Saturday 13 August, 2011

உலக மகா நடிப்புடா சாமி - பகுதி 3


   வாங்க நடிச்சு பழகலாம்
                       நண்பர்களே கடந்த பதிவில் நடிப்பில் முகத்தின் பல்வேறு பிரதிபலிப்பின் வெளிபாடுகளை பார்த்தோம் இனி..


                                ( மார்பு )

மார்பை உயர்த்தியும், தாழ்த்தியும், விரித்தும் காண்பிக்க வேண்டும். மார்பை ஏற்றி, இறக்கி, அசைத்துக் காண்பிப்பது மூலம் பாத்திரத்தின் இயல்புகளை உணர்த்த வேண்டும். உதாரணமாக விம்மி அழுதல், பெரு மூச்செறிதல், மூச்சு வாங்குதல், மூச்சை அடக்குதல், பயந்து அடங்குதல் போன்றவற்றை காண்பிக்க வேண்டும். வீரம், வீர ஆவேசம், வெறித்தன்மை, கடுங்கோபம், கோபாவேசம் போன்றவற்றையும் மார்பு மூலம் வெளிப்படுத்தி நடிக்க வைக்க வேண்டும்.

                           ( இடுப்பு )  

இடுப்பை பல்வேறு கோணங்களில் வளைத்தோ நிமிர்த்தியோ நெளித்தோ அசைத்தோ காண்பிப்பது மூலம் இடுப்பு அசைவிலே கருத்து, பொருள் வெளிப்பட வேண்டும்.

                           ( கைகள் )

கைகளை அசைப்பது மூலம் சைகை மொழியில் எண்ணங்களைத் தெரியப்படுத்த வேண்டும்

விரல்கள் அசைவிலே

கை அசைவிலே வெளிப்படுத்தும் கருத்தை, விசயத்தை மற்றவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். நன்றாக அறிந்து கொள்ள இயலும்.

                           ( கால்கள் )

1.சந்தோசத்தில், மகிழ்ச்சியில் நடக்கும் நடை
2.பெருமித்ததில் நடக்கும் நடை

3. மனவேதனை சோகத்தில் நடக்கும் நடை
4. சந்நியாசி, மகான்கள், சாந்தமாய் நடக்கும் நடை

5. கம்பீரம், மிடுக்கான, விறைப்பான நடை

6. கோபத்தில் நடக்கும் நடை
7. அச்சத்தில், பயத்தில் நடக்கும் நடை
8. வெறுப்பான நடை

9. சிருங்கார, காதல் நடை

10. பட்டிக்காட்டான் நடை


11. கவர்ச்சி, ஒயிலான நடை



12. கிழவன், கிழவி நடை
13. ஆணவம், அகந்தை, திமிர் நடை
14. ராஜ நடை
15. பைத்தியக்காரன் நடை
16. கண்பார்வை அற்றவர்கள் நடை
17. வெகுளித்தனமான நடை
18. கால் ஊனமுற்றவர்கள் நடை
19. மயக்க நிலை நடை
20. விரக்தியான நடை
21. நோயாளி நடக்கும் நடை

மேற்கண்டவற்றைக் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடக்கும் நடையில் காண்பிக்க வேண்டும். பல வகையான நடைகளைக் காண்பிப்பதோடு, உட்கார்ந்தால் நடிப்பு, எழுந்தால் நடிப்பு, நிமிர்ந்தால் நடிப்பு எனப் பலவகையான நடிப்பினை வெளிப்படுத்த வேண்டும்.


நன்றி - திரு.கு.சுதர்சனா அவர்கள் (நடிப்பு கலை புத்தகத்திலிருந்து..)



டிஸ்கி: பாத்தீங்களா.... வழக்கம் போல ஓட்டு பொட்டியில நாலு ஊம குத்தா குத்திட்டு போங்க

30 comments:

rajamelaiyur said...

Different type of walking . . . Wow super postDifferent type of walking . . . Wow super post

Unknown said...

என்னோமோ போங்க நண்பா ...

நாங்க எல்லாம் இதை விட அழகா வீட்டுல நடிக்கிறோம் (பயந்து நடக்குறோம் )ஹி ஹி ...

நல்ல பதிவு தொடருங்கள்

shanmugavel said...

பொருத்தமான படங்களுடன் நல்ல பதிவு.

கோகுல் said...

நீ நடந்தால் நடை அழகு!

கவி அழகன் said...

நல்ல நடை

கூடல் பாலா said...

நடக்கட்டும் ......

Mathuran said...

ம்ம் நடத்துங்க

சிவகுமார் சுப்புராமன் said...

நடை பற்றிய தங்களின் எழுத்து நடை ரசிக்க வைத்தது!

சிவகுமார் சுப்புராமன் said...

////9. சிருங்கார, காதல் நடை////

ஆஹா அற்புதம்! இப்படி நடந்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! ஹி ஹி ஹி...!

Yaathoramani.blogspot.com said...

உடல் மொழியில் கதாபாத்திரங்கள்
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் குறித்து
மிகத் தெளிவாக படங்களுடன்
விளக்கிச் செல்லுகிறீர்கள்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தமிழ்மணம் 4

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said... 1
//Different type of walking . . . Wow super postDifferent type of walking . . . Wow super post//

வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

//ரியாஸ் அஹமது said... 2
என்னோமோ போங்க நண்பா ...

நாங்க எல்லாம் இதை விட அழகா வீட்டுல நடிக்கிறோம் (பயந்து நடக்குறோம் )ஹி ஹி ...

நல்ல பதிவு தொடருங்கள்//

வாங்க நண்பா...ஹா ஹா கம்பெனி சீக்ரெட்ட வெளியில சொல்லிட்டீங்களே....நன்றி

மாய உலகம் said...

shanmugavel said... 3
//பொருத்தமான படங்களுடன் நல்ல பதிவு.//

வாங்க நண்பா..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

கவி அழகன் said... 5
//நல்ல நடை//

நன்றி நண்பா

மாய உலகம் said...

koodal bala said... 6
//நடக்கட்டும் ......//

வாங்க நன்றி

மாய உலகம் said...

மதுரன் said... 7
//ம்ம் நடத்துங்க//

வருகைக்கு நன்றி

மாய உலகம் said...

சிவகுமார் said... 8
நடை பற்றிய தங்களின் எழுத்து நடை ரசிக்க வைத்தது!

////9. சிருங்கார, காதல் நடை////

ஆஹா அற்புதம்! இப்படி நடந்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! ஹி ஹி ஹி...!//

வாங்க நண்பா..ஹா ஹா பாத்துக்கிட்டே இருங்க..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

உடல் மொழியில் கதாபாத்திரங்கள்
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் குறித்து
மிகத் தெளிவாக படங்களுடன்
விளக்கிச் செல்லுகிறீர்கள்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வாங்க சகோ...தங்களது வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள்

மாய உலகம் said...

கோகுல் said... 4
//நீ நடந்தால் நடை அழகு!//

வாங்க கோகுல்...ஹா ஹா நன்றி

Karthikeyan Rajendran said...

ஒரு நடிப்பு கல்லூரியே நீங்க தொடங்கலாம், அந்தளவுக்கு விஷயம் இருக்கு உங்க பதிவில்,வாழ்த்துக்கள்,

மகேந்திரன் said...

நடையில இத்தனை நடையா ??!!!!
சும்மா வெற்றிநடை போடுங்க நண்பரே......

மாய உலகம் said...

! ஸ்பார்க் கார்த்தி @ said... 21
//ஒரு நடிப்பு கல்லூரியே நீங்க தொடங்கலாம், அந்தளவுக்கு விஷயம் இருக்கு உங்க பதிவில்,வாழ்த்துக்கள்,//

வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said... 22
//நடையில இத்தனை நடையா ??!!!!
சும்மா வெற்றிநடை போடுங்க நண்பரே......//

வாங்க நண்பா...வாழ்த்துக்கு நன்றி

Unknown said...

கலக்கலா அறிந்து சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி

vidivelli said...

நடைகள் பற்றியதான சுப்பர் விளக்கங்களும்....அதற்கான படத்தெரிவுகளும் அருமை..hahaha
என்றாலும் வடிவேலின் நடைதான் சூப்பரோ சூப்பர்....
வாழ்த்துக்கள் பதிவுக்கு

மாய உலகம் said...

விக்கியுலகம் said... 25
//கலக்கலா அறிந்து சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி//


வாங்க விக்கியுலகம்... வாழ்த்துக்கு நன்றி மாம்ஸ்

மாய உலகம் said...

vidivelli said... 26
//நடைகள் பற்றியதான சுப்பர் விளக்கங்களும்....அதற்கான படத்தெரிவுகளும் அருமை..hahaha
என்றாலும் வடிவேலின் நடைதான் சூப்பரோ சூப்பர்....
வாழ்த்துக்கள் பதிவுக்கு//

வாங்க சகோ... ஹா ஹா..வாழ்த்துக்கு நன்றி சகோ

M (Real Santhanam Fanz) said...

நீ நடந்தால் நடை அழகுன்னு சும்மாவா சொன்னாரு கவிஞர்...
சந்தானம் ரசிகர்கள்

மாய உலகம் said...

Real Santhanam Fanz said... 29
//நீ நடந்தால் நடை அழகுன்னு சும்மாவா சொன்னாரு கவிஞர்...
சந்தானம் ரசிகர்கள்//

வாருங்கள் சந்தானம் ரசிகர்களே...கருத்துக்கு நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out