Tuesday, 30 August 2011

அசினிடம் காதல் சொன்ன பிரபல நடிகர்கள் & குறும்படங்கள் .. இதுவும் ரிப்பீட்டே ஹி ஹி ஹி


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.




பேச்சுலர்ஸ்-குறும்படம்



தென்றல் வந்து என்னைத்தொடும் ரீமிக்ஸ் சோதனைப்பதிவு...சோதனையான பதிவு



பயணம் குறும்படம் ட்ரைலர்




குறும்படம்- நடந்தது என்னன்னா...
என்னை ரசிக்க வைத்த நகைச்சுவை குறும்படம்-



67 comments:

பிலஹரி:) ) அதிரா said...

ஆங்ங்ங்ங்ங்ங்ங் மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:))

மாய உலகம் said...

ஆரியபவன் ஓடர் வடை உமக்கே மியாவ்

பிலஹரி:) ) அதிரா said...

நான் கேட்டனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). எனக்கு ஆரியபவான் வடை வாணாம். வெடி சொடி... எனக்கு பிர்ர்ர்ர்ர்ர்ர்யாணிதான் புடிக்கும்.. அதுவும் மட்டின்...:)) வித் அவித்த கோழி முட்ட்ட்டை:)).

பிலஹரி:) ) அதிரா said...

என்னாதிது எல்லோரும் வாயை மட்டும் அசைக்கினம்... கதைக்க மாட்டினமோ?:)) செக் பண்ணுங்க மாயா.... இல்லையெண்டால் நான் இப்பவே காஆஆஆஆது டொக்டரைப் பார்க்கோணும்:))).

மாய உலகம் said...

. எனக்கு பிர்ர்ர்ர்ர்ர்ர்யாணிதான் புடிக்கும்.. அதுவும் மட்டின்...:)) வித் அவித்த கோழி முட்ட்ட்டை:)).//

சாரி பழைய சோரும் , கடிச்சிக்க வெங்காயமுந்தா இருக்கு ப்ப்ப்ர்ர்ர்ர்வ்வ்வாயில்ல்லையாஆஆஆஆ

Prabu Krishna said...

படம் எல்லாம் காலைல பாக்குறேன் சகோ. எனது ஆங்கில வலைப்பூவில் Word Verification எடுத்து விட்டேன். நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

மாய உலகம் said...

athira said...
என்னாதிது எல்லோரும் வாயை மட்டும் அசைக்கினம்... கதைக்க மாட்டினமோ?:)) செக் பண்ணுங்க மாயா.... இல்லையெண்டால் நான் இப்பவே காஆஆஆஆது டொக்டரைப் பார்க்கோணும்:))).//

a visitors from doha... இப்பதான் டெண்டிஸ்ட பாத்தேள்..அதுக்குள்ள காது டோக்ராஆஆ... ஒவ்வொன்னா டேமாஜா ஆஆகுதா அவ்வ்வ்வ்

பிலஹரி:) ) அதிரா said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உந்த பழஞ் சோற்றையும் கடிச்ச வெங்காயத்தையும் நம்பியா புதுத்தலைப்பு போட்டீங்க:)))))...ஹையோ ஹையோ...

அகப்பட்டால் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன் இப்பவே:))).

பாவம் எங்கட மக்கள்ஸ்ஸ்ஸ்... ஓடி வாற வேகத்துக்கு... ஜெய்லானி கிச்சினில பார்த்து லெமன் ஜூஸாவது ஊத்திக் கொடுங்க... ஹையோ

பிலஹரி:) ) அதிரா said...

நிஜமாத்தான் சொல்றீங்களா? படம் ஓடிட்டே இருக்கு ஆனா எனக்கு எந்த சவுண்டும் கேட்கலையே.. இனி ஆரும் வந்து சொல்லட்டும் அப்போதான் தெரியும்.

மாய உலகம் said...

athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உந்த பழஞ் சோற்றையும் கடிச்ச வெங்காயத்தையும் நம்பியா புதுத்தலைப்பு போட்டீங்க:)))))...ஹையோ ஹையோ...

அகப்பட்டால் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன் இப்பவே:))).//

தேம்ஸ்ஸாஆஆஅ டோஹாவா...அவ்வ்வ்

//பாவம் எங்கட மக்கள்ஸ்ஸ்ஸ்... ஓடி வாற வேகத்துக்கு... ஜெய்லானி கிச்சினில பார்த்து லெமன் ஜூஸாவது ஊத்திக் கொடுங்க... ஹையோ//

அப்படியே ஜூஸ்ல ஆமை ஸ்ப்ரே அடிச்சு உடுங்கோ அவ்வ்வ்வ்

மாய உலகம் said...

athira said...
நிஜமாத்தான் சொல்றீங்களா? படம் ஓடிட்டே இருக்கு ஆனா எனக்கு எந்த சவுண்டும் கேட்கலையே.. இனி ஆரும் வந்து சொல்லட்டும் அப்போதான் தெரியும்.//

மியாவ் என்ன சொல்றீங்க அய்யஹோ... ஒரு முறை ரெஃப்ரஸ் பண்ணி பாருங்கோ...

பிலஹரி:) ) அதிரா said...

எதைப் பார்த்திட்டு டோகா..டோகா என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் என்ன டோகாவிலயா இருக்கிறேன்... அது வேற ஆரோ வந்து பார்த்திட்டுப் போயிருக்கினம்...

பிலஹரி:) ) அதிரா said...

ரீஃபிரெஸ் மட்டுமில்ல... அனைத்து வீடியோவையும் போட்டுப் பார்த்திட்டேன்... எல்லாத்திலயும் படம் ஓடுது... நோ சவுண்டூஊஊஊஊஊ, முதல கடிச்சிட்டுதோ சவுண்டை..:)).

மாய உலகம் said...

மியாவ்.. உங்க சிஸ்டத்துல ஸ்பீக்கர ஆன் பண்ணுங்கோ..அவ்வ்வ்வ்வ்வ்

M.R said...

tamil manam 1

nice vedios

thanks for sharing

M.R said...

ஆதிரா சகோதரி சத்தம் வருதே

பிலஹரி:) ) அதிரா said...

வருது..வருது... வருது.... இப்போ வடிவா வருது... டோண்ட் டிசுப்ரேப்பூ மீ.. நான் கேட்கப்போகிறேன்... சத்தத்தைத்தான்.

மாய உலகம் said...

M.R said...
tamil manam 1

nice vedios

thanks for sharing

ஆதிரா சகோதரி சத்தம் வருதே//

நன்றி சகோ... நல்லா எடுத்து சொல்லுங்கோ... முருங்கை மரத்துல ஏறி கிட்னி வேலை செய்ய மாட்டேங்குது ஹி ஹி ஹி

மாய உலகம் said...

athira said...
வருது..வருது... வருது.... இப்போ வடிவா வருது... டோண்ட் டிசுப்ரேப்பூ மீ.. நான் கேட்கப்போகிறேன்... சத்தத்தைத்தான்.//

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))

மகேந்திரன் said...

அதிரவைக்கும் நல்ல காணொளிகள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
தமிழ்மணம் 3

மாய உலகம் said...

Prabu Krishna (பலே பிரபு) said...
படம் எல்லாம் காலைல பாக்குறேன் சகோ. எனது ஆங்கில வலைப்பூவில் Word Verification எடுத்து விட்டேன். நினைவுபடுத்தியமைக்கு நன்றி.//

வாங்க நண்பா...நன்றி மறக்காம வந்து பாத்துடுங்கோ...

மாய உலகம் said...

மகேந்திரன் said...
அதிரவைக்கும் நல்ல காணொளிகள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
தமிழ்மணம் 3//


வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி வாக்களிப்புக்கும்

பிலஹரி:) ) அதிரா said...

அனைத்தும் சூப்பர் மாயா...

சோதனைப் பதிவு சோதனைதான் அவ்வ்வ்வ்வ்வ்:)).

நடந்தது என்னன்னா... நல்ல சீரியஷாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்... முடிவில.. அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) வாய் விட்டுச் சிரிச்சாச்சூஊஊ..

ஆனா ஒரு சந்தேகம், காமெடிக்காகவே “பொரியியல் கல்லூரி” எனப் போட்டிருக்கோ? அல்லது எழுத்துப் பிழையோ?:).

மாய உலகம் said...

athira said...

பாவம் எங்கட மக்கள்ஸ்ஸ்ஸ்... ஓடி வாற வேகத்துக்கு... ஜெய்லானி கிச்சினில பார்த்து லெமன் ஜூஸாவது ஊத்திக் கொடுங்க... ஹையோ

ஆஹா ரொம்ப ஹாட் ஆயிட்டேளே... COOL ...ஹி ஹி ஹி அந்த கூல் இல்ல கேழ்வரகு கூழ் சாப்பிடுங்கோ லெமன் ஜூஸ் காட்டிலும் பெட்டர் ... கிட்னி யூஸ் பண்ணி நானா யோசிச்சேன் ஹி ஹி

பிலஹரி:) ) அதிரா said...

என்னாது கேள்வரகில கூழா?.... பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)))...

மாய உலகம் said...

ஆஹா பயங்கர சார்ப்புங்க நீங்க...எழுத்து பிழைன்னு சொன்னா மாட்டிக்குவோம்...காமெடின்னு சொல்லி சமாளிச்சிருவோம்... காமெடிங்கோ ஹி ஹி ஹி

மாய உலகம் said...

athira said...
என்னாது கேள்வரகில கூழா?.... பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)))...//

கேள்வரகில கூழான்னு கூலா கேக்குறீங்க கேட்டாலும் கிடைக்காதுங்க கேழ்வரகு...அவ்வ்வ்வ்வ்வ் தங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க

பிலஹரி:) ) அதிரா said...

எங்கள் வீட்டில இப்பவும் வரகரிசி இருக்கே.... வரகு வேற கேள்வரகு வேறையோ?.... இங்கத்தைய நாடுகளில் எல்லாப் பொருட்களுமே கிடைக்குது, நம் நாட்டில் வாங்க முடியாத, நம் நாட்டுப் பொருள் எல்லாம் வெளிநாட்டில் கிடைக்குதே அதெப்பூடி?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

மாய உலகம் said...

இங்கத்தைய நாடுகளில் எல்லாப் பொருட்களுமே கிடைக்குது, நம் நாட்டில் வாங்க முடியாத, நம் நாட்டுப் பொருள் எல்லாம் வெளிநாட்டில் கிடைக்குதே அதெப்பூடி?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).//

விளைச்சவனுக்கு அருவடைபொருள் சொந்தமில்லாமல் போகும்... உதாரணத்துக்கு இங்க உற்பத்தி ஆகி தயாராகும் டீ தூள் முதல் தரம் வெளிநாட்டிற்கு போயிரும்...மூன்றாம் தரம் டீத்துள் தான் இந்த நாட்டில் ஹி ஹி அதான் டஸ்ட் டீ என்று சொல்றாக.. ஆஹா ராசேசு என்னடா சம்பந்த மில்லாம உளர்ர .... விசயத்துக்கு வருவோம்... கிராமத்துல கிடைக்காத கீரை வகைகள் ...சிட்டியான கோயம்பேடு மார்க்கெட்டில் கிடைக்குதே அது போல தான்.... மதிப்பும் அதற்கான தொகையும் எங்கு கிடைக்கிறதோ...அங்கே தான் எல்லாம் பொருளும் கிடைக்கும்... எப்படியோ அதயும் இதயும் சொல்லி சமாளிச்சாச்சு....அவ்வ்வ்வ்

நிரூபன் said...

பாஸ்...அஸின் கூட ரஜினி பேசினது தான் ரொம்ப சூப்பரா இருந்திச்சு பாஸ்,

அப்புறமா தென்றல் வந்து...பாட்டு சூப்பரா பொருந்தியிருக்கு..

ஒரே தென்னந் தோப்பிற்குள் ஆடுறாங்களே..
லொக்கேசன் வேற கிடைக்கலையா?

நிரூபன் said...

அதிரா அக்கா இங்கே நின்னா சொல்லுங்க.
நானும் ஒரு வலைப்பூ எழுதுறேனாம்.

நம்ம பக்கமும் வந்திட்டுப் போகலாமில்லே.

மாய உலகம் said...

நிரூபன் said...
பாஸ்...அஸின் கூட ரஜினி பேசினது தான் ரொம்ப சூப்பரா இருந்திச்சு பாஸ்,

அப்புறமா தென்றல் வந்து...பாட்டு சூப்பரா பொருந்தியிருக்கு..

ஒரே தென்னந் தோப்பிற்குள் ஆடுறாங்களே..
லொக்கேசன் வேற கிடைக்கலையா?//

வாங்க பாஸ் ... கருத்துக்கு நன்றி அந்த தென்றல் வந்து பாட்டு சும்மா எடுத்தது... குறும்படம் எடுக்க போயி நேரம் மீதியிருந்தமையால் அதில் பாட்டு சேர்க்கலாம் என நண்பர் பிரிய பட்டு ஒடிவா ஓடி போ என சொல்லி எடுத்தார்... அதை எடிட்டர் இந்த பாட்டைப்போட்டு மிக்ஸ் செய்துவிட்டார்...ஹி ஹி ஹி லொக்கேசனா அது துறையூர் பக்கத்துல கொப்பம்பட்டிங்குற ஏரியா பொழுது போவாம அந்த எடத்துல எடுத்தது பாஸ் ஹி ஹி ஹி ஹி

மாய உலகம் said...

நிரூபன் said...
அதிரா அக்கா இங்கே நின்னா சொல்லுங்க.
நானும் ஒரு வலைப்பூ எழுதுறேனாம்.

நம்ம பக்கமும் வந்திட்டுப் போகலாமில்லே.//

என்ன! உங்க வலைப்பூ பக்கம் வர்ரதில்லையா....தொ இப்பவே போய் தேம்ஸ்ல சொல்லிட்டு வாரேன்

calmmen said...

boss ,sema nakkal than

நிகழ்வுகள் said...

சூப்பரா இருக்கு பாஸ் பையன்ர மிமிக்கிரி

மாய உலகம் said...

karurkirukkan said...
boss ,sema nakkal than//

வாங்க பாஸ்...ஹி ஹி நன்றி

மாய உலகம் said...

நிகழ்வுகள் said...
சூப்பரா இருக்கு பாஸ் பையன்ர மிமிக்கிரி//

வாங்க பாஸ்..நன்றி

வலையுகம் said...

முதலில் என்னுடைய பெருநாள் வாழ்த்துக்கள் சகோ.

(ஊரில் இருந்திருந்தால் அதிராவுக்கும் உங்களுக்கும் பிரியாணி கொடுத்திருப்பேன் இப்போது வாழ்த்துக்கள் மட்டும்)

பேச்சிலர்ஸ் குறும்படத்தில் வரக்கூடிய சிறுவர்களை விரட்டும் காட்சியும் வசனமும் மிகவும் பிடித்திருந்தது.

சில உண்மைகளை சொல்லியது

கணினியை வெறித்து உற்று பார்த்துக் கொண்டிருக்கும் சில பார்வைகள் அவர்களுடைய எதிர்காலத்தையே சிதைத்து விடக்கூடியவைகள் தான்

மறுபடிக்கும் வாழ்த்துக்கள் சகோ

மாய உலகம் said...

ஹைதர் அலி said...//
வாங்க சகோ...தங்களுக்கு பெருநாள் வாழ்த்துக்கள்...கருத்துக்கு நன்றி சகோ

பிலஹரி:) ) அதிரா said...

//நிரூபன் said...

அதிரா அக்கா இங்கே நின்னா சொல்லுங்க.
நானும் ஒரு வலைப்பூ எழுதுறேனாம்.

நம்ம பக்கமும் வந்திட்டுப் போகலாமில்லே.//

எவ்ளோ நேரம்தான் நானும் நிற்கிறது.... அவ்வ்வ்வ்வ்... கால் வலிக்குது இருந்திட்டேன்...

நிரூபன் என்னைத் தேடினவர் என தேம்ஸ்ல மாயா, கரைக்கு வராமலே சத்தம் போட்டாரே... அவ்வ்வ்வ்:)).

நிரூபன், நான் வராமல் விடுவதில்லை, ஆனா உண்மையைச் சொல்லப்போனா எனக்கு அரசியல் என்றாலே அலர்ஜி... ஏனோ போறிங்காக இருக்கும், அதனால்தான் தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே வராமல் போய்விடுவேன்...

மற்றும்படி வாறனான் தானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

மாயா இப்போ புறா... ஐ மீன் தூதுப் புறாவாகிட்டார்..:))).

பிலஹரி:) ) அதிரா said...

//ஹைதர் அலி said...

முதலில் என்னுடைய பெருநாள் வாழ்த்துக்கள் சகோ.

(ஊரில் இருந்திருந்தால் அதிராவுக்கும் உங்களுக்கும் பிரியாணி கொடுத்திருப்பேன் இப்போது வாழ்த்துக்கள் மட்டும்//

மியாவும் நன்றி. நிட்சயம் வரவே மாட்டினம் என்பதை கன்போம் பண்ணிக்கொண்டுதானே இப்பூடிச் சொல்லிட்டீங்க:)))... இல்லை சும்மா சொன்னேன். மிக்க நன்றி.

மாயாஆஆஆஆஆஆ உங்களுக்கு பிர்ர்ர்ர்ர்ராஆஆணி வாணாமோ? ஓடி வாங்க.

மாய உலகம் said...

மாயா இப்போ புறா... ஐ மீன் தூதுப் புறாவாகிட்டார்..:))).//

தூதுவந்த புறாவ பிரியாணிக்கு போட்றாதீங்க... :-))))

மாய உலகம் said...

athira said...

மாயாஆஆஆஆஆஆ உங்களுக்கு பிர்ர்ர்ர்ர்ராஆஆணி வாணாமோ? ஓடி வாங்க.//

எங்கயோ கேட்ட குரல்... பிரியாணி வாசம் வேற மூக்க தொலைக்குதே...எங்கே பிரியாணிணீஈஈஈஈஈஈஇ காணோம்.... ஏமாத்திபுட்டாங்கிய...ஒரு கூட்டு கிளியாக

பிலஹரி:) ) அதிரா said...

மாயாத்தம்பி கடைசித் தம்பி
செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒரு பிர்ர்ர்ராஆஆஆணிக்கு ஆசைப்பட்டு
தேம்ஸ்ல தொபுக்கடீர் எனக் குதிச்சிட்டார்....

அங்கேயே நைட் ரெஸ்ட் எடுங்கோ:)).
நான் நாளைக்கு வந்து குட்மோனிங் சொல்றன் தேம்ஸ்ல..:)).

மாய உலகம் said...

athira said...
மாயாத்தம்பி கடைசித் தம்பி
செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒரு பிர்ர்ர்ராஆஆஆணிக்கு ஆசைப்பட்டு
தேம்ஸ்ல தொபுக்கடீர் எனக் குதிச்சிட்டார்....

அங்கேயே நைட் ரெஸ்ட் எடுங்கோ:)).
நான் நாளைக்கு வந்து குட்மோனிங் சொல்றன் தேம்ஸ்ல..:)).//

பாசமலர் பார்ட் 2

செங்கோவி said...

இதுவும் மீள்பதிவா..ஏன் இப்படி..

ஹன்சிக்காக அடித்துக்கொண்ட..ன்னு தலைப்பை மாத்தி ஒரு ஹன்சி ஸ்டில் போட்டா முடிஞ்சது கதை..

கூடல் பாலா said...

சூப்பர் !

கூடல் பாலா said...

த.ம -7

கவி அழகன் said...

கலக்கல் மசாலா
முதலாவது குறும்படம் சவுண்ட் விளங்கல

அம்பாளடியாள் said...

அது எப்புடி டூ வட் ஐ சேட் சென் மீ கொமாண்ட்சா?......அப்போ
ஓட்டுப் போடக்கூடாதா சகோ?............ஹி...ஹி....ஹி ...எலா ஓட்டும்
போட்டாச்சு .ஆனா நீங்க??????.......நன்றி சகோ பகிர்வுக்கு .....

அம்பாளடியாள் said...

தமிழ்மணமும் 8

Riyas said...

முதல் வீடியோ மிமிக்ரி சூப்பர் ராஜேஷ்

Riyas said...

thamilmanam 9

Unknown said...

வலை வந்து கருத்துரை வழங்
கினிர் நன்றி
கடுமையான முதுகுவலி
காரணமாக அமர்ந்து கருத்துரை
வழங்க இயலவில்லை மன்னிக்க!

பின்னர் எழுதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்

காந்தி பனங்கூர் said...

அர்ச்சனா அழகா இருக்காங்க பாஸ்.

சென்னை பித்தன் said...

நல்லாருக்கு குறும் படங்கள்.அருமைப் பிரகாசம் அருமை!

மாய உலகம் said...

செங்கோவி said...
இதுவும் மீள்பதிவா..ஏன் இப்படி..

ஹன்சிக்காக அடித்துக்கொண்ட..ன்னு தலைப்பை மாத்தி ஒரு ஹன்சி ஸ்டில் போட்டா முடிஞ்சது கதை..//

வாங்க நண்பா... ஆஹா இந்த ஐடியா எனக்கு முன்பே வரலையே... அடுத்த வாட்டி ஹன்சிகா ஸ்டில் போட்டு கூல் பண்ணிடவேண்டியதான்..ஹி ஹி

மாய உலகம் said...

koodal bala said...
சூப்பர் !

த.ம -7//

வாங்க நண்பா...வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி

மாய உலகம் said...

கவி அழகன் said...
கலக்கல் மசாலா
முதலாவது குறும்படம் சவுண்ட் விளங்கல//

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
அது எப்புடி டூ வட் ஐ சேட் சென் மீ கொமாண்ட்சா?......அப்போ
ஓட்டுப் போடக்கூடாதா சகோ?............ஹி...ஹி....ஹி ...எலா ஓட்டும்
போட்டாச்சு .ஆனா நீங்க??????.......நன்றி சகோ பகிர்வுக்கு .....//

ஆஹா... அப்ப ஓட்டுபொட்டிக்கு ஒரு வடிவேல ரெடி பண்ணிர வேணியதான்

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...

அது எப்புடி டூ வட் ஐ சேட் சென் மீ கொமாண்ட்சா?......அப்போ
ஓட்டுப் போடக்கூடாதா சகோ?............ஹி...ஹி....ஹி ...எலா ஓட்டும்
போட்டாச்சு .ஆனா நீங்க??????.......நன்றி சகோ பகிர்வுக்கு .....//

தமிழ்மணமும் 8//


வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி... அய்யயோ உங்களுக்கும் நானும் ஓட்டுபோட்டுட்டேன்... உங்க பதிவின் கருத்துக்களை பாருங்க... நான் மிஸ் பண்ண் மாட்டேன் ஓட்டு போட ஹி ஹி ஹி

மாய உலகம் said...

Riyas said...
முதல் வீடியோ மிமிக்ரி சூப்பர் ராஜேஷ்

thamilmanam 9//

வாங்க நண்பா... கருத்துக்கும் நன்றி.. வாக்களிப்புக்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

குறும்படங்கள் மிக மிக அருமை
குறிப்பாக அஸினிடம் காதல் சொல்வதும்
அந்தக் கல்லூரிக் கலாட்டாவும்
தொடர வாழ்த்துக்கள் த.ம.12

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...

@@@

தங்களுக்கு நன்றி ஐயா...ஓய்வு எடுத்துக்கொண்டு..உடலைப்பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா... பிறகு உங்களது கவிதைகள் கலைகட்டட்டும்

மாய உலகம் said...

காந்தி பனங்கூர் said...
அர்ச்சனா அழகா இருக்காங்க பாஸ்.//

வாங்க பாஸ்...ஆஹா மிமிக்ரி கேக்க சொன்னா அர்ச்சனாவையே நாள் ஃபுல்லா உக்காந்து பாத்துருக்கீங்க...

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
நல்லாருக்கு குறும் படங்கள்.அருமைப் பிரகாசம் அருமை!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

மாய உலகம் said...

Ramani said...
குறும்படங்கள் மிக மிக அருமை
குறிப்பாக அஸினிடம் காதல் சொல்வதும்
அந்தக் கல்லூரிக் கலாட்டாவும்
தொடர வாழ்த்துக்கள் த.ம.12//

வாங்க சகோதரரே.... வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் மனதார நன்றிகள்


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out