தற்காலிகமாகத் தடைகள் சில ஏற்படக்கூடும். சில சிக்கல்களும், பிரச்சனைகளும் உங்கள் வாழ்வில் குறுக்கீடு செய்யலாம். அதற்காக மனம் தளர்ந்து விடாதீர்கள்.
சில நேரங்களில் உங்கள் வளர்ச்சியைப் பார்த்து உங்களைச் சூழ்ந்தவர்களே பொறாமை கொள்ளக்கூடும். அதற்காக நீங்கள் வருத்தப்பட தேவையில்லை.
உங்களைச் சாதாரணக் கல் என்று எண்ணி ஏளனம் செய்தவர்களுக்கு உங்கள் வளர்ச்சி அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.
ஏன், அச்சத்தைக் கூடக் கொடுக்கலாம். அதன் காரணமாக அவர்கள் உங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடும்.
எதற்காகவும் நீங்கள் கலங்கி விடாதீர்கள். உங்கள் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் தான் காரணம் என்று எல்லாரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.
இவ்வாறு நீங்கள் சொல்வது நிச்சயம் அவர்களின் காதுக்குச் செல்லும். இவ்வாறு அவர்களே உங்கள் முன்னேற்றத்திற்குக் காரணம் என்று சொல்வதைக் கேட்டு அவர்கள் திருந்தி விடுவார்கள்.
இது போன்ற மனித உறவு அணுகு முறையின் மூலமே அவர்களை வெல்ல முடியும்.
பாலில் கலந்த தயிர் எப்படி எல்லாப் பாலையும் தயிர் ஆக்கி விடுகிறதோ, அது போல் அவர்களின் மனதில் கலக்கும் உங்கள் நல்ல எண்ணம் அவர்களது நச்சு நெஞ்சை நல்ல மனமாக மாற்றி விடக்கூடும்.
உங்கள் மீது உள்ள பொறாமைக்குணம் முற்றிலும் மறைந்து உங்கள் முன்னேற்றத்திற்கு மீண்டும் உதவத் தொடங்குவார்கள்.
இது தான் சிறந்த வழி. ஆகவே யாரையும் குறை படாதீர்கள். அவர்களின் செய்கைக்காக வருத்தப்படாதீர்கள்.
நல்ல எண்ணங்களை விதையுங்கள். நட்பு மலரும், நட்பு மலர்களே நெஞ்சைத் தழுவும் ஒத்தடங்கள்.
பூக்கள் சருகு ஆகும். முன்னர் மனத்தைப் பரப்பிச் சுகத்தை ஏற்படுத்துகின்றன. அது போல, உங்கள் வாழ்நாள் தீர்வதற்குள்ளாக வரலாறு படையுங்கள்…. வாழ்த்துக்கள்
நன்றி – சிகரங்களைத் தொடுவோம் புத்தகத்திலிருந்து ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் ( சிகரங்களை தொடுவோம் – குமரன் பதிப்பகம்,3,முத்துக்கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், சென்னை -17 )
47 comments:
பூக்கள் சருகு ஆகும். முன்னர் மனத்தைப் பரப்பிச் சுகத்தை ஏற்படுத்துகின்றன.//
சிகரங்களைத்தொடக் கரம் கொடுக்கும் அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
தமிழ்மணத்தில் முதல் ஓட்டு.
இராஜராஜேஸ்வரி said... 1
பூக்கள் சருகு ஆகும். முன்னர் மனத்தைப் பரப்பிச் சுகத்தை ஏற்படுத்துகின்றன.//
சிகரங்களைத்தொடக் கரம் கொடுக்கும் அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
தமிழ்மணத்தில் முதல் ஓட்டு.
வாங்க.. தங்களது வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்
சிறந்த வாழ்வியல் சிந்தனைகள் ....
koodal bala said... 4
//சிறந்த வாழ்வியல் சிந்தனைகள் ....//
வாழ்த்துக்கு நன்றி நண்பா
நல்ல சிந்தனை வரிகள் பகிர்வுக்கு நன்றி . தமிழ் மணம் மூனு
M.R said... 6
//நல்ல சிந்தனை வரிகள் பகிர்வுக்கு நன்றி . தமிழ் மணம் மூனு//
வாங்க சகோ..நன்றிகள்
நல்வழிகாட்டும் அற்புதச் சிந்தனைகள்
படங்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
Ramani said... 8
//நல்வழிகாட்டும் அற்புதச் சிந்தனைகள்
படங்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்//
சகோதரரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி
நல்ல பகிர்வு.
நல்ல பகிர்வு.
த.ம.5,த10 6,இண்ட்லி 4
நட்பு மலர்களே நெஞ்சை தழுவும் ஒத்தடங்கள்: )) அருமையான வரிகள்
தன்னம்பிக்கை கொடுக்கும் இந்த பதிவுக்காக உங்களுக்கு இன்னிக்கு செஞ்ச பிர்ர்ரர் யாணி பா...ர்சல் : ))
பூஸ் நாளைக்கு தான் வந்து பின்னி பெடல் எடுப்பாங்களாம் !!
நண்பர் சண்முகவேலின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றிகள்
தலைப்பைப் பார்த்ததும், என்னவோ ஏதோ எனப் பயந்திட்டேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)
En Samaiyal said...
//நட்பு மலர்களே நெஞ்சை தழுவும் ஒத்தடங்கள்: )) அருமையான வரிகள்
தன்னம்பிக்கை கொடுக்கும் இந்த பதிவுக்காக உங்களுக்கு இன்னிக்கு செஞ்ச பிர்ர்ரர் யாணி பா...ர்சல் : ))///
வாங்க... ஆஹா இன்னைக்காவது இன்னைக்கு செஞ்ச ப்ப்பிர்ர்ரிய்யாண்ண்ணி கிடைக்குதே ஆஹா ஆஹா
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அதாரது இலி:)ச்சுவச்சு பிர் ஆணி கொடுக்கிறது மாயாஆஆஆஆவுக்கு:).
En Samaiyal said...
//பூஸ் நாளைக்கு தான் வந்து பின்னி பெடல் எடுப்பாங்களாம் !!//
ஹய்யயோ...ஓடிரா ராஜேஸ்ஸூஏஏஏ... ஓடிரா
Your comment will be visible after approval. //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், புதையல் வச்சிருக்கிறவர்மாதிரி... அடிக்கடி லொக் போட்டுக்கொண்டு:)
athira said...
//தலைப்பைப் பார்த்ததும், என்னவோ ஏதோ எனப் பயந்திட்டேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)//
அந்த பயம் இருக்கட்டும் ஹா ஹா
athira said...
//Your comment will be visible after approval. //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், புதையல் வச்சிருக்கிறவர்மாதிரி... அடிக்கடி லொக் போட்டுக்கொண்டு:)//
புதையல் வச்சிருக்கோம்ல... லாக் பண்ணலயே.. ஒரு வேளை உங்களுக்கு மட்டும் ஸ்பெஸலா வருதா..புஸ் சரி பண்ணு
athira said...
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அதாரது இலி:)ச்சுவச்சு பிர் ஆணி கொடுக்கிறது மாயாஆஆஆஆவுக்கு:).//
போன வார ப்பிர்ரியானிய கேன்சல் பண்ணி சுடச்சுட பிர் ஆணி கொடுத்துட்டு போயிருக்காங்க்ய அவிகள வையாதீக
ஹய்யயோ...ஓடிரா ராஜேஸ்ஸூஏஏஏ... ஓடிரா///
ஓம் ஓம்ம்.... ஓடுங்க மாயா ஓடுங்க... தேம்ஸ் க்குள்ள குதிக்கும் வரைக்கும் ஓடுங்க:))).
//
Your comment was published. //
ஹா...ஹா...ஹா... மாயா.. :).
athira said...
ஹய்யயோ...ஓடிரா ராஜேஸ்ஸூஏஏஏ... ஓடிரா///
ஓம் ஓம்ம்.... ஓடுங்க மாயா ஓடுங்க... தேம்ஸ் க்குள்ள குதிக்கும் வரைக்கும் ஓடுங்க:))).//
அது எங்க இருக்கு தேம்ஸ்....ஹய்யயோ யாராவது காப்பாத்துங்க்... தேம்ஸ் எங்க இருக்கு யாராவது சொல்லுங்க...தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
athira said...
//
Your comment was published. //
ஹா...ஹா...ஹா... மாயா.. :).//
நாங்கல்லாம் ச்ச்செம்ம்ம ச்ச்ச்ஸ்ப்பீடூஊஊஊஉ
// இலி:)ச்சுவச்சு//
வெடி சொடி:)... அது |இ| இல்லை .. கைமாறிவிட்டது “ஒலி:)ச்சுவச்சு:)” என்பது மாறிப் போச்ச்ச்ச்ச்:).
//லாக் பண்ணலயே.. ஒரு வேளை உங்களுக்கு மட்டும் ஸ்பெஸலா வருதா..புஸ் சரி பண்ணு//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), களவெடுத்தாலும் பொய் சொல்லப்புடா... 2ம் வகுப்பில ரீச்சர் சொல்லித்தந்தவ.
//தேம்ஸ் எங்க இருக்கு யாராவது சொல்லுங்க...தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......//
தேம்ஸ்க்கு வாங்க மாயா.. தேம்ஸ் எங்க இருக்கெனக் காட்டுறேன்:)))))... பக்கத்திலதான் யோகாச் செய்கிறேன்... டோண்ட் டுசுப்ரேப்பு மீ.... வன்..டூஊஊஊஉ, த்றீஈஈஈஈ
athira said...
// இலி:)ச்சுவச்சு//
வெடி சொடி:)... அது |இ| இல்லை .. கைமாறிவிட்டது “ஒலி:)ச்சுவச்சு:)” என்பது மாறிப் போச்ச்ச்ச்ச்:).
//லாக் பண்ணலயே.. ஒரு வேளை உங்களுக்கு மட்டும் ஸ்பெஸலா வருதா..புஸ் சரி பண்ணு//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), களவெடுத்தாலும் பொய் சொல்லப்புடா... 2ம் வகுப்பில ரீச்சர் சொல்லித்தந்தவ.//
ஆஹா பொய் சொன்னத எப்படி கண்டு புடிச்சாங்க கம்ப்யூட்டர் நீ காட்டிக்கொடுத்துட்டியா... மாட்டிக்கிட்டோம்... தண்டனை என்னான்னு சொல்லுங்க மாயாவை தண்டிச்சுருவோம்...ஆனா போன வாரம் ப்ப்ர்ரியாண்ணிய மட்டும் தந்துராதீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
athira said...
//தேம்ஸ் எங்க இருக்கு யாராவது சொல்லுங்க...தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......//
தேம்ஸ்க்கு வாங்க மாயா.. தேம்ஸ் எங்க இருக்கெனக் காட்டுறேன்:)))))... பக்கத்திலதான் யோகாச் செய்கிறேன்... டோண்ட் டுசுப்ரேப்பு மீ.... வன்..டூஊஊஊஉ, த்றீஈஈஈஈ//
தேம்ஸ்க்கு வந்தா தேம்ஸ் காட்றீங்களா அவ்வ்வ்வ்வ்
அவ்ராபிர்ட்ஜ்ல இருந்துக்கிட்டே அவுராபிரிட்ஜ் காட்னேமாதிரியே இருக்க.. என்னது யோக்க்க்காஅவா.. ஃப்ப்ப்போர் ஃபைவ் சிக்ஸ்.... நானும் யோகாஆ கத்துக்கிறேன் சொல்லிக்குடுங்க்கோ ன்கோ ங்க்கோ...(echo)
athira said... 27
// இலி:)ச்சுவச்சு//
//வெடி சொடி:)... அது |இ| இல்லை .. கைமாறிவிட்டது “ஒலி:)ச்சுவச்சு:)” என்பது மாறிப் போச்ச்ச்ச்ச்:).//
அது ஒ ஓவா.... ஒளிச்சுவச்சாலும் மோப்பம்புடிச்சு துன்ருவோம்ல ஹா ஹா ஹா ஹா
//தண்டனை என்னான்னு சொல்லுங்க மாயாவை தண்டிச்சுருவோம்.//
நான் 10 சொல்றதுக்குள்ள, தேம்ஸ்ல குதிச்சூஊஊஊ நீந்தீஈஈஈஈஈ போய், அந்தப்பக்கம் நிக்கிற கீரி அக்கா... சே..சே.. கிரிசா அக்காவுக்கு ஒரே ஒரு ஹாய்.. சொல்லிட்டு... திரும்பவும் ஜாலியா நீந்தி வாங்க இந்தப்பக்கம் யோகா செய்யலாம்... டோண்ட் டிசுரேப்பு மீ.. வன் ரூஊஊஊ ஃபோர்...:).
athira said... 32
//தண்டனை என்னான்னு சொல்லுங்க மாயாவை தண்டிச்சுருவோம்.//
நான் 10 சொல்றதுக்குள்ள, தேம்ஸ்ல குதிச்சூஊஊஊ நீந்தீஈஈஈஈஈ போய், அந்தப்பக்கம் நிக்கிற கீரி அக்கா... சே..சே.. கிரிசா அக்காவுக்கு ஒரே ஒரு ஹாய்.. சொல்லிட்டு... திரும்பவும் ஜாலியா நீந்தி வாங்க இந்தப்பக்கம் யோகா செய்யலாம்... டோண்ட் டிசுரேப்பு மீ.. வன் ரூஊஊஊ ஃபோர்...:).//
குதிச்சர்ர்யாஅ கைப்பில்ளை... சீக்கிரம் நீந்து ஒரு சொரகுடுக்கை இருந்தா சீக்கிரம் நீந்திரலாம்.... ஆஹா அவங்க என்ன பிரியானியோட நிக்குறாங்க ... பிரியாணி ச்ச்சாப்பிட வர்லைங்க ..உங்களுக்கு ஹாஆஆய் சொல்லிட்டு வரச்சொன்னாங்க ஹாய் ஹாய் ஹாய்... இருங்க தள்ளிவிடாதீங்க நானே குதிக்கிறேன்... தொபீர்...தள்ளிவிட்டாங்க... அப்பாடா நீந்திவந்தாச்சு டப டப டப டப ஆஹா பல்லெல்லாம் டைப்படிக்குதே... குளூருதே.. ரீ சாப்ட்டுக்கிட்டே யோகாஆஆ செய்யறேன்.. ஒன் ஒன் டூ......
// ஆஹா அவங்க என்ன பிரியானியோட நிக்குறாங்க ... பிரியாணி ச்ச்சாப்பிட வர்லைங்க ..உங்களுக்கு ஹாஆஆய் சொல்லிட்டு வரச்சொன்னாங்க ஹாய் ஹாய் ஹாய்... //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒரு ஹாய்தானே சொல்லச் சொன்னேன்....
http://2.bp.blogspot.com/_aO8JqSNtauA/S-OvvcZXTdI/AAAAAAAAObU/QHwQcim9WtE/s1600/cat+rapid+fire.jpg
//இருங்க தள்ளிவிடாதீங்க நானே குதிக்கிறேன்.// haaaaaaaaaa...... haaaaaaaaaaa....kik:))
http://2.bp.blogspot.com/_aO8JqSNtauA/S-OvvcZXTdI/AAAAAAAAObU/QHwQcim9WtE/s1600/cat+rapid+fire.jpg//
என்ன நீங்க யோகா சொல்லித்தர்றேன்னுட்டு சுட்டு தள்ளிரூங்க....ஆஆஆ நாங்க தான் புல்லட் புரூஃப் போட்ருக்கோம்ல
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒரு ஹாய்தானே சொல்லச் சொன்னேன்.... //
ஒரு ஹாய் தான் சொன்னேன்..தேம்ஸ்ல குதிச்சதுல குளிருச்சா...வாய் நடுங்கி...மூனு ஹாய் வந்துருச்சுசுசூஊஊஊஊஉ
அருமையான ஒத்தடங்கள்.
ரசிக்க வைக்கின்றன
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
பூரா கமெண்டும் அதிராவே போட்டுட்டா நாங்கல்லாம் என்ன செய்ய?
மகேந்திரன் said... 37
//அருமையான ஒத்தடங்கள்.
ரசிக்க வைக்கின்றன//
நன்றி நண்பரே
சத்யா said... 38
//அருமையான பதிவு. வாழ்த்துக்கள்//
வாங்க நண்பா நன்றி
Lakshmi said... 39
//பூரா கமெண்டும் அதிராவே போட்டுட்டா நாங்கல்லாம் என்ன செய்ய?//
வாங்க அம்மா.. அடுத்த முறை ஆதிராவுக்கு போட்டியா நீங்க கமேண்ட போட்டுருங்க.. நன்றி
வாழ்த்துக்கள் மாய உலகம்
Geetha6 said... 44
//வாழ்த்துக்கள் மாய உலகம்//
வாங்க வாழ்த்துக்கள் நன்றி
லக்ஸ்மி அக்கா.... நான் ஒரு கொமெண்ட்தான் போட்டேன் ஆனா மாஆஆஆஆஆஆய உலகமாச்சே அதுதான் மாயம்... நிறையக் காட்டுது அவ்வ்வ்வ்வ்வ்:))).
மாயா இப்பவும் புள்ளட்டூஊஊஊஉ புரூஊஊஊஊஊஊவு போட்டுக்கொண்டுதானிருக்கிறீங்களோ?
இல்ல சும்மாதான் கேட்டேன், புதுசா ஒரு புளெட் கிடைச்சிருக்கு அதை செக் பண்ணலாமே என்றுதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
athira said... 46
லக்ஸ்மி அக்கா.... நான் ஒரு கொமெண்ட்தான் போட்டேன் ஆனா மாஆஆஆஆஆஆய உலகமாச்சே அதுதான் மாயம்... நிறையக் காட்டுது அவ்வ்வ்வ்வ்வ்:))).//
ஒரு வேளை நீங்க ரஜினி ரசிகையா இருப்பீகளோ... 1 கமேண்ட் போட்டா 100 கமாண்டா காட்டுதோ....
//மாயா இப்பவும் புள்ளட்டூஊஊஊஉ புரூஊஊஊஊஊஊவு போட்டுக்கொண்டுதானிருக்கிறீங்களோ?
இல்ல சும்மாதான் கேட்டேன், புதுசா ஒரு புளெட் கிடைச்சிருக்கு அதை செக் பண்ணலாமே என்றுதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).//
ஹி ஹி ஹி புஸ்ஸூ கன்னோட வரும்போது மட்டுந்தான் போட்டுருப்பேன்... ஆஹா புதுசா ஒரு புளெட் கிடைக்க போது ஐ ஜாலி... சீக்கிரம் வந்து செக் பண்ணுங்கோ ங்கோ ங்கோ ங்கோ (echo)
Post a Comment