Tuesday, 23 August, 2011

இப்படி ஒரு சாய்ஸ் கொடுத்துட்டாய்ங்கிய - 18+


கோட்டர் அடிச்ச குற்றத்துக்காக நண்பர்களையும் என்னையும்  கோர்ட்ல நிப்பாட்டி எங்களுக்கு தூக்கு தண்டனையை கொடுத்துட்டாய்ங்க .... அதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா தண்டனைய எங்களையே சூஸ் பண்ணிக்க சொல்லிட்டாய்ங்க...
மொத்தம் நாலு சாய்ஸ் ...1 . தூக்குல தொங்கி சாவலாம்
                         2.  நெருப்புல வெந்து சாகலாம்
                         3.   மின்சார நாற்காலியில உக்காந்து சாகலாம்
                        4.  எய்ட்ஸ் ஊசி போட்டு சாகலாம் 


இப்படி ஒருசாய்ஸ் கொடுத்துட்டாங்க ...

முதல் நண்பன் : "நெருப்பு கொடுமைய தாங்க முடியாது எனவே என்னய தூக்குலபோட்டுடுங்க"
என்றுசொன்னவுடன் அதே போல அவன தூக்கல போட்டு கொன்னுட்டாங்க...

இரண்டாவது நண்பன் : "தூக்குல தொங்குனா நாக்கு வெளிய தள்ளிடும் என்னையசெத்தா எப்படி இருந்தாலும் நெருப்புல தான் எரிக்கபோறாங்க எனவே என்னையநெருப்புல போட்டுடுங்க " என்று சொன்னான்
அவனோட தண்டனையையும் நிறைவேத்திட்டாங்க...

மூன்றாவது நண்பன் மட்டும் என்னைய மின்சார நாற்காலியில போட்டுடுங்க அதான் உக்கந்துக்கிட்டேசாவலம் என்று சொன்னவுடன்அவனோட ஆசையும் நிரவேத்திட்டாங்க ...

எனக்கு இவைங்களையில்லாம் எல்லாம் பாத்து சிரிப்புதான் வந்துச்சு... 
முட்டா பசங்க என்று எண்ணியவாறே 

எனக்கு எய்ட்ஸ் ஊசி போட்டுடுங்க என்று  சொன்னவுடன் எனக்கு எய்ட்ஸ் ஊசி போட்டாய்ங்க 

எனக்கு குசி தாங்க முடியல சந்தோசமாக குதிக்க ஆரம்பிச்சுட்டேன்.
அதைப் பார்த்து கடுப்பான ஜெயிலர் யோவ் உனக்கு போட்டுருக்குறது கொடூரமான எய்ட்ஸ் ஊசி இன்னும் கொஞ்ச நேரத்துல நீயும் சாகத்தான போற ஏன் குதிக்கிற... என்றவுடன் .... 

போயா ல்லுசு நான் எப்படி சாவேன் .....நீங்க எ ய் ட் ஸ் ஊசி போடும்போது நான்தான் காண்டம் போட்டுறருன்தேல்ல.... என்று சொல்லி குதிக்க ஆரம்பிச்சுட்டேன்... 


51 comments:

தமிழ்வாசி - Prakash said...

அய்யோ... முடியல...

தமிழ்வாசி - Prakash said...

பயங்கரம் உங்க காமெடி...

தமிழ்வாசி - Prakash said...

தமிழ்மணம் இணைச்சாச்சு

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...

அய்யோ... முடியல...//

அப்படீன்னா உங்களுக்கு ஒரு ஊசி போட்ற வேண்டியதான் ஹா ஹா

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...

பயங்கரம் உங்க காமெடி...

தமிழ்வாசி - Prakash said...

தமிழ்மணம் இணைச்சாச்சு//

நன்றி நண்பரே

Ramani said...

கதையின் முடிவு இப்படி இருந்திருக்குமோ?
ஊசி போட்டவர் இப்படி ஒரு புத்திசாலியா
என அதிர்ச்சியில் செத்துப் போயிருப்பார்
இல்லை புத்திசாலித்தனத்தை மெச்சி
தன் மகளை கட்டிக் கொடுத்திருப்பார்
ரசித்துச் சிரிக்க வைத்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

தமிழ் மணம் 3

மாய உலகம் said...

Ramani said...

கதையின் முடிவு இப்படி இருந்திருக்குமோ?
ஊசி போட்டவர் இப்படி ஒரு புத்திசாலியா
என அதிர்ச்சியில் செத்துப் போயிருப்பார்
இல்லை புத்திசாலித்தனத்தை மெச்சி
தன் மகளை கட்டிக் கொடுத்திருப்பார்
ரசித்துச் சிரிக்க வைத்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

இரண்டாவது சொன்னதா சென்ச்சிட்டாருன்னா... ரொம்ப சந்தோசப்படுவேன் ஹி ஹி ... வாழ்த்துக்கு நன்றி சகோதரரே..

Ramani said...

தமிழ் மணம் 3
வாக்களிப்புக்கு நன்றி சகோதரரே

Anonymous said...

கலக்கீட்டீங்க ராஜேஷ்...

நிரூபன் said...

இங்கே என்னா நடக்கிறது...
அவ்...

நிரூபன் said...

சமூக விழிப்புள்ள ஒரு பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க..

மூனாவதா ஊசி போட்ட மேட்டர் தான் கொஞ்சம் புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கே பாஸ்

மதுரன் said...

முடியல்ல பாஸ்.. செம காமடி

மதுரன் said...

முடியல்ல பாஸ்.. செம காமடி

இந்திரா said...

நீங்க இப்ப தான் இப்படியா? இல்ல பிறந்ததுலருந்தே இப்படித்தானா??

M.R said...

தமிழ் மணம் ஏழு

M.R said...

நல்ல நகைச்சுவை .

Anonymous said...

சிரிப்பதா ...என்ன செய்வது....ஓ!...சிரிக்கிறேன் பதிவுலக ஆக்கங்களை எண்ணி சிரிக்கிறேன்.
வாழ்த்தகள்!
வேதா. இலங்காதிலகம்

விக்கியுலகம் said...

மாப்ள நீர் மட்டும் கையில கெடசீரு.....ஹிஹி!

மகேந்திரன் said...

தமிழ்மணம் 9

நல்ல பதிவு நண்பரே
ரசித்து படித்தேன்....]
படித்த பின் மேலும் ரசித்தேன்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

மாய உலகம் said...

ரெவெரி said...

கலக்கீட்டீங்க ராஜேஷ்...//

நன்றி நண்பா

மாய உலகம் said...

நிரூபன் said...

இங்கே என்னா நடக்கிறது...
அவ்...//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் அவ்வவ்

மாய உலகம் said...

நிரூபன் said...

சமூக விழிப்புள்ள ஒரு பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க..

மூனாவதா ஊசி போட்ட மேட்டர் தான் கொஞ்சம் புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கே பாஸ்//

என்னது சமூக விழிப்புனர்வா அவ்வ்வ்வ் ...... லாஜிக் பாக்காதீங்க பாஸ் ... இன்னொரு மொறை படிங்க ஹி ஹி நன்றி பாஸ்

மாய உலகம் said...

மதுரன் said...

முடியல்ல பாஸ்.. செம காமடி//

நன்றி நண்பா

மாய உலகம் said...

இந்திரா said...

நீங்க இப்ப தான் இப்படியா? இல்ல பிறந்ததுலருந்தே இப்படித்தானா??//

ஹி ஹி உங்க பதிவுகளை படிக்க ஆரம்பிச்சதிலேருந்து அவ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

M.R said...

தமிழ் மணம் ஏழு

நல்ல நகைச்சுவை .//

நன்றி சகோ

மாய உலகம் said...

kovaikkavi said...

சிரிப்பதா ...என்ன செய்வது....ஓ!...சிரிக்கிறேன் பதிவுலக ஆக்கங்களை எண்ணி சிரிக்கிறேன்.
வாழ்த்தகள்!
வேதா. இலங்காதிலகம்//

ஹா ஹா அட சிரிக்க யோசிக்காதிங்க சிரிங்க... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said...

மாப்ள நீர் மட்டும் கையில கெடசீரு.....ஹிஹி!//

நீங்க ஒரு ஊசி போட்டுடுவீங்க்களா ... ஹி ஹி ஹி

மாய உலகம் said...

மகேந்திரன் said...

தமிழ்மணம் 9

நல்ல பதிவு நண்பரே
ரசித்து படித்தேன்....]
படித்த பின் மேலும் ரசித்தேன்//

வாங்க நண்பரே ... வாழ்த்துக்கும் வாகளிப்புக்கும் நன்றி

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//

நீங்க ஈங்க அழுவுரீங்க ... உங்களுக்கு ஊசி போட்டாய்க்களா

மாலதி said...

ரசித்துச் சிரிக்க வைத்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கோகுல் said...

சிரிக்கரவங்க முட்டாப்பசங்க இல்ல .பதிவ படிக்கற நாங்க தான் முட்டாபாசங்க!

கோகுல் said...

புதிரா எல்லாத்துக்கும் போடுவோம் ஊசிய!

ஹைதர் அலி said...

இது போன்ற பதிவுகள் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
இப்படி வெறுமையாக எந்த நோக்கமும் இல்லாமல் பல்லிளிக்க வைக்கின்ற பதிவு தேவைதானா?
அதற்காக எப்போதும் சீரியஸாக உம்மென்றோ, அனல் கக்கும்படியாகவோ, அழுது கண்கள் வீங்கியபடியோதான் எழுத வேண்டும், நகைச்சுவையும் எள்ளலும் கூடாதென்று நான் கூறவில்லை. சாப்ளினை விடவா? ஒலியே இல்லாத ஒரு கலை சாப்ளினுடைய நோக்கத்தில் நேர்மை இருந்ததனால்தான் அந்த நகைச்சுவையில் கூர்மை இருந்தது. சிரிப்பு எங்கே முடிகிறது, துயரம் எங்கே தொடங்குகிறது என்று பிரித்தறிய முடியாத வெளியை, எளிய மக்களின் வாழ்க்கையை, ரசிகனுக்கு அறிமுகப்படுத்தியது.

வாழ்க்கையை நேருக்கு நேர் சொந்தக் கண்ணால் பார்க்கும் ஆற்றலும் தைரியமும் இல்லாதவர்களிடமிருந்துதான் ‘லாஃபிங் கேஸ்’ நகைச்சுவை உற்பத்தியாகிறது. மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையின் கொடூரத்தை யாரால் உளப்பூர்வமாக வெறுக்க முடிகிறதோ, அவர்களிடமிருந்து உண்மையான நகைச்சுவையும் தோன்றுகிறது. தம்முடைய கீழ்மையை உணர்ந்து அச்சப்படுவது யாருக்கு கைவருகிறதோ அவர்களுக்கு மட்டுமே சுய எள்ளலுக்கான தைரியம் வருகிறது.

இவை இல்லாதவர்கள் அனைவரும் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கருத்துலகின் ரீசைக்கிள்டு சரக்குகளாக இணையத்தில் குவிந்து கிடக்கிறார்கள்.

சகோதரரே உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன் கோபித்து கொள்ளாதீர்கள்.

மாய உலகம் said...

மாலதி said...

ரசித்துச் சிரிக்க வைத்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
உங்களது புரிதலான கருத்துக்கு நன்றிங்க ..

மாய உலகம் said...

கோகுல் said...

சிரிக்கரவங்க முட்டாப்பசங்க இல்ல .பதிவ படிக்கற நாங்க தான் முட்டாபாசங்க!

கோகுல் said...

புதிரா எல்லாத்துக்கும் போடுவோம் ஊசிய!//

அட

மாய உலகம் said...

ஹைதர் அலி said...@

--------------------------
சகோ... ஏற்கனவே நீங்கள் ஒரு பதிவில் இது போன்ற பதிவுகளையும் பதிவர்களையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.... நான் கூட படித்தேன்...நல்ல விஷயம் சகோ... எனது தளத்தில் மேக்ஸிமம் எனது பதிவுகளில் நகைச்சுவை, தன்னம்பிக்கை பதிவுகள் தான் அதிகம் இடம் பெற்றிக்கின்றன... இருந்தாலும் தங்களது கருத்துக்கு மனப்பூர்வமாக செவி சாய்க்கிறேன்.... ஏனென்றால் எத்தனையோ பதிவர்கள் இருக்க என்னை தேடி நல்ல விஷயம் சொல்கிறீர்கள்... இனி மற்றவர்களுக்கு உபயோகம் படும்படியாக பதிவுகளை இட முயற்சிக்கிறேன்...

shanmugavel said...

வெளுத்து வாங்குறீங்களே! அதென்ன 18+? யாரும் குறை சொல்லலியா? கலக்கல் காமெடி!

நிகழ்வுகள் said...

ரொம்ப புத்திசாலி போல ஹிஹி..))

சென்னை பித்தன் said...

அறிவுக் கொழுந்துதான்!

மஞ்சுபாஷிணி said...

அறிவுச்சுடர் தான் :)

அருமை ராஜேஸ்....

இராஜராஜேஸ்வரி said...

தொடர வாழ்த்துக்கள்/

Anonymous said...

ஷப்பா... முடியல

அம்பாளடியாள் said...

ஆகா இப்புடி ஒரு புத்திசாலியா!...சிரிப்பு தாங்க முடியல கண்ணா.
உக்காந்துக்கிட்டே யோசிச்சீங்களா ஹி........ஹி.......ஹி ...........
ஓட்டுப் போட்டாச்சு அவசியம் நம்ம கடப்பக்கம் வாங்க .ஒரு
காவித பாத்தால்ப் போதாது முடிந்தவரை பாத்து ரசிச்சு போட
வேண்டியதப் போட்டுங்க சகோ .நன்றி பகிர்வுக்கு .

மாய உலகம் said...

shanmugavel said...
வெளுத்து வாங்குறீங்களே! அதென்ன 18+? யாரும் குறை சொல்லலியா? கலக்கல் காமெடி!//

வாங்க நண்பா... யாரும் குறை சொல்லலை ஒரு ஷேப்ட்டிக்கு... கருத்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said...

நிகழ்வுகள் said...
ரொம்ப புத்திசாலி போல ஹிஹி..))//


வாங்க நண்பா... ஹி ஹி நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
அறிவுக் கொழுந்துதான்!//

ஹி ஹி கண்ணு வைக்காதீங்க நண்பரே!

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
அறிவுச்சுடர் தான் :)

அருமை ராஜேஸ்....//


வாங்க... ரொம்ப புகழாதீங்க வெக்கமாருக்கு... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
தொடர வாழ்த்துக்கள்/


வாங்க..வாழ்த்துக்கு நன்றிகள்

மாய உலகம் said...

ஷீ-நிசி said...
ஷப்பா... முடியல//

வாங்க என்னது முடியலையா... நீங்க ஒரு ஊசி போட்டுக்குங்க ஹி ஹி... நன்றி

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
ஆகா இப்புடி ஒரு புத்திசாலியா!...சிரிப்பு தாங்க முடியல கண்ணா.
உக்காந்துக்கிட்டே யோசிச்சீங்களா ஹி........ஹி.......ஹி ...........
ஓட்டுப் போட்டாச்சு அவசியம் நம்ம கடப்பக்கம் வாங்க .ஒரு
காவித பாத்தால்ப் போதாது முடிந்தவரை பாத்து ரசிச்சு போட
வேண்டியதப் போட்டுங்க சகோ .நன்றி பகிர்வுக்கு .//

வாங்க...ஹா ஹா உங்களது சிரிப்புக்காகத்தான் சகோ பதிவுகள்..வருகை சந்தோசம்.. இதோ உங்களது பதிவை நோக்கி பாசத்துடன் படை எடுத்து வருகிறேன்.. நன்றி சகோ


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out