Wednesday, 3 August 2011

உணர்ச்சி......................எப்படி.....................

உணர்ச்சி வசப்படுபவர் எப்படி இருப்பார்

கோபம், எரிச்சல், சிடுசிடுப்பு நிறைந்திருக்கும்.

தொட்டாலே சிணுங்குவார்கள்.



பொருமை இருக்காது.

அபரீமிதமான ஈகோ இருக்கும்.

உணர்ச்சி வசப்படாதவர் எப்படி இருப்பார்

யதார்த்தத்தை நேருக்குநேராகச் சந்திக்கும் தைரியம் இருக்கும்.

பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிவு இருக்கும்.

பொருமையுடன் காத்திருப்பார்கள்.

அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறன் இவர்களுக்கு இருக்கும்.

ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்திருப்பார்கள் .

48 comments:

மாய உலகம் said...

ponnakk marutha said to in email...
//நான் விசிட் செய்யும் ப்ளாக் பிடித்திருந்தால் ஒரு இடத்தில் காப்பி பண்ணி
வைக்கும் பழக்கம் உண்டு.உங்களதும், அப்படியே.//ஆனால் இடையில்
வேலைப்பழு..வேறு வேறு ப்ளாக் விசிட் செய்ததில் மறந்து விட்டேனோ
தெரியலை..வேறு ஒரு காரணமும் உண்டு...ஆம உங்களிடம் இருந்து எந்த
ரெஸ்பான்ஸ்சும் இல்லை என்பதாலும் நினைவுபடுத்திக்கொள்ள மறந்து
விட்டேன்..உங்கள் பதில் கண்டே, "கண்டேன் சீதையை" போல மீண்டும் ப்ரவேசம்..//
//ஆமா ரூம் போடுறதுதான்
போடுறீங்க...துணைக்கு யாரையும் அழைத்திருக்கலாம்ல..நண்பனை சொன்னேன்.//

நண்பனைதானே சொன்னீங்க... வருகைக்கு நன்றி

M.R said...

அருமையான விளக்கங்களுடன் படங்கள்
பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

M.R said...
//அருமையான விளக்கங்களுடன் படங்கள்
பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
//ரைட்டு....//

வாங்க வாசி..வாழ்த்துக்கு நன்றி

vidivelli said...

அதற்கேற்ற படங்களும் விளக்கங்களும் அருமையாக இருக்கு..சகோ...
வாழ்த்துக்கள்..


!!எனக்கு தற்போது இன்ரனெற் வசதியில்லை.அதனால்உங்க வலைப்பூ பக்கம் சந்தர்பம் கிடைக்கும் போதுதான் வரமுடிகின்றது ..குறைநினைக்காதீங்க...

shanmugavel said...

உணர்ச்சிகளை பற்றிய வார்த்தைகள் சரிதான்.

மாய உலகம் said...

vidivelli said... 6
//அதற்கேற்ற படங்களும் விளக்கங்களும் அருமையாக இருக்கு..சகோ...
வாழ்த்துக்கள்..


!!எனக்கு தற்போது இன்ரனெற் வசதியில்லை.அதனால்உங்க வலைப்பூ பக்கம் சந்தர்பம் கிடைக்கும் போதுதான் வரமுடிகின்றது ..குறைநினைக்காதீங்க...//

வாங்க சகோ...வருகைக்கு மகிழ்ச்சி..வாழ்த்துக்கு நன்றி .உங்களை எப்போழுதும் குறை நினைக்கமாட்டேன்... நேரம் கிடைக்கும்பொழுது வந்து இளைபாருங்கள் நன்றி

மாய உலகம் said...

shanmugavel said... 7
//உணர்ச்சிகளை பற்றிய வார்த்தைகள் சரிதான்.//

வாங்க நண்பரே... வாழ்த்துக்கு நன்றி

Anonymous said...

நல்ல பதிவு..அருமையான விளக்கங்களுடன் படங்கள்..வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

படங்களைப் பார்த்தே எந்த உணர்வு சிறந்தது என தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அருமையான பகிர்வு.

மாய உலகம் said...

Reverie said... 10
//நல்ல பதிவு..அருமையான விளக்கங்களுடன் படங்கள்..வாழ்த்துக்கள்...//

வாங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 11
//படங்களைப் பார்த்தே எந்த உணர்வு சிறந்தது என தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அருமையான பகிர்வு.//

வாங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சியான நன்றி

கோகுல் said...

உணர்ச்சியை தன் வசம் வைத்திருக்க வேண்டும்.உண்மை நண்பா.பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

கோகுல் said... 14
//உணர்ச்சியை தன் வசம் வைத்திருக்க வேண்டும்.உண்மை நண்பா.பகிர்வுக்கு நன்றி//

வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி

ஹேமா said...

பொறுமை...பொறுமை பொறுத்தால்தானே பூமியாளலாம் !

Unknown said...

short and sweet post...
gd post ....
are you director of kanden seethaiyai ..

ஸாதிகா said...

படங்களை திரட்டி பதிவிட்டமைக்கும்,அதற்குறிய விளக்கங்களுக்கும் ஒரு சபாஷ்

மாய உலகம் said...

ரியாஸ் அஹமது said... 17
//short and sweet post...
gd post ....
are you director of kanden seethaiyai ..//

வாங்க நண்பா ..கருத்துக்கு நன்றி... இல்லைங்க முதல் கருத்தை வைத்துக்கேட்குறீர்களா.. மீண்டும் கருத்தை படிக்கவும் நண்பரே

மாய உலகம் said...

ஸாதிகா said... 18
//படங்களை திரட்டி பதிவிட்டமைக்கும்,அதற்குறிய விளக்கங்களுக்கும் ஒரு சபாஷ்//

வாங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

kobiraj said...

இன்றுதான் உங்கள் தளத்த்துக்கு வருகை தர முடிந்தது .நல்ல முயற்சி இது .உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

நல்ல உணர்ச்சி பதிவு

Mathuran said...

அருமையான பதிவு... படங்களும் பொருத்தமாக இருக்கிறது

சக்தி கல்வி மையம் said...

nice.,
thanks for sharing...

vidivelli said...

சகோ உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...
என்னத்திற்கென்று புரியுதுதானே..

வலையுகம் said...

அருமையான பதிவு நண்பரே
வாழ்த்துக்கள்
ரமலான் வாழ்த்துக்கள் நண்பரே

செங்கோவி said...

படத்துக்காக பதிவா..பதிவுக்காக படமா?

(இப்படி ஒரே நேரத்தில் 9 பதிவு போட்டா எப்படி?)

மாய உலகம் said...

ஹேமா said...
//பொறுமை...பொறுமை பொறுத்தால்தானே பூமியாளலாம் !//

தமிழ்மணம் தொடர்ந்து பிராப்ளமாக இருந்தது... feed burner எடுத்தவுடன் ஏற்கனவே இருந்த 5 இடுக்கைகள் பதிவாகி கொண்டதால் பதிவுகள் அதிகமாகி இட்டதுபோல் வந்திருக்கிறது.. ஹி ஹி ஹி ... பதிவின் தேதியை பார்க்கவும் தோழி

சென்னை பித்தன் said...

தமிழ்மணம் ஏழு!

சென்னை பித்தன் said...

மனோதத்துவ விளக்கம்!

மாய உலகம் said...

kobiraj said...
//இன்றுதான் உங்கள் தளத்த்துக்கு வருகை தர முடிந்தது .நல்ல முயற்சி இது .உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்//

வாங்க..நட்பு அன்புடன் தொடரும் நண்பா நன்றி

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//நல்ல உணர்ச்சி பதிவு//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

மதுரன் said...
//அருமையான பதிவு... படங்களும் பொருத்தமாக இருக்கிறது//

வாங்க நண்பா.. வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
//nice.,
thanks for sharing...//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

vidivelli said...
//சகோ உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...
என்னத்திற்கென்று புரியுதுதானே..//

புரிகிறது சகோ

A.R.ராஜகோபாலன் said...

மனம் கவர்ந்த பதிவு
உணர்ச்சியையும்
உணர்வையும் வேறுபடுத்திய விதம் அருமை
நண்பா

மாய உலகம் said...

ஹைதர் அலி said...
//அருமையான பதிவு நண்பரே
வாழ்த்துக்கள்
ரமலான் வாழ்த்துக்கள் நண்பரே//

வாங்க நண்பரே வாழ்த்துக்கு நன்றி... ரமலான் நல் வாழ்த்துக்கள் நண்பரே!

மாய உலகம் said...

செங்கோவி said...
//படத்துக்காக பதிவா..பதிவுக்காக படமா?

(இப்படி ஒரே நேரத்தில் 9 பதிவு போட்டா எப்படி?)//

வாங்க .. பதிவின் தேதியை பார்க்கவும் நண்பரே... இரண்டுக்குமே தான்...ஒரு நிமிசம் இருங்க மழை வருதான்னு பாத்துட்டு வாரேன்

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
//தமிழ்மணம் ஏழு!//

நன்றி.. பப்ளிக் பப்ளிக்

மாய உலகம் said...

A.R.ராஜகோபாலன் said...
//மனம் கவர்ந்த பதிவு
உணர்ச்சியையும்
உணர்வையும் வேறுபடுத்திய விதம் அருமை
நண்பா//

வாங்க... உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி..நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
//மனோதத்துவ விளக்கம்!//


நன்றி ஐயா

Unknown said...

maapla thanks for your compliments....sorry tamil comment box work aagalayyaa~

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
//maapla thanks for your compliments....sorry tamil comment box work aagalayyaa//

வாங்க தமிழ் கருத்துபெட்டி வேலை செய்யுதே.. வருகைக்கு நன்றி ...திரும்பவும் முயற்சி செஞ்சிபாருங்க...

ம.தி.சுதா said...

சகோதரம் ரெண்டிலயும் நான் பாதி பாதி என்ன செய்யலாம்...

சாகம்பரி said...

இனிமே இது போன்ற சந்தர்ப்பங்களில் முகத்தை மூடிக்கொள்ளவேண்டும் போல். சகிக்கவில்லை. நல்ல பதிவு ராஜேஸ்.
அப்புறம் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது என்பது சில வேளைகளில்தான் சாத்தியம். ரௌத்திரம் பழகு என்கிறாரே நம் மகாகவி.

Rizi said...

good post..

மாய உலகம் said...

♔ம.தி.சுதா♔ said... 44
//சகோதரம் ரெண்டிலயும் நான் பாதி பாதி என்ன செய்யலாம்...//

நான் கூட அப்படித்தான் நண்பரே! ஒரு பாதிக்கு மாற முயற்சி செய்வோம் ஹா ஹா...கருத்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

சாகம்பரி said... 45
//இனிமே இது போன்ற சந்தர்ப்பங்களில் முகத்தை மூடிக்கொள்ளவேண்டும் போல். சகிக்கவில்லை. நல்ல பதிவு ராஜேஸ்.
அப்புறம் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது என்பது சில வேளைகளில்தான் சாத்தியம். ரௌத்திரம் பழகு என்கிறாரே நம் மகாகவி.//

வாங்க உண்மை தான் சகோ... தேவைபடும்போது ரௌத்திரம் பழகித்தான் ஆக வேண்டும் தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

மாய உலகம் said...

Raazi said... 46
//good post..//

நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out