நீண்ட தூரம் ஓட்டப் பந்தயம் ஓடுபவர்களைக் கவனித்தீர்கள் என்றால்,
ஒரு உண்மை புரியும். அதாவது, ஆரம்பத்தில் போட்டி கடுமையாகவே இருக்கும். நிறையப்பேர் போட்டியிடுவார்கள்.
ஒரு உண்மை புரியும். அதாவது, ஆரம்பத்தில் போட்டி கடுமையாகவே இருக்கும். நிறையப்பேர் போட்டியிடுவார்கள்.
அது போலவேதான் எதிலும் ஆரம்பத்தில் போட்டி அதிகமாக இருக்கும். அதைப் பார்த்து அச்சப்பட்டுப் போட்டியிடத் தயங்கக் கூடாது.நமக்கேன் இந்த வம்பு என்று ஒதுங்கி மூலையில் முடங்கிவிடக் கூடாது.
நீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்.
ஒவ்வொரு நொடியையும் உங்கள் நற்செயலில் முதலீடு செய்து கொண்டே இருங்கள். எந்தத் தொழிலானாலும் பதவியானாலும் அடி மட்டத்தில் போட்டி அதிகம். ஆனால் மேல்மட்டத்தில் போட்டி குறைவு.
சில சமயங்களில் உயர்மட்டம் தகுதியான நபர்கள் இல்லாததால் காலியாகவே இருக்கிறது.
ஆரம்ப காலப் போட்டியைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு உங்கள் மனதை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள். ஊக்கமூட்டும் சான்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து பேசுங்கள், வளமான சிந்தனையை வளர்க்கப் பயிற்சி எடுங்கள்.
டிஸ்கி: ஆஹா மறந்துட்டீங்களே! எப்பவும் போல ஓட்டு பொட்டியில நாலு ஊமக்குத்து குத்திட்டுப்போங்க
47 comments:
மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் தொடர் .
அருமை
ஆரம்ப காலப் போட்டியைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு உங்கள் மனதை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள். ஊக்கமூட்டும் சான்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து பேசுங்கள், வளமான சிந்தனையை வளர்க்கப் பயிற்சி எடுங்கள்
அருமையான தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு...
ரைட்டு.... தன்னம்பிக்கை பகிர்வு
வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!
நல்ல பகிர்வு..
புத்தகப் பதிப்பகத்தார் பெயரையும், முடிந்தால் ஆன்லைனில் புத்தகம் வாங்கும் முகவரியையும் பதிவின் கடைசியில் கொடுக்கலாமே..
தலைப்பு சூப்பர்யா.
//Your comment will be visible after approval. //
பார்றா..பார்றா..அதுக்குள்ள பெரிய மனுசன் ஆயிட்டாரே..ஏன் பாஸ், உங்களை யாரு திட்டப்போறாங்க..நீங்க நல்லபுள்ளை ஆச்சே!
புத்துணர்ச்சி அளிக்கும்
தனன்ம்பிக்கை பதிவு.
அருமை நண்பரே.
பகிர்வுக்கு நன்றிங்க.
//மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள்.//
கரிட்டு... அதுவும் அடிக்கடி படிக்கோணும் “என் பக்கம்” வந்தூஊஊஊ:)). சரி சரி முறைக்காதீங்க மாயா:)))..
நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. பின்பற்ற முயற்சிக்கிறோம்.
//இந்த வலைப்பூவில்-(நான் ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை//
அப்போ உங்கட கொம்பியூட்டர் ரூமில இல்லை:)), மாமரத்துக்குக் கீழ வச்சிட்டுத்தான் ரைப் பண்ணுறீங்களோ?:)) ஐ மீன் யோசிக்கிறீங்களோ அப்பூடின்னேன்....
ஸ்லைட் ஷோ... சூப்பரா இருக்கு... இடைக்கிடை மாயாவின் படத்தையும் போடலாமெல்லோ...:))
மாயா... ஸ்லைட் ஷோ பார்த்து சிரிச்சு முடியேல்லை, அதைத் தூக்கி ஃபலோயர்ஸ்க்கு கீழ வையுங்க அப்பத்தான் கண்களுக்கு தெரியும், இல்லாவிட்டால் ஆரும் கீழ பார்க்க மாட்டினம்.
இப்போ சூப்பரா இருக்கு மாயா. செந்தில் அங்கிளை எடுத்துப்போட்டு, ஸ்லைட்டை சென்ரர் பண்ணிடுங்க.
வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.
நீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்
உண்மைதான். தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி.
நீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்//
அச்சம் தவிர் என்கிற பாரதியின் தன்னம்பிக்கை வரிகளை பொதிந்த கவிதாசனின் சிகரங்களைத்தொடும் பகிர்வை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள்.// நிச்சயமாக...
பகிர்வுக்கு நன்றி!
உசுப்பி விட்டதற்கு நன்றி நண்பா!
பகிர்வுக்கு நன்றி
சிறந்த தன்னம்பிக்கை பதிவு !
சூப்பரா சொல்லிட்டீங்க. நான் எப்பவும் கொஞ்சம் பயந்த சுபாவம்.
தம்பீ நானும் உங்கள் வலையில் விழ வழி கண்டு
வந்து விட்டேன்
நல்ல பதிவு! அருமை!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சிறப்பான பகிர்வு.
தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி நண்பரே...
M.R said... 1
//மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் தொடர் .
அருமை//
நன்றி சகோ
அம்பாளடியாள் said... 2
//ஆரம்ப காலப் போட்டியைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு உங்கள் மனதை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள். ஊக்கமூட்டும் சான்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து பேசுங்கள், வளமான சிந்தனையை வளர்க்கப் பயிற்சி எடுங்கள்
அருமையான தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு...//
வாங்க சகோ.. வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
தமிழ்வாசி - Prakash said... 3
//ரைட்டு.... தன்னம்பிக்கை பகிர்வு
வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!//
வாங்க வாசி...நன்றி
செங்கோவி said...
நல்ல பகிர்வு..
புத்தகப் பதிப்பகத்தார் பெயரையும், முடிந்தால் ஆன்லைனில் புத்தகம் வாங்கும் முகவரியையும் பதிவின் கடைசியில் கொடுக்கலாமே..
தலைப்பு சூப்பர்யா.
//Your comment will be visible after approval. //
பார்றா..பார்றா..அதுக்குள்ள பெரிய மனுசன் ஆயிட்டாரே..ஏன் பாஸ், உங்களை யாரு திட்டப்போறாங்க..நீங்க நல்லபுள்ளை ஆச்சே!
வாங்க பாஸூ... கண்டிப்பாக வெளியிடுகிறேன்... ஒரு ஸேப்டி...ஹி ஹி ஹி நன்றி
மகேந்திரன் said... 7
//புத்துணர்ச்சி அளிக்கும்
தனன்ம்பிக்கை பதிவு.
அருமை நண்பரே.//
வாங்க நண்பரே வாழ்த்துக்கு நன்றி
Chitra said... 8
//பகிர்வுக்கு நன்றிங்க.//
வாருங்கள் வாழ்த்துக்கு நன்றி
நிரூபன் said... 13
//வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.//
வாங்க வாழ்த்துக்கு மகிழ்ச்சி நன்றி
Lakshmi said... 14
//நீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்
உண்மைதான். தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி.//
வாங்க மேடம்...தங்களது வருகையும் வாழ்த்தும் சந்தோசம் அளிக்கிறது..நன்றி
இராஜராஜேஸ்வரி said... 15
//நீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்//
அச்சம் தவிர் என்கிற பாரதியின் தன்னம்பிக்கை வரிகளை பொதிந்த கவிதாசனின் சிகரங்களைத்தொடும் பகிர்வை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//
வாங்க தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..நன்றிகள்
!* வேடந்தாங்கல் - கருன் *! said... 16
மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள்.// நிச்சயமாக...
வாங்க நண்பா..கருத்துக்கு நன்றி
விக்கியுலகம் said... 17
//பகிர்வுக்கு நன்றி!//
வாங்க பாஸூ... கருத்துக்கு நன்றி
கோகுல் said... 18
//உசுப்பி விட்டதற்கு நன்றி நண்பா!//
வாங்க கோகுல் ஹி ஹி நன்றி
ஆர்.கே.சதீஷ்குமார் said... 19
//பகிர்வுக்கு நன்றி//
வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி
koodal bala said... 20
//சிறந்த தன்னம்பிக்கை பதிவு !//
வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி
vanathy said... 21
//சூப்பரா சொல்லிட்டீங்க. நான் எப்பவும் கொஞ்சம் பயந்த சுபாவம்.//
வாங்க..வாங்க ஹா ஹா.. குருதிபுனல் படத்துல கமல் சொல்லுவார் தைரியம்கிறது பயத்தை வெளிய காமிக்காமல் இருப்பது.. வெளிப்படையாக கருத்தை சொன்னமைக்கு நன்றிங்க
புலவர் சா இராமாநுசம் said... 22
//தம்பீ நானும் உங்கள் வலையில் விழ வழி கண்டு
வந்து விட்டேன்
நல்ல பதிவு! அருமை!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்//
வாங்க ஐயா... உங்களது வருகை தமிழ்மொழியே தென்றலாய் வந்தது போல் இருக்கிறது.. நன்றிங்கய்யா
shanmugavel said... 23
//சிறப்பான பகிர்வு.//
வாங்க நண்பா கருத்துக்கு நன்றி
Reverie said... 24
//தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி நண்பரே...//
வாங்க நண்பரே... வாழ்த்துக்கு நன்றி
athira said... 9
//மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள்.//
கரிட்டு... அதுவும் அடிக்கடி படிக்கோணும் “என் பக்கம்” வந்தூஊஊஊ:)). சரி சரி முறைக்காதீங்க மாயா:)))..
[co="blue"]ஹா ஹா உங்க பதிவு வந்தேன்... புஸ்ஸூ தான் தூங்கிட்டு இருக்காரு...[/co]
நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. பின்பற்ற முயற்சிக்கிறோம்.
[co="blue"]பின்பற்றனும் அப்பப்ப வாட்ச் பண்ணுவேன்[/co]
athira said... 10
//இந்த வலைப்பூவில்-(நான் ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை//
அப்போ உங்கட கொம்பியூட்டர் ரூமில இல்லை:)), மாமரத்துக்குக் கீழ வச்சிட்டுத்தான் ரைப் பண்ணுறீங்களோ?:)) ஐ மீன் யோசிக்கிறீங்களோ அப்பூடின்னேன்....
[co="blue"]மாமரத்துக்கு கீழ உக்காந்து காத்து வாங்கிட்டே கம்ப்யூட்டர் டைப் அடிக்குற சுகம் இருக்கே.. ஆஹா ஆஹா..[/co]
ஸ்லைட் ஷோ... சூப்பரா இருக்கு... இடைக்கிடை மாயாவின் படத்தையும் போடலாமெல்லோ...:))
நன்றி ஹா ஹா நன்றி... மாயா படத்தை ....ஹா ஹா
athira said... 11
மாயா... ஸ்லைட் ஷோ பார்த்து சிரிச்சு முடியேல்லை, அதைத் தூக்கி ஃபலோயர்ஸ்க்கு கீழ வையுங்க அப்பத்தான் கண்களுக்கு தெரியும், இல்லாவிட்டால் ஆரும் கீழ பார்க்க மாட்டினம்.
[co="blue"]ஆஹா இத இத இந்த சிரிப்ப தான் எதிர்பாத்தேன்.. என்ன தெய்வீக சிரிப்பையா உமக்கு.. அவ்வளவு தானே பாலோயர்ஸ்க்கு கீழே உடனே போட்டுடறேன்....[/co]
athira said... 12
இப்போ சூப்பரா இருக்கு மாயா. செந்தில் அங்கிளை எடுத்துப்போட்டு, ஸ்லைட்டை சென்ரர் பண்ணிடுங்க.
[co="blue"]செந்தில் அங்கில எடுத்துட்டா அவரு அடிக்க வருவாரு... ஹி ஹி.. செண்டர் பண்ணிட்டேன்... தங்களின் வருகை ஆனந்தமே... நன்றி மியாவ் நன்றி[/co]
ஒவ்வொரு நொடியையும் உங்கள் நற்செயலில் முதலீடு செய்து கொண்டே இருங்கள். எந்தத் தொழிலானாலும் பதவியானாலும் அடி மட்டத்தில் போட்டி அதிகம். ஆனால் மேல்மட்டத்தில் போட்டி குறைவு.
சரியா சொன்னீங்க கரூர் பாஸ்
ஸ்பார்க் கார்த்தி @ said... 44
//ஒவ்வொரு நொடியையும் உங்கள் நற்செயலில் முதலீடு செய்து கொண்டே இருங்கள். எந்தத் தொழிலானாலும் பதவியானாலும் அடி மட்டத்தில் போட்டி அதிகம். ஆனால் மேல்மட்டத்தில் போட்டி குறைவு.
சரியா சொன்னீங்க கரூர் பாஸ்//
வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி அதென்ன கரூர் பாஸ் புரியவில்லை
"அச்சத்தை தவிர்த்து செயலை துவங்குங்கள் "
தன்னப்பிக்கை பதிவு தன்னபிக்கை உடன் செயல்பட செயும்...
நன்றி வாழ்த்துக்கள்
மௌன மலர் said... 46
"அச்சத்தை தவிர்த்து செயலை துவங்குங்கள் "
தன்னப்பிக்கை பதிவு தன்னபிக்கை உடன் செயல்பட செயும்...
நன்றி வாழ்த்துக்கள்//
வாங்க கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகொதரி.//
Post a Comment