Monday, 12 September 2011

ஒரு இதயம்

எனது 50 -வது பதிவாக....

  இது நண்பர் திரு. ஞானசேகர் அவர்கள் இயக்கி AVM -ல் உள்ள
இசை பதிவறையில் திரு.அருண்விஜய் அவர்களின் இசையில் ஒரு இதயம் என்ற டெலிஃபிலிமுக்காக நான் எழுதி பாடிய இந்த பாடலை
உண்மையான காதலர்களுக்காக டெடிகேட் செய்கிறேன்.....


இன்று உங்கள் பார்வைக்காக அன்பர்களே.....



                                     








இந்த வார வலைச்சர ஆசிரியராக நான்...

 உங்கள் அன்பு கலந்த கருத்துக்களை வலைச்சரத்திலும் தந்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

120 comments:

RAMA RAVI (RAMVI) said...

அருமையான படல் ராஜேஷ்.
சரணம் 1 ல கடைசி இரு வரிகள் அற்புதம்.
வலைசர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..

stalin wesley said...

வாழ்த்துக்கள் நண்பரே ..........

இன்னும் மென்மேலும் வளருவீர்கள் .....

நன்றி ..........

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

nice very nice

Anonymous said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் ராஜேஷ்...
சகலகலா வல்லவராய் இருக்கிறீர்கள்...
Master of all trades -:)

நிரூபன் said...

மாப்ளே,
உங்க குரலும் கலக்கல்,
இசையும், கலக்கல்
மியூசிக் யாரைய்யா போட்டது...

ரசித்தேன் பாஸ்.

செங்கோவி said...

50வது பதிவிற்கு வாழ்த்துகள் மாயா..

வீடியோவை அப்புறம் தான் பார்க்கவேண்டும்.

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது.

முனைவர் இரா.குணசீலன் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

பல ஆயிரம் பதிவுகளால் தங்கள் கருத்துக்கள் இவ்வலையுலகை அணி செய்ய வாழ்த்துகிறேன்

கோகுல் said...

வலைச்சரத்திலும் வாத்தியாராகிட்டிங்க கலக்குங்க!

Unknown said...

TM 7 பகிர்வுக்கு நன்றி!...அரை செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்!

M.R said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

பாடல் வரிகள் அருமை
இசையும் நடையும் அருமை

பிலஹரி:) ) அதிரா said...

அடடா... மாயாவா இதை எழுதியது? நம்பவே முடியவில்லை மாயா.. மிக அழகான வரிகள், சூப்பராக எழுதியிருக்கிறீங்க..

ஒரு சந்தேகம்... காதைக் கொண்டுவாங்கோ.. உங்களுக்கு ஏதும் காதல் பிரேஏஏஏஏக் ஆனதோ?:))))) ஏனெண்டால் அனுபவித்து எழுதியமாதிரி இருக்கு.... குறை நினைத்திடாதீங்க, அவ்வளவு அழகா இருக்கு.

பிலஹரி:) ) அதிரா said...

பாடல் குரலுக்கு சொந்தக்காரர் யார்?

பிலஹரி:) ) அதிரா said...

வலைச்சரத்தில் நீங்க ஆசிரியரோ? வாழ்த்துக்கள்!!!!!!.

அதுதானாக்கும் ஆள் இந்தப்பக்கம் வருவது குறைஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்.... அவ்வ்வ்வ்வ்வ்:)).

பறவாயில்லை, ஒரு வாரம்தானே , நல்லபடி நடத்துங்கோ.

M.R said...

all vottes are done

சென்னை பித்தன் said...

த.ம.9

பாடல் அருமை ராஜேஷ்!

சென்னை பித்தன் said...

அதற்கான வாழ்த்துகள் அங்கே!

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது சகோதரம்..

பல இடங்கள் ஆழமாகத் தொடுகிறது.

50 ற்கும் என் வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

குறையொன்றுமில்லை. said...

50- க்கும், வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வழ்த்துக்கள். பாடலும் நல்லா வே எழுதரீங்க. தொடருங்க.

மகேந்திரன் said...

என் இனிய நண்பா

அழகுப் பாடல் இயற்றியமைக்கு

முதல் வாழ்த்துக்கள்

பாடல் பட்டிதொட்டி பரவ

மனமார இறைஞ்சுகிறேன்.

நீவீர் எங்கு பதிவிட்டாலும்

அங்கெ யாம் இருப்போம்

எம் இதயம் இருக்கும்.

செவ்வனே செயலாற்றுவீராக.

Rizi said...

பாடல் சூப்பர் ராஜேஷ் தொடர்ந்து எழுதுங்கள்,,

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

Admin said...

ஐம்பதாவது பதிவிற்கும், வலைச்சர வாத்தியார் ஆனதற்கும் வாழ்த்துக்கள் நண்பா!

தமிழ்மணம் பத்தாவது வரி! :) :) :)

சக்தி கல்வி மையம் said...

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..

சாந்தி மாரியப்பன் said...

அனைத்துக்கும் வாழ்த்துகள் சகோ :-))

கலக்குறீங்க போங்க :-)

அம்பாளடியாள் said...

அருமை அருமை அருமை!!!!! ......
கையில வெண்ணைய வைத்துக்கொண்டே நெய்க்கு
அலையிற கதை என்பதுதான் என் கதையா.......!!!!
ஏன் சார் நான் எழுதிய பல பாடல்களுக்கும் பின்னூட்டம்
போடும்போது உங்களை வெறும் டப்பா என்று நினைத்தேன் .(ஹி..ஹி ..ஹி ..)
இப்படிப் பிரமாதமாய்ப் பாடுவீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது .
ஆனாலும் இப்போது நீங்க போட்ட பின்னூட்டங்களைத் திரும்பவும்
படிச்சுப் பார்க்கவேண்டும்போல் உள்ளது.நிஜமாவே சொல்லுங்க
என் பாட்டுக்கள் எப்படி உள்ளன?......சினிமாவில எனக்கு வாய்ப்புக் கிடைக்குமா
கிடைக்காதா?......(கல்லு கொஞ்சம் தள்ளித்தான் கிடக்கு....... )
சரி வலைத்தளத்தில் ஆசிரியர் பொறுப்புவேற கிடைத்துவிட்டது
வாழ்த்துக்கள் .என்ன வந்தாலும் என்னுடைய முகவரியை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள் சார் பிளீஸ் ........

கடம்பவன குயில் said...

50 வது பதிவு அசத்தல். பாடல் நிஜமாவே நல்லா இருக்குங்க..

வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said...

மொத்தமா மூன்று ஓட்டுக்கள் போட்டாச்சு வாழ்த்துக்கள் சகோ .....

சத்ரியன் said...

பன்முகப் படைப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

சிசு said...

அருமையான பாடல் ராஜேஷ்...

குறிப்பிடத்தகுந்த வரிகள்:
//பழகிய இடமெல்லாம் நினைவுகள் வாழுதே//
//ஒரு இதயம் இங்கே உறங்கவில்லை
ஒரு இதயம் அதை உணரவில்லை//

சிசு said...

பாடை, உடன்கட்டை போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதுவும் பல்லவியின் இரண்டாம் வரியிலேயே பாடை என்று வரும்போது கொஞ்சம் நெருடுகிறது.

அருமையான 50 -வது பதிவுக்கு வாழ்த்துகள்...

பாலா said...

வாழ்த்துக்கள் நண்பரே...

shanmugavel said...

நல்ல பாடல் நண்பா! வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

RAMVI said...
அருமையான படல் ராஜேஷ்.
சரணம் 1 ல கடைசி இரு வரிகள் அற்புதம்.
வலைசர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..//

தங்களது ரசிப்பு தன்மை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

மாய உலகம் said...

stalin said...
வாழ்த்துக்கள் நண்பரே ..........

இன்னும் மென்மேலும் வளருவீர்கள் .....

நன்றி ........//

தங்களது ஆசிரவாத்துடன் கூடிய வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பரே

மாய உலகம் said...

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
nice very nice//

வாங்க நண்பரே... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ரெவெரி said...
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் ராஜேஷ்...
சகலகலா வல்லவராய் இருக்கிறீர்கள்...
Master of all trades -:)//

வாங்க நண்பரே! தங்களது நல்கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
மாப்ளே,
உங்க குரலும் கலக்கல்,
இசையும், கலக்கல்
மியூசிக் யாரைய்யா போட்டது...

ரசித்தேன் பாஸ்//

வாங்க பாஸ்... நன்றி ஞாபகபடுத்துனதுக்கு இப்ப போட்டுட்டேன் உங்களது ரசனையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

மாய உலகம் said...

செங்கோவி said...
50வது பதிவிற்கு வாழ்த்துகள் மாயா..

வீடியோவை அப்புறம் தான் பார்க்கவேண்டும்.//

வாங்க சகோ! தங்களது வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி.
ஆடியோ மட்டும் இணைத்துள்ளேன் சகோ..மறக்காமல் வந்து கேட்கவும்.

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
கவிதை நன்றாகவுள்ளது.//

வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

பல ஆயிரம் பதிவுகளால் தங்கள் கருத்துக்கள் இவ்வலையுலகை அணி செய்ய வாழ்த்துகிறேன்//

வாழ்த்து மனதை குளிரவைத்தது நண்பா...வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

மாய உலகம் said...

கோகுல் said...
வலைச்சரத்திலும் வாத்தியாராகிட்டிங்க கலக்குங்க!//

வாங்க கோகுல்... நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
TM 7 பகிர்வுக்கு நன்றி!...அரை செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்!//

வாங்க மாம்ஸ்.. வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

M.R said...
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

பாடல் வரிகள் அருமை
இசையும் நடையும் அருமை//

வாங்க சகோ...தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

athira said...
அடடா... மாயாவா இதை எழுதியது? நம்பவே முடியவில்லை மாயா.. மிக அழகான வரிகள், சூப்பராக எழுதியிருக்கிறீங்க..

ஒரு சந்தேகம்... காதைக் கொண்டுவாங்கோ.. உங்களுக்கு ஏதும் காதல் பிரேஏஏஏஏக் ஆனதோ?:))))) ஏனெண்டால் அனுபவித்து எழுதியமாதிரி இருக்கு.... குறை நினைத்திடாதீங்க, அவ்வளவு அழகா இருக்கு.//

என்னது நம்ப முடியவில்லையா... அவ்வ்வ்வ்வ் எங்க அம்மா சத்தியாமா நாந்தாங்க எழுதினேன்... ஒத்துக்கிட்டீங்களா..அப்பாடா ஹா ஹா ஹா ஐய்யோ ஐய்யோ வாழ்த்துக்கு நன்றிங்க... உணர்வுகளை புரிஞ்சு எழுதுனது தான் பட் இப்போ அந்த பாட்டு எனக்கு கரெக்டா சூட்டாயிட்டு தான் இருக்கு...அவ்வ்வ் மிக்க நன்றி ஆதிஸ்ஸ்ஸ்மியாவ்

மாய உலகம் said...

thira said...
பாடல் குரலுக்கு சொந்தக்காரர் யார்?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் திரும்பவுமாஆஆஆ
[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/jolly.png[/im]

மாய உலகம் said...

athira said...
வலைச்சரத்தில் நீங்க ஆசிரியரோ? வாழ்த்துக்கள்!!!!!!.

அதுதானாக்கும் ஆள் இந்தப்பக்கம் வருவது குறைஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்.... அவ்வ்வ்வ்வ்வ்:)).

பறவாயில்லை, ஒரு வாரம்தானே , நல்லபடி நடத்துங்கோ.//

ஆமாஆஆஅ ஆதிஸ்ஸ்ஸ்ஸ் அங்கயும் வாங்க.... முதலையை கூட்டிட்டு வந்துராதிங்க... அப்பறம் தேம்ஸ் நதியில ஒரு வாரம் இருக்க வேண்டிய்தா போயிரும்ம்ம்ம்ம்ம்ம்

மாய உலகம் said...

M.R said...
all vottes are done//

நன்றி சகோ!

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
த.ம.9

பாடல் அருமை ராஜேஷ்!

அதற்கான வாழ்த்துகள் அங்கே!//

வாங்க மரியாதைக்குரிய நண்பரே... வாழ்த்துக்கு அன்பு நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
அதற்கான வாழ்த்துகள் அங்கே! //

ஹா ஹா... பார்த்தேன் ஐயா நன்றி

மாய உலகம் said...

♔ம.தி.சுதா♔ said...
அருமையாக இருக்கிறது சகோதரம்..

பல இடங்கள் ஆழமாகத் தொடுகிறது.

50 ற்கும் என் வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்//

வாங்க சகோ! வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி

மாய உலகம் said...

Lakshmi said...
50- க்கும், வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வழ்த்துக்கள். பாடலும் நல்லா வே எழுதரீங்க. தொடருங்க. //

வாங்க அம்மா...வாழ்த்துக்கு மனப்பூர்வமான நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
என் இனிய நண்பா

அழகுப் பாடல் இயற்றியமைக்கு

முதல் வாழ்த்துக்கள்

பாடல் பட்டிதொட்டி பரவ

மனமார இறைஞ்சுகிறேன்.

நீவீர் எங்கு பதிவிட்டாலும்

அங்கெ யாம் இருப்போம்

எம் இதயம் இருக்கும்.

செவ்வனே செயலாற்றுவீராக.//

நண்பரே!உங்களது அன்பு இருக்கும் வரை எனக்கு என்றுமே ஆனந்தம் தான்... மிக்க மகிழ்ச்சி அன்பரே.. மனபூர்வமான நன்றி

மாய உலகம் said...

Raazi said...
பாடல் சூப்பர் ராஜேஷ் தொடர்ந்து எழுதுங்கள்,,

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

வாங்க நண்பரே!... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

Abdul Basith said...
ஐம்பதாவது பதிவிற்கும், வலைச்சர வாத்தியார் ஆனதற்கும் வாழ்த்துக்கள் நண்பா!

தமிழ்மணம் பத்தாவது வரி! :) :) :)//

வாங்க நண்பரே! உங்களது வாழ்த்துக்கு இதய பூர்வமான நன்றி அன்பரே

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..//

வாழ்த்துக்கு நன்றி சகோ!

மாய உலகம் said...

அமைதிச்சாரல் said...
அனைத்துக்கும் வாழ்த்துகள் சகோ :-))

கலக்குறீங்க போங்க :-)//

வாங்க சகோ... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
அருமை அருமை அருமை!!!!! ......
கையில வெண்ணைய வைத்துக்கொண்டே நெய்க்கு
அலையிற கதை என்பதுதான் என் கதையா.......!!!!
ஏன் சார் நான் எழுதிய பல பாடல்களுக்கும் பின்னூட்டம்
போடும்போது உங்களை வெறும் டப்பா என்று நினைத்தேன் .(ஹி..ஹி ..ஹி ..)//

அவ்வ்வ்வ்வ்.... ஆஹா நாம டப்பாங்குறது தெரிஞ்சுபோச்சா..... பில்டப் பண்ணியும் கண்டு பிடிச்சுர்றாங்களே...... ராஜேஷேஏஏஏஏஏ எடுறா துண்ட...தலையில் முக்காடா போட்டுக்க... யாரும் பாக்குறதுக்கு முன்னால பம்மிக்கிட்டே போயிடுற்றா ராஜேஷேஏஏஏஏஏஏ

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...

இப்படிப் பிரமாதமாய்ப் பாடுவீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது .
ஆனாலும் இப்போது நீங்க போட்ட பின்னூட்டங்களைத் திரும்பவும்
படிச்சுப் பார்க்கவேண்டும்போல் உள்ளது.//

ஆஹா... சகோ படிக்கிறதுக்கு முன்னாடி சீக்கிரம் போய் டெலிட் பண்ணிடுறா ராஜேஷேஏஏஏஏ இல்லன்னா மானம் ஃபிலைட்டுல போயிடும் ஹாஹா ஹா ஹா

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...

நிஜமாவே சொல்லுங்க
என் பாட்டுக்கள் எப்படி உள்ளன?......சினிமாவில எனக்கு வாய்ப்புக் கிடைக்குமா
கிடைக்காதா?......(கல்லு கொஞ்சம் தள்ளித்தான் கிடக்கு....... )
சரி வலைத்தளத்தில் ஆசிரியர் பொறுப்புவேற கிடைத்துவிட்டது
வாழ்த்துக்கள் .என்ன வந்தாலும் என்னுடைய முகவரியை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள் சார் பிளீஸ் ........//

அன்பு சகோ... உங்களது கவிதைகள் மிகவும் ரசிக்க கூடியதாகவும், அர்த்தமுள்ளதாகவும்... தரமானதாகவும் இருக்கிறது... சகோ இது முகசுதி அல்ல.... உண்மையில் அருமையான கவிதைகள்... இன்னைக்கு எத்தனையோ பேர் எழுதுகிறேன் என்ற பெயரில் ஏதேதோ பாட்டை திரைதுறையில் எழுதும்போது ... உங்களைப்போன்றோர்க்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை ஆனால் சரியான முறையில் உங்களது கவிதைகள் அவர்களை சென்றடைய முயற்சி மேற்கோள்ள வேண்டும்.... ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் சகோ... என்னால் ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் சக்தி இல்லாமையால் தான் எனக்கு இந்த கதி.... உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்... ஒரு வேளை எனக்கு என்றாவது ஒரு நாள் திரைத்துறையில் சரியான அங்கிகாரம் கிடைக்கும் போழுது கண்டிப்பாக உங்களை போன்ற நண்பர்களையும் ,திறமைகளையும் வெளிக்கொணர்வதில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் அது நான் செய்த பாக்கியம் சகோ..... நீங்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள் சகோ.... முயற்சி மேற்கொள்ளுங்கள்... வாழ்த்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...

.என்ன வந்தாலும் என்னுடைய முகவரியை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள் சார் பிளீஸ் ........//

முகம் இல்லாமல் வெறும் வரிகள் மட்டுந்தானே இருக்கிறது.. பிறகு எப்படி முகவரியை ஞாபகம் வைத்துக்கோள்ளுவது... ஹா ஹா சும்மா லுலூலாயி

மாய உலகம் said...

கடம்பவன குயில் said...
50 வது பதிவு அசத்தல். பாடல் நிஜமாவே நல்லா இருக்குங்க..

வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்...//

வாங்க கடம்பவன குயில்...தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
மொத்தமா மூன்று ஓட்டுக்கள் போட்டாச்சு வாழ்த்துக்கள் சகோ .....//

வாக்களிப்புகளுக்கு மிக்க நன்றி சகோ

மாய உலகம் said...

சத்ரியன் said...
பன்முகப் படைப்பாளருக்கு வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பரே! வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

சிசு said...
அருமையான பாடல் ராஜேஷ்...

குறிப்பிடத்தகுந்த வரிகள்:
//பழகிய இடமெல்லாம் நினைவுகள் வாழுதே//
//ஒரு இதயம் இங்கே உறங்கவில்லை
ஒரு இதயம் அதை உணரவில்லை//

தங்களது ரசனையான கருத்துக்கு மிக்க நன்றிங்க...

மாய உலகம் said...

சிசு said...
பாடை, உடன்கட்டை போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதுவும் பல்லவியின் இரண்டாம் வரியிலேயே பாடை என்று வரும்போது கொஞ்சம் நெருடுகிறது.

அருமையான 50 -வது பதிவுக்கு வாழ்த்துகள்...//

வாங்க... தங்களது கருத்து வரவேற்கிறேன்...ஆனால் அந்த வரிகளை எடுத்தால் அங்கே காதலின் ஆழம் குறைந்துவிடும் மன்னிக்கவும்... மீண்டும் ஒரு முறை உடன் கட்டை வரிகளை படித்து அதற்கான விளக்கத்தை கொடுத்தால் மிகவும் சந்தோசப்படுவேன்... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

பாலா said...
வாழ்த்துக்கள் நண்பரே...//

வாழ்த்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said...

shanmugavel said...
நல்ல பாடல் நண்பா! வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

ராஜா MVS said...

ராஜேஷ்... சூப்பர்..

பாடல் அருமையா இருக்கு நண்பா...

50க்கு வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

50வது பதிவிற்கு வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வழ்த்துக்கள். பாடலும் அருமை

Angel said...

ராஜேஷ் நீங்களா பாடியிருக்கீங்க .குரல் ரொம்ப நல்லா இருக்கு .பாடல் வரிகளும் அற்புதம் .இசையும் அருமை .வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

ராஜா MVS said...
ராஜேஷ்... சூப்பர்..

பாடல் அருமையா இருக்கு நண்பா...

50க்கு வாழ்த்துகள்..//

வாங்க நண்பா... கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
50வது பதிவிற்கு வாழ்த்துகள்//

வாழ்த்துக்கு நன்றிங்க

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வழ்த்துக்கள். பாடலும் அருமை//

தங்களது வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

angelin said...
ராஜேஷ் நீங்களா பாடியிருக்கீங்க .குரல் ரொம்ப நல்லா இருக்கு .பாடல் வரிகளும் அற்புதம் .இசையும் அருமை .வாழ்த்துக்கள்//

வாங்க தங்களது வாழ்த்துக்கு மகிழ்ச்சி. மனம் கனிந்த நன்றிகள்

Prabu Krishna said...

வாழ்த்துகள் நண்பரே. மென்மேலும் எழுதுங்கள்.

புவனை சையத் said...

யாராய்யா நீ. மிக அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

காட்டான் said...

உங்களுக்கு இப்பிடியும் ஒரு திறமை இருப்பது எனக்கு சந்தோஷமளிக்கிறது சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பெறவேண்டும் நீங்கள்.. வாழ்த்துக்கள்...

Anonymous said...

நல்ல பாடல் வரிகள் நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

பிலஹரி:) ) அதிரா said...

மாயா... அது உங்கள் குரலோ?அவ்வ்வ்வ்வ்வ் சொல்லியிருக்கலாமெல்லோ மேலே... பொறுங்கோ இனித்தான் நல்ல சவுண்டா வச்சுக் கேட்கிறேன்:).

//ஆமாஆஆஅ ஆதிஸ்ஸ்ஸ்ஸ் அங்கயும் வாங்க.... முதலையை கூட்டிட்டு வந்துராதிங்க... அப்பறம் தேம்ஸ் நதியில ஒரு வாரம் இருக்க வேண்டிய்தா போயிரும்ம்ம்ம்ம்ம்ம்//

நம்பமாட்டீங்க, லிங் இருந்திருந்தால் காலயிலயே வந்திருப்பேன்... லிங் தேடும் அலுப்பில... நினைச்சுக்கொண்டே இருக்கிறேன் இன்னும் வந்து சேரவில்லை.

நீங்க ஒரு தலைப்புப் போட்டு, அங்கு ஆசியராக இருப்பதையும் அதன் லிங்கையும் கொடுத்திருந்தால்... அந்த நூலைப் பிடித்துக்கொண்டு பலபேர் வந்திருப்போம்/க்கலாம்.

இப்பவும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை, வெள்ளிவரைக்கும் ஆசிரியர் நீங்கதானோ? அப்படியெனில் “விரும்பினால்” இங்கு புதுத்தலைப்புப் போட்டுத் தெரிவிப்பது நல்லதென்பது என் அபிப்பிராயம். விரும்பாவிட்டால் வாணாம்..

நானும் கண்டுபிடித்து வருகிறேன்.

பிலஹரி:) ) அதிரா said...

அடடா மன்னிச்சுக்கொள்ளுங்க மாயா... இப்பத்தான் தொட்டேன், அது லிங்கேஏஏஏஏஏஏஏஏஏதான்ன்ன்ன்ன்:)).

ஓக்கை வருகிறேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

50 க்கு வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

50 வது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாடல் வரிகள் இசையோடு கேட்கையில் உணர்வின்
உச்சத்தை தொட்டுச் செல்கிறது
நீங்களும் திரையுலகில் ஒரு உன்னத உச்சத்தைத்தொட
எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

Prabu Krishna said...
வாழ்த்துகள் நண்பரே. மென்மேலும் எழுதுங்கள்.//

வாங்க நண்பரே! வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி

மாய உலகம் said...

புவனை சையத் said...
யாராய்யா நீ. மிக அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

மாய உலகம் said...

காட்டான் said...
உங்களுக்கு இப்பிடியும் ஒரு திறமை இருப்பது எனக்கு சந்தோஷமளிக்கிறது சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பெறவேண்டும் நீங்கள்.. வாழ்த்துக்கள்...//

வாங்க காட்டான் மாம்ஸ்... வாழ்த்துக்கு நன்றி மாம்ஸ்

மாய உலகம் said...

kovaikkavi said...
நல்ல பாடல் வரிகள் நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.//

வாங்க சகோ! வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

athira said...

நம்பமாட்டீங்க, லிங் இருந்திருந்தால் காலயிலயே வந்திருப்பேன்... லிங் தேடும் அலுப்பில... நினைச்சுக்கொண்டே இருக்கிறேன் இன்னும் வந்து சேரவில்லை.

நீங்க ஒரு தலைப்புப் போட்டு, அங்கு ஆசியராக இருப்பதையும் அதன் லிங்கையும் கொடுத்திருந்தால்... அந்த நூலைப் பிடித்துக்கொண்டு பலபேர் வந்திருப்போம்/க்கலாம்.

இப்பவும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை, வெள்ளிவரைக்கும் ஆசிரியர் நீங்கதானோ? அப்படியெனில் “விரும்பினால்” இங்கு புதுத்தலைப்புப் போட்டுத் தெரிவிப்பது நல்லதென்பது என் அபிப்பிராயம். விரும்பாவிட்டால் வாணாம்..

நானும் கண்டுபிடித்து வருகிறேன்.//

ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... வலைச்சரத்திலும் என்கிற பிங்க் என்ற எழுத்தில் க்ளிக் பண்ணுங்கோ.. அது நேராக வலைச்சரத்திற்கு கொண்டு வரும் உங்களை...கிட்னியை முதலைக்கிட்ட அடகு வச்சுட்டீகளா மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

athira said...
அடடா மன்னிச்சுக்கொள்ளுங்க மாயா... இப்பத்தான் தொட்டேன், அது லிங்கேஏஏஏஏஏஏஏஏஏதான்ன்ன்ன்ன்:)).

ஓக்கை வருகிறேன்.//

ஆஹா... கண்டு பிடுச்சுட்டீகளா கொஞ்ச நேரம் தேட உடலான்னு பிளான் பண்ணினேன் அதுக்குள்ள கிட்னி வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்செஏஏஏஏஏ நான் என்ன செய்வேன்....

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
50 க்கு வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

Ramani said...
50 வது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாடல் வரிகள் இசையோடு கேட்கையில் உணர்வின்
உச்சத்தை தொட்டுச் செல்கிறது
நீங்களும் திரையுலகில் ஒரு உன்னத உச்சத்தைத்தொட
எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி சகோ

SURYAJEEVA said...

காதல் காமத்தின் ஆரம்பம், காமம் முடிந்த பின்
காதலின் ஆட்டம்..

கதம்ப உணர்வுகள் said...

50 ஆவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் ராஜேஷ்....

பாடல் வரிகள் ரொம்ப எளிமையாகவும் மனதை தொடும்படியும் அருமையாக இருந்ததுப்பா...

ஆனால் பாடை என்ற இந்த ஒரு வார்த்தை மட்டும் கொஞ்சம் மாற்றினால் நல்லாருக்கும்னு தோணுதுப்பா..

உயிரை பிரிந்து வாழும் கொடுமை உடலுக்கு இல்லை.. ஆனால் நல்ல உள்ளங்கள் ரெண்டும் நேசித்து அதில் ஒன்று பிரியும்போது ஏற்படும் வேதனை உணர்ச்சிகளை அப்படியே பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கீங்க ரொம்ப சிறப்பா இருக்கு...

ஆபிசுல இருப்பதால் பாட்டு கேட்கமுடியாத நிலை...

மாலை வீட்டுக்கு போய் கண்டிப்பா பாட்டையும் கேட்டுட்டு எழுதுவேன்பா...

அன்பு வாழ்த்துகள் வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கும் , அழகிய பாடல் வரிகளை இயற்றியமைக்கும், பாடலை பாடி அசத்தியமைக்கும்...

athira said...

மாயா... உங்களைக் காணேல்லையாம் என, ஜெய்.. துரத்தி வருவதாக அறிந்தேன்... ஓடுங்க ஓடுங்க ஸ்பீட்டா ஓடுங்க... :))))).

ராஜா MVS said...

இந்தபாடல் ஒரு நகழ் எனக்கு அனுப்ப முடியுமா.. நண்பா..
senthilraja_mv@yahoo.co.in

இதிலிருந்து என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை..அதனால் தான் கேட்கிறேன் நண்பா..

மாய உலகம் said...

suryajeeva said...
காதல் காமத்தின் ஆரம்பம், காமம் முடிந்த பின்
காதலின் ஆட்டம்..//

வாங்க நண்பரே... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
50 ஆவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் ராஜேஷ்....

பாடல் வரிகள் ரொம்ப எளிமையாகவும் மனதை தொடும்படியும் அருமையாக இருந்ததுப்பா...

ஆனால் பாடை என்ற இந்த ஒரு வார்த்தை மட்டும் கொஞ்சம் மாற்றினால் நல்லாருக்கும்னு தோணுதுப்பா..

உயிரை பிரிந்து வாழும் கொடுமை உடலுக்கு இல்லை.. ஆனால் நல்ல உள்ளங்கள் ரெண்டும் நேசித்து அதில் ஒன்று பிரியும்போது ஏற்படும் வேதனை உணர்ச்சிகளை அப்படியே பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கீங்க ரொம்ப சிறப்பா இருக்கு...

ஆபிசுல இருப்பதால் பாட்டு கேட்கமுடியாத நிலை...

மாலை வீட்டுக்கு போய் கண்டிப்பா பாட்டையும் கேட்டுட்டு எழுதுவேன்பா...

அன்பு வாழ்த்துகள் வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கும் , அழகிய பாடல் வரிகளை இயற்றியமைக்கும், பாடலை பாடி அசத்தியமைக்கும்...//

உங்களது ரசனைக்கு மிக்க நன்றிங்க... கண்டிப்பா வீட்டுக்கு போயிட்டு பாட்ட கேட்டுட்டு கருத்து சொல்லுங்க... வாழ்த்துக்கு அன்பு நன்றிகள்...மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

athira said...
மாயா... உங்களைக் காணேல்லையாம் என, ஜெய்.. துரத்தி வருவதாக அறிந்தேன்... ஓடுங்க ஓடுங்க ஸ்பீட்டா ஓடுங்க... :)))))//

ஆஹா...... ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏ நம்மள அடையாளம் தெரிஞ்சாதானே துரத்துவாரு..... கடைக்காரரே ஒரு ஸ்டிக்கர் போட்ட குடுங்க... அப்பாடா. கன்னத்துல ஒட்டிக்கிட்டேன் இனி அடையாளம் தெரியாது... இப்ப மீசையை முறுக்கிட்டு முன்னால வாடா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏ

மாய உலகம் said...

சின்னதூரல் said...
பாராட்டு :-
" மலரை நீயும் பூத்து நின்றால்
வாசனை என்னை அழைத்திடுமே"
"உயிர் துளி தந்தவன் உறவுகளால்
கண்ணீரில் ஜீவன் வாடியதே"
கொட்டு :-
பாடை என்ற வார்த்தைக்கு பதில் வேறு வார்த்தை
பயன்படுத்திருக்கலாம்.
ஒரு நாள் நாமும் சேர்ந்திடுவோம்...
பாடலில் இணைந்திடுவோம் என உள்ளது ..//

வாங்க பாராட்டுக்கும் கொட்டுக்கும் நன்றி.. வந்த நண்பர்கள அனைவரும் பாடை என்ற வார்த்தை உருத்துவதாக சொல்லியிருக்கின்றனர்.... ஆனால் இனி பார்க்கவே முடியாதா என்ற வலியினால் காதலன் டெட் எண்டுக்கு சென்று வருந்துவதாக உள்ள வரி.... அதை வீடியோவாக பார்க்கும் போது புரியும் என நினைக்கிறேன்...விரைவில் அந்த காணொளியை பதிவில் அறங்கேற்றுகிறேன்... நன்றி

மாய உலகம் said...

ராஜா MVS said...
இந்தபாடல் ஒரு நகழ் எனக்கு அனுப்ப முடியுமா.. நண்பா..
senthilraja_mv@yahoo.co.in

இதிலிருந்து என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை..அதனால் தான் கேட்கிறேன் நண்பா..//

கண்டிப்பாக அனுப்புகிறேன்... நண்பா நன்றி

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! பாட்டு சூப்பரா இருக்கு!

நன்றி சார்!

Mahan.Thamesh said...

நண்பா உங்கள் குரலில் இனிமையையும் பாடலின் பொருளையும் ரசித்தேன் . மிக அருமை
வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர

தனிமரம் said...

இனியகவிதை மழையாய் வந்து மனதை வருடுகின்றது ! தொடருங்கள் நண்பரே!

cheena (சீனா) said...

அன்பின் ராஜேஷ் - பல்வேறு துறைகளில் திறமையுடன் பணியாற்றுவதோடு - திரையில் பாடல் எழுதி, பாடவும் செய்யும் திறமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ராஜேஷ் - ஐம்பதுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

வலைச்சரத்தில் என் பதிவை குறிப்பிட்டு அறிமுகம் செய்ததுக்கு நன்றி நண்பரே...

உங்கள் படைப்புக்கள் மென்மேலும் மெருகேற என் வாழ்த்துக்கள்...

Samantha said...

பகிர்வுக்கு நன்றி!. பாட்டு சூப்பரா இருக்கு!

மாய உலகம் said...

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! பாட்டு சூப்பரா இருக்கு!

நன்றி சார்!//

வணக்கம் பாஸ்.. சார்ன்னுல்லாம் கூப்பிடாதிங்க... நீங்க என் நண்பன் நான் உங்க நண்பன்... முடிஞ்சா வாடா போடான்னு கூப்பிடுங்க அவ்வ்வ் அதுக்காக கூப்பிட்றாதீங்க.. நன்றி பாஸ்

மாய உலகம் said...

Mahan.Thamesh said...
நண்பா உங்கள் குரலில் இனிமையையும் பாடலின் பொருளையும் ரசித்தேன் . மிக அருமை
வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர//

வாங்க நண்பா... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

Nesan said...
இனியகவிதை மழையாய் வந்து மனதை வருடுகின்றது ! தொடருங்கள் நண்பரே!//

வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க் நன்றி

மாய உலகம் said...

cheena (சீனா) said...
அன்பின் ராஜேஷ் - பல்வேறு துறைகளில் திறமையுடன் பணியாற்றுவதோடு - திரையில் பாடல் எழுதி, பாடவும் செய்யும் திறமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

வாங்க ஐயா..உங்களது அன்பு கலந்த கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம்கனிந்த நன்றி

Unknown said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

Unknown said...

வாழ்த்துகள் நண்பரே
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

நேரடி ரிப்போர்ட்

இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

மாய உலகம் said...

வைரை சதிஷ் said...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

வாழ்த்துகள் நண்பரே
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

//

நன்றி நண்பா

Radha rani said...

நல்லா கவிதை எழுதறதோட நல்ல பாடகராகவும் இருக்கிங்க ராஜேஷ் .மேலும்,மேலும் முன்னேற வாழ்த்துக்கள் !!

கதம்ப உணர்வுகள் said...

ராஜேஷ்....

குரலில் ஒரு வேதனை, ஏக்கம், எதிர்பார்ப்பு, கண்ணீரை அடக்க முயன்று தோற்று...

இப்படி பலவித உணர்வுகள் ஒன்றாய் வெளிப்பட்டது உங்க பாட்டில்...

பாட்டு கேட்டுக்கிட்டே டைப் செய்கிறேன் இதை....

குரலில் அத்தனை மென்மை....
உருகி உருகி அழைக்கிறது தூரத்தில் இருக்கும் தன் நேசத்தின் மனம் வரை எட்டியதா என்று கேட்கிறது..

பாட்டில் ஒரு பிசிறு இல்லை, சிரமம் இல்லை, அத்தனை அழகாய் தென்றல் போல போகிறதுப்பா பாட்டு.....

கூடவே ம்யூசிக்கும் அத்தனை பொருத்தமாக அருமையாக இருந்தது...

உங்கள் பாட்டும் இசையும் ம்யூசிக் ட்ரூப்பும், பாடல் வரிகளும் எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்குப்பா....

நேர்ல வந்தாலும் ராஜேஷை பாடச்சொல்லி கேட்டுட்டே இருக்கலாம்....

அன்பு வாழ்த்துகள் வாழ்க்கையில் ஜெயிக்க.... முன்னேற....

மாய உலகம் said...

ராதா ராணி said...
நல்லா கவிதை எழுதறதோட நல்ல பாடகராகவும் இருக்கிங்க ராஜேஷ் .மேலும்,மேலும் முன்னேற வாழ்த்துக்கள் !!//

மனம் கனிந்த நன்றி தோழி

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
ராஜேஷ்....

குரலில் ஒரு வேதனை, ஏக்கம், எதிர்பார்ப்பு, கண்ணீரை அடக்க முயன்று தோற்று...

இப்படி பலவித உணர்வுகள் ஒன்றாய் வெளிப்பட்டது உங்க பாட்டில்...

பாட்டு கேட்டுக்கிட்டே டைப் செய்கிறேன் இதை....

குரலில் அத்தனை மென்மை....
உருகி உருகி அழைக்கிறது தூரத்தில் இருக்கும் தன் நேசத்தின் மனம் வரை எட்டியதா என்று கேட்கிறது..

பாட்டில் ஒரு பிசிறு இல்லை, சிரமம் இல்லை, அத்தனை அழகாய் தென்றல் போல போகிறதுப்பா பாட்டு.....

கூடவே ம்யூசிக்கும் அத்தனை பொருத்தமாக அருமையாக இருந்தது...

உங்கள் பாட்டும் இசையும் ம்யூசிக் ட்ரூப்பும், பாடல் வரிகளும் எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்குப்பா....

நேர்ல வந்தாலும் ராஜேஷை பாடச்சொல்லி கேட்டுட்டே இருக்கலாம்....

அன்பு வாழ்த்துகள் வாழ்க்கையில் ஜெயிக்க.... முன்னேற....//

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மேடம்... இதயம் கனிந்த நன்றி மேடம்...

kowsy said...

ஆயிரமாயிரமாய் பதிவுகளைத் தந்து தொடருங்கள். நீங்கள் என்ன சாதாரணமானவரா? அசத்தும் பாடல் வரிகள், அதற்கு ஏற்ற இசை, குரல். உங்கள் வரிகள் நன்றாக இருந்தபடியாலேதான் பாடல் இப்படிச் சிறப்பாக அரங்கேறியிருக்கின்றது. தொடருங்கள் முயற்சியில் முட்டிமோதி முன்னேறுங்கள். உங்கள் வளர்ச்சியில் புகழில் நாம் இன்பம் காண்போம்.

மாய உலகம் said...

சந்திரகௌரி said...
ஆயிரமாயிரமாய் பதிவுகளைத் தந்து தொடருங்கள். நீங்கள் என்ன சாதாரணமானவரா? அசத்தும் பாடல் வரிகள், அதற்கு ஏற்ற இசை, குரல். உங்கள் வரிகள் நன்றாக இருந்தபடியாலேதான் பாடல் இப்படிச் சிறப்பாக அரங்கேறியிருக்கின்றது. தொடருங்கள் முயற்சியில் முட்டிமோதி முன்னேறுங்கள். உங்கள் வளர்ச்சியில் புகழில் நாம் இன்பம் காண்போம்.//

மனம் கனிந்த நன்றி சகோதரி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out