Saturday 27 August, 2011

நண்பர்களே கண்டிப்பாக படியுங்கள்


தமிழக மக்களின் உணர்வெழுச்சிக்குச் சவாலாகஅமையவுள்ள தூக்குத் தண்டனை விடயம்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகளே!  இதை படியுங்கள் 


ஒரேயொரு நாளில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இப் பதிவினைப் படித்து,
 உங்கள் நண்பர்கள்,  உங்களுக்குத் தெரிந்த ஊடகங்கள் வாயிலாக 
இப் பதிவினைப் பகிர்ந்து, பல பேரிடம் இப் பதிவினை எடுத்துச் சென்றால், 
உலகின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும், தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும்
 மூன்று உறவுகளினதும் குடும்பத்தினருக்கு நாம் செய்கின்ற சிறு உதவியாக 
இது அமைந்து கொள்ளும்.  பதிவர்களின் சகோதரன் நிருபன் அவர்களின் ......



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை 
அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.
இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த 
இந்திய ஆட்சியாளர்கள்/அதிகார வர்க்கம் ஆரம்பம் முதலே முனைப்புடன் செயல்படுகிறது. 
புலி பற்றிய பயத்தில் பிதற்றாமல், அந்த எளிய உயிர்களின் மேல் உங்கள் 
கவனத்தை வைக்கவேண்டிய நேரம் இது. இங்கு நீதி நிலைநாட்டப்படவில்லை, 
குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

பதிவர்களின் நண்பர் செங்கோவியின் 


----------------------------------------------------------------------------------------------------------------
பேரறிவாளனின் தாயின் பேட்டியை கணொளியில் கண்டு என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. அந்த தாயின் வேதனையை அவர்களை போன்ற பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்ற முறையில் என்னை ஈன்ற தாய் அழுவது போல உணர்ந்தேன்.

சகோ ஹைதர் அலியின்...
------------------------------------------------------------------------------------------


இது எம் மக்கள் மூன்று பேருக்கு தூக்கில் இருந்து பிழைக்க வைக்க 
தங்களின் அனுமதி வேண்டி நிற்கும் பல லட்சம் மக்களில் 
ஒருவனால் எழுதப்படும் ஓர் கண்ணீர் கடிதம்....


விக்கியின் அகட விகடங்கள் .... மாம்ஸ் விக்கியின் 


http://vikkiulagam.blogspot.com/2011/08/blog-post_8104.html


--------------------------------------------------------------------------------------

கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே


நமது புலவர் ஐயாவின் 

----------------------------------------------------------------------------------------------------------

பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் 

கதறலாகவே நாம் கேட்கவேண்டும். 

இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும் 

வேதனை என்றே நாம் துடிக்க வேண்டும்.
நமது நட்பின் லிங்க் 

-----------------------------------------------------------------------------------

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கி விட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்:- 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் 

என்னைப் பார்க்க வந்தார்.
 வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார்.
 தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன் எனச் சொன்னேன். 
காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் 
ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கொடூரமானது 
என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

மேலும் வாசிக்க....நமது அன்பு நண்பரின் லிங்கில் 


http://karurkirukkan.blogspot.com/2011/08/blog-post_3499.html

------------------------------------------------------------------------------------------


79 comments:

அம்பாளடியாள் said...

பார்த்தேன் சிந்தை கலங்கினேன் ஒட்டு மட்டும்தான் போட
முடிந்தது .உங்கள் முயற்சி வெல்ல நல்வழி பிறக்கட்டும் ..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த விவாதம் ஆரம்பிக்கட்டிருப்பது மிகவும் தாமதம்..

பார்ப்போம் என்னவாகும் என்று...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உயிரைப்பறிப்பது என்பது யாருக்கும் உரிமையில்லாத விஷயம்தான் இருந்தாலும் தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கும்...

rajamelaiyur said...

தேவையான விவாதம்

ஆமினா said...

// இந்த விவாதம் ஆரம்பிக்கட்டிருப்பது மிகவும் தாமதம்.//
ஏன் இத்தனை நாட்கள் யாரும் இதனை பற்றி பேசவில்லை என வருத்தமாக இருக்கிறது. குறைந்த நாட்களே உள்ளன.........
கடைசி நேரத்தில் எதாவது நடந்து தூக்கு தண்டனை ரத்தாக கூடாதா என நித்தமும் மனம் துடிக்கிறது

இறைவனை பிராத்திப்பதை தவிர என்ன செய்ய முடியும்?

காட்டான் said...

நன்றி மாப்பிள...

காட்டான் said...

நன்றி மாப்பிள...

சக்தி கல்வி மையம் said...

இறைவனிடம் வேண்டுவோம்..

shanmugavel said...

நல்ல தொகுப்பு நண்பரே! பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

பொறுத்திருந்து பார்ப்போம் முதல்வர் என்ன செய்ய போகிறார் என்று
!

Anonymous said...

கவிதை வீதி # சௌந்தர்said...
உயிரைப்பறிப்பது என்பது யாருக்கும் உரிமையில்லாத விஷயம்தான் இருந்தாலும் தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கும்...
//நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பினும்,அவர்கள் தம் மனசாட்சிப்படி குற்றம் செய்யவில்லை அல்லது அதற்கு துணை போகவில்லை என்றால்,அவர்களின் தண்டனையைக் குறைக்கவும்,நீக்கவும் மனதார மன்றாடலாம்.

நிரூபன் said...

பதிவுப் பகிர்விற்கு நன்றி சகோதரம்,

நிரூபன் said...

@ கவிதை வீதி # சௌந்தர் said...
உயிரைப்பறிப்பது என்பது யாருக்கும் உரிமையில்லாத விஷயம்தான் இருந்தாலும் தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கும்...//

இந்த லாஜிக் ஓக்கே,
ஆனால் குற்றம் செய்தோர் என்று சொல்லப்படுவோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது தண்டனை வழங்குவது சரியா பாஸ்?

மகேந்திரன் said...

நண்பர் ராஜேஷ்

உங்களின் முயற்சி நன்று.
எல்லோரும் பதிவையும் சேர்த்து
பார்க்க மற்றும் எல்லோரிடம்
சென்று சேர உதவியாக இருக்கும்.
எது எப்படியோ
நல்லது நடக்க வேண்டும்...
நல்லவர்கள் காப்பாற்றப் படவேண்டும்..

அந்நியன் 2 said...

இதன் பதிவை ஹைதர் அலியும் பதிவிட்டுள்ளார்.

http://valaiyukam.blogspot.com/


இறைவனிடம் பிறார்த்திப்போம்.

குறையொன்றுமில்லை. said...

நல்ல முடிவுக்காக காத்திருப்பதுடன்
நல்ல தே நடக்கனும் என்று கூட்டு
பிரார்த்தனையும் செய்வோம். நம்மால்
முடிந்தது இது ஒன்றுதானே.

அந்நியன் 2 said...

இந்த வழக்கு இத்தனை வருடங்கள் நீடித்ததே இந்திய நீதித் துறைக்குத் தலைக்குனிவு.

இன்னும் செஷன்ஸ்கோர்ட்,ஹை கோர்ட்,சுப்ரீம்கோர்ட்,சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்,ஜனாதிபதியின் கருணை மனு,மத்திய அமைச்சரவையின் பரிந்துரை,முதல்வரின் சிறப்பு வாசல் என்று இன்னும் எத்தனையோ கதவுகளை தட்டிப் பார்த்து விட்டு கடைசியில் மக்கள் முன்பு நீதி கேட்கும் தாய்.

இதோ இன்று மைக்கைப் பிடித்து சேதி கேட்கும் அராஜாகம் பிடித்த பத்திரிகை வர்க்கம்தானே அன்று அவர்களை நீதியின்றி நேர்மையின்றி தக்க காரணமின்றி கைது வாரண்ட் இன்றி கைது பன்னும் போது ஊடகங்களை போலியாக காண்பித்து அப்பாவிகளின் உயிர்களுக்கு உலை வைத்தது.

அதற்குதானே அந்த தாயார் சவுக்கடி கொடுக்கிறார்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலேயாவது உண்மையை எழுதுங்கள் என்று.

ராஜுவை கொன்றவனை கொல்லத்தான் வேண்டும் மறுப்பதற்க்கில்லை ஆனால் அதை காரணம் காட்டி அப்பாவி மக்கள்களை தகுந்த சாட்சியம் இன்றி சிறையில் தண்டிப்பதோ அல்லது மரண தண்டனை விதிப்பதோ ஜன நாயக நாட்டிற்கு அழகல்ல.

மதுரை தினகரன் ஆபிசில் பட்டப் பகலில் மூன்று பேரை வெட்டிக் கொன்ற மூக்க அழகரியை இந்த சட்டம் என்ன செய்தது?

சரவணபவன் அண்ணாச்சிக்கு பத்து வருடம் சிறை தண்டனை கொடுக்கப் பட்ட பின்பும் நிரந்தரமாக அவர் ஜாமீனில் வெளியே இருக்கும் மர்மம் என்ன ?

தேவைப் படும் பொழுது தேவைப் படுபவர்களின் கேஷ்கள் மட்டும் விசாரிக்கப் பட்டு மீண்டும் மர்மமாக மறந்து போக்கடிக்கப்படும் மர்மம் என்ன ?

இந்தியாவில் தண்டனை அப்பாவிகளுக்கும், வக்கற்றவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுவது வேதனைக்குறியது.

போப்பாலில் இருபாதியிரம் பேரை விசம் வைத்து கொன்ற அந்த அமெரிக்கனுக்கு என்ன தன்டனை கொடுத்தது இந்தியா?

அரசியல் தலைமையின் கடைக்கண் பார்வைக்காக அப்பாவிகளை பஸ் எரிப்பின் மூலம் கொன்ற அடிவருடி அடிமைகளை தனது ஆட்சிக்காலத்தில் காப்பாற்ற முயற்சித்து தோல்வியுற்ற ஜெயலலிதாவிடம் இந்த அம்மா மனு கொடுத்திருக்க கூடாதுதான்.

சட்டம் ஒரு இருட்டறை அதில் நாம் கவனமாகத்தான் நடக்க வேண்டும் இல்லையேல் அது நம்மையே கொன்றுவிடும்.


நீதிக்கு குரல் கொடுப்போம்.

வலையுகம் said...

சகோ. உங்களின் இந்த அருமையான தொகுப்புக்கும் நம்மை ஒன்றுபட வைக்கிற முயற்சிக்கும் நன்றி

Unknown said...

பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள.....நல்லதே நடிக்கும் என்று நம்புவோமாக!

Unknown said...

பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள.....நல்லதே நடிக்கும் என்று நம்புவோமாக!

Unknown said...

பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள.....நல்லதே நடிக்கும் என்று நம்புவோமாக!

கோகுல் said...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா ,இது போல சமூக வலைதளங்களில் அனைவரும் ஆதரவு தர வேண்டும்!

செங்கோவி said...

நன்றி மாயா.

இமா க்றிஸ் said...

நல்ல போஸ்டிங் ராஜேஷ்.

நல்லது நடக்கவேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

கவி அழகன் said...

நெஞ்சை உருக்கும் சம்பவங்களை தொகுத்து தந்து இருக்கிறீர்கள் சகோ

மாலதி said...

உளம் கனிந்த நன்றிகள் உண்மையில் இப்படி திரைப்படங்களுக்கு மட்டுமே உமது ஆக்கம் இருக்கும் என எண்ணினேன் இப்படி உணர்வு பூரவமா செய்திகளை எங்கு எங்கிருந்தோ தேடி எங்களின் பார்வைக்கு வைத்தல் உண்மையில் பாராட்டுகள் இப்படி பட்ட சேவைதான் இன்றைய தமிழகத்திற்கு தேவை .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல முயற்சி, நல்லது நடக்கும்!

Sivakumar said...

பகிர்வுக்கு நன்றி ராஜேஷ். நேற்று உண்மைத்தமிழன் தளத்தில் தமிழருவி மணியன் மற்றும் வைகோ பேச்சை கேட்டேன். கயிறு அறுபடும் என நம்புவோம்.

விழித்துக்கொள் said...

enna soldradhu theriyalaye
miga varuththamaga ulladhu

calmmen said...

பகிர்வுக்கு நன்றி ,நல்ல தொகுப்பு , நான் உங்கள் நண்பர் இல்லையா ? என்னுடைய வலைபூ இணைப்பு கொடுக்கும்போது தலைப்பு இல்லாமல் இருக்கிறதே !..............?

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
@@@

நன்றி சகோ

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

@@@

நன்றி நண்பா

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
@@@

நன்றி நண்பா

Unknown said...

ஓயாமல் வலை வந்து
கருத்துரை வழங்கும் மாயாவுக்கு
நன்றி! நன்றி
புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

ஆமினா said...
@@@

நன்றி தோழி

மாய உலகம் said...

காட்டான் said...
நன்றி மாப்பிள...
@@@
நன்றி மாம்ஸ்

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

@@@
நன்றி நண்பா

மாய உலகம் said...

shanmugavel said...

@@@
நன்றி நண்பா

மாய உலகம் said...

மைந்தன் சிவா said...
@@@
பொறுத்திருந்து பார்ப்போம் நன்றி

மாய உலகம் said...

suji said...
@@@

நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...

@@@

நன்றி நண்பா

மாய உலகம் said...

மகேந்திரன் said...
@@@
நன்றி நண்பா

மாய உலகம் said...

அந்நியன் 2 said...
@@@
சகோ ஹைதர் அலியின் லிங்கையும் இணைத்துவிட்டேன் நண்பா நன்றி

மாய உலகம் said...

Lakshmi said...

@@@

நன்றி அம்மா

மாய உலகம் said...

அந்நியன் 2 said...

@@@

நன்றி நண்பா

மாய உலகம் said...

ஹைதர் அலி said...

@@@

நன்றி சகோ

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
@@@
நன்றி மாம்ஸ்

மாய உலகம் said...

கோகுல் said...
@@@
நன்றி நண்பா

மாய உலகம் said...

செங்கோவி said...

@@@

நன்றி நண்பா

மாய உலகம் said...

இமா said...//

@@@
நன்றிங்க

மாய உலகம் said...

கவி அழகன் said...
@@@
நன்றி நண்பா

மாய உலகம் said...

மாலதி said...//

@@@
எனது அனைத்து பதிவுகளும் தங்கள் படிக்கவில்லை என நினைக்கிறேன்... நேரம் வரும் பொழுது வந்து படியுங்கள் இப்ப சொன்னது போல் மறுபடியும் சொல்வீர்கள் நன்றி

மாய உலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
@@@
நன்றி சகோ

மாய உலகம் said...

! சிவகுமார் ! said...
@@@

நன்றி நண்பா

மாய உலகம் said...

விழித்துக்கொள் said...
enna soldradhu theriyalaye
miga varuththamaga ulladhu
//

நன்றிங்க

மாய உலகம் said...

karurkirukkan said...
@@@
மன்னிக்கவும் நண்பரே தலைப்பு கொடுத்துவிட்டேன் நன்றி

calmmen said...

நண்பரே மன்னிக்க சொல்லி என்னை பெரிய மனிதர் ஆக்கி விடாதீர்கள் , நானும் சும்மா தான் கேட்டேன் , திரும்பவும் நன்றி உங்கள் அன்பிற்கு !

calmmen said...

நண்பரே மன்னிக்க சொல்லி என்னை பெரிய மனிதர் ஆக்கி விடாதீர்கள் , நானும் சும்மா தான் கேட்டேன் , திரும்பவும் நன்றி உங்கள் அன்பிற்கு !
@@@@@@@@@@@@@

முடிந்தால் மணல் கொள்ளைகளை எங்கு நடந்தாலும் அதை பற்றி உங்கள் தளத்தில் பதிவேற்றவும் , ஏன் என்றால் இயற்கை வளங்களை அழிப்பது அல்லாமல் , மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் மனிதர்களை ஏனோ இடித்து கொன்று விட்டு இரக்கமில்லாமல் சென்று விடுகிறார்கள், கடைசியாக கரூரில் ஒரு கல்லூரி படிக்கும் முதலாமாண்டு மாணவி காலை கல்லூரிக்கு செல்லும்போது ஒரு மணல் லாரி அந்த மாணவி வந்த இரண்டு சக்கர வாகனத்தில் இடித்ததில் அந்த இடத்திலேயே மாணவி பலியானார் , அந்த மாணவியின் வீட்டில் எவ்வளவு கனவில் வளர்த்து இருப்பார்கள் , அனைத்தும் ஒரு நிமிடத்தில் தவிடு பொடி ஆக்கி விடுகிறார்கள் இந்த மணல் லாரி ஓட்டுபவர்கள் .

@@@@@@@@@@@@@@@@

இந்த மணல் கொள்ளை பற்றி படிக்கும் யாராவது உயர்அதிகாரி இதை சரி செய்ய மாட்டாரா என்ற ஏக்கம் தான் !

ஸ்ரீதர் said...

வணக்கம் நண்பரே!மிகவும் அவசியமான தொகுப்பு!தொடருட்டும் உங்கள் சேவை.

athira said...

மாயாவா இப்படி ஒரு போஸ்ட் போட்டிருப்பது... நல்லதே நடக்கட்டும்.. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

Angel said...

நல்ல முயற்சி ராஜேஷ் .எல்லா தொகுப்புகளுக்கும் மிக்க நன்றி .
நல்லதே நடக்கும் .எல்லோர் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைக்கும் .

Riyas said...

தமிழ்மனம் 17


எழுத்துக்களுக்கு அதிகளவான வண்ண டிசைன் தேவையில்லை இது படிப்பதற்கு கண்ணை உறுத்துகிறது

இராஜராஜேஸ்வரி said...

.உங்கள் முயற்சி வெல்ல நல்வழி பிறக்கட்டும் ..

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
ஓயாமல் வலை வந்து
கருத்துரை வழங்கும் மாயாவுக்கு
நன்றி! நன்றி
புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா நன்றி

மாய உலகம் said...

karurkirukkan said...
@@@

கண்டிப்பாக மணல் கொள்ளை அடிப்பதை தடுக்க பட வேண்டும் வளத்தை காத்தல் வேண்டும் நன்றி

மாய உலகம் said...

ஸ்ரீதர் said...

@@@

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said...

athira said...
@@@

நன்றி ஆனால் அந்த பழமொழி தான் புரியல

மாய உலகம் said...

angelin said...

@@@

வாங்க தோழி நன்றி

மாய உலகம் said...

Riyas said...

@@@

வாங்க நண்பா... நான் எழுதி டிசைன் செய்ததல்ல நண்பா... நண்பர்கள் பதிவு எழுத எழுத உடனுக்குடன் அவர்கள் பதிவிலிருந்து வார்த்தைகளை காப்பி செய்து கொண்டு வந்து பதித்தது. நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...

@@@

நன்றி மேடம்

Anonymous said...

நல்லது நடக்கவேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

வேதா. இலங்காதிலகம்.

முற்றும் அறிந்த அதிரா said...

என்ன மாயா புரியவில்லையா? கர்ர்ர்ர்ர்ர் தேம்ஸ்ல குதியுங்க புரியும்:)).

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”.

அடம்பன் கொடி என்பது ஒரு மெல்லிய கொடிவகைத்தாவரம்... தனியாக ஒரு கொடியாக இருக்கும்போது இலகுவில் அறுந்துவிடும். ஆனால் பல கொடிகள் சேர்ந்து கயிறுபோல பிணைக்கப்பட்டால்.. சரியான பலமாம், அறுப்பது கஸ்டமாம்.

அப்படித்தான் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுப்பும் குரலுக்குப் பவர் அதிகம், தனிக் குரலை விட.

Unknown said...

அனைவரும் எல்லாம் சொல்லிவிட்டனர்..so...
again
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
நன்றி பகிர்ந்தமைக்கு

மாய உலகம் said...

kovaikkavi said...
நல்லது நடக்கவேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

வேதா. இலங்காதிலகம்.//


வாங்க கவி...நன்றி

மாய உலகம் said...

athira said...
@@@

ஆஹா அர்த்தம் புரிந்தது... உள்ளம் மகிழ்ந்தேன்... நன்றி

மாய உலகம் said...

siva said...

@@@

வாங்க நன்றி

ஜெய்லானி said...

நல்லதே நினைப்போம் , நல்லதே நடக்கும் :-)

மாய உலகம் said...

Jaleela Kamal said...
நல்ல முயற்சி

வாங்க நன்றிங்க

மாய உலகம் said...

ஜெய்லானி said...
நல்லதே நினைப்போம் , நல்லதே நடக்கும் :-)//

வாங்க நண்பா...நல்லதே நினைத்து நல்லதே நடக்கட்டும் நண்பா


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out