இதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிறார்....அவ்வ்வ்
=======================================================================
பொண்ணுக்கு பின்னால உக்காராதீங்க...................................
நம்ம சிரிப்புனால அடுத்தவங்க ரத்த கண்ணீர் வடிச்சிற படாது........
=========================================================================
பதிவுலகில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... என்ற வார்த்தையை பயன்படுத்தாதவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்...... அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ற வார்த்தையை பயன்படுத்திய அனைத்து பதிவர்களின் சார்பில் நடிகர் வைகைபுயல் வடிவேலுக்கு நன்றியை சொல்லிக்கொள்வோம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................
அப்படியே மெயின் டெயின் பண்ணு... ஆ... ஆக்கா,,,ஆன்... மீசைய முறுக்கிக்கடா...
====================================================================
அன்புடன்,
=======================================================================
நம்ம சிரிப்புனால அடுத்தவங்க ரத்த கண்ணீர் வடிச்சிற படாது........
=========================================================================
பதிவுலகில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... என்ற வார்த்தையை பயன்படுத்தாதவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்...... அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ற வார்த்தையை பயன்படுத்திய அனைத்து பதிவர்களின் சார்பில் நடிகர் வைகைபுயல் வடிவேலுக்கு நன்றியை சொல்லிக்கொள்வோம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................
அப்படியே மெயின் டெயின் பண்ணு... ஆ... ஆக்கா,,,ஆன்... மீசைய முறுக்கிக்கடா...
====================================================================
அன்புடன்,
77 comments:
நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றி .உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் மாப்பிள கலக்கலான தொகுப்பு.. அதிலும் குறும்படம் என்னை கவர்ந்தது.. இனிமேல் பெண்கள் பின்னால் இருக்க பயமாய் இருக்கையா...!!?? ஹி ஹி
மாப்ள கலக்கல் குறும்படம்யா!
அருமையான தொகுப்பு,வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
அசத்தல் குறும்படம்
பகிர்வுக்கு நன்றி
இனிய காலை வணக்கம் மச்சி.
நண்டு அண்ணாச்சியின் செய்திப் பகிர்விற்கு நன்றி,
ஏலவே படித்தேன்.
குறும்படப் பகிர்விற்கு நன்றி.
இன்று மாலை பார்க்க முயற்சி செய்கிறேன்.
இதென்ன அலப்பறை ஸ்லைட்ஷோவில்????.
குறும்படம் லோட் ஆக லேட் ஆகுது. மதியம் பார்க்கிறேன்.
பெண்ணுக்குப்பின்னால் உட்காராதீங்க...செம காமெடி.
காலையில் சிரிப்புடன் நாளை தொடங்கவைத்ததற்கு நன்றி நண்பரே.
ஆனாலும் ஸ்லைட்ஷோ பார்த்து கொஞ்சம் அரண்டுதான் போய்ட்டேன்.!!!!!
நல்ல தொகுப்பு பாஸ்..குத்திட்டோம்லே!!
ரொம்ப நாளைக்கப்புறம் நான் வந்திருக்கேன்...வந்து பாக்கிறது!
குறும்படம் பார்க்க முடியவில்லை வீட்டில் சென்று பார்க்கிறேன்
நல்ல குறும்படம் வடிவேலின் கமடி தூள் கலக்குங்கள்!
நல்ல குறும்படங்களின் தொகுப்பு. நல்லா இருக்கு.
படித்தவன் நிலமையயும் படிக்காதவன் நிலமையையும் குறும்படம் அழகாக விவரிக்கிறது. நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.
அருமையான் குறும்படத் தொகுப்புக்கு பாராட்டுக்கள்.
அருமை ராஜேஷ். இரண்டாவது படத்துக்கு சிரித்து,சிரித்து நான் இன்னும் ஓயவில்லை.
நன்றி பகிர்வுக்கு.
அன்பு நண்பரே
குறும்படம் அசத்தலா இருக்குது
மனசுக்குள்ள சம்மணம் போட்டு உட்கார்ந்துருச்சு.
அன்பு நண்பர் நண்டு ராஜசேகர் அவர்களின் பதிவுக்கான
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.
சூப்பர் வீடீயோஸ்ங்கோ.............
Mahan.Thamesh said...
நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றி .உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்//
வாங்க நண்பரே..கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
காட்டான் said...
வணக்கம் மாப்பிள கலக்கலான தொகுப்பு.. அதிலும் குறும்படம் என்னை கவர்ந்தது.. இனிமேல் பெண்கள் பின்னால் இருக்க பயமாய் இருக்கையா...!!?? ஹி ஹி//
வாங்க மாம்ஸ்... கருத்துக்கு நன்றி மாம்ஸ்... ஹா ஹா உக்காந்துராதீங்க...
விக்கியுலகம் said...
மாப்ள கலக்கல் குறும்படம்யா!//
வாங்க மாம்ஸ்... நன்றி
shanmugavel said...
அருமையான தொகுப்பு,வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பகிர்வுக்கு நன்றி.//
நன்றி சகோ!
மதுரன் said...
அசத்தல் குறும்படம்
பகிர்வுக்கு நன்றி//
வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி
நிரூபன் said...
இனிய காலை வணக்கம் மச்சி.
நண்டு அண்ணாச்சியின் செய்திப் பகிர்விற்கு நன்றி,
ஏலவே படித்தேன்.
குறும்படப் பகிர்விற்கு நன்றி.
இன்று மாலை பார்க்க முயற்சி செய்கிறேன்.//
வாங்க மாம்ஸ்... நன்றி. மறக்காம வந்து பார்த்து உங்கள் கருத்துக்கள் சொல்லுங்க பாஸ்
கடம்பவன குயில் said...
இதென்ன அலப்பறை ஸ்லைட்ஷோவில்????.
குறும்படம் லோட் ஆக லேட் ஆகுது. மதியம் பார்க்கிறேன்.
பெண்ணுக்குப்பின்னால் உட்காராதீங்க...செம காமெடி.
காலையில் சிரிப்புடன் நாளை தொடங்கவைத்ததற்கு நன்றி நண்பரே.
ஆனாலும் ஸ்லைட்ஷோ பார்த்து கொஞ்சம் அரண்டுதான் போய்ட்டேன்.!!!!!//
சும்மா ஒரு விளம்பரம் தானுங்க.... ஹா ஹா.. தினமும் நீங்கள் மகிழ்ச்சியுடன் எழுந்திருக்க வாழ்த்துக்கள்... ஹா ஹா நன்றிங்க
மைந்தன் சிவா said...
நல்ல தொகுப்பு பாஸ்..குத்திட்டோம்லே!!
ரொம்ப நாளைக்கப்புறம் நான் வந்திருக்கேன்...வந்து பாக்கிறது!//
வாங்க பாஸ்... வரேன் பாஸ்.... நன்றி
சசிகுமார் said...
குறும்படம் பார்க்க முடியவில்லை வீட்டில் சென்று பார்க்கிறேன்//
வருகைக்கு நன்றி நண்பா.... கண்டிப்பா மறக்காம பாருங்க நண்பரே
தனிமரம் said...
நல்ல குறும்படம் வடிவேலின் கமடி தூள் கலக்குங்கள்!//
வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி
Lakshmi said...
நல்ல குறும்படங்களின் தொகுப்பு. நல்லா இருக்கு.//
வாங்க அம்மா.... கருத்துக்கு நன்றி
காந்தி பனங்கூர் said...
படித்தவன் நிலமையயும் படிக்காதவன் நிலமையையும் குறும்படம் அழகாக விவரிக்கிறது. நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.//
வாங்க நண்பரே! தங்களது புரிதலான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
இராஜராஜேஸ்வரி said...
அருமையான் குறும்படத் தொகுப்புக்கு பாராட்டுக்கள்.//
வாங்க மேடம்! பாராட்டுக்கு நன்றி
RAMVI said...
அருமை ராஜேஷ். இரண்டாவது படத்துக்கு சிரித்து,சிரித்து நான் இன்னும் ஓயவில்லை.
நன்றி பகிர்வுக்கு.//
வாங்க... ஹா ஹா... தங்களது மகிழ்ச்சியான கருத்துக்கு மனம்கனிந்த நன்றி
மகேந்திரன் said...
அன்பு நண்பரே
குறும்படம் அசத்தலா இருக்குது
மனசுக்குள்ள சம்மணம் போட்டு உட்கார்ந்துருச்சு.
அன்பு நண்பர் நண்டு ராஜசேகர் அவர்களின் பதிவுக்கான
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.//
வாங்க அன்பரே!... தங்களது கருத்துக்கு மனப்பூர்வமான நன்றி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சூப்பர் வீடீயோஸ்ங்கோ.............//
வாங்க பாஸ்... கருத்துக்கு மிக்க நன்றி
பகிர்வு அருமை. வீடியோ அப்புறமா பாக்கறேன்
தமிழ்வாசி - Prakash said...
பகிர்வு அருமை. வீடியோ அப்புறமா பாக்கறேன்//
வாங்க நண்பரே... நன்றி
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... மாயாஆஆஆஆஆஆ நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)))). நில்லுங்க படிச்சிட்டு வாறேன்...
என்ன இது எல்லாமே மாறிப்போச்சூஊஊஊஊஊ, கொமெண்ட் பெட்டி கலஃபுல்லா இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))). சரி சரி விஷயத்துக்கு வருவம்..
பொண்ணுக்குப் பின்னால உட்காராதீங்க:)) கடவுளே பார்க்கவே என்னவோ செய்யுதே....:))).
அனைத்திலும் ஜூப்பர்.. கடேசிதான்ன்ன்ன்ன்ன்:))... மாயா படும்பாடு சொல்ல முடியுதில்ல...:)).
அக்காமாலா.... பெயர் கேள்விப்பட்டதுண்டு, ஆனா அது என்னவென்றுதெரியாமல் இருந்தேன், மாயாமூலம்தான் கண்டுகொண்டேன்....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ஊசிக்குறிப்பு:
1. இப்பவும் தாடியோடதான் திரியிறீங்களா?:)) ஏன் சலூன் ஏதும் கிட்ட இல்லையோ?:))).
2. தம்பி நிரூபனுக்கு நான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னேன் எனச் சொல்லிடுங்க, நான் கோபம் நிரூபனோட, கோபமெண்டால் கதைக்கப்படாதுதானே?:)), அதுதான் மாயாட்டைச் சொல்றேன்:))).
குறும்படங்கள் அருமை .
சகோதரர் நண்டு அவர்கள் வலைசெய்தி பகிர்வுக்கும் நன்றி
athira said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... மாயாஆஆஆஆஆஆ நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)))). நில்லுங்க படிச்சிட்டு வாறேன்...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என்னது ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆ... நிக்க சொல்லியிருக்கீங்க........... நிக்கட்டுமாஆஆஆ போகட்டுமாஆஆஆ
athira said...
என்ன இது எல்லாமே மாறிப்போச்சூஊஊஊஊஊ, கொமெண்ட் பெட்டி கலஃபுல்லா இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))). சரி சரி விஷயத்துக்கு வருவம்..
பொண்ணுக்குப் பின்னால உட்காராதீங்க:)) கடவுளே பார்க்கவே என்னவோ செய்யுதே....:))).//
எல்லாம் மாயாவின் மாயா ஜாலம்.... வாங்க விசயத்துக்கு வாங்க... பாக்கவே என்னவோ செய்யும்போது... உக்காந்தவரோடைய கதி
athira said...
அனைத்திலும் ஜூப்பர்.. கடேசிதான்ன்ன்ன்ன்ன்:))... மாயா படும்பாடு சொல்ல முடியுதில்ல...:)).
அக்காமாலா.... பெயர் கேள்விப்பட்டதுண்டு, ஆனா அது என்னவென்றுதெரியாமல் இருந்தேன், மாயாமூலம்தான் கண்டுகொண்டேன்....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//
ஹா ஹா.. அடுத்து தங்கச்சி மாலாங்கற ஒரு சோம பானம் ரெடியாயிட்டுருக்கு விரைவில் மார்க்கெட்டுக்கு வரும்...
athira said...
ஊசிக்குறிப்பு:
1. இப்பவும் தாடியோடதான் திரியிறீங்களா?:)) ஏன் சலூன் ஏதும் கிட்ட இல்லையோ?:))).
2. தம்பி நிரூபனுக்கு நான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னேன் எனச் சொல்லிடுங்க, நான் கோபம் நிரூபனோட, கோபமெண்டால் கதைக்கப்படாதுதானே?:)), அதுதான் மாயாட்டைச் சொல்றேன்:))).//
இப்படியெல்லாம் கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா... நான் அப்பவே ரெண்டு ரூபாய்க்கு பிளேடு வாங்கிருப்பேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உங்க கூட அதிஸ்ஸ்ஸ்ஸ் மியாவ்வ்வ் டூவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆம்ம்ம்ம்ம்ம்ம்.... சொல்லிட்டீங்கள்ள பாஸ்ஸூஓஓஓடடட காத கடிச்சர்றேன்ன்ன்ன்ன்....
angelin said...
குறும்படங்கள் அருமை .
சகோதரர் நண்டு அவர்கள் வலைசெய்தி பகிர்வுக்கும் நன்றி//
வாங்க தோழி... கருத்துக்கு நன்றி
மூன்று படமும் நல்லாத்தான் இருக்கு. ரெண்டாவது.. ;))) எதிர்பார்க்கேல்ல அப்பிடி ஆகும் எண்டு. ;)))))))) நானும் இப்பிடி ஒண்டுதான் தலையில குத்திக்கொண்டு திரியிறனான். இப்ப எடுத்து உள்ள வச்சாச்சுது. ;))))))))
ஹி....ஹி ...சூப்பர் ....
இமா said... 5
;)))))))
நல்லவேளை, நம்மாளு இப்பிடி புத்திசாலி இல்லை. ;))))
25 September 2011 8:44 AM
இமா said... 5
;)))))))
நல்லவேளை, நம்மாளு இப்பிடி புத்திசாலி இல்லை. ;))))//
என்னங்க மேடம் இப்படி சொல்லிட்டீங்க... உங்க வீட்டுக்காரரிடமிருந்து தப்பிச்சுகிட்டீங்க.... நன்றி டீச்சர்
இமா said... 49
மூன்று படமும் நல்லாத்தான் இருக்கு. ரெண்டாவது.. ;))) எதிர்பார்க்கேல்ல அப்பிடி ஆகும் எண்டு. ;)))))))) நானும் இப்பிடி ஒண்டுதான் தலையில குத்திக்கொண்டு திரியிறனான். இப்ப எடுத்து உள்ள வச்சாச்சுது. ;))))))))//
நல்ல வேளை இந்த காணொளி உங்களுக்கு பின்னால உக்காந்து பாக்குல இல்லன்னா என் கண்ணுல்ல போயிருக்கும்,,,, மியாவ்... டீச்சர் பின்னால உக்காராதீங்க... டீச்சரும் தலையில குச்சியை குத்திக்கொண்டு இருக்குறாங்களாம்.. ஆஹா உள்ள வச்சிட்டாங்க தப்பிச்சுட்டீங்க................ நன்றி டீச்சர்
NAAI-NAKKS said... 50
ஹி....ஹி ...சூப்பர் ....
NAAI-NAKKS said... 13
he...he...
super.....//
நன்றி நண்பா..
நிரூபன் said... 1
இனிய காலை வணக்கம் பாஸ்,,
இப்படியெல்லாம் கொடூரமா அடிப்பாங்களா..
நிரூபன் said...
என்னய்யா...
போட்டிக்கு புட்பால் அடிப்பது போல அடிக்கிறாங்க//
வாங்க பாஸ்.... அவங்க மனைவி மேல அவ்ளோ பாசம் வச்சிருக்காங்க... நீங்க
வைரை சதிஷ் said... 1
தெரியாமதானய்யா பட்டது.அதுக்கு football-ல விடயுமா கேவலமா உதைக்கனும்//
வாங்க நண்பா...அதானே... நன்றி பாஸ்
கவி அழகன் said... 2
என்ன கொடுமை//
[co="red"]நன்றி நண்பா...[/co]
காந்தி பனங்கூர் said... 3
ஹா ஹா ஹா செம காமெடி பாஸ் அது சரி அவனுங்க அடிக்சிக்காம ஏன் பொம்பளைகள அடிக்கிறானுக.//
[co="red"]வாங்க நண்பா... அவங்க அடிச்சுகிட்டா அது காமெடி இல்லைங்களே.. நன்றி பாஸ் .[/co]
siva said... 4
[card="blue"]so nice...[/card]
[co="red"]வாங்க நண்பா நன்றி...[/co]
suryajeeva said... 6
சரி தான் என்ன தான் பொண்டாட்டி மேல கோவம்னாலும் இப்படியா?//
[co="red"]ஹா ஹா நீங்க ஒரு கோணத்துல காமெடி சொல்றீங்களே பாஸ்...[/co]
புலவர் சா இராமாநுசம் said... 7
அடடா அட்டகாசமான படம்!
புலவர் சா இராமாநுசம்//
[co="red"]வாங்க ஐயா நன்றி...[/co]
இராஜராஜேஸ்வரி said... 8
படப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
[co="red"]வாங்க மேடம் நன்றி...[/co]
என் ராஜபாட்டை"- ராஜா said... 9
Rompa kodumai . . .//
[co="red"]...நன்றி நண்பா [/co]
ராதா ராணி said... 10
இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் ஒன்னு தனியா வரணும்..இல்லே,பொண்டாட்டிய தலையில தூக்கி வச்சுட்டுதான் ரோட்ல நடந்து வரணும்.//
[co="red"]வாங்க... தங்களது கருத்துக்கு நன்றி :-)[/co]
கோகுல் said... 11
ஐயோ!அடி தூள கிளப்பிட்டாங்க போங்க!
குறும் படம் ரிலீஸ் எப்போ?//
[co="red"]அடுத்த பதிவு நண்பா மறக்காம வந்திடுங்க...[/co]
M.R said... 12
காணொளி விழிப்புணர்வு இப்பிடி செய்ய கூடாது என்று
பகிர்வுக்கு நன்றி//
[co="red"]வாங்க சகோ கருத்துக்கு நன்றி...[/co]
கடைசி சீன்ல அந்த படத்தில அத்தனை PLUS MINUS PLASTER கட்டுக்கு மத்தியிலும் அந்தம்மா கண்களால் இன்னொரு தரமான்னு அலறிட்டு ஓடற காட்சி பாவம் .ஆனாலும் இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதலே அல்ல அல் அ........ அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
[box]...angelin said...
கடைசி சீன்ல அந்த படத்தில அத்தனை PLUS MINUS PLASTER கட்டுக்கு மத்தியிலும் அந்தம்மா கண்களால் இன்னொரு தரமான்னு அலறிட்டு ஓடற காட்சி பாவம் .ஆனாலும் இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதலே அல்ல அல் அ........ அவ்வ்வ்வவ்வ்வ்வவ்[/box]
[box]ஹா ஹா சிரிச்சு..ரசிச்சு பாத்திருக்கீங்க... ஆஹா... அது என்ன மாயம் மந்திரமோ தெரியல... அவளுக்கு உண்டான காயம் தன்னால ஆறிடும்... பட் அபிராமி அபிராமி... அவ்வ்வ்வ்வ்வ்வ் ... ஹா ஹா[/box]
பகிர்வுக்கு நன்றி சகோ .........
அம்பாளடியாள் said...
பகிர்வுக்கு நன்றி சகோ //
வருகைக்கு நன்றி சகோ
காலடிச் சுவடுகள் காணொளி கண்டேன்
இருள் நோக்கிச் செல்பவனை
இருளிலேயே படமாக்கி இருக்கும் விதமும்
இதமான இசையும் அருமை
குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்கள் தளத்தின்[si="8"] படங்கள் அனைத்தும்[/si] மிக அருமை. வாழ்த்துக்கள்.
அந்த கணவர்கள் ரெண்டு பெரும் , தோள்ல , கை போட்டுட்டு போற மாதிரி இருந்த இன்னும் காமெடியா இருந்திருக்கும்
ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1
வாகை சூட வராதே!
Ramani said... 71
காலடிச் சுவடுகள் காணொளி கண்டேன்
இருள் நோக்கிச் செல்பவனை
இருளிலேயே படமாக்கி இருக்கும் விதமும்
இதமான இசையும் அருமை
குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்//
தங்களது புரிதலான கருத்துக்கு நன்றி சகோ... அந்த காணொளி 2003 -ல் எடுக்கப்பட்டது... மிக்க நன்றி சகோ!
சந்திர வம்சம் said... 72
தங்கள் தளத்தின் படங்கள் அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள்.//
நன்றி சந்திர வம்சம்
சந்திர வம்சம் said...//
படம் சூப்பர்...
IlayaDhasan said... 74
அந்த கணவர்கள் ரெண்டு பெரும் , தோள்ல , கை போட்டுட்டு போற மாதிரி இருந்த இன்னும் காமெடியா இருந்திருக்கும்
ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1
வாகை சூட வராதே!
//
உங்கள் ரசனை ஆழமாக சென்றுவிட்டது... ஹா ஹா நன்றி நண்பா
[im]file:///C:/Documents%20and%20Settings/sri/Desktop/TEMPLES%20OF%20VARITIES/275px-Khajuraho5.jpg[/im]
[hi:"yellow"]Test[hi]
[im]http://4.bp.blogspot.com/-B8Pdon5cpxM/ThV0vjcgHoI/AAAAAAAABbg/2D1wocO35vY/s320/akshardham03f.jpg[/im]
Post a Comment