Saturday, 17 September 2011

கூடங்குளம் போராட்டம்

ஜப்பானே கதிகலங்கி கொண்டிருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம்..கூடாங்குளம் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் அளித்து அரசு நல்ல தீர்வு தர வேண்டும்

மனித உயிர்கொள்ளும் கூடாங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரிய போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்... அதற்கு பதிவுலகில் ஆதரவு தரும் நண்பர்களுக்கு நன்றி சொல்லி .... மேலும் ஆதரவை திரட்டுவோம்....


பதிவுகள் மூலமாக ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்களின் வலைப்பூக்கள் சில

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களின் தளத்திற்கு செல்ல படத்தையோ அல்லது தலைப்பையோ கிளிக் செய்யவும்.


நண்பர் கூடல் பாலாவின் சாகும் வரை உண்ணாவிரதம்


==========================================================================

அண்ணா வழியில் ஆள்வோரே

பற்றி எரியுது கூடங்குளம்-ஆய்ந்து
    பாரா மத்தியில் ஆளுமினம்
சற்றும் அதனை எண்ணாமே-பலர்
    சாகும் வரையில் உண்ணாமே
முற்ற விடுவது முறைதானா-காந்தி
    முறைப்படி அறப்போர் குறைதானா
கற்றமே பாடம் போதாதா-ஜப்பான்
    காட்டியும் புத்தி வாராதா
என்று நமது புலவர் ஐயா அவர்கள் கவிதைகள் வலைப்பதிவில் கவிதையில் சொல்லியிருக்கிறார்.
===================================================================

நண்பர்களே, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து நம் நண்பர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களை ஆதரித்து நாமும் கோஷம் போடுவோம். நம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். நம் மக்களை காத்திட நாம் ஒன்றுபடுவோம். வெற்றிபெறுவோம்.
நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களின் வலைப்பூவில்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!


=====================================================================

சம்பந்தபட்டவர்களின் செவிகளை எட்டி அவர்களது சிந்தையில் நல்லதொரு முடிவு ஏற்படும் வரை குரல் கொடுப்போம் என சகோ M.R அவரகள் அன்பு உலகம் வலைப்பூவில் கூடாங்குளம் போராட்டம் ஜெயம் பெறட்டும் என கூறியிருக்கிறார்...



=========================================================================
கூடி நிற்போம் தோழர்களே அணுசக்தியை கூண்டோடு அழிக்கும் வரை...
என்று நண்பர் மகேந்திரன் அவர்கள் வசந்த மண்டபம் வலைப்பூவில் செவிமடுத்து கேட்டுவிடு என்ற தலைப்பில் சொல்கிறார்.
=========================================================================
அறிவியல் கொண்டு
ஆக்கம் செய்யலாம்!
அணு உலை கொண்டு மக்களை
அடக்கம் செய்யலாமா? என்கிறார் நண்பர்
முனைவர் இரா.குணசீலன் அவர்கள் வேர்களை தேடி என்ற வலைப்பூவில் அடக்கம் செய்யவா அறிவியல் என கேட்கிறார்.
=========================================================================
நண்பர் suryajeeva அவர்களது ஆணிவேர் வலைப்பூவில் கூடங்குளம் மூடும் விதம் வாடும் நிதம் உள்ளங்களுக்கு கூடும் குலம்   பதிவில் 
.
போராட ஊக்கம் தர உரக்க சொல்வோம் மீண்டும் ஒருமுறை இன்குலாப் ஜிந்தா பாத் 


=========================================================================
சகோதரர் சதீஷ் அவர்கள் வைரை சதிஷ் என்ற வலைப்பூவில் உண்ணாவிரத போராட்டத்தை பற்றி கூறியிருக்கிறார்.
=========================================================================

 மக்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் வகையில் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுஉலைகளை திறக்கக்கூடாது ..இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம் என்ற தலைப்பில் கோகுல் மனதில் வலைப்பூவில் நண்பர் கோகுல் அவர்கள் கூறியிருக்கிறார்.
==================================================================================
ஒன்றுபடுவோம் பதிவர்களே நம் சகோதரர்கள் சாகும் முன்னேயாவது... என்று சகோதரர் வேடந்தாங்கல் கருண் அவர்கள் வேடந்தாங்கல் வலைப்பூவில் கூறியிருக்கிறார்.
=========================================================================

நேற்று செர்நோபில்...நாளை கூடன்குளம்...??? என விரிவாக நண்பர் ரெவரி அவர்கள் அவரது மெல்ல தமிழ் இனி வாழும் என்ற வலைப்பதிவில் சொல்லியிருக்கிறார்


==================================================================================

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி 15,000 பேர் உண்ணாவிரதம்-போராட்டம் தீவிரமடைகிறது என அண்ணன் நாஞ்சில் மனோ அவர்கள்..அவரது வலைப்பூவில் சொல்லியிருக்கிறார்.



==================================================================================
கூடாங்குளம் அணு உலையும் பேரழிவும் - தமிழக அளவில் என்ற தலைப்பில் சகோதரர் அப்பு அவர்கள் உண்மையா பொய்யா என்ற வலைப்பூவில் விவரித்திருக்கிறார்.
=================================================================================

62 comments:

கோகுல் said...

தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி நண்பா!நேரில் சென்று களம காண முடியாவிடிலும் இது போல பதிவுகளின் வாயிலாக நமது ஆதரவுக்கரத்தை நம் பதிவுலக நண்பர்கள் நீட்டுவது நம்பிக்கை அளிக்கிறது.
பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

நன்றி ராஜேஸ்...முடிந்தால் நண்பர்களுக்கு சொல்லுங்கள்...

கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்.நன்றி..

பிரதமருக்கு


http://pmindia.gov.in/feedback.htm



முதல்வருக்கு


cmcell@tn.gov.in

பிலஹரி:) ) அதிரா said...

எப்பூடி மாயா இப்பூடியெல்லாம்??????.

M (Real Santhanam Fanz) said...

நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துக்கள் நண்பா...

K said...

எனது ஆதரவும் உண்டு நண்பர்களே!

Angel said...

எல்லா வலைபூ சுட்டிகளுக்கும் மிக்க நன்றி ராஜேஷ்

Yaathoramani.blogspot.com said...

அருமையாக இணைத்துக் கொடுத்துள்ளீர்கள்
சிறந்த பணி வாழ்த்துக்கள் த.ம 5

Mahan.Thamesh said...

இந்த போராட்டம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் . நல்ல தொகுப்பு

kobiraj said...

முக்கியமான பணியை செய்து இருக்கிறீர்கள் .இதை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு வலைப் பதிவாளரின் கடமையாகும் .

Unknown said...

நன்றி சகோ!பதிவுக்கு!
நானும் கவிதை ஒன்று
போட்டுள்ளேன்

புலவர் சா இராமாநுசம்

test said...

நல்லதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!

M.R said...

தொகுப்புக்கு நன்றி சகோ

போராட்ட குரலுக்கு நன்றி சகோ

Unknown said...

இவ்வளவு ஆதரவு இருக்கும் போது தோற்கமாட்டோம்.அணு உலையை இழுத்து மூடதான் போகிறோம்

Unknown said...

நேரடி ரிப்போர்ட்

இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

RAMA RAVI (RAMVI) said...

பகிவுக்கு நன்றி ராஜேஷ்.

SURYAJEEVA said...

ஆம் உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத்

முனைவர் இரா.குணசீலன் said...

காலத்துக்கு ஏற்ற பகிர்வு நண்பா..

எனது கருத்துக்களுக்கும் தங்கள் வலைப்பக்கத்தில் வாய்ப்பளித்தமைக்கு நன்றி நண்பா.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா... அனைவரின் குரலையும் ஒரே இடத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

சசிகுமார் said...

அனைவரின் லிங்க் ஒரே இடத்தில் நன்றி நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்
அழகிய தொகுப்பிற்கு நன்றி.....
போராடுவோம்
வெல்வோம்.....

குறையொன்றுமில்லை. said...

நல்ல பதிவு.அனைவரின் லிங்க் கொடுத்ததற்கும் நன்றி

சென்னை பித்தன் said...

நல்ல பதிவு.இன்னொரு வலைச்சரம்!

Unknown said...

இன்று கூடல் பாலாவின் வலையில்

வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்

அந்நியன் 2 said...

பல உயிர்களை காப்பாற்றுவதற்காக இங்கே சில உயிர்கள் விஷம பரீட்சையில் கிடக்கின்றது.

மின்சாரம் இல்லாமல் வாழ்ந்திடலாம் ஆனால் உயிர்கள் இல்லாமல் வாழ முடியாது பொதுமக்கள்களின் கருத்துகளை நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதே ஆட்சியாளர்களின் பொறுப்பு அதே நேரத்தில் எதிர் கட்சிகளும் ஆளும் கட்சியை வீழ்த்துவதற்க்காக அப்பாவிகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

காந்திய வழியில் போராட்டம் நடக்கின்றது ஆனால் யாரும் காந்தியாகி விட முடியாது.

உங்கள் குடும்பங்களையும் மனதில் நினைத்து போராடுங்கள் தங்களை தாங்களே வறுத்திக் கொள்ளாதிர்கள்.

அம்மக்கள்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் அதே நேரத்தில் அரசுக்கும் தர்ம சங்கடங்களை கொடுப்பதை பொது மக்கள்கள் நிறுத்தியால்தான் அரசின் கவனம் நாட்டின் நலம் பக்கம் திரும்பும்.

அன்றாடம் நாம் அவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்போமேயானல் நாட்டின் வளர்ச்சியும் சமுதாய வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு தமிழ் நாடு இருட்டு நிறத்தை பெற வேண்டி வரும் என்பதை எல்லோரும் மனதில் கொண்டு அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் போராட முன்வரனும்.

வாழ்த்துக்கள் Rajesh

Unknown said...

வலைப் பூவில் நண்பர்களை இணைத்து கருத்து ஒற்றுமைக்கும், வலையுலக நண்பர்களின் ஒற்றுமைக்கும் சான்றாக சிறந்த இணைப்பு. நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கடந்த வாரம் முழுமைக்கும் பதிவுலகம் வரமுடிய வில்லை.....

கூடல் பாலா அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்...

இதன் மூலம் கூடல் பாலா மதிக்கதக்க ஒரு இடத்தை பதிவர்கள் மனதில் பிடித்துவிட்டார்...
அவருடைய இந்த அறப்போர் வெற்றிபெற்று இந்த அந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை...

கூடன்குளம் விரைவில் வெற்றிப்பெறும்...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

ஜப்பானே கதிகலங்கி கொண்டிருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம்..கூடாங்குளம் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் அளித்து அரசு நல்ல தீர்வு தர வேண்டும்//

அனைத்தையும் தொகுத்தளித்தமைக்கு பாராட்டுக்கள். நன்றி.

ராஜா MVS said...

என்றுமே ஜெய்ப்பது மக்கள் சக்தியே..
கண்டிப்பாக போராட்டம் வெற்றி பெறும்...

மாய உலகம் said...

கோகுல் said...
தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி நண்பா!நேரில் சென்று களம காண முடியாவிடிலும் இது போல பதிவுகளின் வாயிலாக நமது ஆதரவுக்கரத்தை நம் பதிவுலக நண்பர்கள் நீட்டுவது நம்பிக்கை அளிக்கிறது.
பகிர்வுக்கு நன்றி!//

நன்றி நண்பா... போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

ரெவெரி said...
@@@

நன்றி நண்பா..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

athira said...
@@@


நன்றி அதிஸ்..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

Real Santhanam Fanz said...//
@@@

நன்றி நண்பா..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

@@@




நன்றி நண்பா..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

angelin said...
@@@


நன்றி தோழி..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

Ramani said...//

@@@



நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

Mahan.Thamesh said...
@@@


நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

kobiraj said...//

@@@



நன்றி நண்பா..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
@@@



நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

ஜீ... said...//


நன்றி நண்பா..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

M.R said...
@@@

நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

வைரை சதிஷ் said...
இவ்வளவு ஆதரவு இருக்கும் போது தோற்கமாட்டோம்.அணு உலையை இழுத்து மூடதான் போகிறோம்//



நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

RAMVI said...
@@@

நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

suryajeeva said...//

நன்றி சகோ.

உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத்

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
@@@


நன்றி நண்பா..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
@@@



நன்றி நண்பா..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
@@@//


நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

சசிகுமார் said...
@@@



நன்றி நண்பா..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

Lakshmi said...
@@@!//



நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
@@@



நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

வைரை சதிஷ் said...
இன்று கூடல் பாலாவின் வலையில்

வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
//


நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

அந்நியன் 2 said...
@@@



நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

அப்பு said...
@@@



நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
@@@


நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
@@@
நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

மாய உலகம் said...

ராஜா MVS said...
@@@


நன்றி சகோ..போராட்டம் வெற்றி பெறட்டும்

Unknown said...

இன்று என்னுடைய பதிவு

வெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9

பிலஹரி:) ) அதிரா said...

மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...

கண்டுபிடித்தவர்கள்.. தேம்ஸ்ல:)) கூட்டிவந்து ஒப்படைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.... தகுந்த சன்மானமும் வழங்கப்படும்.

மாய உலகம் said...

வைரை சதிஷ் said...
இன்று என்னுடைய பதிவு

வெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9//

நல்லது நண்பரே.. வருகிறோம்

மாய உலகம் said...

athira said...
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...
மாயாவைக் காணேல்லை...

கண்டுபிடித்தவர்கள்.. தேம்ஸ்ல:)) கூட்டிவந்து ஒப்படைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.... தகுந்த சன்மானமும் வழங்கப்படும்.//

ஹலோ சன்மானத்துக்கு ஆசப்பட்டு ஆரும் காட்டிக்கொடுத்துராதீங்க... பழைய செல்லாத ஒரு ரூபாய கொடுத்து பொறி உருண்டை வாங்கி தின்ன சொல்லுவாங்க சொல்லிபுட்டேன் ஆமா........... அப்பாடா எஸ்கேப்

ஸாதிகா said...

மூன்றே மாதங்களில் ஐம்பது இடுகை பிரமிப்பைத்தருகின்றது.வாழ்த்துக்கள் மாய உலகம்.

மாய உலகம் said...

ஸாதிகா said...
மூன்றே மாதங்களில் ஐம்பது இடுகை பிரமிப்பைத்தருகின்றது.வாழ்த்துக்கள் மாய உலகம்.//

வாங்க... தங்களது கருத்தும் வாழ்த்தும் மனம் மகிழ செய்கின்றது... மிக்க நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out