இந்த வலைப்பூவில்-(ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து
யோசிக்கவில்லை) நான் யோசித்தவை, படித்தவை,மற்றும் ரசித்தவை
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
படைப்புக்களின் உரிமைகள் அந்தந்த எழுத்தாளர்ளுக்கே... just showcasing the sample talents of respective owners
(MODELS: கற்பனை)
சி.பி.செந்தில்குமார் said... 8 //அப்பாடா,,, இப்போதான் கமெண்ட்டே பொட முடியுது.. பல டைம் வந்தேன், கமெண்ட் பாக்ஸ் ஓப்பனே ஆகலை.. தனி மெயிலில் சொன்னேன் , பதிலே இல்லை.. ஓக்கே//
தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது... ஆம் சொல்லியிருந்தீர்கள்... பதில் அனுப்பியது போல் ஞாபகம் இருந்தது... ஒரு வேளை கவனக்குறைவால் மறந்திருப்பேன்.. மன்னியுங்கள்...இனி இது போல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.
//லே அவுட் புது வாசகனை குழப்புவது மாதிரி இருக்கு, மேட்டர் காமெடி கலக்கல்//
Real Santhanam Fanz said... 14 நண்பா.. அந்த ஊருக்கு வெளில இருக்குற பங்களாக்கு இன்னொரு பேர் இருக்கு../////பரங்கி மலை பக்கத்துல இருக்குற பாழடைஞ்ச பங்களா///
செம போஸ்ட்...//
வாங்க நண்பா... பரங்கி மலை பங்களா ஆ கரெக்ட் பாஸ் ..வாழ்த்துக்கு நன்றி
15 comments:
பாவம் வடிவேல்.காலநேரம் பிழைச்சுப் போச்சு.
நகைச்சுவை அருமை..மிக்க நன்றி பகிர்வுக்கு..
அம்பாளடியாள் said... 1
//பாவம் வடிவேல்.காலநேரம் பிழைச்சுப் போச்சு.
நகைச்சுவை அருமை..மிக்க நன்றி பகிர்வுக்கு..//
வாங்க வாங்க வாழ்த்துக்கு நன்றிகள்
SUPER ...HE HE BUT MY NET IS TOO SLOW HERE
///மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு!!!!///
வைகைப்புயலின் முகபாவனை
சும்மா கிச்சு கிச்சு மூட்டுது போங்கள்...
ரியாஸ் அஹமது said... 3
SUPER ...HE HE BUT MY NET IS TOO SLOW HERE//
வாங்க நண்பா... no problem பொருமையா பாருங்க... கருத்துக்கு நன்றி
மகேந்திரன் said... 4
///மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு!!!!///
வைகைப்புயலின் முகபாவனை
சும்மா கிச்சு கிச்சு மூட்டுது போங்கள்...//
வாங்க நண்பா..ஹா ஹா.. இது போன்ற கிச்சு கிச்சுகள் தொடர்ந்து மூட்டப்படும்
நல்லாருக்கு :-))
அப்பாடா,,, இப்போதான் கமெண்ட்டே பொட முடியுது.. பல டைம் வந்தேன், கமெண்ட் பாக்ஸ் ஓப்பனே ஆகலை.. தனி மெயிலில் சொன்னேன் , பதிலே இல்லை.. ஓக்கே
லே அவுட் புது வாசகனை குழப்புவது மாதிரி இருக்கு, மேட்டர் காமெடி கலக்கல்
வாழ்த்துக்கள் மாப்பிள்ளை ரெம்பதான் மெனக்கட்டு இருக்கிறீங்க.....
காட்டான் குழ போட்டான்....
அமைதிச்சாரல் said... 7
//நல்லாருக்கு :-))//
வாங்க வாழ்த்துக்கு நன்றி...
சி.பி.செந்தில்குமார் said... 8
//அப்பாடா,,, இப்போதான் கமெண்ட்டே பொட முடியுது.. பல டைம் வந்தேன், கமெண்ட் பாக்ஸ் ஓப்பனே ஆகலை.. தனி மெயிலில் சொன்னேன் , பதிலே இல்லை.. ஓக்கே//
தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது... ஆம் சொல்லியிருந்தீர்கள்... பதில் அனுப்பியது போல் ஞாபகம் இருந்தது... ஒரு வேளை கவனக்குறைவால் மறந்திருப்பேன்.. மன்னியுங்கள்...இனி இது போல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.
//லே அவுட் புது வாசகனை குழப்புவது மாதிரி இருக்கு, மேட்டர் காமெடி கலக்கல்//
தங்களது கருத்துக்கு மனமார்ந்த நன்றி
காட்டான் said... 10
//வாழ்த்துக்கள் மாப்பிள்ளை ரெம்பதான் மெனக்கட்டு இருக்கிறீங்க.....
காட்டான் குழ போட்டான்....//
வாங்க..வாழ்த்துக்கு நன்றி தொடர்ந்து குழ போடுங்க
நண்பா.. அந்த ஊருக்கு வெளில இருக்குற பங்களாக்கு இன்னொரு பேர் இருக்கு../////பரங்கி மலை பக்கத்துல இருக்குற பாழடைஞ்ச பங்களா///
செம போஸ்ட்...
Real Santhanam Fanz said... 14

Post a Comment