said...

இனிய காலைப்பொழுதில்
அழகிய காதல் ராகங்கள் அரங்கேறியிருக்கின்றன.
அருமை அருமை.
கமலின் இந்தப் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

தமிழ்மணம் 1

மாய உலகம் said...

மகேந்திரன் said...
இனிய காலைப்பொழுதில்
அழகிய காதல் ராகங்கள் அரங்கேறியிருக்கின்றன.
அருமை அருமை.
கமலின் இந்தப் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

தமிழ்மணம் 1//

காதல் வடை உங்களுக்கே...
உங்களது கலக்கலான கருத்துக்கு நன்றி நண்பரே வாக்களிப்புக்கும்

செங்கோவி said...

ஒரே ஃபீலிங்ஸா இருக்கே..

angelin said...

ஆஹ்ஹா !!!! தம்பிக்கு என்ன ஆச்சு
//உன் அன்பெனும் சிறையில் சிக்கி கொண்டேன்// .ஒன்னும் விளங்கலையே
.திரும்ப காலையில் வரேன்

இமா said...

எனக்கும் டவுட்டாதான் இருக்கு. ;)

மாய உலகம் said...

செங்கோவி said...
ஒரே ஃபீலிங்ஸா இருக்கே..//

இன்னா இன்னா ஃபீலிங்க்...அவ்வ்வ்வ்வ்வ் நன்றி நண்பரே

மாய உலகம் said...

angelin said...
ஆஹ்ஹா !!!! தம்பிக்கு என்ன ஆச்சு
//உன் அன்பெனும் சிறையில் சிக்கி கொண்டேன்// .ஒன்னும் விளங்கலையே
.திரும்ப காலையில் வரேன்//

அட நீங்க வேற.... காதல் படம் போட்டா தியேட்டருக்கு கூட்டம் அதிகமா வரும்னு போட்டேங்க...காலையில வந்து வேற கலாய்க்க போறீங்களா...

மாய உலகம் said...

இமா said...
எனக்கும் டவுட்டாதான் இருக்கு. ;)//

உங்களுக்குமா...மாணவனுக்கு டவுட் வந்தா டீச்சர்ட்ட டவுட் கேக்கலாம்...டீச்சருக்கே டவுட் வந்தா...நான் என்ன பண்ணுவேன்...அவ்வ்வ்வ்வ் முடியல..

காட்டான் said...

என்ன மாப்பிள எங்கேயாவது மாட்டீட்டியா இப்பிடி எடுத்து வுடுற.. ஹி ஹி வாழ்த்துகள் மாப்பிள கல்யாணத்துக்கு காட்டானுக்கும் அழைப்பு உண்டுதானே..??

காட்டான் குழ போட்டான்..

மாய உலகம் said...

காட்டான் said...
என்ன மாப்பிள எங்கேயாவது மாட்டீட்டியா இப்பிடி எடுத்து வுடுற.. ஹி ஹி வாழ்த்துகள் மாப்பிள கல்யாணத்துக்கு காட்டானுக்கும் அழைப்பு உண்டுதானே..??

காட்டான் குழ போட்டான்..//

அட போங்க மாம்ஸ் நீங்க வேற... காதலை சில கயவர்கள்(...............) கன்னாபின்னாமாக்கிட்டாய்ங்கய...இதுல கல்யாணம் வேறயா அவ்வ்வ்வ்வ்வ்வ்... அப்படி ஒன்னு நடந்துச்சுன்னா கண்டிப்பா அழைப்பு உண்டு மாம்ஸ்... நீங்க இல்லாமலா நீங்க தான் தாலி கட்டனும் அட ச்சே.. நீங்க தான் அட்சத போடனும்

Anonymous said...

காதல் வந்ததே.....

மைந்தன் சிவா said...

நல்லா இருக்கு தல!

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

RAMVI said...

காதலை பற்றி நீங்கள் எழுதியுள்ள வரிகள்..கவிதையாகவே இருக்கு.காட்டான் கேட்டதையே நானும் கேட்கிறேன்.!!!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காதல் மனம் கமழும் பதிவு..
வாழ்த்துக்கள் சகோ..

Raazi said...

பாடல்கள் சூப்பர்

ஆகுலன் said...

கன நாளைக்கு பிறகு வாறன்...
வித்தியாசமா இருக்குது,,,

சிம்பு பிச்சு உதருறார்...

என்னை பாதித்த பதிவு உலகம்........

M.R said...

அருமையான வரிகள்

பகிர்வுக்கு நன்றி

M.R said...

தமிழ் மணம் 10

அமைதிச்சாரல் said...

நல்லாத்தான் இருக்கு. அடுத்த பிப்ரவரி 14-க்கு எப்படி சொல்லணும்ன்னு இப்பவே தயாராகியாச்சா :-))

Ramani said...

காதல் பாடல் காதலுக்காக மகுடம் துறந்தவர் கதை
காதல் குறித்த உணர்வுபூர்வமான வசனம்
அசத்தும் காதல் வரிகள்அருமை அருமை
இந்தப் பதிவை சன்னியாசி பாத்தால் கூட அம்பேல்தான்
மனம் கவர்ந்த பதிவு த.ம 11

சென்னை பித்தன் said...

என்ன ஒரே காதல் புராணம்! உண்மைதான்,காதல் இல்லா இதயம் இல்லைதான்.
நன்று.
த.ம.12

புவனை சையத் said...

super good songs. autograph naapagam varukirathu.

காந்தி பனங்கூர் said...

காதலுக்கு கண்ணில்லை ஆனால் கண்ணீர் மட்டும் எப்படி?

ஆமாம் எப்படி???????

மஞ்சுபாஷிணி said...

காதலுக்காக மகுடத்தை துறக்கிறார்னா அப்ப காதலுக்குள்ள மகத்துவத்தை எல்லாரும் புரிஞ்சுக்கோங்கன்னு நீங்க அசத்தலா போட்ட பகிர்வு அருமை ராஜேஸ்...

நிறைய வித்தியாச முயற்சி எல்லாம் செய்திருக்கீங்களே... அருமைப்பா அத்தனையும்...

அன்பு வாழ்த்துகள்...

இந்திரா said...

காதல் மழை..
கன மழையாக இருக்கிறதே..

# கவிதை வீதி # சௌந்தர் said...

படங்கள் நல்லா டிசைன் பண்ணி கலக்குறிங்க...

விஷயமும் அழாகா இருந்தது...
வாழ்த்துக்கள்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அப்புறம் இடை இடையில் மானே தேனை இல்லன்னா அதுக்கு ஏற்றார் போல் போட்டுகங்க....

மாய உலகம் said...

ரெவெரி said...
காதல் வந்ததே.....//

வாங்க ரெவரி...ஹா ஹா நன்றி

மாய உலகம் said...

மைந்தன் சிவா said...
நல்லா இருக்கு தல!//

வாங்க சிவா... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

வாங்க...பாராட்டுக்கு நன்றி

மாய உலகம் said...

RAMVI said...
காதலை பற்றி நீங்கள் எழுதியுள்ள வரிகள்..கவிதையாகவே இருக்கு.காட்டான் கேட்டதையே நானும் கேட்கிறேன்.!!!!


சக்ஸஸ் ஆனா கண்டிப்பா அழைப்பு உண்டுங்க.... ஹா ஹா.. வாழ்த்துக்கு நன்றிங்க... காட்டான் சொன்னத நீங்க வேற கேக்குறீங்களா... நான் என்ன சொல்வேன்... பதில் சொல்ல தெரியலை...

athira said...

காதலுக்காக நீங்க எதைத் தூக்கி எறிஞ்சீங்க மாயா?:), இல்ல சும்மா ஒரு டவுட்டூஊஊஊ:)).

athira said...

//இமா said... 5

எனக்கும் டவுட்டாதான் இருக்கு. ;)
//

ரீச்சர்... மாயா ஸ்பெலிங் மிஸ்ரேக்கு விட்டிருக்கிறார்.... காணாமல் காக்கா போறீங்களே அவ்வ்வ்வ்வ்:))).

ஊரேது பேரேது...... உ”ர”வேதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

அரசன் said...

காதல் ரசம் நிரம்பி வழிகிறது ,..
வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
காதல் மனம் கமழும் பதிவு..
வாழ்த்துக்கள் சகோ..//

வாங்க சகோ... அப்பப்ப அது கமழும்...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

Raazi said...
பாடல்கள் சூப்பர்//

வாங்க கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ஆகுலன் said...
கன நாளைக்கு பிறகு வாறன்...
வித்தியாசமா இருக்குது,,,

சிம்பு பிச்சு உதருறார்...

என்னை பாதித்த பதிவு உலகம்........//

வாங்க...ஆகுலன்...நன்றி

மாய உலகம் said...

M.R said...
அருமையான வரிகள்

பகிர்வுக்கு நன்றி

தமிழ் மணம் 10//

நன்றி சகோ

மாய உலகம் said...

அமைதிச்சாரல் said...
நல்லாத்தான் இருக்கு. அடுத்த பிப்ரவரி 14-க்கு எப்படி சொல்லணும்ன்னு இப்பவே தயாராகியாச்சா :-))/

வாங்க அமைதிச்சாரல்... போன பிப்ரவரிக்கு தயாரனது... இன்னும் பெண்டிங்குல இருக்கு ..கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Ramani said...
காதல் பாடல் காதலுக்காக மகுடம் துறந்தவர் கதை
காதல் குறித்த உணர்வுபூர்வமான வசனம்
அசத்தும் காதல் வரிகள்அருமை அருமை
இந்தப் பதிவை சன்னியாசி பாத்தால் கூட அம்பேல்தான்
மனம் கவர்ந்த பதிவு த.ம 11//

வாங்க சகோ...உங்கள் கருத்து என்னை குளிர வைக்கிறது.... நன்றிகள்

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
என்ன ஒரே காதல் புராணம்! உண்மைதான்,காதல் இல்லா இதயம் இல்லைதான்.
நன்று.
த.ம.12//

அப்பப்பா போட்டோ மாத்தி கலக்குறீங்களேய்யா... கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி

மாய உலகம் said...

புவனை சையத் said...
super good songs. autograph naapagam varukirathu.//

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

மாய உலகம் said...

காந்தி பனங்கூர் said...
காதலுக்கு கண்ணில்லை ஆனால் கண்ணீர் மட்டும் எப்படி?

ஆமாம் எப்படி???????//

அதாங்க காதல்....கேள்விக்கான கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
காதலுக்காக மகுடத்தை துறக்கிறார்னா அப்ப காதலுக்குள்ள மகத்துவத்தை எல்லாரும் புரிஞ்சுக்கோங்கன்னு நீங்க அசத்தலா போட்ட பகிர்வு அருமை ராஜேஸ்...

நிறைய வித்தியாச முயற்சி எல்லாம் செய்திருக்கீங்களே... அருமைப்பா அத்தனையும்...

அன்பு வாழ்த்துகள்...//

வாங்க..வாங்க... கருத்துகளையே கலக்கலா போடறது உங்க ஸ்டைல்...அதுவும் புரிதலுடன்... அன்பு நன்றிங்க

மாய உலகம் said...

இந்திரா said...
காதல் மழை..
கன மழையாக இருக்கிறதே..//

அப்பப்ப புயல் மாதிரி வந்திட்டு போகும்

புலவர் சா இராமாநுசம் said...

வந்தேனய்யா ஓட்டு
தந்தேனய்யா

புலவர் சா இராமாநுசம்

shanmugavel said...

தமிழ்மணம் 15

shanmugavel said...

நல்ல தொகுப்பு நண்பா! வாழ்த்துக்கள்.

ராஜா MVS said...

என்ன நண்பா சாரல்னு தலைப்ப போட்டுட்டு மழையா பொலிஞ்சிட்டிங்களே...
வாழ்த்துகள்...

Lakshmi said...

கல்யாணம் எந்த ஊர்ல இருந்தாலும் அழைப்பு அனுப்பு. முதல் ஆளாகவந்துஅட்சதை போட்டு ஆசீர் வதிப்பேன்.

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
படங்கள் நல்லா டிசைன் பண்ணி கலக்குறிங்க...

விஷயமும் அழாகா இருந்தது...
வாழ்த்துக்கள்...//

வாங்க நண்பா...உங்களது கருத்து மகிழ்ச்சி...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
அப்புறம் இடை இடையில் மானே தேனை இல்லன்னா அதுக்கு ஏற்றார் போல் போட்டுகங்க....//ஆஹா.... கண்டிப்பா அபிராமி அபிராமி

மாய உலகம் said...

athira said...
காதலுக்காக நீங்க எதைத் தூக்கி எறிஞ்சீங்க மாயா?:), இல்ல சும்மா ஒரு டவுட்டூஊஊஊ:)).//

காதலுக்காக காதலையே தூக்கி எறிஞ்சிட்டேன்... நான் சரியா தான் பேசறனா

athira said...

//காதலுக்காக காதலையே தூக்கி எறிஞ்சிட்டேன்... நான் சரியா தான் பேசறனா//

ஹா..ஹா...ஹா.... மாயா... எதுக்கும் ஒருக்கால் தேம்ஸ்ல வந்து குதியுங்க.. சே..சே.. குளியுங்க... அப்போ கொயம்பாமல் பதில் போடுவீங்க:)).

மாய உலகம் said...

athira said...
//இமா said... 5

எனக்கும் டவுட்டாதான் இருக்கு. ;)
//

ரீச்சர்... மாயா ஸ்பெலிங் மிஸ்ரேக்கு விட்டிருக்கிறார்.... காணாமல் காக்கா போறீங்களே அவ்வ்வ்வ்வ்:))).

ஊரேது பேரேது...... உ”ர”வேதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
ஆஹா டீச்சர்க்கிட்ட போட்டு கொடுக்கிறீங்களா... இருங்க நான் உங்க தளத்துக்கு வந்து நானும் டீச்சர்க்கிட்ட போட்டு கொடுக்கிறேன்... டீடீச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

athira said...

மாயா காதலைத்தூக்கி எறிஞ்சதால கொயம்பிப்போய் இருக்கிறார்... மாயாவுக்கு பெரீய ஊசியாப் போட்டு அவரது கொயப்பத்தை தீர்த்து வையுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...

உஸ்ஸ்ஸ் நான் யோகாச் செய்கிறேன், டோண்ட் டிசுரேப்பூஊஊஊஊஉ வன்...ரூ....திறீஈஈஈஈஈஈஈ:)))

மாய உலகம் said...

அரசன் said...
காதல் ரசம் நிரம்பி வழிகிறது ,..
வாழ்த்துக்கள்//


வாங்க எல்லாம் நீங்க ரசிக்க தான்...வாழ்த்துக்கு நன்றி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எனக்கும் கமலின் சிறிய பறவை...சிறகை விரிக்க பாடல் ரொம்ப பிடிக்கும்,

நிரூபன் said...

சிம்புவின் மன்மதன் பஞ்ச்...சூப்பர் பாஸ்...

நிரூபன் said...

காதல் பற்றிய கலக்கலான குறிப்புக்களும், அதற்கேற்ற பாடல்களும்,

ரசித்தேன் பாஸ்

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
வந்தேனய்யா ஓட்டு
தந்தேனய்யா

புலவர் சா இராமாநுசம்//

வாங்கய்யா....வருகைக்கும் வாக்களிப்புக்கும் நன்றி

மாய உலகம் said...

shanmugavel said...
தமிழ்மணம் 15

நல்ல தொகுப்பு நண்பா! வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பா... வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பா

மாய உலகம் said...

ராஜா MVS said...
என்ன நண்பா சாரல்னு தலைப்ப போட்டுட்டு மழையா பொலிஞ்சிட்டிங்களே...
வாழ்த்துகள்...//

வாங்க... சாரலாதான் ஆரம்பிச்சேன்...அது அடை மழையா பொழிஞ்சிடுச்சு... வாழ்த்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said...

Lakshmi said...
கல்யாணம் எந்த ஊர்ல இருந்தாலும் அழைப்பு அனுப்பு. முதல் ஆளாகவந்து அட்சதை போட்டு ஆசீர் வதிப்பேன்.//

கண்டிப்பாம்மா...உங்க ஆசிர்வாதம் கண்டிப்பா தேவை ...நன்றிம்மா

மாய உலகம் said...

athira said...
//காதலுக்காக காதலையே தூக்கி எறிஞ்சிட்டேன்... நான் சரியா தான் பேசறனா//

ஹா..ஹா...ஹா.... மாயா... எதுக்கும் ஒருக்கால் தேம்ஸ்ல வந்து குதியுங்க.. சே..சே.. குளியுங்க... அப்போ கொயம்பாமல் பதில் போடுவீங்க:)).//

தேம்ஸ்ல குதிச்சுதுன்னா இன்னும் கொழம்பிருவேனே...ஆண்டவா என்ன ஏன் இப்படி சொதிக்கிற....வாழ்வே மாயம்....

மாய உலகம் said...

athira said...
மாயா காதலைத்தூக்கி எறிஞ்சதால கொயம்பிப்போய் இருக்கிறார்... மாயாவுக்கு பெரீய ஊசியாப் போட்டு அவரது கொயப்பத்தை தீர்த்து வையுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...

உஸ்ஸ்ஸ் நான் யோகாச் செய்கிறேன், டோண்ட் டிசுரேப்பூஊஊஊஊஉ வன்...ரூ....திறீஈஈஈஈஈஈஈ:)))//

ஹய்யயோ ஹய்யயோ எனக்கு பெரிய ஊசியா போட்டு காசிக்கு போக வழி சொல்றாங்களே... இதை கேப்பார் யாருமே இல்லையா... பாரு சொல்றதையும் சொல்லிப்புட்டு... யோகா பண்றாய்ங்களா...நான் உங்களுக்கு போட்டியா கராட்டே பிராக்டிஸ் பண்றேன்...ஆ ஊ ஏ ஓஒ ஐயோ கழுத்து சுளுக்கிகிச்சே.... உண்மையிலேயே பெரிய ஊசியா கொண்டு வாங்க....

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
எனக்கும் கமலின் சிறிய பறவை...சிறகை விரிக்க பாடல் ரொம்ப பிடிக்கும்,//

வாங்க பாஸ் நீங்களும் நம்ம கேஸ்

மாய உலகம் said...

நிரூபன் said...
சிம்புவின் மன்மதன் பஞ்ச்...சூப்பர் பாஸ்...//

கலக்கல் வசனம் பாஸ்... உண்மையான கருத்தும் கூட...நன்றி பாஸ்

மாய உலகம் said...

நிரூபன் said...
காதல் பற்றிய கலக்கலான குறிப்புக்களும், அதற்கேற்ற பாடல்களும்,

ரசித்தேன் பாஸ்//

உங்கள் ரசனையே எனக்கு மகிழ்ச்சி நன்றி தல

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோ எப்படி
இருக்குறீங்க?...யார் உங்கள இந்த நிலைக்கு ஆளாக்கிய கள்ளி மன்னிக்கணும் காதலி?... ஹி..ஹி ..ஹி ...மிக மிக சிரமப்பட்டுத்
தொகுத்த ஆக்கம் அருமை வாழ்த்துகள் சகோ .நன்றி பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 18

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
வணக்கம் சகோ எப்படி
இருக்குறீங்க?...யார் உங்கள இந்த நிலைக்கு ஆளாக்கிய கள்ளி மன்னிக்கணும் காதலி?... ஹி..ஹி ..ஹி ...மிக மிக சிரமப்பட்டுத்
தொகுத்த ஆக்கம் அருமை வாழ்த்துகள் சகோ .நன்றி பகிர்வுக்கு .//

வாங்க சகோ...! நல்லா இருக்க முயற்சி பண்றேன்..அந்த கள்ளியாகிய காதலி மாதா பிதாக்கு அடுத்ததானவள்....கருத்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
தமிழ்மணம் 18//

வாக்களிப்புக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

மாப்ள super...TM 19

விக்கியுலகம் said...

மாப்ள super...TM 19

இமா said...

//மாயா ஸ்பெலிங் மிஸ்ரேக்கு விட்டிருக்கிறார்.... // அது...சிரிப்புக் கண்ணீர் பார்வையை மறைச்சதில கவனிக்கேல்ல பிள்ளைகள். ;)))

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
மாப்ள super...TM 19//

வாங்க மாம்ஸ்...கருத்துக்கும் வாக்களிப்பிக்கும் நன்றி

மாய உலகம் said...

இமா said...
//மாயா ஸ்பெலிங் மிஸ்ரேக்கு விட்டிருக்கிறார்.... // அது...சிரிப்புக் கண்ணீர் பார்வையை மறைச்சதில கவனிக்கேல்ல பிள்ளைகள். ;)))//

நல்ல வேளை டீச்சருக்கு சிரிப்புக்கண்ணீர் வந்ததால தப்பிச்சேன்... திரும்ப வந்து பாக்கறதுக்குள்ள திருத்திர்றா ராஜேஷேஏஏஏஎ...... போட்டுக்கொடுத்த ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிளாக்க்குக்கு போயி நாம ஏதாவது படிச்சு டீச்சர்க்கிட்ட போட்டு கொடுத்துருவோம்

இமா said...

;)))

மாய உலகம் said...

இமா said...
;)))//

டீச்சர் மறுபடியும் வந்துட்டாங்க இன்னும் திருத்த்லையா.... பிரம்படி வாங்கறதுக்குள்ள மாத்திர்றா..... ஆஹா ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வந்து மறுபடியும் ஏதாவது போட்டுக்கொடுத்துற போறாங்க....

மாய உலகம் said...

பழிய ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மேல போட்ருவோம்ம்ம்ம்.... டீச்சர் பாருங்க உறவேதுன்னு தான் இருக்கு... மியாவ் பொய் சொல்லுது.... தலையில கொட்டுங்க டீச்சர்.... ஹய்யோய்ய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ.... ஐ கொட்டிட்ட்டாங்க... கத்துனது ஆதிஸ் தான ஹா ஹா ஐ ஜாலி .. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி....

அம்பலத்தார் said...

கோடைகாலத்தில் மழையில் நனைவதும் இதமானதுதான். ரொம்ப அனுபவித்து எழுதினாப்போல இருக்கு

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
கோடைகாலத்தில் மழையில் நனைவதும் இதமானதுதான். ரொம்ப அனுபவித்து எழுதினாப்போல இருக்கு//

வாங்க ஐயா... அனுபவித்து தான் எழுதியிருக்கிறேன்.... நன்றி ஐயா

நிரூபன் said...

அன்பிற்குரிய நண்பா,
தவறுக்கு மன்னிக்கவும்,
நான் தான் பாடலின் முதல் அடியினைப் பிழையாகப் புரிந்து கொண்டு மேற்படி விளக்கத்தினைத் தந்திருந்தேன்.

ஆனால் நீங்கள் உங்கள் படைப்புப் பற்றி விரிவான விளக்கம் தந்து அதன் காத்திரத் தன்மையினை உறுதிப்படுத்தி விட்டீர்கள்.

உங்களைச் சிரமப்படுத்தியதற்காக மன்னிக்கவும் நண்பா.

தங்கம்பழனி said...
This comment has been removed by the author.
தங்கம்பழனி said...

காதலைப் பற்றிய தங்களின் பதிவு காதல் கொண்டோருக்கு கரும்பாய் இனிக்கும்.. காதல் எண்ணங்கள் இல்லாதோருக்கு கூட காதல் பிறந்துவிடும். அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.. ராஜேஸ்..!!

தங்கம்பழனி said...

எமது வலையில் இன்று.. வெற்றிக்கு உதவும் ஆழ்மனம் என்கிற Sub Conscious Mind !

மாய உலகம் said...

நிரூபன் said... 85
அன்பிற்குரிய நண்பா,
தவறுக்கு மன்னிக்கவும்,
நான் தான் பாடலின் முதல் அடியினைப் பிழையாகப் புரிந்து கொண்டு மேற்படி விளக்கத்தினைத் தந்திருந்தேன்.

ஆனால் நீங்கள் உங்கள் படைப்புப் பற்றி விரிவான விளக்கம் தந்து அதன் காத்திரத் தன்மையினை உறுதிப்படுத்தி விட்டீர்கள்.

உங்களைச் சிரமப்படுத்தியதற்காக மன்னிக்கவும் நண்பா.//

நண்பரே! கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது நண்பா... நன்றி

மாய உலகம் said...

தங்கம்பழனி said... 87
காதலைப் பற்றிய தங்களின் பதிவு காதல் கொண்டோருக்கு கரும்பாய் இனிக்கும்.. காதல் எண்ணங்கள் இல்லாதோருக்கு கூட காதல் பிறந்துவிடும். அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.. ராஜேஸ்..!!//

வாங்க பழனி... தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out