Sunday 7 August 2011

எனது இனிய நண்பர்களே







friendship-day-scraps-19
இனி மாய உலகம் என்றும் உங்களோடு







friendship-day-scraps-18
நீயும் நானும் இணைந்துவிட்டோம் நட்புலகில்







friendship-day-scraps-12
உங்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருப்பேன்







friendship-day-scraps-9
நட்பில் அன்பை மட்டும் செலுத்திக்கொண்டே இருப்போம்







friendship-day-scraps-5
நட்பு -அன்பு







friendship-day-scraps-31
நட்பு எனும் கடலில் நீந்திக்கொண்டேயிருப்போம்
friendship-day-scraps-1
எனது அன்பு என்றும் உங்களுக்காக ...உங்களது அன்பு

46 comments:

செங்கோவி said...

முதல் நண்பன் நானே!

செங்கோவி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் மாயா!

செங்கோவி said...

//Labels: காதல் //

என்னது லேபிள் காதலா.அய்யய்யோ...என்னய்யா நடக்குது இங்க..

M.R said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

ஸலாம் சகோ.ராஜேஷ்,
அட..! இதற்கெல்லாம் ஒரு டே இருக்கா..?
எனக்கு இன்னிக்குத்தான் தெரியுது..!
மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சகோ.

ரியாஸ் அஹமது said...

happy friendship day

Ramani said...

படங்களுடன் பதிவும் வண்ணமயம்
பதிவுகளும் நட்பும் தொடர்ந்து தொடர
இனிய நல்வாழ்த்துக்கள்

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

இமா said...

Happy friendship day Rajesh.

கோகுல் said...

என்றும் நீந்த்துவோம் நண்பா நட்புக்கடலில்,
வாழ்த்துகள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்களுக்கும் ஏன் வாழ்த்துக்கள்.

Abdul Basith said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!

ஆகுலன் said...

நன்றி..உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Happy friendship day

shanmugavel said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி - Prakash said...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

வானிற்கும் எல்லையுண்டு
வசிக்கும் பூமிக்கும் எல்லையுண்டு
நெஞ்சின் வாசத்தில் வாசம் புரியும்
நட்பிற்கு எல்லை இல்லை ......

வலையுலக அனைத்து நட்பிற்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

vidivelli said...

HAPPY FRIENDSHIP DAY......

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாழ்த்துக்கள்....
இணைந்திருப்போம் என்றென்றும்...

மாய உலகம் said...

செங்கோவி said... 1
//முதல் நண்பன் நானே!
நண்பர்கள் தின வாழ்த்துகள் மாயா!
என்னது லேபிள் காதலா.அய்யய்யோ...என்னய்யா நடக்குது இங்க..//

வாங்க நண்பா.. ஹா ஹா.. நட்பின் மீது காதல்..நன்றி

மாய உலகம் said...

M.R said... 4
//நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

வாங்க சகோ நன்றி

மாய உலகம் said...

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said... 5
//ஸலாம் சகோ.ராஜேஷ்,
அட..! இதற்கெல்லாம் ஒரு டே இருக்கா..?
எனக்கு இன்னிக்குத்தான் தெரியுது..!
மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சகோ.//

வாங்க முஹம்மத் ஆஷிக் சகோ... தாங்களும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சகோ

மாய உலகம் said...

ரியாஸ் அஹமது said... 6
//happy friendship day//

வாங்க சகோ நன்றி

மாய உலகம் said...

Ramani said... 7
//படங்களுடன் பதிவும் வண்ணமயம்
பதிவுகளும் நட்பும் தொடர்ந்து தொடர
இனிய நல்வாழ்த்துக்கள்//

வாங்க சகோதரரே... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

Rathnavel said... 8
//வாழ்த்துக்கள்.//

வாங்க நன்றி

மாய உலகம் said...

இமா said...
//Happy friendship day Rajesh.//

வாங்க வருகைக்கு மகிழ்ச்சி..happy friendship day..thank you

மாய உலகம் said...

கோகுல் said... 10
//என்றும் நீந்த்துவோம் நண்பா நட்புக்கடலில்,
வாழ்த்துகள்//


அப்ப வாங்க நீந்திகிட்டே இருப்போம்..வருகைக்கு நன்றி

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 11
//உங்களுக்கும் ஏன் வாழ்த்துக்கள்.//

வாங்க மகிழ்ச்சி நன்றி

மாய உலகம் said...

Abdul Basith said... 12
//நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!//

வாங்க நண்பரே...வருகைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

ஆகுலன் said... 13
//நன்றி..உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...//

வாங்க நண்பா வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said... 14
//Happy friendship day//

வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

shanmugavel said... 15
//நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.//

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said... 16
//அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

வாங்க வாசி வருகைக்கு நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said... 17
//வானிற்கும் எல்லையுண்டு
வசிக்கும் பூமிக்கும் எல்லையுண்டு
நெஞ்சின் வாசத்தில் வாசம் புரியும்
நட்பிற்கு எல்லை இல்லை ......

வலையுலக அனைத்து நட்பிற்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பா...ஆம் நண்பா நட்பிற்கு எல்லை இல்லை... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

vidivelli said... 18
//HAPPY FRIENDSHIP DAY......//

வாங்க சகோ... happy friendship day thank you

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said... 19
//வாழ்த்துக்கள்....
இணைந்திருப்போம் என்றென்றும்...//

வாங்க... இணைந்திருப்போம் நண்பா.. வாழ்த்துக்கு நன்றி

பொன்மலர் said...

வாழ்த்துகள். உங்க பக்கமும் வந்தாச்சு.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,
உங்களுக்கும் என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

ஹேமா said...

காற்றலையில் கை கோர்த்துக்கொண்ட உங்கள் நட்புக்கும் அன்போடு வாழ்த்துகள் !

மாய உலகம் said...

பொன்மலர் said... 37
//வாழ்த்துகள். உங்க பக்கமும் வந்தாச்சு.//

வாங்க தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said... 38
வணக்கம் சகோதரம்,
உங்களுக்கும் என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

வாங்க சகோ... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

ஹேமா said... 39
//காற்றலையில் கை கோர்த்துக்கொண்ட உங்கள் நட்புக்கும் அன்போடு வாழ்த்துகள் !//

தங்களது நட்புக்கு அன்புகலந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

ஆகா அழகிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!.... எனது வாழ்த்துக்களும்
அனைவருக்கும் உரித்தாகட்டும்.நட்பு என்பது கற்புக்கிணையானது
இதைப்பெற்றவர்கள் என்றும் நல்லபடி போற்றிப் பேணவேண்டும்
என்று வாழ்த்துகின்றேன்............நன்றி சகோ பகிர்வுக்கு.

மாய உலகம் said...

அம்பாளடியாள் said... 43
//ஆகா அழகிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!.... எனது வாழ்த்துக்களும்
அனைவருக்கும் உரித்தாகட்டும்.நட்பு என்பது கற்புக்கிணையானது
இதைப்பெற்றவர்கள் என்றும் நல்லபடி போற்றிப் பேணவேண்டும்
என்று வாழ்த்துகின்றேன்............நன்றி சகோ பகிர்வுக்கு.//

வாங்க சகோ...! தங்களது வாழ்த்துக்களுடன் எனது வாழ்த்துக்களும் சென்றடையட்டும் வாழ்த்துக்கு நன்றி சகோ

RAMVI said...

நன்றி ராஜேஷ். உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

RAMVI said... 45
//நன்றி ராஜேஷ். உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.//

வாங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கு மகிழ்ச்சியுடன் நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out