Saturday, 27 August, 2011

உங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன்

மாயா : உன்னை விரும்பும் பெண்ணை விட, நீ விரும்பும் பெண்ணை மேரேஜ் பண்ணு. ஏன்னா, உன்னைப்போய் விரும்பினா,
அது கண்டிப்பா சப்பை ஃபிகரா தான் இருக்கும் அவ்வவ் ...

--------------------------------------------------------------------------------------------
மாயா : "வெளியில் தலைகாட்ட முடியாம பண்ணிட்டான்னு புலம்புறீங்களே.... அப்படி என்ன தான் பண்ணான் உங்க பையன்?"

போயா : என் 'விக்'கை எடுத்து ஒளிச்சி வச்சிட்டான் !"
--------------------------------------------------------------------------------------------

மாயா : "கணவன் இறந்து விட்டதாக நினைத்து இவள் மறுமணம் செய்து கொண்டாள். இப்போது அவள் முதல் கணவனும் வந்து விட்டான். இவள் யாருக்கு சொந்தம் மன்னா ..."

மன்னன் : "இனி அவள் என் அந்தப்புரத்திற்குச் சொந்தம் "

----------------------------------------------------------------------------------------
போயா : நீங்க எழுதுற கவிதை எல்லாமே யோசிக்க வைக்கும்னு சொல்றீங்களே எப்படி ?

மாயா : இந்த கவிதையை இதுக்கு முன்னாடி எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு !

----------------------------------------------------------------------------------------
போயா : எதுக்கு காலையில இருந்து உன் கார் என்ஜின் பக்கத்துல நின்னு சிரிச்சிக்கி கிட்டு இருக்க ?"

மாயா : நேத்து டி.வி யில சொன்னாங்க . சிரிச்சா ' ஆயு(யி)ள் கூடும்னு சொன்னாங்க  அதான் ஹி ஹி ஹி 

----------------------------------------------------------------------------------------
வடிவேலு : ஹலோ... என்ன இது 301 ரூபா கடன் வாங்கிட்டு 103 ரூபா திருப்பி தர ...?

பார்த்திபன் : இது தான் கடனை திருப்பி தர்றது !

----------------------------------------------------------------------------------
மாயா : எனக்கு வேலை இல்லைன்னு தெரிஞ்சும், உங்க வீட்ல எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க ?

ஜிம்பலக்கடி பம்பா : பையன் என்ன பண்றான்னு கேட்டாங்க. வயித்துல எட்டி உதைக்கிறான்னு சொன்னேன் .அவ்வளவு தான்.!


-------------------------------------------------------------------------------------

போயா :  "நம்ம ஹூரோ ஒருவாரமா படுத்த படுக்கையா இருக்காரு....!"

மாயா:   "யார்கூட ?"


------------------------------------------------------------------------

போயா : "தண்ணியை காய்ச்சி வடிக்கட்டி குடிக்கணும் தெரியுமா ?"

மாயா : "போங்க சார் ! எங்க அப்பா அப்படித்தான் செஞ்சாரு போலிஸ் பிடிச்கிட்டுப்போயிட்டாங்க !"
--------------------------------------------------------------------------

மைக்கேல் ஜாக்சன் எவ்ளோ பெரிய டான்ஸர். ஆனா அவர் இறந்ததக்கு அவரால ஆட முடியல . இதான் வாழ்க்கை. ஸோ .... யாரும் லை ஃபல ரொம்ப ஆடக்கூடாது ....அவ்வ்வ்வ் "


கடிச்ச கடியில கண்டிப்பா ரத்தம் வந்திருக்கும்னு நினைக்கிறேன் .... 

49 comments:

தமிழ்வாசி - Prakash said...

கடி கடி செம காமெடி

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
கடி கடி செம காமெடி


வாங்க கடி வாங்குனதுக்கு நன்றி

Ramani said...

கடி பலமாக இருந்தாலும்
சுகமாத்தான் இருக்கு
அடிக்கடி கடிங்க
த.ம.3

சாகம்பரி said...

ரணமாக்கும் கடிதான், அந்தப் புகைப்படங்களுக்காக மன்னித்துவிடலாம்.

kobiraj said...

என்னமா கடிக்கிறீங்க .அருமை

vidivelli said...

ஐயையோ.............
என்னங்க இது..
இப்ப மிருகங்களின் படத்தைப்போட்டு மனுசரை கடிக்க தொடங்கிட்டீங்களா...........
நல்ல பகிர்வு..
பாராட்டுக்கள்..

ஹைதர் அலி said...

கடைசி மைக்கேல் ஜாக்சன் நல்லாயிருந்துச்சு..ம்ம்

ஆமா எவ்வளவு எழுதினாலும் மரணிக்கும் போது எழுத முடியாது.
அதனாலே ஹா ஹா

ஹைதர் அலி said...

தமிழ்மணம் ஓட்டு ஐந்து

மகேந்திரன் said...

தமிழ்மணம் 6

லக லக லக
கல கல கல
சிரிப்பு தான் நண்பரே....
சிரிக்க வைத்திருக்கிறீர்கள்.

Riyas said...

ஹா ஹா ஹா சூப்பர்

தமிழ்மனம் 7

koodal bala said...

தண்ணியை காய்ச்சி வடிகட்டி ஜோக் வயிறு குலுங்க வைக்கிறது ......

விக்கியுலகம் said...

எலேய் மாப்ள கடி ஸ்கூல்ல இருந்து வரியா ஹிஹி!

கோகுல் said...

ஒரு ஒன்றர லிட்டர் ரத்தம் பார்சல்! பின்ன கடிச்ச கடியில .தாங்க முடியல!

கோவை நேரம் said...

வொய் ப்ளட்...ஹி..ஹி ஹி சேம் பிளட்

Lakshmi said...

யப்பாடி, கடிச்ச கடில ரத்தம் மட்டுமா வந்திச்சு.??ஆனா சிரிக்கவும் முடிஞுதே.

M.R said...

ஜோக்"கடி" , ஜோக்"கடி" என்று சொல்றது இது தானா !


தமிழ் மணம் 12

முனைவர்.இரா.குணசீலன் said...

நகைத்தேன்..

முனைவர்.இரா.குணசீலன் said...

படங்கள் மேலும் சிரிப்பை வரவழைப்பனவாக உள்ளன..

முனைவர்.இரா.குணசீலன் said...

எல்லாவற்றையும் விட சாக்சனின் வாழ்க்கைத் தத்துவம் !!!!!!!!!!!

மஞ்சுபாஷிணி said...

எல்லோரையும் சிரிக்கவைப்பதுன்னு முடிவெடுத்துட்டீங்க ராஜேஸ்....

அதற்கு பொருத்தமாக (ஹே முதன் முறை இப்பத்தான் பார்க்கிறேன்.. எவ்ளவு க்யூட்டாக எல்லா மிருகங்களும் சிரிக்கிறதுகள்...)படங்களும் இட்டு அசத்தி இருக்கீங்க...

அருமையா சிரிக்க வெச்சதுக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்....

மாய உலகம் said...

Ramani said...
கடி பலமாக இருந்தாலும்
சுகமாத்தான் இருக்கு
அடிக்கடி கடிங்க
த.ம.3//

வாங்க சகோதரே... ஹா ஹா கடிக்கிறது பிடிச்கிருக்குரதுனால தொடர்ந்து கடிக்கிறேன் ... நன்றி

மாய உலகம் said...

சாகம்பரி said...
ரணமாக்கும் கடிதான், அந்தப் புகைப்படங்களுக்காக மன்னித்துவிடலாம்.//

வாங்க ஹா ஹா அதுக்காகத்தானே படத்த போட்டு எஸ்கேப் ஆனோம் ஹி ஹி

மாய உலகம் said...

kobiraj said...
என்னமா கடிக்கிறீங்க .அருமை//

வாங்க நண்பா.. ஹா ஹா நன்றி

மாய உலகம் said...

vidivelli said...
ஐயையோ.............
என்னங்க இது..
இப்ப மிருகங்களின் படத்தைப்போட்டு மனுசரை கடிக்க தொடங்கிட்டீங்களா...........
நல்ல பகிர்வு..
பாராட்டுக்கள்..//

வாங்க சகோ... ஹா ஹா கடி எப்படி வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

ஹைதர் அலி said...
கடைசி மைக்கேல் ஜாக்சன் நல்லாயிருந்துச்சு..ம்ம்

ஆமா எவ்வளவு எழுதினாலும் மரணிக்கும் போது எழுத முடியாது.
அதனாலே ஹா ஹா

தமிழ்மணம் ஓட்டு ஐந்து//

வாங்க சகோ .... மைக்கேல் ஜாக்சனுக்கு ரிப்பீட்டா ஹா ஹா கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
தமிழ்மணம் 6

லக லக லக
கல கல கல
சிரிப்பு தான் நண்பரே....
சிரிக்க வைத்திருக்கிறீர்கள்.//


வாங்க நண்பா ஹா ஹா வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி

மாய உலகம் said...

Riyas said...
ஹா ஹா ஹா சூப்பர்

தமிழ்மனம் 7//


வாங்க... வாக்களிப்புக்கு நன்றி

மாய உலகம் said...

koodal bala said...
தண்ணியை காய்ச்சி வடிகட்டி ஜோக் வயிறு குலுங்க வைக்கிறது ......//

வாங்க நண்பா..கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
எலேய் மாப்ள கடி ஸ்கூல்ல இருந்து வரியா ஹிஹி!
//

வாங்க மாம்ஸ்...நன்றி

மாய உலகம் said...

கோகுல் said...
ஒரு ஒன்றர லிட்டர் ரத்தம் பார்சல்! பின்ன கடிச்ச கடியில .தாங்க முடியல!
//

வாங்க நண்பா... இதோ பார்சல் வந்துகிட்டே இருக்கு ஹா ஹா

Nesan said...

சனிக்கிழமை கடித்தே பொழுதைப் போக்கும் என்ன மோ கடி நல்லாயிருக்கு சகோ!

மாய உலகம் said...

கோவை நேரம் said...
வொய் ப்ளட்...ஹி..ஹி ஹி சேம் பிளட்//


வாங்க கோவை நேரம்... ஹா ஹா நன்றி

மாய உலகம் said...

Lakshmi said...
யப்பாடி, கடிச்ச கடில ரத்தம் மட்டுமா வந்திச்சு.??ஆனா சிரிக்கவும் முடிஞுதே.//

வாங்க மேடம்.. உங்கள் சிரிப்பே எனக்கு சந்தோசம்...நன்றி

மாய உலகம் said...

M.R said...
ஜோக்"கடி" , ஜோக்"கடி" என்று சொல்றது இது தானா !


தமிழ் மணம் 12//

வாங்க சகோ ஹா ஹா அதே தான் வாக்குக்கு நன்றி

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
நகைத்தேன்..

படங்கள் மேலும் சிரிப்பை வரவழைப்பனவாக உள்ளன..

எல்லாவற்றையும் விட சாக்சனின் வாழ்க்கைத் தத்துவம் !!!!!!!!!!!//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
எல்லோரையும் சிரிக்கவைப்பதுன்னு முடிவெடுத்துட்டீங்க ராஜேஸ்....

அதற்கு பொருத்தமாக (ஹே முதன் முறை இப்பத்தான் பார்க்கிறேன்.. எவ்ளவு க்யூட்டாக எல்லா மிருகங்களும் சிரிக்கிறதுகள்...)படங்களும் இட்டு அசத்தி இருக்கீங்க...

அருமையா சிரிக்க வெச்சதுக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்....//

வாங்க வாங்க உங்களது புரிதாலான கருத்துக்கு நன்றிகள்

மாய உலகம் said...

Nesan said...
சனிக்கிழமை கடித்தே பொழுதைப் போக்கும் என்ன மோ கடி நல்லாயிருக்கு சகோ!//

வாங்க சகோ...! கருத்துக்கு நன்றி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் தோழா..

நிரூபன் said...

நம்ம மாயாவிற்கும் அந்தப்புரம் இருக்கா...
அவ்.....
செம காமெடிகள் பாஸ்.

Anonymous said...

இன்று முதல் 'கடி'கார பதிவர்...

Abdul Basith said...

ஹாஹாஹா.. எல்லாமே சூப்பர் நண்பா! நல்லா சிரிச்சேன்.

தமிழ்மணம் 17 :) :)

இராஜராஜேஸ்வரி said...

நல்ல பகிர்வு..
பாராட்டுக்கள்..

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் தோழா..//

உங்கள் சிரிப்பே எனது ஆனந்தம் தோழா

மாய உலகம் said...

நிரூபன் said...
நம்ம மாயாவிற்கும் அந்தப்புரம் இருக்கா...
அவ்.....
செம காமெடிகள் பாஸ்.//

அந்த புரத்துக்கு அடிக்கடி வந்து கடி வாங்கிட்டு போங்க பாஸ்

மாய உலகம் said...

ரெவெரி said...
இன்று முதல் 'கடி'கார பதிவர்...//

ஹா ஹா அஹா வாங்க நண்பா

மாய உலகம் said...

Abdul Basith said...
ஹாஹாஹா.. எல்லாமே சூப்பர் நண்பா! நல்லா சிரிச்சேன்.

தமிழ்மணம் 17 :) :)//

தங்களது வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாக்களிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
நல்ல பகிர்வு..
பாராட்டுக்கள்..
//

வாங்க மேடம் பாராட்டுக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

படங்கள் அனைத்தும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
படங்கள் அனைத்தும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.பாராட்டுக்கள்.//

வாங்க பாராட்டுக்கு நன்றி மேடம்


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out